Categories
மாநில செய்திகள்

அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்…. சென்னை ராயப்பேட்டையில் தொடங்கியது…!!!

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. ஆனால் மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்று முனைப்புடன் செயல்பட்டு வந்த அதிமுக தோல்வியை சந்தித்தது. இதையடுத்து எதிர்க்கட்சி தலைவராக யாரை தேர்ந்தெடுப்பது என்பதில் குழப்பம் நீடித்து வந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி எதிர்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டடார். இந்நிலையில் அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் தொடங்கியுள்ளது. ஓபிஎஸ்-ஈபிஎஸ் தலைமையில் தொடங்கியுள்ள கூட்டத்தில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாட்டில் பெட்ரோல் ரூ.5, டீசல் ரூ.4 குறைப்பு…? – வெளியான தகவல்…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த இரண்டு நாட்களாக விலை மாறாமல்  பெட்ரோல் லிட்டருக்கு 24 காசுகள் அதிகரித்து ரூ.97.43 க்கும், டீசல் லிட்டருக்கு 22 […]

Categories
மாநில செய்திகள்

முதல் டோஸ் தடுப்பூசி போட்டால்…. 75% நோய் எதிர்ப்பு சக்தி வந்துவிடும் – மா.சுப்பிரமணியன்…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தடுப்பூசி போடுவது ஒன்றே கொரோனவை ஒழிக்க நிரந்தர தீர்வு ஆகும். இதனால் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு முதல்வர் வேண்டுகோள்  விடுத்து வருகிறார். மேலும் அரசியல் பிரபலங்கள், […]

Categories
மாநில செய்திகள்

11 மாவட்டங்களில் கிடையாது…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு…!!!

+1 வகுப்புக்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட இடங்களுக்கு மேல் 10 முதல் 15 சதவீதம் கூடுதலாக சேர்க்கை நடத்தப்படும். குறிப்பிட்ட பிரிவிற்கு அதிக விண்ணப்பங்கள் வந்தால் பள்ளி அளவில் தேர்வு வைக்கலாம். அந்த பிரிவு சம்பந்தமாக 50 வினாக்கள் கேட்கப்படும் இந்த மதிப்பின் மூலம் பிரிவுகளை ஒதுக்கலாம் என அரசு அறிவித்த நிலையில் இன்று முதல் +1 மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இதில் தளர்வுகள் இல்லாத 11 மாவட்டங்களில் தற்போது பிளஸ் […]

Categories
மாநில செய்திகள்

கிஷோர் கே சாமி கைது…. கருத்து சுதந்திரத்தின் குரல்வளையை நசுக்குவது – அண்ணாமலை எதிர்ப்பு…!!!

யூ டியூபர் கிஷோர் கே சாமி  பேரறிஞர் அண்ணா, கலைஞர், முதலமைச்சர் ஸ்டாலின் பற்றி தவறான கருத்துகளை பதிவிட்டதாகவும், பெண் பத்திரிகையாளர்களை இழிவாக பேசியதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தலைவர்கள் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து பரப்பியதாக யூ டியூபர் கிஷோர் கே சாமி கைது செய்து செய்யப்பட்டார். இவர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து பாஜகவின் அண்ணாமலை இதை கருத்து சுதந்திரத்தின் குரல்வளையை நசுக்குவது என்று குறிப்பிட்டுள்ளார். திமுகவின் குடும்பத்தை விமர்சிப்பது குற்றம் என்றால் கருத்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் ஜூலை முதல் – மாணவர்களுக்கு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த ஊரடங்கு உள்ளிட்ட நடவடிக்கைகளின் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்து வருவதாக கூறப்படுகின்றது. இதனால்ஊரடங்கில் ஒரு சில தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள 11 உயர்கல்வி நிறுவனங்கள், ஆன்லைன் படிப்புகளை பயிற்றுவிக்க யுஜிசி அனுமதி அளித்துள்ளது. அதன்படி அண்ணா பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம் உள்ளிட்ட 11 உயர்கல்வி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகமே ரெடியா…? ரேஷன் கடைகளில் நாளை முதல்…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மக்களுடைய பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் 4 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்வர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இதன் முதற்கட்டமாக ரூபாய் 2000 மக்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு 7 திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதில் இரண்டாம் தவணை கொரோனா நிவாரண தொகையாக ரூ.2000 […]

