தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறத. இதை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக மே 10 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தியது. இந்நிலையில் நாளை மறுநாளுடன் முழு ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் மேலும் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதல்வர் மு.க ஸ்டாலின் மருத்துவ குழுவினருடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அப்போது முழு ஊரடங்கை மேலும் இரண்டு வாரம் நீட்டிக்க தமிழக அரசுக்கு […]
Tag: மாநில செய்திகள்
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. எனவே கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் தமிழகம் முழுவதுமாக மே-10 முதல் முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இதனால் சில நாட்களாகவே பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருவதாக தகவல் வெளியானது. இந்நிலையில் மே-24ம் தேதியுடன் முழு ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் முழு ஊரடங்கு நீட்டிப்பது குறித்து மருத்துவ நிபுணர் குழுவினர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி […]
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்து முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக மாநிலத்தின் பல மாவட்டங்களுக்கும் நேரடியாக சென்று ஆய்வு நடத்தி வருகிறார். இவ்வாறு சிறப்பாக பணியாற்றி கொண்டிருக்கிறார். இந்நிலையில் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “கூடுதலாக 400 படுக்கைகளுடன் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை திருச்சியில் திறந்து வைத்தேன். மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். […]
நாமக்கல்லில் இன்று (மே-22) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 90 பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த இரண்டு நாட்களாக 75 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 70 காசுகளாக விற்பனையாகி வந்தது. இந்நிலையில் இன்று 20 காசுகள் […]
மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (மே-22). இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே பெட்ரோல்-டீசல் விலை அதிகரித்து வந்தது. கடந்த மூன்று நாட்களாக பெட்ரோல் லிட்டருக்கு 0.23 காசுகள் அதிகரித்து ரூ.94.54 க்கும், டீசல் லிட்டருக்கு 0.27 அதிகரித்து ரூ.88.34க்கும் […]
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருவதையடுத்து, நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தங்களால் இயன்ற அளவிற்கு பொதுமக்கள் தாராளமாக நிதி வழங்குமாறு முதல்வர் மு.க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். முதல்வரின் வேண்டுகோளுக்கிணங்க திரையுலகினர், அரசியல் கட்சியை சார்ந்தவர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பல தொழில் நிறுவனங்கள் என அனைவருமே தாராளமாக நிதி வழங்கி வருகின்றனர். அந்த வகையில் கோவைக்கு […]
நாமக்கல்லில் இன்று (மே-21) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 70 பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த இரண்டு நாட்களாக 65 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 60 காசுகளாக விற்பனையாகி வந்தது. இந்நிலையில் நேற்று முதல் 10 […]
மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (மே-21). இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே பெட்ரோல்-டீசல் விலை அதிகரித்து வந்தது. கடந்த மூன்று நாட்களாக பெட்ரோல் லிட்டருக்கு 0.23 காசுகள் அதிகரித்து ரூ.94.54 க்கும், டீசல் லிட்டருக்கு 0.27 அதிகரித்து ரூ.88.34க்கும் […]
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது. மக்கள் இதிலிருந்து இன்னும் மீண்டு வராத நிலையில் புதிய வகை நோயான கண்களை பாதிக்கும் கருப்பு பூஞ்சை நோய்தொற்று பரவி வருவதாக கூறப்படுகிறது. இது ஸ்டீராய்டு எனப்படும் மருந்து அதிகளவில் பயன்படுத்துவதால் ஏற்படுகிறது என கூறப்படுகின்றது. இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. இந்த கருப்பு பூஞ்சை தொற்று நோயினால் தமிழகத்தில் இதுவரை 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும். இதனால் உயிரிழப்புகள் இல்லை என்றும் சுகாதாரத்துறை […]
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. எனவே கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் தமிழகம் முழுவதுமாக மே-10 முதல் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. மேலும் மக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் ஊரடங்கு படிப்படியாக குறித்து வருவதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் மே-24ம் தேதியுடன் முழு ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் நாளை 11:30 மணிக்கு தலைமை செயலகத்தில் […]
