Categories
அரசியல் மாநில செய்திகள்

பெண்ணியத்தை போற்றும் இந்நாளில்…. பெண்களுக்கு அதிகாரம் அளிக்க உறுதியேற்போம் – பன்வாரிலால் புரோகித்…!!

ஒவ்வொரு வருடமும் மார்ச் 8ஆம் தேதி மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பெண்ணும் தாயாகவும், மனைவியாகவும், மகளாகவும் நம்முடைய உறவின் அனைத்து பகுதிகளிலும் நிறைந்து காணப்படுகிறாள். பெண் இல்லையேல் இவ்வுலகில் மனித உயிர்கள் இல்லை. மேலும் ஒவ்வொரு கணவனின் வெற்றிக்குப் பின்னும், அண்ணனின் வெற்றிக்கு பின்னும் தந்தையின் வெற்றிக்குப் பின்னும் ஒரு பெண் இருக்கிறாள். இவ்வளவு சிறப்பு வாய்ந்தவள் பெண் என்பதால் தான் ஒவ்வொரு நாடுகளுக்கும், நதிகளுக்கும், மலைகளுக்கும் பெண்கள் பெயர் வைக்கப்படுகிறது. அந்த அளவுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திடீர் திருப்பம்…. டிடிவி யாருடன் கூட்டணி தெரியுமா…? – அதிரடி அறிவிப்பு…!!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையமும் தேர்தலுக்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் அதிமுகவினர் மற்றும் திமுகவினர் குறை கூறிக்கொண்டு விமர்சனம் செய்து மோதல் போக்கில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவிப்பை வெளியிட்டதால் மிகுந்த மனவேதனையில் இருந்தார் டிடிவி. அது ஒருபுறமிருக்க மறுபக்கம் அரசியலிலும் தீவிரமாக இறங்கி சிறிய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜக கொண்டுவந்த திட்டங்களை…. திமுக இப்ப காப்பி அடிக்குது – எல்.முருகன்…!!

பாஜக அரசு ஏற்கனவே செயல்படுத்தி வரும் திட்டங்களை திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்து வருவதாக எல்.முருகன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையமும் தேர்தலுக்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் அதிமுகவினர் மற்றும் திமுகவினர் குறை கூறிக்கொண்டு விமர்சனம் செய்து மோதல் போக்கில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தமிழகத்தி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

2வது பட்டியலில் பெயர் இல்லையா…? அதிர்ச்சியில் செல்லூர் ராஜு…!!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையமும் தேர்தலுக்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் அதிமுகவினர் மற்றும் திமுகவினர் குறை கூறிக்கொண்டு விமர்சனம் செய்து மோதல் போக்கில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு கட்சியிலும் கூட்டணி குறித்த குழப்பமும், தொகுதி பங்கிடுவதில் இழுபறியும் நீட்டித்து வருகிறது. அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு ஓரளவிற்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் ஓபிஎஸ்-க்கு […]

Categories
மாநில செய்திகள்

தங்கம் வென்ற அஜித்தை பாராட்டி…. டுவிட் போட்ட துணை முதல்வர்…!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்பவர் அஜித். இவர் நடிப்பில் மட்டுமின்றி பைக் ரேஸ், கார் ரேஸ், போட்டோ கிராபி, ஆளில்லா சிறிய ரக விமானம் தயாரித்தல்,மாணவர்களுக்கு ட்ரோன் பயிற்சி அளித்தல் உள்ளிட்ட திறமைகளையும் கொண்டுள்ளார். அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் அவ்வப்போது சென்னை ரைஃபிள் கிளப்பில் துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் தமிழ்நாடு மாநில 46வது துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்றது. அதில் பங்கேற்ற அஜித் முதலிடம்பிடித்து தங்கப்பதக்கத்தை […]

Categories
மாநில செய்திகள்

தாயாக…. மனைவியாக…. மகளாக…. சமூகத்தை தங்கி நிற்பவள் பெண் – ஸ்டாலின் டுவிட்…!!

