தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு மதிப்பெண் கணக்கீட்டு முறை விரைவில் வெளியிடப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதையடுத்து பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட பிளஸ் டூ மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கீடு தொடர்பான விவரங்களை தமிழக அரசு வெளியிட்டது. மேலும் பிளஸ் டூ […]
Tag: மாநில செய்திகள்
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன. இதனையடுத்து மேலும் ஜூலை-5 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் புதிய தளர்வுகள் தொடர்பாக மருத்துவக் குழுவினர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த […]
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் ரயில்களில் பயணிகள் வரத்து குறைந்தது. இதனைத் தொடர்ந்து பல்வேறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இதனையடுத்து ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் காரணமாக பயணிகள் வெளியூர்க்ளுக்கு செல்வதால் ரத்து செய்யப்பட்ட ரயில்கள் மீண்டும் இயக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் சென்னையில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 20 பண்டிகை கால ரயில்கள் மீண்டும் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை சென்ட்ரல் – புவனேஸ்வரம் சிறப்பு ரயில் ஜூலை 2ம் […]
நாமக்கல்லில் இன்று (ஜூலை-1) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 05 பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த சில நாட்களாக 1 ரூபாய் 25 காசுகள் அதிகரித்து கடந்த 11 நாட்களாக 5 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் […]
மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (ஜூலை-1). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த இரண்டு நாட்களாக விலை மாறாமல் பெட்ரோல் லிட்டருக்கு 31 காசுகள் அதிகரித்து […]
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக பல்வேறு விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது ஊரடங்கினால் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வருவதால்ஒரு சில விமான சேவைகள் மீண்டும் தொடங்க ஆரம்பித்துள்ளது. அந்த வகையில் இன்று (ஜூலை 1 ஆம் தேதி) முதல் மதுரையில் இருந்து துபாய்க்கு மீண்டும் விமான சேவை தொடங்கப்படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை தவிர்த்து தினமும் […]
தமிழகத்தில் இன்று முதல் ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு மீண்டும் அமலுக்கு வருவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கொரோனா பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கும் பொருட்டு ரூபாய் 4 ஆயிரம் மற்றும் 14 மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.இதனை பெறுவதற்காக நியாய விலை கடைகளுக்கு மக்கள் வரும்போது கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காகவும், கொரோனா பரவலை தடுப்பதற்காகவும் கைரேகை பதிவு முறை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. […]
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும் கொரோனாவை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. இதையடுத்து 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் என […]
தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கின் பலனாக தொற்று பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் தமிழகம் முழுவதும் 27 மாவட்டங்களில் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அரசுப் பேருந்துகளை தவிர சென்னையில் இருந்து பிற ஊர்களுக்கும், பிற ஊர்களில் இருந்து சென்னைக்கும் ஏராளமான தனியார் ஆம்னி பேருந்துகளும் இயக்கப்பட்டு வரும் நிலையில், சில காரணங்களால் அவை இயக்கப்படாமல் இருந்தன. ஊரடங்கு காரணமாக 4000 […]
தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கின் பலனாக தொற்று பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் தமிழகம் முழுவதும் 27 மாவட்டங்களில் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அரசுப் பேருந்துகளை தவிர சென்னையில் இருந்து பிற ஊர்களுக்கும், பிற ஊர்களில் இருந்து சென்னைக்கும் ஏராளமான தனியார் ஆம்னி பேருந்துகளும் இயக்கப்பட்டு வரும் நிலையில், சில காரணங்களால் அவை இயக்கப்படாமல் இருந்தன. ஊரடங்கு காரணமாக 4000 […]
பழம்பெரும் நடிகர் எம்.கே தியாகராஜ பாகவதரின் பேரனுக்கு 5 லட்சம் நிதி உதவியை முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் வறுமையில் வாடும் இவருக்கு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் குறைந்த வாடகையில் வீடு ஒதுக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளார். வறுமையில் வாடுவதாக தியாகராஜ பாகவதரின் பேரன் முதல்வரிடம் நிதியுதவி கோரியிருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி ஆலையை செயல்பாட்டுக்கு கொண்டுவர ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து திமுக நாடாளுமன்றக்குழு தலைவர் டி.ஆர்.பாலு மீண்டும் வலியுறுத்த்தினார். இந்நிலையில் இந்த சந்திப்பிற்கு பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ஒன்றிய அரசிடம் செங்கல்பட்டில் தடுப்பூசி உற்பத்தி ஆலையை செயல்பாட்டுக்கு கொண்டுவர தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். தமிழ்நாட்டுக்கு மட்டும் தடுப்பூசியை ஒன்றிய அரசு குறைத்து வழங்குகிறது. ரேஷன் கடையில் அரிசி வாங்குவது போல ஒன்றி அரசிடம் தடுப்பூசி வாங்கும் […]
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியை பிடித்துள்ளது. அதன் பிறகு ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனையடுத்து அரசுத் துறையில் பல்வேறு மாற்றங்களை தமிழக அரசு தொடர்ந்து செய்து வருகிறது. அந்தவகையில் அரசு கேபிள் டிவி நிர்வாக இயக்குநராக ஜெயசீலனை நியமித்து தலைமைச் செயலாளர் இறையன்பு அரசாணை வெளியிட்டுள்ளார். இவர் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை இயக்குநராக பணியாற்றி வந்தவர் ஆவார்.
தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும் மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு ரூபாய் 4 ஆயிரம் நிதி உதவி அறிவிக்கப்பட்டது. பேருந்துகளில் மகளிருக்கு இலவசமாக பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களை முதல்வர் மு.க ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் சென்னையில் புதிதாக 5 […]
தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும் மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு ரூபாய் 4 ஆயிரம் நிதி உதவி அறிவிக்கப்பட்டது. பேருந்துகளில் மகளிருக்கு இலவசமாக பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களை முதல்வர் மு.க ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் பழம்பெரும் நடிகர் எம்.கே […]
தமிழக காவல்துறையின் 30வது சட்டம் -ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திரபாபு இன்று பதவி ஏற்றார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்த அவர், “இந்த அரிய வாய்ப்பைத் தந்த முதல்வர் அவர்களுக்கு நன்றி. தன்னுடைய பணி நாட்களில் சட்டம் ஒழுங்கிற்கு முக்கியத்துவம் தரப்படும். முதல்வரிடம் பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மக்களிடம் காவல்துறையினர் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும். அதற்கான பயிற்சிகள் காவலர்களுக்கு வழங்கப்படும். காவலர்களின் குறைகள் நிவர்த்தி செய்ய நடவடிக்கை […]
தமிழக அரசியலில் தற்போது சசிகலா தொண்டர்களுடன் பேசும் ஆடியோக்கள் வெளியாகி அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. அமமுக மற்றும் அதிமுக தொண்டர்களுடன் பேசும் ஆடியோவானது எப்படியாவது லீக் ஆகி விடுகிறது. இதுவரை அவர் பேசிய 44 ஆடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பி வந்தன. இதையடுத்து சசிகலாவிடம் பேசியவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர் 44வது, 45 என வரிசையாக ஆடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பி வருகின்றது. இவ்வாறு இவர் அனுப்பிய ஆடியோக்கள் 100-ஐ நெருங்குகின்றன. இந்நிலையில் தற்போது […]
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும் கொரோனாவை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. இதையடுத்து 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் என […]
தமிழகத்தில் 10 வருடங்களுக்கு பிறகு திமுக ஆட்சியை பிடித்து தமிழக முதல்வராக முக ஸ்டாலின் பதவியேற்று சிறப்பாக பணியாற்றி வருகிறார். ஆனால் மீண்டும் ஆட்சியை பிடித்துவிடலாம் என்ற முனைப்பில் செயல்பட்டு வந்த அதிமுக தோல்வியை சந்தித்தது. இதனால் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் திமுகவின் நலத் திட்டங்கள், அறிக்கைகள் ஆகியவற்றை குறைகூறிக்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ஆர் ராஜேந்திர பாலாஜி கொரோனா காரணமாகத் தான் ஓய்வில் இருப்பதால் கட்சி நிர்வாகிகள் நேரில் சந்திக்க வரவேண்டாம் என்று […]
தமிழக காவல்துறையின் 30வது சட்டம் -ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திரபாபு இன்று பதவி ஏற்றார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்த அவர், “இந்த அரிய வாய்ப்பைத் தந்த முதல்வர் அவர்களுக்கு நன்றி. தன்னுடைய பணி நாட்களில் சட்டம் ஒழுங்கிற்கு முக்கியத்துவம் தரப்படும். முதல்வரிடம் பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மக்களிடம் காவல்துறையினர் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சரான மணிகண்டன் என்பவருக்கு எதிராக நடிகை சாந்தினி காவல் நிலையத்தில் பாலியல் புகார் கொடுத்திருந்தார். இதையடுத்து அமைச்சர் மணிகண்டன் மீது கற்பழிப்பு செய்தல், கடுமையாக தாக்குதல், ஏமாற்றுதல், பாலியல் கொடுமை உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் கர்ப்பமாக்கி கருக்கலைப்பு செய்ததாக நடிகை சாந்தினி புகார் கூறியதை அடுத்து மணிகண்டனை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் நடிகையுடன் தென்மாவட்டத்தில் உள்ள பிரபல ஹோட்டலில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் […]
தமிழக அரசியலில் தற்போது சசிகலா தொண்டர்களுடன் பேசும் ஆடியோக்கள் வெளியாகி அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. அமமுக மற்றும் அதிமுக தொண்டர்களுடன் பேசும் ஆடியோவானது எப்படியாவது லீக் ஆகி விடுகிறது. இதுவரை அவர் பேசிய 44 ஆடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பி வந்தன. இதையடுத்து சசிகலாவிடம் பேசியவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர் 44வது, 45 என வரிசையாக ஆடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பி வருகின்றது. இவ்வாறு இவர் அனுப்பிய ஆடியோக்கள் 100-ஐ நெருங்குகின்றன. இந்நிலையில் தற்போது […]