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் அதிகரிக்கிறது. இந்த தொற்று பரவலை தடுக்கும் விதமாக அரசுத் துறையை சார்ந்த அலுவலர்கள் தீவிர பணிபுரிந்து வருகிறார்கள். இந்த பணியின் மூலமாக நோய் தொற்று ஏற்பட்டு தங்களின் உயிரையும் இழந்திருக்கிறார்கள். முக்கியமாக தமிழக காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் உட்பட 84 பேர் தங்களுடைய இன்னுயிரை இழந்துள்ளனர். இன்னியில் இதுவரை தங்களின் இன்னுயிரை இழந்தவர்களில் 13 காவலர்களின் குடும்ப வாரிசுகளுக்கு தலா ரூபாய் 25 லட்சம் நிவாரணம் […]
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், இறப்பு எணிக்கையும் அதிகரித்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்த பெருந்தொற்று காலத்தில் மருத்துவ பணியாளர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்களின் பணியே மகத்துவமானது. கொரோனா தடுப்பு பணியில் இரவு பகல் பாராது அயராது உழைத்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக தற்காலிகமாக 2100 சுகாதார பணியாளர்களை நியமித்து தமிழக அரசு அரசாணை […]
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தது. இதையடுத்து தற்போது முதலமைச்சராக மு.க ஸ்டாலின் பதவியேற்ற பின்னர் கொரோனாவை கட்டுப்படுத்த பல சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது. அந்தவகையில் மக்கள் கொரோனாவால் கடுமையான நிதி நெருக்கடியில் தள்ளப்பட்டுள்ள நிலையில் மக்கள் நலனை கருத்தில் கொண்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் 4000 வழங்கப்படும் என்ற […]
தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த்திற்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் . அவருக்கு மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியானது. ஆனால் கேப்டன் உடல் நிலை சீராக இருக்கிறது என்று தேமுதிக அறிக்கை வெளியிட்டது. மேலும் அவருக்கு கொரோனா பாசிட்டிவ் இல்லை என்றும், சிகிச்சை முடிந்து ஓரிரு தினங்களில் கேப்டன் வீடு திரும்புவார் எனவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் விஜயகாந்த் சிகிச்சை முடிந்து […]
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் கொரோனா பாதிப்பால் மக்கள் மருத்துவர் பார்த்தசாரதி காலமானார். இவர் கடந்த 60 ஆண்டுகளாக ஏழை மக்களுக்கு மருத்துவ பார்த்து வந்தவர். இவர் ஆரம்பத்தில் 60 பைசாவுக்கு சிகிச்சை பார்த்து வந்தவர். தற்போது ரூபாய் 50 க்கு மருத்துவம் பார்த்து வந்தார். பள்ளி மாணவர்கள், முதியவர்களுக்கு கட்டணம் இல்லாமல் சிகிச்சை அளித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவருடைய மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கேரள சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற்றது. இதற்கான வாக்குப்பதிவுகள் எண்ணபட்டு முடிவு மே இரண்டாம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான ஆளும் இடது சாரிகள் கட்சி மொத்தமுள்ள 140 தொகுதிகளில் 99 தொகுதிகளில் வெற்றியை கைப்பற்றி மீண்டும் ஆட்சியை தக்க வைத்தது. இதையடுத்து பினராயி விஜயன் இன்று மீண்டும் இரண்டாவது முறையாக முதல்வராக பொறுப்பேற்றார். அவருடன் 21 அமைச்சர்களும் பதவியேற்றனர். திருவனந்தபுரத்திலுள்ள சென்ட்ரல் விளையாட்டு அரங்கில் நடைற்ற இந்த பதவியேற்பு […]
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கினை மே-10 முதல் மே-24 வரை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் முழு ஊரடங்கை மக்கள் பின்பற்றும் விதமாக தமிழக அரசு மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பதிவு முறையை கட்டாயமாக்கியுள்ளது. ஆனால் இ-பதிவு நடைமுறையில் தொடர்ந்து தொழில்நுட்ப ரீதியாக பல சிக்கல்கள் இருந்து இருந்து கொண்டுதான் இருக்கின்றன. சாதாரண மக்களால் இ-பதிவு முறையை சரியாக […]
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். இதிலிருந்தே மக்கள் இன்னும் மீளாத நிலையில், கருப்பு பூஞ்சை நோய் தொற்று பரவி வருவதாக மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். இந்நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், “கருப்பு பூஞ்சை நோயால் மக்கள் யாரும் பதட்டமடைய வேண்டாம் என்றும், இது கொரோனாவிற்கு முன்னதாகவே கண்டறியப்பட்ட ஒரு நோய் என்றும் கூறியுள்ளார். […]