ஒவ்வொரு வருடமும் மார்ச் 8ஆம் தேதி மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பெண்ணும் தாயாகவும், மனைவியாகவும், மகளாகவும் நம்முடைய உறவின் அனைத்து பகுதிகளிலும் நிறைந்து காணப்படுகிறாள். பெண் இல்லையேல் இவ்வுலகில் மனித உயிர்கள் இல்லை. மேலும் ஒவ்வொரு கணவனின் வெற்றிக்குப் பின்னும், அண்ணனின் வெற்றிக்கு பின்னும் தந்தையின் வெற்றிக்குப் பின்னும் ஒரு பெண் இருக்கிறாள். இவ்வளவு சிறப்பு வாய்ந்தவள் பெண் என்பதால் தான் ஒவ்வொரு நாடுகளுக்கும், நதிகளுக்கும், மலைகளுக்கும் பெண்கள் பெயர் வைக்கப்படுகிறது. அந்த அளவுக்கு […]

Categories
மாநில செய்திகள்

அம்மா வழியில்…. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வேன் – முதல்வர் எடப்பாடி…!!

ஒவ்வொரு வருடமும் மார்ச் 8ஆம் தேதி மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பெண்ணும் தாயாகவும், மனைவியாகவும், மகளாகவும் நம்முடைய உறவின் அனைத்து பகுதிகளிலும் நிறைந்து காணப்படுகிறாள். பெண் இல்லையேல் இவ்வுலகில் மனித உயிர்கள் இல்லை. மேலும் ஒவ்வொரு கணவனின் வெற்றிக்குப் பின்னும், அண்ணனின் வெற்றிக்கு பின்னும் தந்தையின் வெற்றிக்குப் பின்னும் ஒரு பெண் இருக்கிறாள். இவ்வளவு சிறப்பு வாய்ந்தவள் பெண் என்பதால் தான் ஒவ்வொரு நாடுகளுக்கும், நதிகளுக்கும், மலைகளுக்கும் பெண்கள் பெயர் வைக்கப்படுகிறது. அந்த அளவுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும்…. அவலநிலை முற்றிலும் ஒழிக்கப்படும் – ஸ்டாலின் உறுதி…!!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையமும் தேர்தலுக்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் அதிமுகவினர் மற்றும் திமுகவினர் குறை கூறிக்கொண்டு விமர்சனம் செய்து மோதல் போக்கில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தமிழகத்தி விடியலுக்கான முழக்கம் என்ற தலைப்பில் திருச்சியில் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழ் படித்தவர்களுக்கு…. தமிழ் நாட்டிலேயே வேலை வழங்கப்படும் – சீமான் அதிரடி…!!

தமிழ் படித்தால் தான் தமிழ்நாட்டில் வேலை வழங்கப்படும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையத்து அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக செய்து வருகின்றனர். மேலும் அதிமுகவினரும் திமுகவினரும் ஒருவரை ஒருவர் குறை கூறிக் கொண்டு மாறி மாறி விமர்சனம் செய்து வருகின்றனர். ஒவ்வொரு கட்சியிலும் கூட்டணி குறித்த குழப்பமும், தொகுதிப் பங்கீட்டில் குழப்பமும் நீடித்து வருகிறது. மேலும் நாம் […]

Categories
மாநில செய்திகள்

9-12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. ஒருநாள் விடுமுறை – வெளியான தகவல்…!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமாக பரவி வந்ததன் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. எனவே மாணவர்கள் ஒரு வருடம் முழுவதுமாக வீட்டிலிருந்தே படிக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர். இதையடுத்து 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பெற்றோர்களின் கருத்து கேட்புக்கு பிறகு கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளோடு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. 9-11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு எழுதாமலேயே ஆல்பாஸ் என்று  தமிழக அரசு எதிர்பாராத அறிவிப்பை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தின் மிக முக்கிய பிரபலம் காலமானார் – சோகம்…!!

மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாமின் மூத்த சகோதரர் வயது முதிர்வால் காலமானார். மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மாணவர்களின் வெற்றிக்கும், தன்னம்பிக்கையான  எதிர்காலத்துக்கும் முன்னோடியாக திகழ்ந்தவர். இவர் மறைந்தாலும் இன்றைய காலகட்ட மாணவர்களுக்கு ஒரு ரோல் மாடலாக இருக்கிறார். இந்நிலையில்  இவருடைய மூத்த சகோதரர் முகமது முத்துமீரான் மரைக்காயர் (104) காலமானார். வயது முதிர்வால் உடல்நலம் பாதிக்கப்பட்ட இவர் ராமேஸ்வரத்தில் உள்ள அவருடைய இல்லத்தில் சற்றுமுன் காலமானார். அவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவித்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

234 தொகுதிகளில் தனித்து நிற்கும் நாதக…. சீமான் போட்டியிடும் தொகுதி இது தான்…??

சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுகவினர் திமுகவினர் ஒருவரையொருவர் குறைகூறிக்கொண்டு மோதல் போக்கில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும்  கூட்டணி குறித்த குழப்பமும் தொகுதி பங்கீடு குறித்தும் இழுபறி நீட்டித்து வருகிறது. இந்நிலையில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது. இதையடுத்து இன்று சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் பிரமாண்ட மேடையில் 117 பெண் வேட்பாளர்கள், 117 ஆண் வேட்பாளர்கள் என […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000…. ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு…!!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையமும் தேர்தலுக்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் அதிமுகவினர் மற்றும் திமுகவினர் குறை கூறிக்கொண்டு விமர்சனம் செய்து மோதல் போக்கில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தமிழகத்தி விடியலுக்கான முழக்கம் என்ற தலைப்பில் திருச்சியில் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜக ஒரு கொரோனா…. அதை மற்ற கட்சிக்கும் பரப்பி வருகிறது…. கே.எஸ் அழகிரி விமர்சனம்…!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அதிமுகவும் திமுகவும் ஒருவரை ஒருவர் குறை கூறிக் கொண்டு விமர்சனம் செய்து வருகின்றனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் ஒவ்வொரு கட்சியிலும் கூட்டணி குறித்த குழப்பமும், தொகுதி பங்கீடு செய்வதில் இழுபறியும் நீட்டித்து வந்தது . திமுக கூட்டணியில் காங்கிரஸ் அதிக தொகுதிகளை கேட்டு நின்றது. ஆனால் திமுக […]

Categories
மாநில செய்திகள்

வேகமெடுக்கும் கொரோனா…. தமிழகத்தில் மீண்டும் இ-பாஸ்…. அரசு அதிரடி…!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வந்ததன் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடந்தனர். மேலும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கடுமையாக பின்பற்றப்பட்டன. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த விலையில் ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டது. மக்கள் தங்களுடைய இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வந்தனர். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. எனவே கொரோனாவை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த […]

Categories
மாநில செய்திகள்

பூத் ஸ்லிப் வைத்து வாக்களிக்க முடியாது – தேர்தல் ஆணையம் அறிவிப்பு…!!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து  அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பணியை செய்து வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையமும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. மேலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. அரசியல் கட்சியினர் பரபரப்பாக பிரச்சாரம் செய்துவருவதால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. முன்னதாக வாக்காளர்களுக்கு வாக்களிக்க கொடுக்கப்படும் பூத் ஸ்லிப்பில் வாக்காளரின் புகைப்படம் இருக்கும். ஆனால் தற்போது அதற்கு பதிலாக தகவல் சீட்டு வழங்கபடும் என்று இந்திய […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: அதிமுகவுடன் மேலும் சில கட்சிகள் – புதிய பரபரப்பு…!!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. மேலும் தேர்தல் ஆணையமும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றது. மேலும் ஒவ்வொரு கட்சியிலும் கூட்டணி குறித்த குழப்பமும், தொகுதி பங்கிடுவதில் இழுபறியும் நீடித்து வருகின்றது. இந்நிலையில் அதிமுகவில் இந்து மக்கள் கட்சி, புதிய நீதிக்கட்சி ,பெருந்தலைவர் மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ளன. […]

Categories
மாநில செய்திகள்

வேகமெடுக்கும் கொரோனா…. தமிழகத்தில் மீண்டும்…. சுகாதாரத்துறை உத்தரவு…!!

தமிழக்தில் கொரோனா மீண்டும் அதிகரித்து வருவதால் கொரோனா பராமரிப்பு மையங்களை திறக்க சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடியது. இதனால் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து தமிழகத்திலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால்  மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி போனது. மேலும் மக்கள் தனிமனித இடைவெளி கடைபிடித்தல், முக கவசம் அணிதல், சானிடைசர் பயன்படுத்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டு வந்தனர். இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் […]

Categories
மாநில செய்திகள்

Flash News: பெரியார் சிலைக்கு மர்மநபர்கள் தீ வைப்பு – பெரும் பரபரப்பு…!!

