Categories
மாநில செய்திகள்

“ஆட்சியை கைப்பற்ற” அம்மா 73-வது பிறந்தநாளில்…. கிணற்றில் மிதந்த அதிமுக எம்எல்ஏ…!!

அம்மா பிறந்தநாளையொட்டி 10 வருடங்களாக கிணற்றில் மிதந்தவாறு முன்னாள் எம்எல்ஏ கருப்பையா ஜலப்பிரதட்சணம் செய்கிறார். முன்னாள் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 73 வது பிறந்தநாள் இன்று அமோகமாக கொண்டாடப்படுகிறது. இதையடுத்து அம்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு 2021 ஆம் வருடம் அதிமுக ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தி சோழவந்தான் தொகுதி முன்னாள் எம்எல்ஏ கருப்பையா கிணற்று நீரில் மிதந்தவாறு அரைமணிநேரம் ஜலபிரதட்சணம் செய்து அசத்தியுள்ளார். இவர் அருகிலுள்ள விவசாய கிணற்றில்அரை மணி நேரம் கிணற்றில் மிதந்து இந்த […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Breaking: விடுமுறை கிடையாது…. தமிழக அரசு அறிவிப்பு…!!

தமிழகத்தில் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை கிடையாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை கிடையாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. பிப்ரவரி 27ஆம் தேதி சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்  நடைபெறுவதை முன்னிட்டு பணி நாளாக நடைபெறும் என அறிவித்துள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். இதனால்அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. மேலும் கூட்டணி […]

Categories
மாநில செய்திகள்

தமிழ் இருக்கை அமைக்க ரூ.1 கோடி நிதி…. ஓ.பன்னீர் செல்வம் அறிவிப்பு…!!

தமிழ் இருக்கை அமைக்க ரூ.1 கோடி நிதி வழங்கப்படும் என்று பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் மிக விரைவில் நடைபெறவுள்ள நிலையில், அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதுமட்டுமன்றிதமிழக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவிக்காலம் மே 24ம் தேதியுடன் முடிவடைகிறது. அதனால் இடைக்கால பட்ஜெட் தாக்கல் இன்று செய்யப்பட்டது. அதனை துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்வழி இடஒதுக்கீடு – வழக்கு தள்ளுபடி செய்து…. உயர்நீதிமன்றம் உத்தரவு…!!

அரசு வேலைகளுக்கு செல்பவர்களுக்கு பெரும்பாலும் இனவாரியான அடிப்படையில், மமுன்னாள் ராணுவத்தினர் வாரிசு, ஊனமுற்றோர் உள்ளிட்டவர்களுக்கு தான் முன்னுரிமை வழங்கப்படுகின்றது. இதையடுத்து தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலும் கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் தமிழ் வழியில் பயின்றதற்கான இட ஒதுக்கீடு பெற பழைய தகுதியயையே தொடரக்கூடிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. PSTM இட ஒதுக்கீடு கிடைக்க வேண்டும் என்பதற்காக தமிழ் வழியில் படித்தோருக்கு இட ஒதுக்கீடு தர முடியாது. தமிழ் வழியில் […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா …. 144 தடை உத்தரவு…. ராஜஸ்தானில் அறிவிப்பு…!!

கொரோனா பரவல் காரணமாக  ராஜஸ்தான் மாநிலத்தில் 11 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் அச்சுறுத்தி வந்த கொரோனா வைரசை தடுப்பதற்காக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்ப்பூர், ஜோத்பூர், கோடா, அஜ்மீர், அல்பர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. இதனையடுத்து அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் பிப்ரவரி 22ஆம் தேதி முதல் மார்ச் 21 ஆம் தேதி வரை சில கட்டுப்பாடுகளுடன் […]

Categories
மாநில செய்திகள்

Flash News: முக்கிய தமிழக அரசியல் பிரபலம்…. மருத்துவமனையில் அனுமதி…!!

திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பித்தப்பையில் அறுவை சிகிச்சை தொடர்பாக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அவர் பிப்ரவரி 6 ஆம் தேதி அனுமதி ஆகி பின் டிஸ்சார்ஜ் ஆகிய நிலையில் தற்போது மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Categories
மாநில செய்திகள்

அண்ணே! கைய தட்டுங்க…. பட்ஜெட் உரையில்…. கேட்டு வாங்கிய ஓபிஎஸ்…!!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் மிக விரைவில் நடைபெறவுள்ள நிலையில், அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதுமட்டுமன்றிதமிழக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவிக்காலம் மே 24ம் தேதியுடன் முடிவடைகிறது. அதனால் இடைக்கால பட்ஜெட் தாக்கல் இன்று செய்யப்பட்டது. அதனை துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்தார். இதையடுத்து பட்ஜெட் உரையை ஓபிஎஸ் வாசித்துக் கொண்டிருந்தபோது சுற்றுச்சூழல் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

முன்னதாக சென்ற அரசு பேருந்து…. தனியார் பேருந்து நடத்துனர் வாக்குவாதம்…. கடைசியில் கைகலப்பு…!!

