Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: ஆன்லைன் வகுப்பு – முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு…!!!

சென்னை பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் மீதான பாலியல் புகாரை அடுத்து மற்ற பள்ளி ஆசிரியர்கள் மீதான பாலியல் புகார்களும் அடுத்தடுத்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனால் ஆன்லைன் வகுப்பில் படிக்கும் மாணவிகளின் பெற்றோர்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் ஆன்லைன் வகுப்பு தொடர்பான புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மாணவ மாணவிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் விசாரித்து துரித நடவடிக்கை எடுக்க […]

Categories
மாநில செய்திகள்

தடுப்பூசி போட்டுக்கொண்டதால் தான்…. நான் உயிர் பிழைத்தேன் – துரைமுருகன்…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தடுப்பூசி போடுவது ஒன்றே கொரோனவை ஒழிக்க நிரந்தர தீர்வு ஆகும். இதனால் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு முதல்வர் வேண்டுகோள்  விடுத்து வருகிறார். இந்நிலையில் முன்னதாக கொரோனாவால் […]

Categories
மாநில செய்திகள்

மாற்றுத்திறனாளிகள் தடுப்பூசி போட்டுக்கொள்ள…. இந்த எண்ணுக்கு அழைக்கலாம் – சென்னை மாநகராட்சி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் தடுப்பூசி போடுவது ஒன்றே நிரந்தர தீர்வு ஆகும். இதனால் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தடுப்பூசி போடுவதில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தடுப்பூசி மையத்தையும் முதல்வர் சென்னையில் தொடங்கி வைத்தார். இதற்கு மத்தியில் சென்னையில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் மேலும் முழுஊரடங்கு -முதல்வர் ஆலோசனை…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஏற்கனவே அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கை நீட்டித்து மேலும் ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற கடுமையான ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் தொற்று பாதிப்பு சற்று குறைந்து வருவதாக முதல்வர் அறிவித்திருந்தார். இந்நிலையில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு செயல்பாடுகள் குறித்து டிஜிபி காவல் ஆணையர், உயர் அதிகாரிகளுடன் முதல்வர் முக ஸ்டாலின் அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் ஜூன் 15 வரை நீட்டிப்பு – அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில்  கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக ஏற்கனவே மே-10 முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக ரயில்களில் பயணிகளின் போக்குவரத்து குறைந்தததால் 12 சிறப்பு ரயில்கள் மே-31 வரை ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் மேலும் நேற்று முதல் ஊரடங்கு ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே ரயில் சேவை மேலும் ஜூன், 15, 16 வரை நீட்டித்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்ட்ரல்-மங்களூரு, கேஎஸ்ஆர் பெங்களூரு -எர்ணாகுளம், மதுரை-திருவனந்தபுரம், எழும்பூர்-திருச்செந்தூர், […]

Categories
மாநில செய்திகள்

நிறுவனங்களின் லாபத்தை விட…. உயிர்கள் முக்கியம் – ராமதாஸ் குற்றசாட்டு…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது .இதன் ஒரு பகுதியாக மே-24 ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில் தளர்வுகளற்ற ஊரடங்கை மேலும் ஒரு வாரத்திற்கு அமல்படுத்தியுள்ளது. இதில் ஒரே ஒரு சில அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி அத்தியாவசிய தொழிற்சாலைகள் மட்டுமே இயங்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஊடரங்கு நடைமுறையில் இருக்கும் போது அத்தியாவசியமற்ற பெரிய தொழிற்சாலைகள் இயங்க […]

Categories
மாநில செய்திகள்

ஜூன்-3 முதல் ரூ.2000, 14 மளிகை பொருட்கள்…. வெளியான தகவல்…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மக்களுடைய பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் 4 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்வர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இதன் முதற்கட்டமாக ரூபாய் 2000 மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதனைத்தொடர்ந்து நிவாரண நிதியின் இரண்டாவது தவணையான 2000 ரூபாயுடன் 14 மளிகை பொருட்கள் அடங்கிய பொருள்களையும் வழங்கும் திட்டத்தை ஜூன் 3 முதல் முதல்வர் ஸ்டாலின் […]

Categories
மாநில செய்திகள்

வெளிநாடுகளில் மருத்துவம் முடித்தவர்கள்…. சென்னையில் பயிற்சி பெறலாம் – தமிழக அரசு…!!!