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியை பிடித்துள்ளது. அதன் பிறகு ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனையடுத்து அரசுத் துறையில் பல்வேறு மாற்றங்களை தமிழக அரசு தொடர்ந்து செய்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தின் புதிய டிஜிபியாக சைலேந்திரபாபு நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் 1987 ஆம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியாக 25 வயதில் தமிழ்நாடு காவல்துறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். கடலூர், திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் […]
தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதிலும் குறிப்பாக கோவிலுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்தவர்களிடமிருந்து நிலங்களை மீட்டு வருகிறது. மேலும் திருக்கோவில்களில் நடக்கும் குற்றங்களை தெரிவிக்க குறைதீர்ப்பு கட்டுப்பாட்டு அறையும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோயில் இடங்களில் குடியிருக்கும் குடும்பங்களுக்கு பட்டா வழங்க முடியாது என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் ரூபாய் 500 கோடி மதிப்புள்ள 79 ஏக்கர் கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. கோயில் இடங்களில் […]
தமிழகத்தில் கோடை வெளியிலின் தாக்கம் இன்னும் குறையவில்லை. இதற்கு மத்தியில் வெயிலுக்கு இதமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று தென் மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் ஜூலை 1, 2 ஆகிய தேதிகளில் சேலம், தருமபுரி, வேலூர், ராணிப்பேட்டை மாவட்ட ஓரிரு இடங்களில் கனமழையும், அரியலூர், பெரம்பலூர், சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் […]
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியை பிடித்துள்ளது. அதன் பிறகு ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனையடுத்து அரசுத் துறையில் பல்வேறு மாற்றங்களை தமிழக அரசு தொடர்ந்து செய்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தின் புதிய டிஜிபியாக சைலேந்திரபாபு நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் 1987 ஆம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியாக 25 வயதில் தமிழ்நாடு காவல்துறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். கடலூர், திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் […]
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக பல்வேறு விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது ஊரடங்கினால் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வருவதால்ஒரு சில விமான சேவைகள் மீண்டும் தொடங்க ஆரம்பித்துள்ளது. அந்த வகையில் நாளை (ஜூலை 1 ஆம் தேதி) முதல் மதுரையில் இருந்து துபாய்க்கு மீண்டும் விமான சேவை தொடங்கப்படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை தவிர்த்து தினமும் […]
நாமக்கல்லில் இன்று (ஜூன்-30) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 05 பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த சில நாட்களாக 1 ரூபாய் 25 காசுகள் அதிகரித்து கடந்த 11 நாட்களாக 5 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் […]
மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (ஜூன்-30). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த இரண்டு நாட்களாக விலை மாறாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 30 […]
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் ரயில்களில் பயணிகள் வரத்து குறைந்தது. இதனைத் தொடர்ந்து பல்வேறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இதனையடுத்து ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் காரணமாக பயணிகள் வெளியூர்க்ளுக்கு செல்வதால் ரத்து செய்யப்பட்ட ரயில்கள் மீண்டும் இயக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் சென்னையில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 20 பண்டிகை கால ரயில்கள் மீண்டும் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை சென்ட்ரல் – புவனேஸ்வரம் சிறப்பு ரயில் ஜூலை 2ம் […]
நீட் தேர்வு விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம் போடுகிறது என்றும், பாஜக மாநில பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் அரசியல் உள்நோக்கத்தோடு வழக்கு தொடர்ந்துள்ளார். அரசுக்கு உறுதுணையாக இருப்போம் என்பது போன்று சட்டமன்றத்தில் நயினார் நாகேந்திரன் பேசினார் என்று கடுமையாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஏற்கனவே விமர்சித்திருந்தார். இந்நிலையில் நீட் தேர்வை ரத்து செய்யக்கூடாது என்று பாஜக தொடர்ந்து சொல்லி வருகிறது. எனவே பாஜக கூட்டணியில் இருக்கும் அதிமுகவின் பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் நீட்தேர்வை எதிர்க்கின்றனர். இது […]