சிதம்பரம் பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்து நடத்துனரும், அரசு பேருந்து நடத்துனரும் தாக்கி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்து நடத்துனருக்கும் அரசு பேருந்து நடத்துனரும் வாக்குவாதம் முற்றி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. சிதம்பரத்திலிருந்து காலை 6:15 மணிக்கு லட்சுமி என்ற தனியார் பேருந்தும், 6.20 மணிக்கு அரசு பேருந்தும் புதுச்சேரிக்கு புறப்பட்டு செல்கின்றன. இந்த நிலையில் கடந்த 19ஆம் தேதி அரசு பேருந்து […]

Categories
அரசியல்

“பக்கத்து மாநிலத்துல கொரோனா பரவல் அதிகமாயிட்டு”… அரசு சொல்லுறத கேளுங்க – சுகாதாரத்துறை செயலாளர்….!!

தமிழகத்தில் PCR என்றழைக்கப்படும்  கொரோனா  பரிசோதனை செய்து கொண்டவர்களில்  100ல் ஒருவருக்கு மட்டுமே தற்போது கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் கூறியுள்ளார். இந்தியாவில் மகாராஷ்டிரா, கேரளா போன்ற மாநிலங்களில் மீண்டும்  கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இது  பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில்,  தமிழகத்தை பொறுத்தவரை பொதுமக்கள் கட்டாயம்  முகக்கவசம் அணிந்து சமூக விலகலை பின்பற்றவேண்டும் என்றும்  அரசு கூறும்  பாதுகாப்பு வழிமுறைகளை சரியாக பின்பற்ற வேண்டுமென்று அவர் கூறியுள்ளார். இல்லையென்றால்,அண்டை மாநிலங்களை போல […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கஜானாவை காலிசெய்தும்…. இபிஎஸ்-ஓபிஎஸ்-இன் கோரப்பசி அடங்கவில்லை – கடும் விமர்சனம்…!!

கஜானாவை காலிசெய்தும் கூட பழனிசாமி மற்றும் எடபடியின் கோரப்பசி அடங்கவில்லை என்று ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் மிக விரைவில் நடைபெறவுள்ள நிலையில், அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதுமட்டுமன்றிதமிழக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவிக்காலம் மே 24ம் தேதியுடன் முடிவடைகிறது. அதனால் இடைக்கால பட்ஜெட் தாக்கல் இன்று செய்யப்பட்டது. அதனை துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் சட்டப்பேரவையில் நிதியமைச்சர் […]

Categories
மாநில செய்திகள்

நிதியாண்டு அடிப்படையில்…. தமிழக அரசின் கடன் விவரம் இதோ…!!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் மிக விரைவில் நடைபெறவுள்ள நிலையில், அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதுமட்டுமன்றிதமிழக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவிக்காலம் மே 24ம் தேதியுடன் முடிவடைகிறது. அதனால் இடைக்கால பட்ஜெட் தாக்கல் இன்று செய்யப்பட்டது. அதனை துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்தார். அப்போது தமிழக அரசின் கடன் சுமை தற்போது ரூ.5.7 லட்சம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“வெற்றி நடைபோடும் தமிழகம்” – விளம்பரத்துக்கு ரூ.64.72 கோடி…!!

தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வருவதையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து அதிமுக அரசு தான் செய்த சாதனைகளை தொலைக்காட்சிகளிலும், தமிழக அரசு பத்திரிகைகளிலும் “வெற்றி நடைபோடும் தமிழகமே” என்ற பெயரில் விளம்பரம் செய்து வருகிறது. இதனை திமுக அரசு தொடர்ச்சியாக விமர்சனம் செய்து வந்தது. மேலும் அரசு நிதியிலிருந்து அதிமுக அரசு ரூபாய் 1000 கோடி செலவழித்து விளம்பரம் செய்து வருகிறது என்றும், இதற்கு தடை விதிக்க கோரி வழக்கு தொடர்ந்தது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

கோவையில் மெட்ரோ ரயில்…. வழித்தடம் அமைக்க ஆய்வு – ஓபிஎஸ் அறிவிப்பு…!!

கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தின் முதற்கட்ட வழித்தடம் அமைக்க ஆய்வு நடைபெறுவதாக நிதியமைச்சர் ஓபிஎஸ் அறிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதையடுத்து அனைத்துக் கட்சிகளும் தங்களுடைய தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டுமன்றி தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவிக்காலம் மே 24ம் தேதியுடன் முடிவடைகிறது. அதனால் இடைக்கால பட்ஜெட் தாக்கல் இன்று செய்யப்பட்டது. அதனை சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்தார். […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Breaking: தமிழக அரசே ஏற்றுக்கொள்ளும் – அதிரடி அறிவிப்பு…!!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதையடுத்து அனைத்துக் கட்சிகளும் தங்களுடைய தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டுமன்றி தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவிக்காலம் மே 24ம் தேதியுடன் முடிவடைகிறது. அதனால் இடைக்கால பட்ஜெட் தாக்கல் இன்று செய்யப்பட்டது. அதனை சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்தார். இந்நிலையில் ஜெயலலிதா விரிவான விபத்து ஆயுள் காப்பீடு திட்டத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளதாக பட்ஜெட் உரையில் […]

Categories
மாநில செய்திகள்

சாமி உண்டியல் பணத்தை…. ஆட்டைய போட முயன்ற ஆசாமிகள்…. வெளியான சிசிடிவி காட்சி…!!

இரண்டு கோவில்களில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட காட்சி கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் இருக்கும் கோவில்களில் அடிக்கடி திடீரென்று திருட்டு சம்பவம் நடைபெற்று வரும் நிலையில் புதுச்சேரி மாநில முதலியார் பேட்டை பகுதியில் உள்ள தேங்காய்த்திட்டு என்ற பகுதியில் சம்பவத்தன்று இரவு இரண்டு கோயில்களில் திருட்டு முயற்சி நடைபெற்று உள்ளது. இதில் விநாயகர் தேவஸ்தானத்தின் உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அதன் பக்கத்தில் இருந்த வட பத்திரகாளி அம்மன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முதல்வர் கனவு காணும்…. 3 முக்கிய அமைச்சர்கள்…? டென்ஷனில் எடப்பாடி…!!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதை அடுத்து அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதையடுத்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழு செயற்குழு கூட்டம் பிப்ரவரி 25ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் சசிகலாவுக்கு முக்கியத்துவம் கொடுப்பது தொடர்பாக விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதால் அரசியல் களம் சூடு பிடித்து வருகிறது. அதேபோல அதிமுக விருப்ப மனுக்கள் வினியோகிப்பது, தொண்டர்கள் அறிவிப்புகளும் நிகழ்கிறது. இதையடுத்து […]

Categories
மாநில செய்திகள்

ஹேப்பி நியூஸ்…. ரேஷன் கடை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு…. தமிழக அரசு அதிரடி…!!

தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கு சம்பளத்தை உயர்த்தி தமிழக அரசு அரசாணை  வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களுடைய சம்பளத்தை உயர்த்த வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் அவர்களுடைய கோரிக்கை அரசாங்கத்தால் கண்டுகொள்ளாமல் இருந்தது. இந்நிலையில் அவர்களுடைய நலன் காக்கும் வகையில் தமிழக அரசு ஆலோசனை நடத்தி அதில் ரேஷன் உயர்வு சம்பள உயர்வு பற்றி விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து தமிழக ரேஷன் கடை பணியாளர்களுக்கு தொகுப்பூதியம் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே! கொஞ்சம் யோசிங்க…. வெறும் 27 பைசாவுக்காக…. உங்க ஓட்டை விற்கப்போறீங்களா…??

தமிழகம், ஆந்திரா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்கள் பணிகளை விறுவிறுப்பாக தொடங்கியுள்ளனர். மேலும் தேர்தல் ஆணையமும் இதற்கான மும்முரமாக வேலையில் ஈடுபட்டு வருகிறது. இதையடுத்து ஓட்டிற்கு மக்களுக்கு பணம் கொடுக்க வெளிமாநிலங்களில் இருந்து பணம் கொண்டுவருவதை தடுக்க இன்று நள்ளிரவு முதல் மாநில எல்லைகளில் தீவிர வாகன சோதனை ஈடுபட காவல்துறை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்நிலையில் மக்கள் ஓட்டுக்கு பணம் வாங்கக்கூடாது என மக்களை […]

Categories
மாநில செய்திகள்

இன்று நள்ளிரவு முதல் அனைத்து வாகனங்களிலும் – அதிரடி உத்தரவு…!!

தேர்தலை முன்னிட்டுக்கு வெளிமாநிலங்களில் இருந்து பணம் கொண்டு வருவதை தடுக்க எல்லைகளில் தீவிர வாகன சோதனை நடத்த காவல்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா மற்றும் கேரளா மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் களம் பரபரப்பாக உள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் காலம் சூடுபிடித்துள்ளது. இதையடுத்து சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு வெளிமாநிலங்களில் இருந்து பணம் கொண்டு வருவதைத் தடுக்க தமிழக மாநில எல்லைகளில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தேர்தல் ஸ்டண்ட்: அதுவும் பிரியாணியை வைத்து…. செல்லூர் ராஜுவின் நெகிழ்ச்சி செயல்…!!