தமிழகத்தை சேர்ந்த பல மாணவர்களும் தங்களுடைய பள்ளிப்படிப்பினை தமிழகத்தில் படித்து முடித்து மருத்துவராக வேண்டும் என்ற லட்சியத்தோடு வெளிநாடுகளில் சென்று படித்து வருகின்றனர். ஆனால் மருத்துவ பயிற்சியினை தமிழகத்திலேயே முடிக்க ஆசை படுகின்றனர். இதை கருத்திக்கொண்டு வெளிநாடுகளில் பயின்று வரும் 80 மருத்துவ மாணவர்கள் சென்னையில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து பயிற்சி பெறலாம் என்று சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தலைமை செயலகத்தில்…. அவசிய பணியாளர்களுக்கு மட்டுமே அனுமதி – உத்தரவு…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது . இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் துறைகள் மட்டுமே செயல்படும் என்று தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். மேலும் தலைமைச்செயலகத்தில் அவசியமாக தேவைப்படும் பணியாளர்கள் மட்டுமே பணிபுரிய வேண்டும் என்றும், இணை நோய் உள்ளவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோரும் பணிக்கு வருவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் […]

Categories
மாநில செய்திகள்

பத்திரிக்கையாளர்களுக்கு ஊக்கத்தொகை ரூ.5000ஆக உயர்வு – முதல்வர் அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதில் பல்வேறு துறையை சார்ந்தவர்கள் பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் பத்திரிகையாளர்கள் முன் களப்பணியாளர்களாக அறிவிக்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்து கொரோனாவுக்கு பலியாகி வருகின்றனர். எனவே அனைத்து மாவட்டங்களிலும் பதிவு செய்யப்பட்ட, கொரோனாவால் உயிரிழந்த பத்திரிக்கையாளர்கள் குடும்பத்திற்கு 5 லட்சம் இழப்பீடு தொகை வழங்கப்பட்டு வந்தது. இதையடுத்து தற்போது அந்த இழப்பீட்டு தொகையை முதல்வர் மு.க ஸ்டாலின் 10 லட்சமாக உயர்த்தி உள்ளார். மேலும் பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

6 மாதம் முடிந்துவிட்டது…. இன்னும் விவசாயிகளுக்கு தீர்வு கிடைக்கவில்லை – முதல்வர் ஸ்டாலின்…!!!

மத்திய அரசின்மூன்று  வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி டெல்லியில் விவசாயிகள் தங்களுடைய போராட்டத்தை தொடங்கினர். இதற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். போராட்டம் தொடங்கி 6 மாத காலம் முடிவடைந்துள்ளது. இருப்பினும் விவசாயிகளின் போராட்டத்திற்கு மத்திய அரசிடம் இருந்து எந்த ஒரு பலனும் கிடைக்கவில்லை. இந்நிலையில் மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். விவசாயிகள் போராட்டம் தொடங்கி ஆறு மாத காலம் நிறைவடைந்துள்ள […]

Categories
மாநில செய்திகள்

தேவைப்பட்டால் மீண்டும் முழு ஊரடங்கு – முதல்வர் ஸ்டாலின்…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. எனவே நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மே-10 முதல் ஊரடங்கை அமல்படுத்தி இருந்தது. இந்த ஊரடங்கை மேலும் ஒரு வாரத்திற்கு நீடித்து தளர்வுகளற்ற கடுமையான ஊரடங்கை பிறப்பித்துள்ளது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் நேமம் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையத்தை முதல்வர் ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மேலும் தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? என்று […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் முழு ஊரடங்கால் நல்ல பலன் – முதல்வர் மு.க ஸ்டாலின்…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. எனவே நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மே-10 முதல் ஊரடங்கை அமல்படுத்தி இருந்தது. இந்த ஊரடங்கை மேலும் ஒரு வாரத்திற்கு நீடித்து தளர்வுகளற்ற கடுமையான ஊரடங்கை பிறப்பித்துள்ளது. மேலும் வீட்டை விட்டு தேவையின்றி வெளியே திரியக்கூடாது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த முழு ஊரடங்கால் முழு பயனை பெற்று கொரோனா பரவல் குறைந்து வருவதாக முதல்வர் […]