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியை பிடித்துள்ளது. அதன் பிறகு ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனையடுத்து அரசுத் துறையில் பல்வேறு மாற்றங்களை தமிழக அரசு தொடர்ந்து செய்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தின் புதிய டிஜிபியாக சைலேந்திரபாபு ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் 1987 ஆம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியாக 25 வயதில் தமிழ்நாடு காவல்துறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். கடலூர், திண்டுக்கல் உள்ளிட்ட […]
தமிழகத்தில் கோடை வெளியிலின் தாக்கம் இன்னும் குறையவில்லை. இதற்கு மத்தியில் வெயிலுக்கு இதமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நாளை தென் மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் ஜூலை 1, 2 ஆகிய தேதிகளில் சேலம், தருமபுரி, வேலூர், ராணிப்பேட்டை மாவட்ட ஓரிரு இடங்களில் கனமழையும், அரியலூர், பெரம்பலூர், சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் […]
தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும் மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு ரூபாய் 4 ஆயிரம் நிதி உதவி அறிவிக்கப்பட்டது. பேருந்துகளில் மகளிருக்கு இலவசமாக பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களை முதல்வர் மு.க ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் அனைத்து அரசு பேருந்துகளிலும் […]
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள் நடத்த படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை அரசு வெளியிட்டது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது. இதற்கு மத்தியில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்பதால் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தபட உள்ளது. இருப்பினும் தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? என்று […]
கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்டுள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிக அளவில் செல்போன் உபயோகப்படுத்துகின்றனர். இந்த சூழலைப் பயன்படுத்தி பேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலம் அப்பாவி மாணவர்களின் மனதை மாற்றி, அவர்களை ஆபாச இணையதளங்களுக்கு அடிமையாக்கி பணம் சம்பாதிக்கும் குழுக்கள் இயங்கி வருவதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் இணையத்தில் ஆபாசமாக பேசி வரும் ஜி.பி முத்து, ரவுடி பேபி சூர்யா, திவ்யா உள்ளிட்ட 8 பேர் மீது நடவடிக்கை எடுத்து அவர்களின் சமூக வலைதளப் […]
தமிழ்நாட்டின் நீட் தேர்வு 100% ரத்து செய்யப்படும் என்று அமைச்சர் சுப்பிரமணியன் உறுதியளித்தார். திமுகவை பொறுத்தவரை நீட் தேர்வு என்பது கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம் என்றும், நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு கொண்டு வர உள்ள தீர்மானம் உச்சநீதிமன்றம் மற்றும் குடியரசுத்தலைவரால் நிராகரிக்க முடியாத அளவிற்கு இருக்கும் என்று அவர் தெரிவித்தார். இந்நிலையில் நீட் தேர்வு விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணான நிலைப்பாட்டை எடுக்க முடியாது. நீட் தேர்வில் தாக்கம் குறித்த அறிய குழு […]
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள் நடத்த படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை அரசு வெளியிட்டது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது. இதற்கு மத்தியில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்பதால் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு ஒரு சில […]
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பல்வேறு சேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டன. அந்த வகையில்கொரோனா பெருந்தொற்றால் கடைபிடிக்கப்பட்ட போது முடக்க காலமான 10.05.2021 முதல் 20.06.2021 வரை பயணிகள் பயன்படுத்தாத பயண அட்டைகளில் உள்ள பயனை எண்ணிக்கையை 29.06.2021 (இன்று) இலிருந்து அதற்கு சமமாக செல்லுபடியாகும் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே அனைத்து சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களிலும் உள்ள வாடிக்கையாளர் சேவையை அணுகி பயண அட்டையில் உள்ள பயன் எண்ணிக்கையை வாடிக்கையாளர்கள் நீட்டித்துக் […]
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அதிலும் குறிப்பாக பள்ளி கல்லூரி மாணவர்கள் வீட்டிலிருந்து பாடங்களை கற்று வருகிறார்கள். சிலர் வீட்டில் இருந்தவாரே அலுவலக வேலைகளை செய்து வருகின்றனர். அதன் காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் மின் தடை செய்யப்படாமல் இருந்தது. ஆனால் கடந்த ஓரிரு நாட்களாக மின்வாரிய பராமரிப்புக்காக மின்தடை செய்யப்பட்டு வருகிறது. இதனால் சில சமயங்களில் மின்தடை செய்யப்பட்டு […]