அமைச்சர் செல்லூர் ராஜு மக்களோடு மக்களாக வரிசையில் நின்று பிரியாணியை வாங்கி சாப்பிட்டுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ளதால் அரசியல் கட்சிகள்  தேர்தல் பணிகளை விறுவிறுப்பாக செய்து வருகின்றனர். இந்நிலையில் மதுரை காமராஜர் சாலை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஜெயலலிதாவின் 73 வது பிறந்த நாள் கொண்டாட்டம் தொடர்பாக மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு […]

Categories
மாநில செய்திகள்

பெட்ரோல், டீசல் மீதான வரி குறைப்பு…. நள்ளிரவு முதல் அமல்…!!

மேற்கு வங்க மாநிலத்தில் பெட்ரோல் டீசல் மீதான வரியை அம்மாநில அரசு குறைத்துள்ளது. நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை உயர்வால் வாகனஓட்டிகள் கடு சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் பெட்ரோல் டீசல் மீதான வரியை லிட்டருக்கு ரூபாய்  அரசு1 ஆக குறைத்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த வரி குறைப்பு பிப்ரவரி 22 நள்ளிரவு முதல் அமலுக்கு வரும். வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்து வரும் பெட்ரோல் டீசல் விலையை ஓரளவுக்குக் […]

Categories
மாநில செய்திகள்

கனமழையால் ஏற்பட்ட ஆற்று வெள்ளம்…. அடித்து செல்லப்பட்ட பெண்…. புதுச்சேரியில் பரபரப்பு…!!

பெண் ஒருவர் திடீர் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக ஆற்றில் அடித்து செல்லப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் விடிய விடிய பெய்த கனமழையின் காரணமாக பல இடங்களில் வெள்ள நீரால் சூழ்ந்துள்ளது. இதையடுத்து வெள்ள வாரி ஓடை அருகே இரண்டு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பெண் ஒருவர் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உள்ளார். இந்த சம்பவத்தின்போது ராஜ்குமார் என்ற இளைஞர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து தீயணைப்பு துறையினர் ஆற்றில் அடித்துச் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

காங்கிரஸ் – திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும்…. பா.சிதம்பரம் பேச்சு…!!

காங்கிரஸ் திமுக கூட்டணி வெற்றி பெற அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என காங்கிரஸ் கூட்டத்தில் ப.சிதம்பரம் பேசியுள்ளார். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் காங்கிரஸ் சார்பில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் திருப்பத்தூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.அருணகிரி, காங்கிரஸ் மாவட்ட பொருளாளர் பழனியப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்துக்கு தலைமை தாங்கிய  ப.சிதம்பரம் பேசுகையில், “வருகிற 5 மாநில சட்டமன்றத் தேர்தலில் பா.ஜனதாவை தோற்கடித்து காங்கிரஸ் ஆட்சி வெற்றி பெற அனைவரும் பாடுபட வேண்டும். ஊரடங்கினால் […]

Categories
மாநில செய்திகள்

“இளைஞர்களே வாருங்கள்” அரசியல் களம் காண்போம்…. அரசியலில் இறங்கும் சகாயம் ஐஏஎஸ்…!!

நேர்மையான அதிகாரியாக இருந்த சகாயம் அரசியலில் இறங்கப்போவதாக அறிவித்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் நேர்மையான ஐஏஎஸ் அதிகாரி என்ற பெயரை பெற்றவர் சகாயம். மதுரை மாவட்ட கலெக்டராக பணியாற்றியபோது கிரானைட் முறைகேடு, மணல் கொள்ளை உள்ளிட்டவற்றை வெளிக்கொண்டு வந்தவர். தன்னுடைய நேர்மையின் காரணமாக இவருக்கு பல்வேறு இன்னல்கள் ஏற்பட்டது. மேலும் அவருக்கு அடுத்தடுத்து பணியிட மாற்றம் செய்யப்பட்டு வந்த இவர் கடைசியாக தமிழ்நாடு அறிவியல் நகர துணை தலைவராக பணியாற்றி வந்தார்.  இதையடுத்து சமீபத்தில் அவர் விருப்ப […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Breaking: நாளை 10, 11, 12 மாணவர்களுக்கு விடுமுறை – திடீர் அறிவிப்பு…!!

புதுச்சேரியில் தொடர் மழை காரணமாக 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகள் மற்றும் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தொடர் மழை காரணமாக 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசித்த மக்கள் பல்வேறு பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதால்  விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 1 முதல் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே! கேஸ் சிலிண்டர் புக்கிங்க்…. இப்படி பண்ணுங்க – புதிய அதிரடி அறிவிப்பு…!!