Categories
மாநில செய்திகள்

மக்களின் உயிரோடு விளையாடுவதா…? – சீமான் கேள்வி…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த  ஜூன் 21-ஆம் தேதி வரை மேலும் ஒருவாரத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் 11 மாவட்டங்களுக்கு மேலும் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அந்த தளர்வுகளின் அடிப்படையில் மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. இந்நிலையில் இன்று காலை முதல் 27 மாவட்டங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இதற்கு சீமான் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். முன்கள பணியாளர்கள் செய்த பணியால் நோய் பரவல் […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் கூடுதல் மின்சார ரயில்கள் இயக்கம் – ரயில்வே துறை அறிவிப்பு…!!!

கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பயணிகள் வரத்து குறைந்தது. இதன் காரணமாக ரயில் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டதன் காரணமாக பயணிகள் வரத்து கூடியுள்ளது. இந்நிலையில் சென்னையில் இன்று முதல் கூடுதல் மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்று ரெயில்வே துறை தெரிவித்துள்ளது. சென்னை கடற்கரை – வேளச்சேரி மார்க்கத்தில் 36 ரயில் சேவையும், தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூர் மார்க்கத்தில் 120 ரயில் சேவையும் என்று மொத்தமாக 323 மின்சார ரயில்கள்  இயக்கப்பட […]

Categories
மாநில செய்திகள்

டாஸ்மாக் திறப்பு வாபஸ்…? – முதல்வர் ஸ்டாலின் அதிரடி…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் இன்று வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில் ஜூன் 21-ஆம் தேதி வரை மேலும் ஒருவாரத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் 11 மாவட்டங்களுக்கு மேலும் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அந்த தளர்வுகளின் அடிப்படையில் மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

போலி மது விற்பனையை தடுக்கவே…. டாஸ்மாக் திறக்கப்பட்டுள்ளது – முதல்வர் ஸ்டாலின்…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் இன்று வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில் ஜூன் 21-ஆம் தேதி வரை மேலும் ஒருவாரத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் 11 மாவட்டங்களுக்கு மேலும் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அந்த தளர்வுகளின் அடிப்படையில் மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (14.06.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (ஜூன்-14) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 20 பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த சில நாட்களாக 1 ரூபாய் 15 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 15 காசுகளாக விற்பனையாகி வந்த நிலையில் கடந்த […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து உயரும் பெட்ரோல்-டீசல் விலை…. வாகன ஓட்டிகள் அதிர்ச்சி…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (ஜூன்-14). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த இரண்டு நாட்களாக விலை மாறாமல்  பெட்ரோல் லிட்டருக்கு 24 காசுகள் அதிகரித்து […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் +1 மாணவர் சேர்க்கை…. இந்த மதிப்பெண் அடிப்படையில்…. அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள்  நடத்த படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை அரசு வெளியிட்டது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது. இதற்கு மத்தியில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்பதால் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தபட உள்ளது. இந்நிலையில் +1 வகுப்புக்கு அரசு மற்றும் அரசு […]

Categories
மாநில செய்திகள்

தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்களுக்கு இன்று முதல்…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் இன்று வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில் மேலும் ஜூன் 21-ஆம் தேதி வரை ஒருவாரத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்கள் தவிர பிற 27 மாவட்டங்களுக்கு மேலும் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி, தொழிற்சாலைகளில் […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் டாஸ்மாக் திறப்பு: வழிகாட்டு நெறிமுறைகள் இதோ – தமிழக அரசு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் இன்று வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில் ஜூன் 21-ஆம் தேதி வரை மேலும் ஒருவாரத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் 11 மாவட்டங்களுக்கு மேலும் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அந்த தளர்வுகளின் அடிப்படையில் மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் கட்டுமான நிறுவங்கள்…. 50% பணியாளர்களுடன் செயல்பட அனுமதி…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் இன்று வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட  நிலையில் ஜூன் 21-ஆம் தேதி வரை மேலும் ஒருவாரத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற 27 மாவட்டங்களுக்கு சில தளர்வுகள் அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து மக்கள் நலனை கருத்தில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே! இன்றே கடைசி நாள்…. மறக்காம வாங்கிக்கோங்க…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மக்களுடைய பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் 4 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்வர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இதன் முதற்கட்டமாக ரூபாய் 2000 மக்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு 7 திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதில் இரண்டாம் தவணை கொரோனா நிவாரண தொகையாக ரூ.2000 […]