Categories
மாநில செய்திகள்

ஆன்லைன் வகுப்பில்…. ஆசிரியர்-மாணவர்கள் செயல்பாடு…. விரைவில் வழிகாட்டு நெறிமுறை…!!!

சென்னை #PSBB பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் ஆன்லைன் வகுப்பில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தியதில், ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போக்சோ சட்டம் உட்பட 5 பிரிவுகளின் ராஜகோபாலன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மோசமான சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் தற்போது கொரோனா காலம் என்பதால் […]

Categories
மாநில செய்திகள்

காய்கறி விற்பனை செய்பவர்களின் லிஸ்ட்…. இந்த லிங்க்ல செக் பண்ணிக்கோங்க – சென்னை மாநகராட்சி…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தளர்வுகளற்ற கடுமையான ஊரடங்கை பிறப்பித்துள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் காய்கறி மற்றும் பழங்கள் மக்களுக்கு தடையின்றி கிடைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே சென்னையில் 1,610 வாகனங்கள் மூலம் காய்கறிகள், பழங்கள் விநியோகமும், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் 2,770 வாகனங்கள் மூலம் காய்கறி, பழங்கள் விநியோகம் செய்யப்படும் […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நேற்றைய விலையிலேயே இன்றும் பெட்ரோல் டீசல் விலை…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (மே-26). இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பெட்ரோல் லிட்டருக்கு 0.15 காசுகள் அதிகரித்து 94.86க்கும் , டீசல் லிட்டருக்கு 0.25 அதிகரித்து ரூ.88.87க்கும் விற்பனையாகி வந்தது. இதனைத்தொடர்ந்து நேற்று பெட்ரோல் லிட்டருக்கு 20 […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் 21 ஐஏஎஸ் அதிகாரிகள்….. பணியிடமாற்ற உத்தரவு…!!!

தமிழகத்தில் 21 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார் . அதன்படி, பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தீரஜ் குமார் உயர்கல்வித்துறைக்கும், சுற்றுச்சூழல் முதன்மை செயலாளராக சுப்ரியா சாகு, பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளராக காகர்லா உஷா, வணிகவரித் துறை-பத்திரப்பதிவுத்துறை செயலாளராக ஜோதி நிர்மலா சாமி, ஊரக வளர்ச்சித் துறை செயலாளராக கே.கே கோபால் நியமிக்கப் பட்டுள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி…. சென்னை மாநகராட்சி அதிரடி…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் தடுப்பூசி போடுவது ஒன்றே நிரந்தர தீர்வு ஆகும். இதனால் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் தடுப்பூசி சிறப்பு முகாம்களும் தொடங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் சென்னையில் மாற்றுத்திறனாளிகளுக்கான தடுப்பூசி சிறப்பு முகாமையும் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஏற்கனவே தொடங்கி வைத்துள்ளார். இருப்பினும், சென்னை மாநகராட்சி சார்பில் மாற்றுத்திறனாளிகளின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுடைய […]

Categories
மாநில செய்திகள்

மேலும் 15 நாட்களுக்கு…. சிறப்பு ரயில்கள் ரத்து…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

தமிழகத்தில்  இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக ஏற்கனவே மே-10 முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக ரயில்களில் பயணிகளின் போக்குவரத்து குறைந்தததால் 6 சிறப்பு ரயில்கள் மே-31 வரை ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் மேலும் நேற்று முதல் ஊரடங்கு ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே ரயில் சேவை மேலும் 15 நாட்களுக்கு ரத்து நீட்டிக்கப்படுகிறது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி தாம்பரம்-நாகர்கோவில், நாகர்கோவில்- தாம்பரம் சிறப்பு ரயில் சேவையும், நெல்லை-பாலக்காடு, […]

Categories
மாநில செய்திகள்

கோயில்களின் நிதிநிலை அறிக்கையை…. இணையத்தில் வெளியிட – அறநிலையத்துறை உத்தரவு…!!!