இன்றைய காலகட்டத்தில் அனைத்து வீடுகளிலும் கேஸ் சிலிண்டர் பயன்பாட்டுக்கு வரப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி கொண்டுவந்த திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களிலும் கூட சிலிண்டர் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதையடுத்து மத்திய அரசின் நேரடி மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் ஒரு வீட்டுக்கு மானியத்துடன் 12 கேஸ் சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் புக் செய்யப்படும் சிலிண்டர்கள்  அந்தந்த நிறுவனங்கள் மூலமாக வீடுகளுக்கு வந்து டெலிவரி செய்யபடுகின்றது. அமேசான் பே ஆப் மூலம் சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ரூபாய் […]

Categories
மாநில செய்திகள்

என்ன நடந்தாலும்…. எனக்கு கடமை தான் முக்கியம் – நாராயணசாமி ஆய்வு…!!

புதுச்சேரியில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் நாராயணசாமி நேரில்  சென்று ஆய்வு செய்துள்ளார். புதுச்சேரியில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் நான்கு பேர் அடுத்தடுத்து ராஜினாமா செய்ததை அடுத்து காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை இழந்தது. இதையடுத்து ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் முதல்வர்  நாராயணசாமி தங்களுடைய பெருமையை பெரும்பான்மை நிரூபிக்குமாறு உத்தரவிட்டார். இந்நிலையில் காங்கிரஸ் அரசு நாளை சட்டப்பேரவையில் தங்களின் பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளது. புதுச்சேரி சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக நாளை காலை முடிவை அறிவிப்பதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு…. நம்பிக்கை இழந்த நாராயணசாமி…!!

புதுச்சேரியில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் நான்கு பேர் அடுத்தடுத்து ராஜினாமா செய்ததை அடுத்து காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை இழந்தது. இதையடுத்து ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் முதல்வ நாராயணசாமி தங்களுடைய பெருமையை பெரும்பான்மை நிரூபிக்குமாறு உத்தரவிட்டார். இந்நிலையில் பகாங்கிரஸ் அரசு நாளை சட்டப்பேரவையில் தங்களின் பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளது.புதுச்சேரி சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக நாளை காலை முடிவை அறிவிப்பதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். இன்று வரை திமுக – காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 6 பேர் பதவியை ராஜினாமா செய்துள்ள […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வீடியோ: “ஸ்டாலின் தான் வராரு” விசில்கள் பறக்க…. செம குத்து குத்திய திமுக எம்பி…!!

ஸ்டாலின் தான் வராரு என்ற பாடலுக்கு திமுக எம்பி நடனமாடியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளை விறுவிறுப்பாக செய்து வருகின்றனர். இதையடுத்து தமிழகத்தில் சில நாட்களாகவே சினிமா பாடல்களுக்கு போட்டியாக வெற்றி நடைபோடும் தமிழகமே என்ற பாட்டும், ஸ்டாலின்தான் வாராரு என்று பாட்டும் ஹிட் அடித்து வருகிறது. இந்நிலையில் தர்மபுரி எம்பி செந்தில்குமார் ஸ்டாலின்தான் வராரு என்ற […]

Categories
மாநில செய்திகள்

நாளை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!

புதுச்சேரியில் கனமழை காரணமாக அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் நள்ளிரவு முதலே கனமழை தொடர்ந்து பெய்ததால் தாழ்வான பகுதிகள் மற்றும் வீடுகளுக்குள் மழை நீர் சூழ்ந்து காணப்பட்டதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ஏற்கனவே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மேலும் நான்கு நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த கனமழையினை தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 1 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

Breaking: நாளை காலை முதல்வர்…. பரபரப்பு அறிக்கை…!!

முதல்வர் நாராயணசாமி நாளை காலை இறுதி முடிவு எடுக்கப்படும் என்று பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். புதுச்சேரியில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் நான்கு பேர் அடுத்தடுத்து ராஜினாமா செய்ததை அடுத்து காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை இழந்தது. இதையடுத்து ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் முதல்வ நாராயணசாமி தங்களுடைய பெருமையை பெரும்பான்மை நிரூபிக்குமாறு உத்தரவிட்டார். இந்நிலையில் பகாங்கிரஸ் அரசு நாளை சட்டப்பேரவையில் தங்களின் பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளது. இதையடுத்து காங்கிரஸ் கூட்டணியில் 6 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளதை தொடர்ந்து நாளை காலை சட்டப்பேரவை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

புதுச்சேரியில் ஆட்சி கவிழ்ப்பு…. இது தமிழகத்துக்கான ஒத்திகையே…. பாஜக மீது பாய்ந்த விசிக …!!

