Categories
மாநில செய்திகள்

ஆண்டுதோறும் ரூ.24,000…. முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!

சிறு, குறு நடுத்தர நிறுவன பணியாளருக்கு அதிகபட்சமாக ரூ.24,000 க்கு மிகாமல் மானியமாக அரசு வழங்கும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ளன. இந்நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் தேர்தலை மனதில் கொண்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்களை ஈர்க்கும் வண்ணம் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்து வருகிறார். இந்நிலையில் தற்போது ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். சிறு, […]

Categories
கேரளா மாநிலம் மாநில செய்திகள்

“நான் போகிறேன்” மாணவியின் விபரீத முடிவு… நண்பர்களுடன் பிறந்த நாள் கொண்டாட்டம்… அதிர்ந்துபோன நண்பர்கள்…!!

கேரளாவில் மாணவி ஒருவர் நண்பர்களுடன் பிறந்த நாள் கொண்டாடியபின் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  கேரள மாநிலத்தில் உள்ள கொச்சின் என்ற பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப். இவருடைய மகள் நெஹ்யா பன்னிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் நெஹ்யா தன் பிறந்தநாளை கடந்த வெள்ளிக்கிழமை அன்று தன் நண்பர்களுடன் வீட்டில் கொண்டாடியுள்ளார். அதன் பின்பு அவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதாவது நெஹ்யா வழக்கமாக காலையில் ஏழு மணியளவில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மநீம விருப்பமனு தாக்கல்: தேர்வாகவிட்டால் தொகை திருப்பி தரப்படாது – கமல் அறிவிப்பு…!!

மநீம சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனு அளிக்கலாம் என்று அக்கட்சியின் தலைவர் கமல் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. மேலும் அதிமுகவினரும், திமுகவினரும் ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகம், புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல்களில் மக்கள் நீதி மையம் சார்பில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள் வரும் 21-ம் தேதி முதல் […]

Categories
மாநில செய்திகள்

மகனின் காதணி விழாவிற்கு…. குலதெய்வ கோவிலில் 10 8 கிடா வெட்டி…. விருந்து வைத்த சீமான்…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார் கோவில் அருகில் ஒரு கிராமத்தில் உள்ள வீரகாளி அம்மன் கோவிலில் சீமானுடைய மகன் காதணி விழா நடைபெற்றது. இங்கு சீமான் குல தெய்வ வழிபாட்டிற்காக 108 கிடாய் வெட்டி விருந்தினர்கள் மற்றும் உறவினர்களுக்கு விருந்து வைத்துள்ளார். அப்போது இது குறித்து சீமான் கூறுகையில், “குலதெய்வ வழிபாடு மற்றும் என்னுடைய மகன் காதணி விழாவிற்கு இங்கு வந்தோம். 108 கிடா வெட்டி விருந்து வைத்து வைத்து நிகழ்ச்சியை முடித்துள்ளோம். ஒவ்வொரு முறையும் விவசாய […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு – அமைச்சர் தகவல்…!!

நாடு முழுவதும் கொரோனா காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து தமிழகத்தில் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. இதையடுத்து பெற்றோரின் கருத்துகேட்பிற்கு பின்னர் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. மேலும் 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்பு நடத்தப்படுகிறது. மேலும் மாணவர்களுக்கு பாடத்திட்டங்களும் குறைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும் முதல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பிப்ரவரி 28 – தமிழகம் வரும் அமித்ஷா…. வெளியான தகவல்…!!

தமிழக சட்டசபை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ளன. பிப்ரவரி கடைசி அல்லது மார்ச் இறுதியில் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதையடுத்து அரசியல் கட்சிகள்  தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். மேலும் கூட்டணி குறித்தும் தீவிரமாக ஆலோசனை நடத்தப்படுகிறது. அதிமுகவினரும், திமுகவினருக்கு ஒருவரையொருவர் குறை கூறிக்கொண்டு விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் ஏற்கனவே பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்து முதல்வருடன் சந்திப்பில் ஈடுபட்டார். இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் பிப்ரவரி […]

Categories
மாநில செய்திகள்

அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா…? அடுத்த பரபரப்பு…!!

தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் 2021 சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரசாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்து . இந்நிலையில் புதுச்சேரியில் காமராஜ் நகர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஜான்குமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். புதுச்சேரி சட்டசபையில் உள்ள எம்எல்ஏக்கள் அடிப்படையில் 15 எம்எல்ஏக்கள் பலம் இருந்தால் பெருன்பான்மை கிடைக்கும் . ஆனால் தற்போது 4 எம்எல்ஏக்கள் ராஜினாமாவால் காங்கிரசில் 14 எம்எல்ஏக்கள் உள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

BigNews: ஓபிசி இடஒதுக்கீட்டில் அதிரடி மாற்றம்…. இனி…!!

ஓபிசி பிரிவில் நான்கு வகையான ஒதுக்கீடு வழங்க மத்திய அரசால் அமைக்கப்பட்ட ரோகிணி ஆணையம் பரிந்துரை செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 2,633 ஓபிசி பிரிவுகளுக்கு மத்திய அரசின் கல்வி, வேலைவாய்ப்பில் 27% இட ஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது. இந்த 27% இட ஒதுக்கீட்டை 2%, 10%, 6% , 9% என நான்கு வகையாகப் பிரித்து வழங்க பரிந்துரைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஓபிசி பிரிவில் உள்ள ஒரு சில குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே பலனடைவதாக புகார் எழுந்ததால் […]

Categories
மாநில செய்திகள்

இது குறித்து தெரிந்தால்…. இந்த எண்ணுக்கு புகார் அளிக்கலாம்…!!

கள்ளச்சாராயம் காய்ச்சுவது குறித்து காவல்துறையினருக்கு தெரிவிக்க தொலைபேசி எண் கொடுக்கப்பட்டுள்ளது. கள்ளச்சாராயம் காய்ச்சுவதும், விற்பனை செய்வதும் சட்டப்படி குற்றமாகும். இதை குடித்து சில சமயங்களில்  உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் வட மாவட்டங்களில் கள்ளச்சாராயம் மற்றும் எரிசாராயம் விற்பனையாகி வருவதாகவும், இதுகுறித்து பொதுமக்கள் வாட்ஸ்அப் மற்றும் டுவிட்டரில் புகார் அளிக்கலாம் என மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு தெரிவித்துள்ளது. பொதுமக்கள் 6374111389 என்ற வாட்ஸ் அப் எண், @manithan _ yes என்ற டுவிட்டர் பக்கம், 10581 என்ற 24 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பிப்-27 & 28 தேதிகளில்…. தென்தமிழகத்தில் பரப்புரைக்கு வருகிறார் ராகுல்…!!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. மேலும் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி போன்ற ஆளுமை தலைவர்கள் இல்ல்லாமல் நடக்கும் சட்டமன்ற தேர்தல் என்பதால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் பிப்ரவரி 27 மற்றும் 28ம் தேதிகளில் காங்கிரசின் முக்கிய தலைவரான ராகுல் காந்தி தென்தமிழகத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபடுவார் என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

FlashNews: MLA திடீர் ராஜினாமா…. சிக்கலில் முதல்வர் – பரபரப்பு…!!

தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் 2021 சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரசாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்து . இந்நிலையில் புதுச்சேரியில் காமராஜ் நகர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஜான்குமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். புதுச்சேரி சட்டசபையில் உள்ள எம்எல்ஏக்கள் அடிப்படையில் 15 எம்எல்ஏக்கள் பலம் இருந்தால் பெருன்பான்மை கிடைக்கும் . ஆனால் தற்போது 4 எம்எல்ஏக்கள் ராஜினாமாவால் காங்கிரசில் 14 எம்எல்ஏக்கள் உள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

“24 வருஷம் புதுப்பிச்சேன்” நலம் விசாரிச்சு கூட லெட்டர் வரல…. அரசை கேலி செய்த வேலையில்லாத இளைஞர்கள்…!!

24 வருடங்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தும் வேலை கிடைக்கத்தால் வெறுத்த இளைஞர் அரசை கேலி செய்து கட்அவுட் வைத்துள்ளார். நாடு முழுவதிலும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை என்பது பெரும் பிரச்சினையாக இருந்து வருகிறது. குறிப்பாக கொரோனா தொற்று பரவி வரும் சூழலில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ஏராளமானோர் வேலை இழந்துள்ளதால் வேலை கிடைப்பது சிக்கல் நிறைந்ததாக மாறியது. இதனிடையே புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைக்காக பதிவு செய்துள்ளார். மேலும் 24 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள்…. மனு அளிக்கலாம் – துரைமுருகன் அறிவிப்பு..!!

திமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு அளிக்கலாம் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. மேலும் அதிமுகவினரும், திமுகவினரும் ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் திமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புவோர் பிப்-17 முதல் 24ஆம் தேதி வரை விருப்பமனு அளிக்கலாம் என்று […]

Categories
மாநில செய்திகள்

சற்றுமுன்: முதல்வர் பழனிசாமி…. அதிரடி அறிவிப்பு…!!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. மேலும் அதிமுகவினரும், திமுகவினரும் ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து வருகின்றனர். இதையடுத்து முதல்வர் மக்களை ஈர்க்கும் வண்ணம் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்து வருகிறார். இந்நிலையில் நாமக்கல் வளையக்காரனூரில் நடைபெற்ற அருந்ததியர் அரசியல் ஆதரவு மாநாட்டில், “சொந்த வீடு இல்லாத 50,000 பட்டியலின மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும் என்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளிக்கலாம் – கமல் அறிவிப்பு…!!

மநீம சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனு அளிக்கலாம் என்று அக்கட்சியின் தலைவர் கமல் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. மேலும் அதிமுகவினரும், திமுகவினரும் ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகம், புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல்களில் மக்கள் நீதி மையம் சார்பில் போட்டியிட விருப்ப மனு அளிக்கலாம் என்று அக்கட்சியின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

டிரம்பின் கதை தான்…. இபிஎஸ்-ஓபிஎஸ் க்கும் ஏற்படும்…. உதயநிதி விமர்சனம்…!!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. மேலும் அதிமுகவினரும், திமுகவினரும் ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் நேற்று நடைபெற்ற அரசியல் விழாவில்  இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் கையை பிடித்து உயர்த்தி மோடி பாஜக அதிமுக கூட்டணியை மறைமுகமாக உறுதிப்படுத்தினார். இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் மோடியால் கை உயர்த்தப்பட்ட டிரம்பின் கதி என்னவோ […]

Categories
மாநில செய்திகள்

சனிக்கிழமை பள்ளி விடுமுறை – வெளியான தகவல்…!!

9-12 மாணவர்களுக்கு சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து தமிழகத்திலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதன் காரணமாக மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடந்துகொண்டு வருகிறது. இதையடுத்து பெற்றோர்களின் கருத்து கேட்பிற்கு பிறகு 10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. மேலும் 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கபட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

சமையலர் பணிக்கு…. படையெடுத்த பட்டதாரிகள்…. அதிர்ச்சியடைந்த அதிகாரிகள்…!!

சமையலர் பணிக்கு பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளது அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை, திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள 54 கள்ளர் சீரமைப்பு துறையின் கீழ் செயல்படும் மாணவ, மாணவிகள் விடுதி அறைகளில் சமையலர் பணிக்கான தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து காலியாக உள்ள 96 சமையல் காலி பணியிடங்களுக்கான அறிவிப்பை கடந்த மாதம் கள்ளர் சீரமைப்பு துறை வெளியிட்டது. இந்த நேர்முக தேர்வில் 96 பணியிடங்களுக்கு 2150 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். அதன்படி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 75,000 பேருக்கு வேலைவாய்ப்பு உறுதி – அரசு அறிவிப்பு…!!

தமிழகத்தில் தொழில் வளர்ச்சிக்கு மேலும் ஊக்கமளிக்கும் விதமாக இந்தப் புதிய தொழில்  கொள்கை மற்றும் புதிய குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் கொள்கை விரைவில் வெளியிடப்படும் என ஆளுநர் உரையில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இவ்விரண்டு தொழில் கொள்கைகளையும் நாளை காலை சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் நடைபெற இருக்கும் விழாவில் முதல்வர் வெளியிட இருக்கிறார். மேலும், தமிழகத்தில் புதிய தொழில் துவங்க 28 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நாளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கையெழுத்தாகின்றன. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தாஜா செய்த பாஜக…. கிருஷ்ணசாமியுடன் கௌதமி சந்திப்பு…!!