கிருஷ்ணகிரியில் பெரியாரின் சிலைக்கு மர்மநபர்கள் தீ வைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . மக்களிடம் இருந்த அறியாமையை நீக்கி அவர்களுக்கு போதுமான அறிவைப் புகட்டி மூடநம்பிக்கையில் இருந்து மக்களை வெளியே கொண்டு வந்து சுய மரியாதையாக உள்ள ஒரு சமுதாயத்தை உருவாக்கியவர் பெரியார். இவர் பெண் விடுதலைக்கு எதிராக பாடுபட்டவர் அதிகளவில் பாடுபட்டவர். திராவிட இயக்கத்திற்கு ஒரு ஆணிவேராக விளங்கிய பெரியார் கருணாநிதி, அண்ணா போன்ற முன்னணி தலைவர்களுள் ஒருவர் ஆவார். இப்படிப்பட்ட மரியாதைக்குரிய பெரியாரை அவமதிக்கும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் – அரசு பரபரப்பு உத்தரவு…!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் கோரத் தாண்டவமாடி வந்ததன் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி போனது. மேலும் மக்கள் கொரோனா விதிமுறைகளை கட்டாயம் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டு வந்தனர். இதையடுத்து கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள்  அறிவிக்கப்பட்டது. இதனால் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இந்நிலையில் மீண்டும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 500 வரை பரவி வருகிறது. இதனால் பொது […]

Categories
மாநில செய்திகள்

1 நபருக்கு 2 புல் பாட்டில்கள்…. அதற்கு மேல் கேட்டால் நடவடிக்கை…. குடிமகன்கள் ஷாக்…!!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பணியை தீவிரமாக செய்து வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையமும்  அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. மேலும் திமுகவினரும், அதிமுகவினர் ஒருவருக்கொருவர் குறை கூறிக் கொண்டும் விமர்சனம் செய்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். தொகுதி பங்கீடு குறித்தும், கூட்டணி குறித்தும் இழுபறி நீட்டித்து வருகிறது. மேலும் தேர்தல் நடத்தை விதிகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் அமலுக்கு […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: அதிமுக – தேமுதிக கூட்டணி உறுதி…. பரபரப்பு செய்தி…!!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதனால் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையமும் அதற்கான பணியில் ஈடுபட்டு வருகிறது. ஒவ்வொரு கட்சியிலும் கூட்டணி குறித்த குழப்பங்களும், தொகுதி பங்கிடுவதில் இழுபறியும் நீடித்து வருகிறது. அதிமுகவில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப் பட்டது. மேலும் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. தேமுதிகவிற்கு அதிமுகவுடனான தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வந்ததால் அதிருப்தி இருந்தது. இந்நிலையில் தொகுதிப் பங்கீட்டில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அழிவிலிருந்து காங்கிரசை காப்பாற்ற…. இந்த தேர்தல் முக்கியம் – ப.சிதம்பரம் கருத்து…!!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அதற்கான பணிகளில் தேர்தல் ஆணையமும் ஈடுபட்டு வருகிறது. இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. மேலும் ஒவ்வொரு கட்சியும் கூட்டணி குறித்த குழப்பமும், தொகுதி பங்கீடுவதில் இழுபறியும் நீட்டித்து வருகிறது. இந்நிலையில் திமுகவில் இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு 6ம், முஸ்லிம் லீக் 2 தொகுதியும், விசிகவுக்கு 6ம் தொகுக்கப்பட்டது. ஆனால் காங்கிரசுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கிறிஸ்தவர்களே நம்ம ஓட்டு…. பாஜகவுக்கு தான் போடணும்…. வேண்டுகோள் வைத்த சர்ச்…!!

கேரளாவில் உள்ள ஒரு தேவாலயம் கிறிஸ்தவர்கள் அனைவரும் பாஜகவிற்கு வாக்களிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது. கேரளாவில் 1000ம் ஆண்டு பழமையான செயின்ட் ஜார்ஜ் ஆர்த்தோடக்ஸ் தேவாலயம் உள்ளது. இந்த தேவாலயத்தில் 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 47 சுவர் ஓவியங்கள் உள்ளன. மேலும் அப்பகுதியில் சாலை விரிவாக்கம் பணி நடைபெறும் போது சாலையோரம் உள்ள இந்த தேவாலயத்தை இடிக்க வேண்டும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தேவாலய நிர்வாகம் இதற்காக பல்வேறு […]

Categories
மாநில செய்திகள்

இந்த சேவை எல்லாம்…. வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ளலாம்…. வெளியான தகவல்…!!