புதுச்சேரியில் ஆட்சி கவிழ்ப்பு தமிழகத்திற்கான ஒத்திகையே என்று விசிக தலைவர் திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். புதுச்சேரியில் அடுத்தடுத்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததையடுத்து, இன்று திமுக எம்எல்ஏ ராஜினாமா செய்ததை அடுத்து அரசு பெரும்பான்மை பலத்தை இழந்து விட்டது. இந்நிலையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற இருக்கும் நிலையில் திடீர் திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. இதையடுத்து விசிக தலைவர் திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ” ஆட்சிக்கவிழ்ப்பு என்னும் நாகரிக அரசியலை புதுச்சேரியில் அரங்கேற்றும் […]

Categories
மாநில செய்திகள்

5 முதல் 8-ம் வகுப்புகளுக்கு தேர்வு…. அமைச்சர் வெளியிட்ட…. மிக முக்கிய தகவல்…!!

5 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு  வருகிறது. இந்நிலையில் 9 முதல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள்  திறக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து மற்ற வகுப்புகளுக்கு எப்போது பள்ளி திறக்கும் என்றும், தேர்வுகள் நடத்தப்படுவது குறித்தும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஐந்து […]

Categories
மாநில செய்திகள்

பிரபலம் இல்லாத மிக முக்கிய நபர் காலமானார் – சோகம்…!!

தமிழகத்தை சேர்ந்த கல்வியாளரும், இந்திய ராணுவத்தின் கவுரவ கர்னல் பட்டம் பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்ற ஏ.பாலசுப்ரமணியம் காலமானார். அவருக்கு வயது 75. 1965, 1971 ஆண்டுகளில் இந்தியா-பாகிஸ்தான் போரில் பங்கேற்ற இவர் 28 வருடங்கள் ராணுவத்தில் பணியாற்றினார். பின் இந்திய பாதுகாப்புப் படையினருக்கான முதல் வணிகப்பள்ளியை தொடங்கினார். இவர் தமிழகத்தை சேர்ந்த ஏழை விவசாயிக்கு மகனாக பிறந்து சாதனைகளை செய்தவர் என்று குறிப்பிடப்பட்டவர். இவ்ருடைய மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

புதுச்சேரியில்…. மேலும் ஒரு எம்எல்ஏ ராஜினாமா…? பெரும் பரபரப்பு…!!

புதுச்சேரியில் மேலும் ஒரு எம்எல்ஏ ராஜினாமா செய்ய இருப்பதாக வந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் நான்கு பேர் அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர். இதனால் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து முதல்வர் நாராயணசாமி பெருன்பான்மையை நிரூபிக்குமாறு ஆளுநர் தமிழிசை உத்தரவிட்டார். இந்நிலையில் புதுச்சேரி ராஜ்பவன் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமி நாராயணன் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் ராஜினாமா கடிதத்தை […]

Categories
மாநில செய்திகள்

பெட்ரோல் டீசல் விலை: “வாழ்வாதாரம் பாதிப்பு” கடனை தள்ளுபடி பண்ணுங்க…. அப்பள தொழிலாளர்கள் வேதனை…!!

பெட்ரோல் டீசல் விலை உயர்வால் அப்பள தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர். கொரோனா ஊரடங்கிற்கு பிறகு அப்பளம் விற்பனை அதிகரித்த நிலையில் தற்போது உற்பத்தி பொருட்களின் விலை உயர்வால் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்கவில்லை என்றும் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் அப்பள தொழிலாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் வட்டம் சிந்தாமணி அனுப்பானடி, கண்ணன் காலனி ஆகிய பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளிலும், 50க்கும் மேற்பட்ட சிறு தொழில் நிறுவனங்களிலும் முதன்மையாக அப்பளம் தயாராகி வருகிறது. […]

Categories
மாநில செய்திகள்

புதுச்சேரியில் நள்ளிரவு முதல்…. வெளுத்து வாங்கும் கனமழை…!!

தமிழகம் மற்றும் புதுச்சேரி காரைக்காலில் 2 தினங்களுக்கு பரவலாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில் புதுச்சேரியில்  நள்ளிரவு முதலே பரவலாக கனமழை பெய்து வருகிறது. புதுச்சேரி நகரப்பகுதியில் முத்தியால்பேட்டை, ராஜ்பவன், காமராஜ் நகர், முதலியார்பேட்டை ஆகிய பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது இந்த கனமழையின் காரணமாக புதுச்சேரியில் பகுதியில் 50 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இந்த மழையால் அங்குள்ள கிராமத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த […]

Categories
மாநில செய்திகள்

அரசியலுக்கு வருவீர்களா…? என்ன பார்த்து இப்படி கேட்டுட்டீங்களே…. நடிகர் சிவகார்த்திகேயன் பேட்டி…!!

சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு வந்தாலும் பெரிய அளவில் சாதிக்கலாம் என்பதற்கு எடுத்துக் காட்டாக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவருக்கு கலைமாமணி விருது வழங்கி தமிழக அரசு கவுரவித்துள்ளது. நேற்று மாலை நடந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிவகார்த்திகேயனுக்கு கலைமாமணி விருதை வழங்கியுள்ளார். இது குறித்து சிவகார்த்திகேயன் கூறுகையில், “இது மிகவும் மகிழ்ச்சியான தருணம். இதற்கு காரணமான தமிழ் மக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இன்னும் நிறைய படங்கள் பண்ண வேண்டும் நன்றாக நடிக்க வேண்டும் என்று […]

Categories
மாநில செய்திகள்

FlashNews: நாளை பள்ளிகளுக்கு விடுமுறை – அதிரடி உத்தரவு…!!

புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாநில அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரி காரைக்காலில் 2 தினங்களுக்கு பரவலாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. புதுச்சேரியின் நள்ளிரவு முதலே பரவலாக கனமழை பெய்து வருகிறது. புதுச்சேரி நகரப்பகுதியில் முத்தியால்பேட்டை, ராஜ்பவன், காமராஜ் நகர் முதலியார்பேட்டை ஆகிய பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த கனமழையின் காரணமாக அந்த பகுதியில் 50 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தேர்தல் தேதி பிப்ரவரி-25…. அறிவிக்க வாய்ப்பு – வெளியான தகவல்…!!

சட்டமன்ற தேர்தல் தேதி பிப்ரவரி 25 ஆம் தேதி அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம், கேரளா ,கர்நாடகா, புதுச்சேரி மற்றும் அசாம் மாநிலங்களில் இந்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனால் தேர்தல் பணிகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மேலும் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பரப்புரையை தொடங்கியுள்ளனர். இந்நிலையில் 5 மாநில தேர்தல் குறித்து குறித்து முடிவு செய்ய டெல்லியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் பிப்ரவரி 23-ம் தேதி ஆலோசனை […]

Categories
மாநில செய்திகள்

5 முதல் 8 மாணவர்களுக்கு தேர்வு…. பள்ளிகள் திறப்பு…. வெளியான முக்கிய தகவல்…!!

5 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் மற்றும் பள்ளிகள் திறப்பு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். கொரோனா காரணமாக தமிழ்நாட்டில் பொது முடக்கம் போடப்பட்டது. இதையடுத்து தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் 9 முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ஆரம்பமாகி வகுப்புகள் நடைபெற்று வருகின்றது. 10 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படி பொதுத் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் பொதுத்தேர்வு நடைபெற இருக்கிறது. […]

Categories
மாநில செய்திகள்

BigAlert: 14 மாவட்டங்களில்…. மீண்டும் உச்சகட்ட எச்சரிக்கை…!!

14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் 13 மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தி.மலை, நெல்லை, சேலம், தேனி, நீலகிரி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், ராயப்பேட்டை ஆகிய 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் சென்னை நகரில் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை […]

Categories
மாநில செய்திகள்

திக் திக்…. தமிழிசை வரவேற்பில்…. 2 குழந்தைகளோடு தீக்குளிக்க முயன்றதால்…. பெரும் பரபரப்பு…!!

ஆளுநர் தமிழிசை வரவேற்பில் தொழிலாளர் ஒருவர் தனது குழந்தைகளோடு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவியை பொறுப்பேற்ற தமிழிசை சௌந்தரராஜன் புதுச்சேரியில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்து வருகின்றார். இதனையடுத்து புதுச்சேரி மாநிலத்தின் காரைக்கால் மாவட்டத்திற்கு ஆய்வு செய்ய சென்றுள்ளார். இந்நிலையில்  முதன்முறையாக ஆய்வுக்கு வரும் ஆளுநருக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவல்துறை அணிவகுப்பு மரியாதை கொடுப்பது வழக்கம். இதையடுத்து அங்கு தமிழிசையை வரவேற்க காவல்துறையினர் தயாராக இருந்துள்ளனர். அப்போது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பெட்ரோல், டீசல் வரியை குறைக்க வாய்ப்பில்லை – மா. பாண்டியராஜன்…!!

இந்திய அளவில் பெட்ரோல் டீசல் விலை ஏற்றம் காரணமாக வாகன ஓட்டிகள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். இதனால் நாள்தோறும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். சில நகரங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாய் அதிகரித்துள்ளது. இதையடுத்து பெட்ரோல் டீசல் விலை ஏற்றம் உலக அளவில் ஒரு பேசுபொருளாக மாறியுள்ளது . மேலும் பலரும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பெட்ரோல் டீசல் மீதான வரியை குறைக்க வாய்ப்பு இல்லை என தமிழக அமைச்சர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வீடியோ: “பாவம் கேப்டனை விட்டுடுங்க” அவரால முடியல…. வருத்தப்பட்ட ரசிகர்கள்….!!