Categories
மாநில செய்திகள்

காலை 8 மணி முதல்…. பிற்பகல் 2 மணி வரை மட்டுமே – தமிழக அரசு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் இன்று வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில் ஜூன் 21-ஆம் தேதி வரை மேலும் ஒருவாரத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற 27 மாவட்டங்களுக்கு சில தளர்வுகள் அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து ஊரடங்கில் மேலும் […]

Categories
மாநில செய்திகள்

இ-சேவை மையங்கள் திறக்க அனுமதி…. தமிழக அரசு உத்தரவு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் இன்று வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட  நிலையில் ஜூன் 21-ஆம் தேதி வரை மேலும் ஒருவாரத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற 27 மாவட்டங்களுக்கு சில தளர்வுகள் அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து மக்கள் நலனை […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கில் மேலும் சில புதிய தளர்வுகள்…. எவற்றிற்கெல்லாம் அனுமதி…???

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் இன்று வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட  நிலையில் மேலும் ஜூன் 21-ஆம் தேதி வரை ஒருவாரத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் 11 மாவட்டங்களுக்கு மேலும் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இதில் தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற 27 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆன்லைனில் மதுபானம் விற்பனை – சற்றுமுன் அதிர்ச்சி…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஜூன் 21-ஆம் தேதி வரை மேலும் ஒருவாரத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் 11 மாவட்டங்களுக்கு மேலும் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அந்த தளர்வுகளின் அடிப்படையில் மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. கொரோனா பரவல் ஓரளவிற்கு கட்டுக்குள் வந்ததையடுத்து தான் மதுக்கடைகள் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ளது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் – எல்.முருகன் வரவேற்பு…!!!

தமிழக கோவில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்பதைப்போல, பெண்களும் அர்ச்சகர் ஆவதற்கு விருப்பப்பட்டால் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு அர்ச்சகர்களாக  நியமிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்திருந்தார். இந்நிலையில் இதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பாஜக தமிழக பாஜக தலைவர் வேல்முருகன் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக நியமிக்க பரிசீலிக்கப்படும் என்ற அறிவிப்பை வரவேற்பதாக தெரிவித்துள்ளார். மேலும் கோவிலின் ஆகம விதிகளை தெரிந்தவர்களையே கோயில் அர்ச்சகராக தமிழ்நாடு அரசு நியமிக்க வேண்டும் என்றும் அவர் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் 24 மாவட்டங்களில்… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் உள்ள 24 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பல மாவட்டங்களில் உள்ள அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டு வருகிறார். அதுமட்டுமில்லாமல் பல மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்களை நியமனம் செய்துள்ளார். இன்று தமிழகத்தில் 24 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர் நியமனம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி சென்னை ஆட்சியராக ஜெயரானி, திருவள்ளூர் ஆட்சியராக ஆல்பி ஜான் வர்கீஸ், விழுப்புரம் ஆட்சியராக மோகன் நியமனம், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக கவிதாவும், இராமநாதபுரம் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழ்நாட்டில் அனுமதி கிடையாது – முதல்வர் ஸ்டாலின் அதிரடி…!!!