தமிழ்நாட்டில் இந்து சமய திருக்கோயில்களின் வளர்ச்சிக்காக தனித்துறை ஒன்று தமிழக அரசால் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இத்துறைக்கு, மாநில அளவில் ஒரு செயலகம் தலைமைச் செயலகத்தில் உள்ளது. மேலும் தமிழகத்தில் கோவில்களில் பராமரிப்பு, நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள வசதியாக, இந்து சமய அறநிலையத்துறை சேலம், கோவை, திருநெல்வேலி, மதுரை, சென்னை, விழுப்புரம், தஞ்சாவூர், திருச்சி, சிவகங்கை, மயிலாடுதுறை என, 10 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. கோயில் பராமரிப்பு, கோயில் சொத்துகளைப் பாதுகாத்தல், பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்தல் […]

Categories
மாநில செய்திகள்

+2 பொதுத்தேர்வில் மாற்றங்கள்…. முதல்வர் அறிக்கைக்கு பின் வெளியாகும் – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருவதன் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இதில் 1 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தேர்வு தேர்வு எழுதாமலேயே ஆல்பாஸ் செய்யப்பட்டது. ஆனால் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் கட்டாயம் கொரோனா கட்டுக்குள் வந்தபிறகு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. ஆனால் கொரோனா அதிகரிப்பினால் மாணவர்களின் நலன் […]

Categories
மாநில செய்திகள்

பாலியல் புகார் விவகாரம்…. #PSBB பள்ளிக்கு சம்மன்…. வெளியான தகவல்…!!!

சென்னை கே.கே நகரில் #PSBB பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக பலரும் சமூகவலைதளங்களில் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். மேலும் அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் போக்சோ சட்டம் உட்பட 5 பிரிவுகளின் ராஜகோபாலன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் ஆன்லைன் வகுப்புகள் – அரசு அதிரடி…!!!

சென்னை #PSBB பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் ஆன்லைன் வகுப்பில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தியதில், ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போக்சோ சட்டம் உட்பட 5 பிரிவுகளின் ராஜகோபாலன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மோசமான சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் தற்போது கொரோனா காலம் என்பதால் […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கில் முதல்நாளே 2,409 வழக்குப்பதிவு…. 1,805 வாகனங்கள் பறிமுதல் – காவல்துறை தகவல்…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. எனவே நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மே-10 முதல் ஊரடங்கை அமல்படுத்தி இருந்தது. இந்த ஊரடங்கை மேலும் ஒரு வாரத்திற்கு நீடித்து தளர்வுகளற்ற கடுமையான ஊரடங்கை பிறப்பித்துள்ளது. இந்த ஊரடங்கு நாட்களில் தேவையின்றி வாகனங்களில் யாரவது வெளியே சுற்றினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. இருப்பினும் ஊரடங்கு விதிமுறைகளை மீறி வெளியே […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கில் பறிமுதல் செய்யப்பட்ட…. வாகனங்களை திருப்பி தர…. ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் கோரிக்கை…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. எனவே நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மே-10 முதல் ஊரடங்கை அமல்படுத்தி இருந்தது. இந்த ஊரடங்கை மேலும் ஒரு வாரத்திற்கு நீடித்து தளர்வுகளற்ற கடுமையான ஊரடங்கை பிறப்பித்துள்ளது. இந்நிலையில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி வெளியே சுற்றி திரிந்தவர்களின் வாகனங்களை காவல்துறையினர்  பறிமுதல் செய்துள்ளனர். இதை திருப்பி தரக்கோரி ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்துள்ளார். அதில், […]

Categories
மாநில செய்திகள்

5 ஆண்டுகளாக பாலியல் தொந்தரவு: வேறு சிலருக்கும் தொடர்பு இருக்கு…. அதிர்ச்சி வாக்குமூலம்…!!!