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. எனவே கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் தமிழகம் முழுவதுமாக மே-10 முதல் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. மேலும் மக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மே-24ம் தேதியுடன் முழு ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் நாளை மறுநாள் 11:30 மணிக்கு தலைமை செயலகத்தில் கொரோனா தடுப்பு ஆலோசனை வழங்க சட்டப்பேரவை […]
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதில் ஒருபுறம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்தாலும், மறுபுறம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதற்கு மத்தியில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். இதன்காரணமாக ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது. எனவே தமிழகத்திற்கு கூடுதலாக ஆக்சிஜன் சிலிண்டர்கள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று திமுக எம்பி டி.ஆர் பாலு கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயில் ஐந்து நாட்களுக்கு தமிழகத்திற்கு […]
அண்ணாப் பல்கலைக்கழகம் நடத்திய ஆன்லைன் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் இருப்பதாக பல மாணவர்களிடமிருந்து தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தது. இது குறித்து முறையான விசாரணை நடத்தப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்திருந்தார். இந்நிலையில் பல்கலைக்கழகம் மற்றும் திறந்தவெளி பல்கலைக்கழகங்களில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக நடந்தவற்றை விசாரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து அமைச்சர் பொன்முடி ஆலோசனை மேற்கொண்டார். அதில், மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட தேர்வு கட்டணத்தை 23 தனியார் கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு செலுத்தவில்லை. […]
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. அதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதிலும் குறிப்பாக முதல்வர் மு.க ஸ்டாலின் நேரடியாகவே சென்று ஆய்வு நடத்தி மக்களின் குறைகளை கேட்டறிந்து அதற்கான ஏற்பாடுகளை செய்துவருகிறார். இந்நிலையில் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொள்ள விரும்பிய ஸ்டாலின் அதன் முதற்கட்ட பயணமாக மதுரை, திருச்சி, கோவை, சேலம் ஆகிய மாவட்டங்களுக்கு செல்கிறார். இதில் கொரோனா சிகிச்சைக்காக உருவாக்கப்பட்ட சிகிச்சை […]
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருவதையடுத்து, நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தங்களால் இயன்ற அளவிற்கு பொதுமக்கள் தாராளமாக நிதி வழங்குமாறு முதல்வர் மு.க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். முதல்வரின் வேண்டுகோளுக்கிணங்க திரையுலகினர், அரசியல் கட்சியை சார்ந்தவர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பல தொழில் நிறுவனங்கள் என அனைவருமே தாராளமாக நிதி வழங்கி வருகின்றனர். அந்த வகையில் பில்ரோத் […]
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இந்த சூழலில், கொரோனா நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன் படுக்கைகள் அரசு மருத்துவமனைகளில் போதுமான அளவு இல்லாத காரணத்தினால் ஆக்சிஜனை விரைவில் இறக்குமதி செய்யவும், படுக்கைகளை அதிக எண்ணிக்கையில் உருவாக்கவும் தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதன் முதற்கட்டமாக சேலம் உருக்கலையில் 500 படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இதனைத்தொடர்ந்து அந்த கொரோனா சிகிச்சை மையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகளையும் […]
நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த 10 மீனவர்கள் கேரள மாநிலம் கொச்சியில் தங்கி இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற போது, கடலில் திடீரென உருவான டவ்தே புயல் காரணமாக புயலில் சிக்கி கப்பல் மூழ்கி பலியானதாக தகவல் வெளியானது. இதை கேள்விப்பட்ட 10 மீனவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவர்களை மீட்டு தரக்கோரி இரண்டாவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். இது குறித்து மீன்வளத்துறை அமைச்சர் முதல்வரிடம் தகவல் கொடுத்ததையடுத்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று […]
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் சூழலில், 3 கிராமங்களில் மட்டும் யாருக்கும் கொரோனா தொற்று இல்லையாம். ஆம் வேலூர் மாவட்டத்திலுள்ள ஜார்தான் கொல்லை, பீஞ்சமந்தை , பாலாம்பட்டு ஆகிய 3 மலைக்கிராமங்கள் தான். இந்த மலை கிராமத்தை சேர்ந்த மாணவி ஒருவர் திருவண்ணாமலை விடுதியில் தங்கி படித்து வந்தபோது அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு பின்பு குணமடைந்துள்ளார். இதையடுத்து அந்த மூன்று மலைக்கிராமங்களில் உள்ள அனைவருக்குமே கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதில் […]