டெல்டா மண்டலத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்தின் ஏல அறிக்கையை நிறுத்த வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். பெட்ரோலியத்துறை அமைச்சகம் ஏலம் விட்டாலும் ஹைட்ரோ கார்பன் ஆய்வு உற்பத்தி செய்ய தேவைப்படும் அனுமதி ஒருபோதும் வழங்கப்படாது. காவிரி படுகை வளத்தை தமிழ்நாடு அரசு காக்கும். ஹைட்ரோ கார்பன் ஆழ்குழாய் கிணறுகளை அமைக்கக் கூடாது என்பது அரசின் கொள்கை என்று தெரிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

அண்ணாவின் வார்த்தைகளை சுட்டிக்காட்டி…. டாஸ்மாக் திறப்பிற்கு எதிர்ப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஜூன் 21-ஆம் தேதி வரை மேலும் ஒருவாரத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் 11 மாவட்டங்களுக்கு மேலும் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அந்த தளர்வுகளின் அடிப்படையில் மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. கொரோனா பரவல் ஓரளவிற்கு கட்டுக்குள் வந்ததையடுத்து தான் மதுக்கடைகள் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ளது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

அரசு போர்க்கால அடிப்படையில்…. நடவடிக்கை எடுக்க வேண்டும் – தேமுதிக தலைவர் விஜயகாந்த்…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தடுப்பூசி போடுவது ஒன்றே கொரோனவை ஒழிக்க நிரந்தர தீர்வு ஆகும். இதனால் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திமுக தலைவர் விஜயகாந்த், “கொரோனா பரவல் தீவிரமாக பரவி வரும் இந்த நேரத்தில் நோய்த்தொற்றை […]

Categories
மாநில செய்திகள்

அடுத்த 24 மணி நேரத்தில்…. 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…!!!

தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வரும் நிலையில், குளிர்ச்சி தரும் விதமாக வெப்பச்சலனம் காரணமாக சில நேரங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் காற்றழுத்த தாழ்வால் தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோவை, குமரியில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் அரபிக் கடலில் ஜூன் 13 முதல் 15 வரை கேரளா, கர்நாடக கரை, லட்சத்தீவு பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் என மீனவர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளை…. அரசு துவக்க வேண்டும் – ரவிக்குமார் எம்பி…!!

தமிழக கோவில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்பதைப்போல, பெண்களும் அர்ச்சகர் ஆவதற்கு விருப்பப்பட்டால் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு அர்ச்சகர்களாக  நியமிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்திருந்தா நிலையில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளை அரசு தொடங்க வேண்டும் என்றும், அதில் பெண்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் மகளிர் மட்டுமல்லாமல் திருநங்கையர் அர்ச்சகர்கள் ஆவதற்கும் வழி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Categories
மாநில செய்திகள்

நாளை முதல் ஊரடங்கில்…. மேலும் சில தளர்வுகள் என்னென்ன…?? – தமிழக அரசு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் ஜூன் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இந்த ஊரடங்கானது நாளையுடன் முடிவடையவுள்ள நிலையில் ஜூன் 21-ஆம் தேதி வரை மேலும் ஒருவாரத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் 11 மாவட்டங்களுக்கு மேலும் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இதில் […]

Categories
மாநில செய்திகள்

இன்று மதியம் 1 மணி முதல்… கோவை மக்களுக்கு வெளியான அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தடுப்பூசி போடுவது ஒன்றே கொரோனவை ஒழிக்க நிரந்தர தீர்வு ஆகும். இதனால் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தடுப்பூசி பற்றாக்குறையின் காரணமாக ஒரு வார இடைவெளிக்கு பின்னர் மீண்டும் தடுப்பூசி போடும் பணி […]

Categories
மாநில செய்திகள்

கட்டுமான நிறுவனங்கள்… 50% பணியாளர்களுடன் செயல்படலாம் – அதிரடி அறிவிப்பு…!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் ஜூன் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இந்த ஊரடங்கானது நாளையுடன் முடிவடையவுள்ள நிலையில் ஜூன் 21-ஆம் தேதி வரை மேலும் ஒருவாரத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற 27 […]

Categories
மாநில செய்திகள்

நாளை முதல் அரசு அலுவலகங்களில்…. இ-சேவை மையம் திறக்க…. தமிழக அரசு அனுமதி…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் ஜூன் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இந்த ஊரடங்கானது நாளையுடன் முடிவடையவுள்ள நிலையில் ஜூன் 21-ஆம் தேதி வரை மேலும் ஒருவாரத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற 27 […]