தமிழகத்தில் 10 வருடங்களுக்கு பிறகு திமுக ஆட்சியை பிடித்து தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளார். இதையடுத்து திமுக அரசு தன்னுடைய பணிகளை சிறப்பாக செய்து வருகிறது. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் திமுகவின் தேர்தல் தோல்விக்கு கோஷ்டிப் பூசலே காரணம் என்று சர்ச்சை எழுந்த நிலையில் திமுக பொறுப்பாளராக இருந்த தென்றல் செல்வராஜ் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக டாக்டர் கி.வரதராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், தலைமை கழகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை தெற்கு […]
தமிழகத்தில் ஊரடங்கு தளர்வில் உடற்பயிற்சி கூடங்கள் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று உடற்பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ ஒன்று தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் இதற்கு கருத்து தெரிவித்து வருகின்றனர். முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களுக்கு உடற்பயிற்சி செய்வது என்பது மிகவும் பிடித்தமான ஒன்று. பரபரப்பான அரசியல் சூழலில் கூட அவர் வாரத்தில் ஒரு நாள் உடற்பயிற்சி செய்வதையும் சைக்கிளிங்க் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார். தேர்தல் […]
நாமக்கல்லில் இன்று (ஜூன்-29) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 05 பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த சில நாட்களாக 1 ரூபாய் 25 காசுகள் அதிகரித்து கடந்த 11 நாட்களாக 5 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் […]
மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (ஜூன்-29). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த இரண்டு நாட்களாக விலை மாறாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 30 […]
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அதிலும் குறிப்பாக பள்ளி கல்லூரி மாணவர்கள் வீட்டிலிருந்து பாடங்களை கற்று வருகிறார்கள். சிலர் வீட்டில் இருந்தவாரே அலுவலக வேலைகளை செய்து வருகின்றனர். அதன் காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் மின் தடை செய்யப்படாமல் இருந்தது. ஆனால் கடந்த ஓரிரு நாட்களாக மின்வாரிய பராமரிப்புக்காக மின்தடை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னையில் இன்று காலை 9 […]
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அதிலும் குறிப்பாக பள்ளி கல்லூரி மாணவர்கள் வீட்டிலிருந்து பாடங்களை கற்று வருகிறார்கள். சிலர் வீட்டில் இருந்தவாரே அலுவலக வேலைகளை செய்து வருகின்றனர். அதன் காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் மின் தடை செய்யப்படாமல் இருந்தது. ஆனால் கடந்த ஓரிரு நாட்களாக மின்வாரிய பராமரிப்புக்காக மின்தடை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னையில் நாளை காலை 9 […]
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை மிக தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு மத்தியில் டெல்டா பிளஸ் வைரஸும் பரவி வருகிறது. இந்த டெல்டா பிளஸ் வைரஸினால் தமிழகத்தில் ஒன்பது பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சென்னையில் 20 நாட்களில் டெல்டா பிளஸ் வைரஸ் பரிசோதனை மையம் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். பரிசோதனை மாதிரிகளை புனேவில் உள்ள மரபணு சோதனை […]
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பேரறிவாளன் உட்பட 7 பேர் புழல் சிறையில் இருக்கின்றனர். இந்த சூழலில் நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. எனவே சிறையில் இருக்கும் தனது மகனான பேரறிவாளனுக்கு மருத்துவ காரணங்களுக்காக நீண்ட நாட்கள் விடுப்பு வழங்க வேண்டுமென தாயார் அற்புதம்மாள் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தார். இதை பரிசீலித்த முதல்வர் ஸ்டாலின் பேரறிவாளனுக்கு 30 நாட்கள் விடுப்பு கொடுத்து உத்தரவிட்டார். இந்நிலையில் பேரறிவாளனுக்கு […]
தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும் மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு ரூபாய் 4 ஆயிரம் நிதி உதவி அறிவிக்கப்பட்டது. பேருந்துகளில் மகளிருக்கு இலவசமாக பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களை முதல்வர் மு.க ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். இவ்வாறு தமிழக அரசின் நலத்திட்டங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் […]
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும் கொரோனாவை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. இதையடுத்து 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் என […]