சென்னை கே.கே நகரில் உள்ள #PSBB பள்ளி ஆசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பாலியல் சர்ச்சையில் சிக்கிய தனியார் பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அதில், கடந்த 5 ஆண்டுகளாக 11, 12ஆம் வகுப்பு மாணவிகளிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது. மாணவிகளின் வாட்ஸ்அப் மூலம் சாட் செய்து பாலியல் தொந்தரவு அளித்ததாகவும், பாலியல் புகார் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்கு…. தமிழக அரசு அதிரடி…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. எனவே நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மே-10 முதல் ஊரடங்கை அமல்படுத்தி இருந்தது. இந்த ஊரடங்கானது நேற்றுடன் முடிவடைய இருந்த நிலையில், மேலும் ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற கடுமையான ஊரடங்கை பிறப்பித்துள்ளது. ஆனால் இதில் விவசாயிகள் தங்களுடைய விளைபொருட்களை சந்தைக்கு எடுத்து செல்ல எந்தவித கட்டுப்பாடும் கிடையாது என அனுமதிக்கப்பட்டுள்ளது. அதன்படி விவசாயிகள் விளைபொருட்களை சந்தைப்படுத்த […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (25.05.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (மே-25) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 05 பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த இரண்டு நாட்களாக 95 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 90 காசுகளாக விற்பனையாகி வந்தது. இந்நிலையில் நேற்று முதல் 15 […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்று சற்று அதிகரித்த பெட்ரோல்-டீசல் விலை…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (மே-25). இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே பெட்ரோல்-டீசல் விலை அதிகரித்து வந்தது. க்கடந்த இரண்டு நாட்களாக பெட்ரோல் லிட்டருக்கு 0.15 காசுகள் அதிகரித்து 94.86க்கும் , டீசல் லிட்டருக்கு 0.25 அதிகரித்து ரூ.88.87க்கும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஜூன்-15 வரை நீட்டிப்பு – அரசு திடீர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில்  இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக ஏற்கனவே மே-10 முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக ரயில்களில் பயணிகளின் போக்குவரத்து குறைந்தததால் 6 சிறப்பு ரயில்கள் மே-31 வரை ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் மேலும் நேற்று முதல் ஊரடங்கு ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே ஜூன்-15 வரை சிறப்பு ரயில்களை ரத்து செய்து நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, நாகர்கோவில்-கோவை, எழும்பூர்-திருச்சி, கோவை-மங்களூரு, சென்னை-பெங்களூரு, எழும்பூர்-மதுரை சிறப்பு  ரயில்கள் ஜூன்-15 […]

Categories
மாநில செய்திகள்

மக்களே! இன்று முதல் மே-31 வரை ரூ.2000…. மறக்காம போய் வாங்கிக்கோங்க…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. எனவே நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மே-10 முதல் ஊரடங்கை அமல்படுத்தி இருந்தது. இந்த ஊரடங்கானது நேற்றுடன் முடிவடைய இருந்த நிலையில், மேலும் ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற கடுமையான ஊரடங்கை பிறப்பித்துள்ளது. இதில் ஒருசில அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் தளர்வுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி மக்கள் நலனை கருத்தில் கொண்டு ரேஷன் கடைகளை காலை 8 மணி […]

Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: பாலியல் சர்ச்சை – ஆசிரியர் பரபரப்பு வாக்குமூலம்…!!!

சென்னை கே.கே நகரில் நடிகர் ஒய்.ஜி மகேந்திரன் மற்றும் மதுவந்திக்கு சொந்தமான #PSBB பள்ளி ஆசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக பலரும் சமூகவலைதளங்களில் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். மேலும் அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பாலியல் சர்ச்சையில் சிக்கிய தனியார் பள்ளி ஆசிரிய ராஜகோபாலன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“திமுக சொன்னதை தான் செய்யும்” உதாரணத்திற்கு இது போதாதா…? ஜெயக்குமாரை விளாசிய அமைச்சர் அனிதா…!!!