Categories
மாநில செய்திகள்

காலை 8 – பிற்பகல் 2 மணி வரை…. இந்த கடைகளுக்கு அனுமதி – தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் ஜூன் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இந்த ஊரடங்கானது நாளையுடன் முடிவடையவுள்ள நிலையில் ஜூன் 21-ஆம் தேதி வரை மேலும் ஒருவாரத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற 27 […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு தளர்வு: டீக்கடை செயல்பட அனுமதி – அரசு புதிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் ஜூன் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இந்த ஊரடங்கானது நாளையுடன் முடிவடையவுள்ள நிலையில் ஜூன் 21-ஆம் தேதி வரை மேலும் ஒருவாரத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் 11 மாவட்டங்களுக்கு மேலும் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் […]

Categories
மாநில செய்திகள்

அங்கே டாஸ்மாக் திறந்திருக்கு…. அதற்கு எதிராக போராட்டம் செய்யுங்க – அமைச்சர் பதிலடி…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஜூன் 21-ஆம் தேதி வரை மேலும் ஒருவாரத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் 11 மாவட்டங்களுக்கு மேலும் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அந்த தளர்வுகளின் அடிப்படையில் மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. கொரோனா பரவல் ஓரளவிற்கு கட்டுக்குள் வந்ததையடுத்து தான் மதுக்கடைகள் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ளது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

பெண் காவலர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. டிஜிபி அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும் பெண்களுக்கான சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  அந்தவகையில் பேருந்துகளில் மகளிருக்கு இலவசமாக பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. இது மகளிரிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இவ்வாறு முதல்வர் அவர்கள் சிறப்பாக மக்கள் நலப்பணியை செய்து வருகிறார். இந்நிலையில் பெண் காவலர்கள் சாலை பாதுகாப்பு பணியின்போது காத்திருப்பதை தவிர்க்குமாறு முதல்வர் காவல்துறை டிஜிபிக்கு அறிவுறுத்தியிருந்தார். இதனைத்தொடர்ந்து பெண் காவலர்கள் சாலை பாதுகாப்பு பணிகளில் ஈடுபட […]

Categories
மாநில செய்திகள்

இதை செய்பவர்கள் மீது…. கடுமையான நடவடிக்கை பாயும் – அமைச்சர் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கு மத்தியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதற்கும் அரசு தனி சிகிச்சை பிரிவு தொடங்கியது மட்டுமல்லாமல் இதற்கு தேவையான மருந்துகளை தமிழகத்திற்கு அனுப்புமாறும் மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகின்றனர். இதையடுத்து மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகின்றது. இதற்கு மத்தியில் கருப்பு பூஞ்சைக்கான மருந்துகளை கள்ளச்சந்தையில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறப்பு – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் ஜூன் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இந்த ஊரடங்கானது நாளையுடன் முடிவடையவுள்ள நிலையில் ஜூன் 21-ஆம் தேதி வரை மேலும் ஒருவாரத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் 11 மாவட்டங்களுக்கு மேலும் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அந்த […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: முழு ஊரடங்கில் தளர்வு – புதிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் ஜூன் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இந்த ஊரடங்கானது நாளையுடன் முடிவடையவுள்ள நிலையில் ஜூன் 21-ஆம் தேதி வரை மேலும் ஒருவாரத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் 11 மாவட்டங்களுக்கு மேலும் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கான புத்தகங்களை அனுப்ப…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா அச்சறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள்  நடத்த படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது. இதற்கு மத்தியில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்பதால் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் அரசு மற்றும் அரசு […]