டிரைவிங் லைசன்ஸ் புதுப்பித்தல் மற்றும் பழகுநர் உரிமம் உள்ளிட்ட 18 வகையான சேவைகளை ஆன்லைன் மூலமாக பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிரைவிங் லைசன்ஸ் புதுப்பித்தல் மற்றும் பழகுநர் உரிமம் போன்ற சேவைகளை ஆன்லைன் மூலம் பெறலாம் என்ற தகவலை சாலை போக்குவரத்துக்கு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதனடிப்படையில் பழகுநர் உரிமம், ஓட்டுநர் உரிமம் புதுப்பிப்பு, டூப்ளிகேட் டிரைவிங் லைசன்ஸ், ஓட்டுநர் உரிமம், ஆர்சி புக்கில் முகவரி மாற்றுதல், சர்வதேச அளவில் ஓட்டுநர் உரிமத்துக்கு அனுமதி, வாகன உரிமத்தை ஒப்படைத்தல், […]

Categories
மாநில செய்திகள்

தகுதி நீக்க எம்.எல்.ஏ க்கு சீட்டு…. அதிமுக – சசிகலா பேச்சுவார்த்தை…. வெளியான தகவல்…!!

அதிமுகவில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட சசிகலாவின் ஆதரவாளர்களுக்கு சீட்டு வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனைதொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகள் தங்கள் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இதனை அடுத்து ஒரு சில கட்சிகளின் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதனால் அரசியல் களம் பரபரப்பாக உள்ளது. இந்நிலையில் சசிகலா தனது ஆதரவாளர்களை அதிமுகவில் இணைப்பதற்காக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு…? அதிரடி…!!

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் ஆனது உலகம் முழுவதும் பரவியதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் கொரோனா பரவல் அதிகரித்து வந்ததன் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.இந்நிலையில் உருமாறிய கொரோனா, கொரோனா இரண்டாவது அலை வீசத் தொடங்கியுள்ளது. மேலும் மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய 5 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நம்ப வைத்து கழுத்தை அறுத்த எடப்பாடி…. விலகிய கருணாஸ்…!!

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதனால் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது. இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. மேலும் ஒவ்வொரு கட்சியிலும் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்த குழப்பம் நீடித்து வருகிறது. இந்நிலையில் முக்குலத்தோர் புலிப்படை தலைவரும் திருவாடனை தொகுதி எம்எல்ஏவான கருணாஸ் அதிமுகவில் கூட்டணி வைக்க அதிமுகவினர் அழைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலின் அவர்களே! நான் ஒரு நோட்டு கொடுக்கிறேன்…. பிழை இல்லாமல் படிக்கணும் – சாடிய கமல்…!!

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை செய்து வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையம் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. எதிர்க்கட்சியினரும், ஆளும் கட்சியினரும் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் ஸ்டாலின் தான் கூறும் அறிக்கைகளை முதல்வர் கேட்டு மறுநாளே அறிவித்து விடுகிறார் என்று கூறி வந்தார். இந்நிலையில், சென்னை கொளத்தூர் தொகுதியில் பேசிய மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலஹாசன், ஸ்டாலின் […]

Categories
அரசியல்

அதிமுகவின் கோட்டையில்…. இரட்டை இலைக்கு டப் கொடுக்க…. ரெடியா இருக்கும் குக்கர்…!!

தமிழக சட்டமன்ற தேர்தல் 26ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சசிகலாவின் வருகை அரசியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனால் எப்படியாவது அமமுக மற்றும் அதிமுக கட்சி ஒன்றினையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சசிகலா திடீரென்று தான்  அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிக்கை வெளியிட்டார். இதனால் அரசியலில் பெரும் பரபரப்பும் குழப்பமும் ஏற்பட்டது. மேலும் சசிகலாவின் இந்த முடிவின் காரணமாக டிடிவி தினகரன் இரவு முழுவதும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“வாங்க வந்தா நல்லது” காங்கிரசுக்கு அழைப்பு விடுக்கும் மநீம…!!

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையமும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஒவ்வொரு கட்சியிலும் தொகுதி பங்கீடுவதில் இழுபறி நீட்டித்து வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் அணிக்கு குறைவான இடங்கள் திமுக கொடுக்க இருப்பதாக நடந்த பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் தங்களுக்கு 30க்கும் மேற்பட்ட தொகுதியை வேண்டும் என்று பிடிவாதமாக நிற்கிறது. ஏற்கனவே போன […]

Categories
மாநில செய்திகள்

திடீர் ரயில் கட்டண உயர்வு…. காரணம் இது தான்…. விளக்கம் அளித்த ரயில்வே…!!