ஜெயகுமார் மீன்பிடி நிவாரணமாக திமுக ரூ.8000 அறிவித்துவிட்டு ரூ.5000 கொடுப்பதாக கூறி இது தான் சொன்னதை செய்வதா? எனறு விமர்சித்திருந்தார். இந்நிலையில் அவரின் கருத்துக்கு மீன்வளம் மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ஆர் ராதாகிருஷ்ணன் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் மாண்புமிகு முதல்வர் தலைவர் மு.க ஸ்டாலின் அவர்கள் மீன்பிடி தடைகாலத்தில் மீனவர்கள் படும் கஷ்டங்களைப் போக்குவதற்காக நிவாரண தொகையாக ரூபாய் 5000 வழங்க உத்தரவிட்டுள்ளார். தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள படி […]

Categories
மாநில செய்திகள்

#PSBB மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு…. சீமான் கடும் கண்டனம்…!!!

சென்னை கே.கே நகரில் நடிகர் ஒய்.ஜி மகேந்திரன் மற்றும் மதுவந்திக்கு சொந்தமான #PSBB பள்ளி ஆசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக பலரும் சமூகவலைதளங்களில் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். மேலும் அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சீமான், கேகே நகரில் உள்ள பள்ளியில் மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவம் பெரும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இனி உருமாறிய மக்கள் நீதி மய்யத்தை பார்ப்பீர்கள் – கமலஹாசன் அதிரடி பேச்சு…!!!

தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி படுதோல்வியை சந்தித்தது. அக்கட்சியின் தலைவர் கமலஹாசன் போட்டியிட்ட கோவை தெற்கு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து மகேந்திரன், பொதுச்செயலாளர் குமாரவேல், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு, பத்மபிரியா உட்பட பலரும் கட்சியில் இருந்து அடுத்தடுத்து விலகியுள்ளனர். இதனால் மக்கள் நீதி மைய கட்சியின் ஒட்டுமொத்த கூடாரமே காலியாகிவிட்டது. இதையடுத்து மக்கள் நீதி மய்யத்தில் இருந்து வெளியேறியவர்கள் அனைவரும் […]

Categories
மாநில செய்திகள்

காலை 8 மணி முதல் 12 மணி வரை…. ரேஷன் கடைகள் திறக்க அனுமதி…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. எனவே நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மே-10 முதல் ஊரடங்கை அமல்படுத்தி இருந்தது. இந்த ஊரடங்கானது இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில், மேலும் ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற கடுமையான ஊரடங்கை பிறப்பித்துள்ளது. இதையடுத்து ஊரடங்கு இன்று காலை முதல் அமலுக்கு வந்துள்ளது. இதில் ஒருசில அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் தளர்வுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி அலுவலங்களில் பணியாற்றும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் ஜூன்-14 முதல் – மாணவர்களுக்கு அரசு அறிவிப்பு…!!!

உயர்க் கல்விதுறை அமைச்சர் பொன்முடி நடத்திய ஆலோசனையில், “2011க்கு முன்பு படித்த கல்லூரி மாணவர்களுக்கான அரியர் தேர்வு ஜூன் 21ம் தேதி முதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று முதல் ஜூன் 3ம் தேதிக்குள் கட்டணம் செலுத்த வேண்டும் எனவும், 2017 ஒழுங்குமுறைப்படி முதுகலை, இளங்கலை பட்டப் படிப்புக்கு ஜூன் 14 முதல் ஆன்லைனில் தேர்வு நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார். 2013 ஒழுங்கு முறைப்படி எழுதிய யுஜி மாணவர்களுக்கு ஜூன் 14-ல் தேர்வு தொடங்கும் என்றும், […]

Categories
மாநில செய்திகள்

#PSBB-இல் பாலியல் அத்துமீறல் -ஒய்.ஜி மகேந்திரன் விளக்கம்…!!!