நாமக்கல்லில் இன்று (மே-20) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 70 பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த இரண்டு நாட்களாக 65 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 60 காசுகளாக விற்பனையாகி வந்தது. இந்நிலையில் இன்று 10 காசுகள் […]
மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (மே-20). இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே விலை மாறாமல் 0.25 காசுகள் அதிகரித்து ரூ.93.15க்கும், டீசல் லிட்டருக்கு ரூ.0.30 காசுகள் அதிகரித்து ரூ.86.65 க்கும் விற்பனையாகி வந்தது. இதனைதொடர்ந்து இரண்டு நாட்களாக பெட்ரோல் […]
தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி படுதோல்வியை சந்தித்தது. அக்கட்சியின் தலைவர் கமலஹாசன் போட்டியிட்ட கோவை தெற்கு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து மகேந்திரன், பொதுச்செயலாளர் குமாரவேல், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு, பத்மபிரியா உட்பட பலரும் கட்சியில் இருந்து அடுத்தடுத்து விலகியுள்ளனர். இதனால் மக்கள் நீதி மைய கட்சியின் ஒட்டுமொத்த கூடாரமே காலியாகிவிட்டது. இந்நிலையில் அக்கட்சியின் துணைத் தலைவராக இருந்த மகேந்திரன் செய்தியாளர்களை […]
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் தமிழக அரசு முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதிலும் குறிப்பாக முதல்வர் ஸ்டாலின் கொரோனா வார் ரூமுக்கு நள்ளிரவில் சென்று ஆய்வு நடத்தி மக்களின் குறைகளை கேட்டறிந்து, உடனே அதற்கான ஏற்பாடுகளை செய்தார். இந்நிலையில் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொள்ள விரும்பிய ஸ்டாலின் அதன் முதற்கட்டமாக செங்கல்பட்டு கோவை, மதுரை, திருச்சி, சேலம், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருவதன் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இதில் 1 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தேர்வு தேர்வு எழுதாமலேயே ஆல்பாஸ் செய்யப்பட்டது. ஆனால் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் கட்டாயம் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. ஆனால் கொரோனா அதிகரிப்பினால் மாணவர்களின் நலன் கருதி பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. […]
சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழின் ஆகச் சிறந்த கதைசொல்லி எழுத்தாளர் கி. ராஜ நாராயணன் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். கரிசல் இலக்கியத்தின் பிதாமகன் என்று அழைக்கப்பட்ட இவர் மறைவே ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் பேரிழப்பு ஆகும். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் “கரிசல் குயில்” கி.ரா இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் என நேற்று அறிவித்திருந்தார். இந்நிலையில் இன்று தமிழக அரசு சார்பில் […]
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இதில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் தாராளமாக தங்களால் இயன்ற நிதி உதவியை வழங்கலாம் என்று தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதையடுத்து முதலமைச்சரின் வேண்டுகோளுக்கிணங்க பலரும் உதவ முன்வந்துள்ளனர். அந்தவகையில் விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் என பலரும் தங்களால் இயன்ற நிதி உதவியை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு […]
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை அதிகரித்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் இறப்பு வீதங்களும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே இருந்தாலும் மறுபுறம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதற்கு மத்தியிலும் சென்னையில் வீடுவீடாக சென்று காய்ச்சல் பரிசோதனை உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மாநகராட்சி ஆணையர்களாலும், சுகாதாரத்துறையினராலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சென்னை ஆவடியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக காய்ச்சல் கணக்கெடுப்பு குறித்த தொடக்க விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழக பால்வளத் துறை அமைச்சர் […]
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை அதிகரித்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் இறப்பு வீதங்களும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே இருந்தாலும் மறுபுறம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதற்கு மத்தியில் நோய்த்தொற்றை தடுப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதன் காரணமாக அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அதை சரி செய்யும் விதமாக கல்லூரிகள், பள்ளிகள் உள்ளிட்ட பொது இடங்களில் கொரோனா […]