நாடு முழுவதும் கொரோனா பரவி வந்ததன் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பொது இடங்கள், ரயில் நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் மக்களுடைய இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதையடுத்து கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டது. இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் மெல்ல மெல்ல திரும்பத் தொடங்கினர். இதையடுத்து ரயில் போக்குவரத்து தொடங்கியது. ஆனாலும் கொரோனா இன்னும் குறையவில்லை. ஒரு சில இடங்களில் கொரோனா இரண்டாவது அலை, புது வகைக் கொரோனா ஆகியவை பரவி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆளுக்கொரு பத்திரிக்கை…. ஆளுக்கொரு தொலைக்காட்சி…. நேர்மையான செய்தி எப்படி…? – தங்கர்பச்சான் கடும் விமர்சனம்…!!

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரசாரத்தை தீவிரமாக தொடங்கி உள்ளனர். மேலும் தேர்தல் ஆணையமும் அதற்கான பணிகளை செய்து வருகிறது. இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. மேலும் அதிமுகவினரும், திமுகவினரும் மாறி மாறி ஒருவரை ஒருவர் குறைகூறிக்கொண்டு விமர்சனம் செய்து மோதல் போக்கில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து ஒவ்வொரு நாளும் செய்தித்தாள்களிலும், ஊடகங்களிலும் நாளுக்கு நாள் ஒவ்வொரு செய்திகள் வெளிவந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வரும் 8-ம் தேதி பேச்சுவார்த்தைக்கு…. திமுக அழைப்பு – வேல்முருகன் தகவல்…!!

சட்டமன்ற தேர்தலில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் போட்டியிட உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை விறுவிறுப்பாக செய்து வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையமும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஒவ்வொரு கட்சிகளும் கூட்டணி குறித்த குழப்பமும் தொகுதி பங்கீடு செய்வதில் இழுபறியும் நீடித்து வருகிறது. இதனால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தேர்தல் ரத்து செய்ய கோரி வழக்கு…. பரபரப்பு…!!

தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களில் தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை விறுவிறுப்பாக செய்து வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையமும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஒவ்வொரு கட்சிகளும் கூட்டணி குறித்த குழப்பமும் தொகுதி பங்கீடு செய்வதில் இழுபறியும் நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழகம் உட்பட ஐந்து மாநில தேர்தல் ரத்து செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது. 5 மாநில […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BIG NEWS: தமிழகத்தில் பாஜகவுக்கு எத்தனை சீட்…? அதிகாரபூர்வ அறிவிப்பு…!!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது. இதனால் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக செய்து வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையமும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. மேலும் அதிமுகவும், திமுகவும் ஒருவரை ஒருவர் குறை கூறிக்கொண்டு விமர்சனம் செய்து மோதல் போக்கில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஒவ்வொரு கட்சியிலும் கூட்டணி, மற்றும் தொகுதி பண்கேஈடு குறித்த குழப்பமும் நீடித்து வருகிறது. இந்நிலையில் பாஜகவுக்கு அதிமுக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மக்களின் ஆட்சி மலர போகுது…. எங்கள் பண்பாடு விற்பனைக்கல்ல – கமல்…!!

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. மேலும் தேர்தல் ஆணையமும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. மேலும் அதிமுகவினரும், திமுகவினருக்கு ஒருவரை ஒருவர் குறைக் கூறிக் கொண்டு மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஒவ்வொரு கட்சியிலும் தொகுதி பங்கீடுவதில் மோதல் போக்கு நீட்டித்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் 3வது கட்சியான மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமலஹாசன் தீவிர பிரச்சாரத்தில் […]

Categories
மாநில செய்திகள்

“நடு இரவில் அடம்பிடித்த காதலி”.. காதல் பொங்கிய இளைஞர் பார்த்த வேலை.. இறுதியில் நடந்த சோகம்..!!

ராஜஸ்தான் மாநிலத்தில் தன் காதலியின் ஆசையை நிறைவேற்ற கடையை உடைத்து சாக்லேட்களை திருடிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.   ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உதய்பூர் மாவட்டத்தின் சித்ரகூட் என்ற நகரைச் சேர்ந்த அவினாஷ் என்ற இளைஞர் அதே பகுதியில் வசிக்கும் இளம் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் இருவரும் இரவில் சந்தித்து பேசியுள்ளனர். அப்போது அந்த பெண் சாக்லேட் சாப்பிட விரும்பியதால் அவினாஷிடம் இப்போதே வாங்கி வருமாறு வற்புறுத்தியுள்ளார். இதனால் அவினாஷ் நடுஇரவில் கடை கடையாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