Categories
மாநில செய்திகள்

1 வாரத்திற்கு பின் மீண்டும்….. தடுப்பூசி போடும் பணி…. காலையிலேயே குவிந்த மக்கள்…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தடுப்பூசி போடுவது ஒன்றே கொரோனவை ஒழிக்க நிரந்தர தீர்வு ஆகும். இதனால் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு முதல்வர் வேண்டுகோள்  விடுத்து வருகிறார். மேலும் அரசியல் பிரபலங்கள், […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: டாஸ்மாக் திறப்பு: தமிழகத்தில் இன்று – அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் ஜூன் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இந்த ஊரடங்கானது நாளையுடன் முடிவடையவுள்ள நிலையில் ஜூன் 21-ஆம் தேதி வரை மேலும் ஒருவாரத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் 11 மாவட்டங்களுக்கு மேலும் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அந்த […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (13.06.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (ஜூன்-13) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 20 பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த சில நாட்களாக 1 ரூபாய் 15 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 15 காசுகளாக விற்பனையாகி வந்த நிலையில் கடந்த […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நேற்றைய விலையிலேயே இன்றும் பெட்ரோல்-டீசல் விலை…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (ஜூன்-13). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த இரண்டு நாட்களாக விலை மாறாமல் விற்பனையாகி வந்த நிலையில் நேற்று பெட்ரோல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பெட்ரோல் விலை ரூ.100 – அதிர்ச்சி அறிவிப்பு…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த இரண்டு நாட்களாக விலை மாறாமல் விற்பனையாகி வந்த நிலையில் நேற்று பெட்ரோல் லிட்டருக்கு 25 காசுகள் […]

Categories
மாநில செய்திகள்

இனி பெண்களும் அர்ச்சகர் ஆகலாம்…. தமிழக அரசு அதிரடி…!!!

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும்  மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  அந்தவகையில் பேருந்துகளில் மகளிருக்கு இலவசமாக பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. இது மகளிரிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்து சமய அறநிலைத்துறையின் அலுவலர் ஆய்வுக் கூட்டம் இன்று அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது. இதில் அனைத்து சாதியினரை சேர்ந்தவர்களும் அர்ச்சகராகும் திட்டத்தை செயல்படுத்துவது, தமிழில் அர்ச்சனை செய்வது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

அற்புதம்மாளின் கண்ணீரை…. எப்போது துடைக்க போகிறோம் – கமல் டுவீட்…!!!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பேரறிவாளன் உட்பட 7 பேர் புழல் சிறையில் இருக்கின்றனர். இந்த சூழலில் நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை  தீவிரமாக பரவி வருகிறது. எனவே சிறையில் இருக்கும் தனது மகனான பேரறிவாளனுக்கு மருத்துவ காரணங்களுக்காக நீண்ட  நாட்கள் விடுப்பு வழங்க வேண்டுமென தாயார் அற்புதம்மாள் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஒரு வேண்டுகோள் வைத்திருந்தார். இதையடுத்து அற்புதம்மாளின் வேண்டுகோளை உரிய பரிசீலித்த முதல்வர் ஸ்டாலின், அவருக்கு 30 நாட்கள் விடுப்பு கொடுத்து […]

Categories
மாநில செய்திகள்

டாஸ்மாக்கை திறப்பது முறைதானா…? – ஓ.பன்னீர்செல்வம் கேள்வி…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் ஜூன் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இந்த ஊரடங்கானது வருகிற 14-ம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில் ஜூன் 21-ஆம் தேதி வரை மேலும் ஒருவாரத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் 11 மாவட்டங்களுக்கு மேலும் சில தளர்வுகள் […]

Categories
மாநில செய்திகள்

குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு…. அரசு நடவடிக்கை எடுக்க…. ரவிக்குமார் எம்பி வலியுறுத்தல்…!!!

இந்தியாவில் குழந்தைகள் பகுதி நேர அல்லது முழு நேர அடிப்படையில், பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடும் நடைமுறை உள்ளது. இந்நடைமுறை அவர்கள் குழந்தைப் பருவத்தைப் பறித்து, அவர்களுடைய உடல் மற்றும் மன வளர்ச்சிக்குத் தடையாக உள்ளது. வறுமை, நல்ல பள்ளிகள் மற்றும் முறைசாரா பொருளாதாரம், வளர்ச்சி இல்லாமை இந்தியாவில் குழந்தைத் தொழிலாளர் நடைமுறை இருக்க முக்கிய காரணங்கள் என கருதப்படுகிறது. இந்நிலையில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினமான இன்று உலகம் முழுவதும் குழந்தை தொழிலாளர் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி […]

Categories

Tech |