சென்னை கே.கே நகரில் நடிகர் ஒய்.ஜி மகேந்திரன் மற்றும் மதுவந்திக்கு சொந்தமான #PSBB பள்ளி ஆசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக பலரும் சமூகவலைதளங்களில் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் ஒய்.ஜி மகேந்திரன் இது குறித்து விளக்கமளித்துள்ளார். அதில், “PSBB பள்ளியை நானோ, என்னுடைய மகள் மதுவந்தியோ நிர்வாகம் செய்யவில்லை. நான் அந்த பள்ளியில் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே! கெஞ்சி கேட்டுக்கிறேன்…. வீட்டுக்குள்ளேயே இருங்க…. முதல்வர் வேண்டுகோள்…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை அதிகரித்து வரும் நிலையில் இன்று முதல் தளர்வுகளற்ற கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் அனைவரும் ஊரடங்கு விதிமுறைகளை முறையாக கடைபிடிக்குமாறு முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “பொதுமக்கள் அனைவரும் இணைந்து ஊரடங்கை முழுமையாகக் கடைபிடித்து கொரோனா என்னும் சங்கிலியை உடைத்தெறிய வேண்டும். அரசின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு பொதுமக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும். உங்களை கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

பாதிப்பு எண்ணிக்கை குறைகிறது…. சென்னை மக்களுக்கு ஆறுதல் செய்தி…!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு மத்தியில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், சிறப்புகளும் அதிகரித்து வந்தது. எனவே கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக ஏப்ரல் 10 முதல் அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில் மீண்டும் ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் தற்போது பாதிப்பு குறைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக சென்னையில் […]

Categories
மாநில செய்திகள்

+2 பொதுத்தேர்வு எப்போது…? பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தீவிர ஆலோசனை…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருவதன் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இதில் 1 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தேர்வு தேர்வு எழுதாமலேயே ஆல்பாஸ் செய்யப்பட்டது. ஆனால் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் கட்டாயம் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. ஆனால் கொரோனா அதிகரிப்பினால் மாணவர்களின் நலன் கருதி பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தளர்வுகளற்ற முழு ஊரடங்கில்…. இவற்றிற்கு மட்டும் அனுமதி – தமிழக அரசு…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. எனவே நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மே-10 முதல் ஊரடங்கை அமல்படுத்தி இருந்தது. இந்த ஊரடங்கானது இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில், மேலும் ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற கடுமையான ஊரடங்கை பிறப்பித்துள்ளது. இதையடுத்து ஊரடங்கு இன்று காலை முதல் அமலுக்கு வந்துள்ளது. இதில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி அலுவலங்களில் பணியாற்றும் ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றும்படி […]

Categories
மாநில செய்திகள்

காப்பீடு திட்டத்தில்…. 890 தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சென்னை கிங் அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை மையத்தை திறந்து வைத்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்திக்கையில் , “நோய்த்தொற்றால் லேசாக பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவரின் அறிவுரைப்படி வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்ளலாம். மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டால் தவிர்க்காமல் உடனே செல்லவும் என்றும் தமிழகத்தில் 890 தனியார் மருத்துவமனைகளில் அரசின் காப்பீட்டுத் திட்டத்தில் […]

Categories
மாநில செய்திகள்

ஓஹோ! இது தான் சொல்வதை செய்வதா? அறிவித்தது ரூ.8000, கொடுப்பது ரூ.5000…. ஜெயக்குமார் விமர்சனம்…!!!

தமிழகம் முழுவதும் மீன்பிடி தடை காலம் கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. இழுவைப் படகுகள் மூலம் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் லட்சக்கணக்கான மீனவர்கள் வேலை இழந்து தவித்து வருகிறார்கள். இந்நிலையில் தமிழகத்தில் மீன்பிடி தடைக்கால நிவாரணமாக மீனவர்களுக்கு தலா 5 ஆயிரம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். இந்நிலையில் மீன்பிடி தடைக்கால நிவாரண தொகை ரூ.500 புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 2017இல் ரூ.5000 என உயர்த்தி 1.63 […]

Categories
மாநில செய்திகள்

ஆன்லைன் வகுப்பில்…. மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு தரும் ஆசிரியர்…. எழுந்துள்ள புகார்…!!!