EPS மீது அதிருப்தியில் சசிகலா…. எடப்பாடி தொகுதியில்…. அவரை தோற்கடிக்க பக்கா பிளான்…!!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கு முன்னர் வாசம் அனுபவித்து வந்த சசிகலாவின் வருகையால் அரசியலில் புதிய திருப்பங்கள் ஏற்பட்டு வந்தது. மேலும் சசிகலா பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார். அதிமுக கொடியுடன் காரில் பயணம் செய்தது, மேலும் அதிமுக பொதுச்செயலாளர் நான் தான் என்று அறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்தார். இதையடுத்து நிச்சயமாக அரசியலில் ஈடுபடுவேன் என்று உறுதிபடக் கூறினார். ஆனால் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

3வது அணி என்ற பேச்சுக்கே இடமில்லை…. அது வலிமையாக இருக்காது – சீதாராம் யெச்சூரி…!!

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை செய்து வருகின்றன. மேலும் தேர்தல் ஆணையம் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஒவ்வொரு கட்சியிலும் தொகுதி ஒதுக்கிடுவதில் இழுபறி நீட்டித்து வருகிறது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த சீதாராம் யெச்சூரி, திமுக தரப்பிலான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. சிபிஎம் கட்சிக்கு ஒற்றை எண்ணிக்கையில் தொகுதிகள் கொடுக்கப் படுவதற்கு சுமூக தீர்வு கிடைக்கும் என்று கூறியுள்ளார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

6 தொகுதி என்பதை விட…. லட்சியம் தான் முக்கியம்…. பாஜகவை வெல்வோம் – முத்தரசன்…!!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதற்கான பணிகளில் தேர்தல் ஆணையமும் ஈடுபட்டு வருகிறது. ஒவ்வொரு கட்சியிலும் தொகுதி பங்கீடுவதில் இழுபறி நீடித்து வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணியில் விசிகவுக்கு 6 இடங்கள் ஒதுக்கியது. இதனை சிறுத்தைகள் தொண்டர்கள் கொண்டாடி வந்தனர். மனிதநேய மக்கள் கட்சிக்கு இரண்டு இடங்களும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 இடங்களும் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து இந்த […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களின் கல்விக்கடன் தள்ளுபடி – அதிரடி அறிவிப்பு…!!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பணியை விரைவாக செய்து வருகின்றன. மேலும் தேர்தல் ஆணையமும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் அதிமுகவினரும்,  திமுகவினரும் ஒருவரையொருவர் குறைக்கூறி கொண்டு மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஒவ்வொரு கட்சியினரும் தங்களுடைய தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில் பாமக தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் பன்னிரண்டாம் வகுப்பு வரை அனைவருக்கும் இலவசக் கல்வி வழங்கப்படும் என்றும், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

10 , 15-க்கு தொங்கிட்டு கிடக்காதீங்கய்யா…. திமுகவை தூக்கி போட்டு வாங்க – காங்., அழைப்பு விடும் பழ.கருப்பையா…!!

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்கள் பணியை சிறப்பாக செய்து வருகிறது. தேர்தல் ஆணையமும் அதற்கான பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் ஒரு சில கட்சிகளில் தொகுதி பங்கீடுவதில் இழுபறி நீட்டித்து வருகிறது. இந்நிலையில் திமுக காங்கிரஸ் கட்சிக்கு குறைவான சீட்டுகளை கொடுத்துள்ளது. இதனால் காங்கிரஸ் அதிருப்தியில் உள்ள நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மையம் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பழ.கருப்பையா, “எப்படியும் […]

Categories
மாநில செய்திகள்

இனி வாக்காளர் சீட்டுக்கு பதிலாக…. தகவல் சீட்டு வழங்கப்படும் – சத்யபிரதா சாகு தகவல்…!!

வாக்காளர்களுக்கு தகவல் சீட்டு வழங்கப்படும் என்று இந்திய தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளை செய்து வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையமும் அதற்கான பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் வாக்காளர்கள் வாக்குசாவடிகளுக்கு சென்று தங்களுடைய ஓட்டு பதிவு செய்வதற்காக முன்பு வாக்காளர் சீட்டு வழங்கப்பட்டது. தற்போது அதற்கு பதிலாக தகவல் சீட்டு வழங்க இந்திய தேர்தல் ஆணையம் […]

Categories
மாநில செய்திகள்

Shocking: ஆவின் பால் பாக்கெட்டுக்குள்…. செத்து கிடந்த தவளை…. மக்கள் அதிர்ச்சி…!!