தமிழ் திரை உலகில் கொடி கட்டிப் பறந்தவர் விஜயகாந்த். இதையடுத்து அவர் அரசியலுக்கு வந்தார். மக்களுக்கு நல்லது செய்து கொண்டு வந்த விஜயகாந்த் அரசியல் மூலமாக அதை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல நினைத்தபோது வேறு மாதிரியாக மாறிவிட்டது. புது படங்களை பார்க்க முடியாவிட்டாலும் அரசியல் கூட்டங்களில் விஜயகாந்த்  பார்த்து சினிமா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து வந்தனர். அதேபோல தமிழக சட்டசபையில் அவர் ஆவேசப்பட்டு நாக்கை துருத்தி பேசியது கூட இன்னும் யாரும் மறக்கவில்லை. அண்மைக்காலமாக விஜயகாந்தின் […]

Categories
மாநில செய்திகள்

பயிர்க்கடன் தள்ளுபடி: ரூ.25 லட்சம் வரை லஞ்சம்…. முறைகேடு அம்பலம்…!!

தமிழக சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் ஆளும் கட்சியினரும் எதிர்க்கட்சியினரும் மக்களை ஈர்க்கும் வண்ணம் பல்வேறு தேர்தல் அறிவிப்புகளை அறிவித்து வருகின்றனர். இதையடுத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளின் பயிர்க் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிப்பை வெளியிட்டார். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் திருவண்ணாமலை தொடக்க வேளாண்மை வங்கியில் பயிர்கடன் தள்ளுபடி சான்றிதழ் வாங்க வருபவர்களிடம் ரூபாய் 25 லட்சம் வரை லஞ்சம் பெற்றுக்கொண்டு முறைகேடு செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மகளிர் சுயஉதவிக்குழு கடன் தள்ளுபடி…. இதை கேட்ட முதல்வர்…. நாளைக்கே தள்ளுபடி பண்ணிடுவாரு – ஸ்டாலின் விமர்சனம்…!!

தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், தேர்தல் தொடர்பான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் அதிமுகவினரும் திமுகவினரும் மாறி மாறி மக்களை ஈர்க்கும் வண்ணம் பல்வேறு தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர். இதையடுத்து வரும் தேர்தலில் திமுக வெற்றி பெற்றால் மகளிர் சுய உதவிக்குழுவினரின் அனைத்து கடன்களை ரத்து செய்யப்படும் என்று ஸ்டாலின் அறிவித்துள்ளார். பொள்ளாச்சியில் நடைபெற்ற திமுக பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற ஸ்டாலின் பேசுகையில், ” ஏழை எளிய மக்களின் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில்…. 7000 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை…. தலைமை தேர்தல் அதிகாரி தகவல்…!!

தமிழகத்தில் 7000 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் காட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதையடுத்து தேர்தல் ஆணையமும் சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சட்டசபை தேர்தல் தொடர்பாக கடலூரில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார் . இதுகுறித்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் […]

Categories
மாநில செய்திகள்

வரும் 22 ஆம் தேதி வரை…. இந்த மாவட்டங்களில் கனமழை…. வானிலை ஆய்வுமையம் தகவல்…!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 22 ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டலத்தி மேலடுக்கில் மேற்கு திசை காற்றில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் வரும் 22 ஆம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நேற்று இரவு முதல் சென்னையில் லேசான மழை பெய்துள்ளது. மேலும் விழுப்புரம், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை […]

Categories
மாநில செய்திகள்

இனி ரேஷன் கடைகளில்…. வெளியான அதிரடி உத்தரவு…!!

தமிழகத்தில் அரிசி அட்டை, சர்க்கரை அட்டை, அத்தியாவசிய பொருட்கள் எதுவும் கிடைக்காது அட்டை என மொத்தம் ஐந்து ரேஷன் அட்டைகள் இருக்கின்றன. அதன்படி ஒரு கோடியே 96 லட்சத்து 16 ஆயிரம் குடும்பங்கள் ரேஷன் அட்டை பயன்பாட்டில் உள்ளனர். ரேஷன் பொருட்கள் வழங்குவதற்கு ஒவ்வொரு கடைகளிலும் விற்பனையாளர், எடையாளர் என்று இருவர் நியமிக்கப்பட்டு உள்ளனர். ஆனால் பல கடைகளில் ஊழியர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. ஆயிரம் அட்ட்டைதாரர்களுக்கு மேல் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்களை விரைவாக வழங்குவதற்காக கூடுதலாக […]

Categories

Tech |