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்து வருகிறது. இதில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தாலும், குணமடைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதற்க்கு மத்தியில் கொரோனா நோயாளிகளுக்கு தேவைப்படும் ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் கொரோனா நோயாளிகள் உயிரிழக்கும் சூழல் ஏற்பட்டு வருகின்றது. எனவே ஆக்சிஜன் தட்டுப்பாட்டை தடுக்க தூத்துக்குடியில் ஏற்கனவே மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையில் கொரோனா சிகிச்சைக்காக நான்கு மாதங்களுக்கு ஆக்சிஜன் உற்பத்திக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக 5 ஆயிரம் லிட்டர் […]
தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த்திற்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக அதிகாலை 3 மணி அளவில் நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் . அவருக்கு மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியானது. இந்நிலையில் தேமுதிக சார்பாக அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அதில், “தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் வழக்கமாக மேற்கொள்ளும் மருத்துவ பரிசோதனைக்காக மட்டுமே சென்னையில் உள்ள தனியார் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது கேப்டன் உடல் நிலை சீராக இருக்கிறது […]
நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதில் நாளுக்கு நாள் இறப்பு வீதங்களும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் ஒரு புறம் அதிகரித்தாலும், மறுபுறம் குணமடைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்த நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசி தான் ஒரே வழி ஆகும். இதனால் நாடு முழுவதும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் தடுப்பூசி என்றாலே மக்கள் மத்தியில் ஒரு பயம் கலந்த குழப்பமும் இருந்து வருகிறது. இதனால் […]
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக பெரும்பான்மையான இடங்களில் வெற்றியை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. ஆனால் மீண்டும் ஆட்சியை பிடித்துவிடலாம் என்று முனைப்புடன் செயல்பட்டு வந்த அதிமுக தோல்வியை சந்தித்தது. இதனைத்தொடர்ந்து தமிழக முதலமைச்சராக மு.க ஸ்டாலின் பதவியேற்றார். அவர் பதவியேற்ற பின்னர் ஐந்து முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் மிக முக்கியமான ஒன்றுதான் மாநகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம். இந்த திட்டம் இது அனைத்து பெண்களிடையேயும் நல்ல ஒரு வரவேற்பை பெற்றது. பெண்கள் […]
தமிழ்நாட்டில் இந்து சமய திருக்கோயில்களின் வளர்ச்சிக்காக தனித்துறை ஒன்று தமிழக அரசால் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இத்துறைக்கு, மாநில அளவில் ஒரு செயலகம் தலைமைச் செயலகத்தில் உள்ளது. மேலும் தமிழகத்தில் கோவில்களில் பராமரிப்பு, நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள வசதியாக, இந்து சமய அறநிலையத்துறை சேலம், கோவை, திருநெல்வேலி, மதுரை, சென்னை, விழுப்புரம், தஞ்சாவூர், திருச்சி, சிவகங்கை, மயிலாடுதுறை என, 10 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. கோயில் பராமரிப்பு, கோயில் சொத்துகளைப் பாதுகாத்தல், பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்தல் […]
மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (மே-19). இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே விலை மாறாமல் 0.25 காசுகள் அதிகரித்து ரூ.93.15க்கும், டீசல் லிட்டருக்கு ரூ.0.30 காசுகள் அதிகரித்து ரூ.86.65 க்கும் விற்பனையாகி வந்தது. இதனைதொடர்ந்து நேற்று பெட்ரோல் லிட்டருக்கு […]
நாமக்கல்லில் இன்று (மே-19) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த மூன்று நாட்களாக 60 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 55 காசுகளாக விற்பனையாகி வந்தது. இந்நிலையில் இரண்டு நாட்களாகவே 5 […]
தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் நேற்று இரவு வழக்கம் போல சாப்பிட்டுவிட்டு படுக்க சென்றுள்ளார். இதையடுத்து 2 மணி அளவில் இருந்து அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அவருக்கு மூச்சு திணறலும் ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை 3:15 மணி அளவில் நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் கொண்டுபோய் அனுமதித்துள்ளனர். தற்போது அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விஜயகாந்தின் உடல்நிலை குறித்த விவரம் காலை 8 மணிக்கு பிறகு தெரியவரும் என்று அவருடைய குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். […]
நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதில் நாளுக்கு நாள் இறப்பு வீதங்களும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் ஒரு புறம் அதிகரித்தாலும், மறுபுறம் குணமடைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்த நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசி தான் ஒரே வழி என்று கூறப்படுகிறது. இதனால் நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் தடுப்புசி என்றாலே மக்கள் மத்தியில் ஒரு பயம் கலந்த குழப்பமும் இருந்து வருகிறது. இதனால் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் […]
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை நாளுக்கு நாள் வேகமெடுத்து வருகிறது. இதில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிப்பு அதிக அளவில் இருப்பதன் காரணமாக அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் தனியார் மருத்துவமனைகளுக்கும் செல்ல வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இதை பயன்படுத்தி ஒரு சில தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன மேலும் தற்போது ஆக்சிஜன் தட்டுப்பாடும் நிலவியுள்ளது. இதன் […]
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது. இதனால் மே-10 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனாலும் மக்கள் விதிமுறைகளை மீறுவதாக கூறி புதிய கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டு ஊரடங்கு மேலும் தீவிரப்படுத்தப்பட்டது. இதில் அம்மா உணவகத்திற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதனால் தங்களின் வாழ்வதாரத்தை இழந்த ஏழை,எளிய மக்கள் மற்றும் ஒருவேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் சாலையோரங்களில் வசிப்பவர்களுக்கும் அம்மா உணவகம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இந்நிலையில் தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின்படி, கொரோனா பெருந்தொற்று ஊரடங்கு காலத்தில், திருவெறும்பூர் […]
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது. இதில் ஒருபுறம் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும், மறுபுறம் குணமடைபவர்களின் எண்ணிக்கையும் கணிசமான அளவு அதிகரித்து வருகிறது. இதற்கு மத்தியில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த மே 10 முதல் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, மக்கள் யாரும் அத்தியாவசிய தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்றும் தமிழக அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அதையும் மீறி வெளியே வருபவர்கள் மீது காவல்துறையினர் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வந்ததால், ஓரளவுக்கு மக்கள் வெளியே […]
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது. இதில் ஒருபுறம் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும், மறுபுறம் குணமடைபவர்களின் எண்ணிக்கையும் கணிசமான அளவு அதிகரித்து வருகிறது. இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களில் மூச்சுத் திணறல் போன்ற தீவிர அறிகுறிகள் இருக்கும் பட்சத்தில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆனால் லேசான அறிகுறி உள்ளவர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு சுகாதாரத்துறையினரால் அறிவுறுத்தப்படுகின்றனர். இந்நிலையில் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டவர்களின் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என அறிவுறுத்தப்படுகின்றது. ஆனால் தமிழகத்தின் […]
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடுமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். இதையடுத்து கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக மே-10 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் மக்கள் ஊரடங்கு விதிகளை மீறுவதாக அனைத்து கட்சி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதையடுத்து முழு ஊரடங்கு நடவடிக்கைகள் […]
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடுமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். இதையடுத்து கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக மே-10 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் மக்கள் ஊரடங்கு விதிகளை மீறுவதாக அனைத்து கட்சி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதையடுத்து முழு ஊரடங்கு நடவடிக்கைகள் […]