மக்களுடைய அன்றாட தேவைகளில் ஒன்றாக பாலும் இருக்கிறது. இந்த பாலின் மூலம் தேவையான சில சத்துக்கள் கிடைக்கிறது. தினமும் காலையில் பால் பாக்கெட்டுகளை வாங்கி டீ, காபி போன்றவற்றை செய்து குடித்து வருகின்றனர். சிலர் பால் பாக்கெட்டுகளை வாங்கி தங்களுடைய குழந்தைகளுக்கும் கொடுத்து வருகிறார்கள். சில பால் குடிக்கும் குழந்தைகள் இந்த பால் பாக்கெட்டுகளை தான் நம்பி இருக்கின்றது. இவ்வாறு கடைகளில் வாங்கும் பால் பாக்கெட்டுகளை விட நேரடியாக மாடுகளிலிருந்து கறக்கப்படும் பால் சத்து நிறைந்ததாகவும், தூய்மையானதாகவும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் கடும் கட்டுப்பாடு – அரசு பரபரப்பு செய்தி…!!

தமிழகத்தில் மீண்டும் கடும் கட்டுப்பாடு போடப்பட வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பரவி மக்களை பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கி வருகிறது. இதையடுத்து கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட்டது. இதனால் ஊரடங்கு காலத்தில் மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடந்தனர். இந்நிலையில் கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு கட்டுப்பாட்டில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து பிரிட்டனில் இருந்து உருமாறிய கொரோனா வைரஸ், கொரோனாவின் […]

Categories
மாநில செய்திகள்

இவ்வாறு செய்தால் தேர்வில் பாஸ் போடுவேன்… நம்பி சென்ற மாணவி… ஆசிரியர் செய்த கொடூரம்..!!

மகாராஷ்டிராவில் கடந்த 2015 ஆம் வருடத்தில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியருக்கு தற்போது 3 வருடங்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  கடந்த 2015 வருடத்தில் மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையில் உள்ள நேருள் என்ற பகுதியில்  வசிக்கும் எட்டாம் வகுப்பு மாணவி ஒருவர் படிப்பில் கவனம் செலுத்தாமல் விளையாட்டுத்தனமாக இருந்துள்ளார். இதனால் சிறுமியின் வகுப்பு ஆசிரியர் ஒருவர் தன் வீட்டிற்கு டியூஷன் வருமாறு கூறியிருக்கிறார். எனவே வகுப்பு ஆசிரியரிடம் டியூஷனுக்கு சென்றால் நம்மை தேர்ச்சி பெற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வாக்காளர்களே! ஒட்டு போட வரும்போது…. இது கட்டாயமா வேணும் – அதிரடி அறிவிப்பு…!!

வாக்காளர்கள் ஒட்டு போட வரும்போது கட்டாயம் முககவசம் அணிந்து வர வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார். மேலும் தேர்தல் ஆணையமும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அதிமுகவினரும் திமுகவினரும் ஒருவரையொருவர் குறை கூறிக்கொண்டு மோதல் போக்கில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு காட்சியிலும் கூட்டணி குறித்த குழப்பம் நீடித்து வருகின்றது. இந்நிலையில் தலைமை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வெறும் 6 சீட்டுக்கே இப்படியா ? தெறிக்க விடும் சிறுத்தைகள்…. உற்சாகத்தில் திருமா …!!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற இருக்கின்றது. இதையடுத்து அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தை மும்முரமாக செய்து வருகின்றனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. மேலும் தேர்தல் ஆணையமும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஒவ்வொரு கட்சியிலும் கூட்டணி குறித்த குழப்பம் நிலவி வருகிறது. மேலும் தொகுதி பங்கீடு செய்வதிலும் இழுபறி நீட்டித்து வருகிறது. இந்நிலையில் திமுகவில் கூட்டணியில் விசிகவுக்கு தொகுதி உடன்பாடு எட்டப்பட்டது. இதில் விசிகவுக்கு 6 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இவர் தான் பாஜக முதல்வர் வேட்பாளர் – அதிரடி அறிவிப்பு…!!

தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பணியை விரைவாக செய்து வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையமும் அதற்கான பணியில் ஈடுபட்டு வருகின்றது. மேலும் ஒரு சில கட்சியில் கூட்டணி குறித்த குழப்பம் நீடித்து வருகிறது. இந்நிலையில் கேரளாவில் பாஜக முதல்வர் வேட்பாளராக மெட்ரோ மேன் ஸ்ரீதரன் என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் டெல்லியில் முதல்முறையாக மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்தி புகழ்பெற்றவர் […]

Categories

Tech |