தமிழகத்தில் தற்போது பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. இதனால் பெண் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகியுள்ளது. பள்ளிகளில் கூட பெண் குழந்தைகளுக்கு ஒரு சில ஆசிரியர்களால் பாதுகாப்பற்ற சூழல் உருவாகி வருகின்றது. இவ்வாறு பாலியல் குற்றம் செய்தவர்களுக்கு அரசு தக்க தண்டனை கொடுத்தாலும் இதுபோன்ற பாலியல் வன்கொடுமைகள் இன்னமும் கொடூரமான முறையில் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. அந்தவகையில் சென்னையில் அமைந்துள்ள PSBB பள்ளியில் ராஜகோபாலன் என்று ஆசிரியர் ஒருவர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும்…. அனைத்து மருத்துவமனைகளிலும் – அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஏற்கனவே மே-10 முதல் அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கை இன்றுமுதல் நீட்டித்து தளர்வுகளற்ற முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதன் காரணமாக மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே நோயாளிகள் ஆம்புலன்சில் காத்துக்கிடக்கும் நிலை உருவாகியுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து […]

Categories
மாநில செய்திகள்

பாலியல் துன்புறுத்தல்: உடனடி நடவடிக்கை…. கனிமொழி உறுதி…!!!

இந்தியா மட்டும் அல்லாமல் தற்போது தமிழகத்திலும் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. இதனால் பெண் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகியுள்ளது. அரசு பாலியல் குற்றம் செய்தவர்களுக்கு தக்க தண்டனை கொடுத்தாலும் இதுபோன்ற பாலியல் வன்கொடுமைகள் இன்னமும் கொடூரமான முறையில் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. இந்நிலையில் சென்னை கே.கே நகர் பிஎஸ்பிபி பள்ளியில் ஆசிரியர் மாணவர்களை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதையடுத்து சம்பந்தப்பட்டவர்களை விசாரித்து குற்றம் […]

Categories
மாநில செய்திகள்

உங்க ஏரியாவுல கரண்ட் இல்லனா…. இந்த வாட்ஸ் அப் எண்ணுக்கு…. தகவல் அனுப்புங்க…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மே-10 முதல் ஊரடங்கை அமல்படுத்தி இருந்தது. இந்த ஊரடங்கானது இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில், மேலும் ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற கடுமையான ஊரடங்கை பிறப்பித்துள்ளது. இதையடுத்து ஊரடங்கு இன்று காலை முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு நாட்களில் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என தமிழக […]

Categories
மாநில செய்திகள்

நாளை முதல் இ-பதிவில் மாற்றம் – தமிழக அரசு புதிய உத்தரவு…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மே-10 முதல் ஊரடங்கை அமல்படுத்தி இருந்தது. இந்த ஊரடங்கானது இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில், மேலும் ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற கடுமையான ஊரடங்கை பிறப்பித்துள்ளது. இதையடுத்து ஊரடங்கு இன்று காலை முதல் அமலுக்கு வந்துள்ளது. பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பால், பத்திரிகை, மருந்துப்பொருட்கள் கடைகளுக்கு மட்டும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழக விவசாயிகளுக்கு…. இலவச டிராக்டர் திட்டம்…. டாஃபே நிறுவனம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கொரோனா  காலத்தில் சிறு மற்றும் குறு விவசாயிகள் தங்களுடைய விவசாய சம்பந்தமான அனைத்து பணிகளையும் மேற்கொள்வதற்காக 90 நாட்களுக்கு, தமிழக அரசு மற்றும் டாஃபே நிறுவனத்தின் ஜெ-பார்ம் ஆகியவை இணைந்து டிராக்டர்கள் மற்றும் வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு வழங்க உள்ளது. எனவே உழவன் செயலி ஆப் […]

Categories

Tech |