தமிழக சட்டமன்ற தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரசாரத்தை தீவிரமாக தொடங்கி வருகின்றனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. எதிர் கட்சியினரும், ஆளும் கட்சியினரும் ஒருவருக்கொருவர் விமர்சனங்களோடு தேர்தல் பரப்புரையை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக கூட்டணிக்கு வரமாட்டேன் தனித்து தான் போட்டியிடுவேன் என்று அடம் பிடித்துக் கொண்டு இருந்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி யுடன் பாஜகவை சேர்ந்த கவுதமி பேச்சுவார்த்தை […]

Categories
மாநில செய்திகள்

மோடி தந்த கொடூர பரிசு…. “சிலிண்டர் விலை உயர்வு” மக்களை நிம்மதியாக வாழ விடுங்கள் – ஸ்டாலின் விமர்சனம்…!!

விலை உயர்வை குறைத்து மக்களை நிம்மதியாக வாழ விடுங்கள் என்று மு.க ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப பொதுத்துறை நிறுவனங்கள் சிலிண்டர் விலையை மாற்றி அமைக்கின்றனர். அந்த வகையில் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு விலை விற்கப்பட்டு வருகின்றது. வீட்டு உபயோகத்துக்கு 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டரும், வணிக பயன்பாட்டிற்கு 19 கிலோ எடை கொண்ட சிலிண்டரும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த மாதம் வீட்டு சிலிண்டர் விலை ரூபாய் 710 என்ற […]

Categories
மாநில செய்திகள்

மக்கள் அவதி: சிலிண்டர் மானியத்தை உயர்த்த வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்…!!

வீட்டு சமையல் எரிவாயு மானியத்தை உயர்த்தி வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப பொதுத்துறை நிறுவனங்கள் சிலிண்டர் விலையை மாற்றி அமைக்கின்றனர். அந்த வகையில் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு விலை விற்கப்பட்டு வருகின்றது. வீட்டு உபயோகத்துக்கு 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டரும், வணிக பயன்பாட்டிற்கு 19 கிலோ எடை கொண்ட சிலிண்டரும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த மாதம் வீட்டு சிலிண்டர் விலை ரூபாய் 710 என்ற […]

Categories
மாநில செய்திகள்

Breaking: மார்ச்-15 க்குள்…. டிஎன்பிஎஸ்சி அதிரடி அறிவிப்பு…!!

டிஎன்பிஎஸ்சி வருடந்தோறும் மாணவர்களுக்கு காலியாகவுள்ள பணியிடங்களுக்கு தேர்வுகளை நடத்தி வருகிறது. குரூப் 1 முதன்மை தேர்வு சமீபத்தில் நடந்தது. இந்த குரூப் 1 முதன்மை தேர்வுக்கு எழுத்து தேர்வுக்கு தற்காலிகமாக தேர்வானவர்கள் அசல் சான்றிதழை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பிப்ரவரி 16 முதல் மார்ச் 15ஆம் தேதி வரை அரசு இ-சேவை மையங்கள் மூலம் சான்றிதழை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும், இதற்கு தேர்வு கட்டணம் 200 ரூபாயை  மார்ச் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தேர்தல் பணியில் மும்முரமாக அதிமுக…. வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!

தமிழக சட்டமன்ற தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் உள்ளன. இதையடுத்து மார்ச் முதல் அல்லது ஏப்ரல் இறுதியில் தேர்தல் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து அதிமுக விருப்ப மனு வழங்குவது குறித்து அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு அதிமுக கழகத்தின் சார்பாக வேட்பாளராக போட்டியிட விரும்புகின்றவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

அம்மா பிறந்த நாளையொட்டி…. இன்று 123 ஜோடிகளுக்கு திருமணம்…. நடத்தி வைக்கும் முதல்வர்…!!

ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி இன்று 123  ஜோடிகளுக்கு திருமணத்தை முதலவர் நடத்தி வைக்க இருக்கிறார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் வரும் 24-ஆம் தேதி வருவதால் கோடடபட இருக்கிறது. இதையடுத்து ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி கோவை சிறுவாணி சாலையில் உள்ள செட்டிபாளையத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான பந்தலில் 123 திருமண ஜோடிகளுக்கு அதிமுக சார்பில் இன்று திருமணம் நடைபெற இருக்கிறது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும்  துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு தாலி […]

Categories
மாநில செய்திகள்

தேவேந்திரகுல வேளாளர்குல மசோதா…. நாடாளுமன்றத்தில் தாக்கல்… இனிப்பு, பட்டாசு வெடித்து கொண்டாட்டம்…!!

தேவேந்திரகுல வேளாளர் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து கரூரில் பிரதமர் மற்றும் முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தேவேந்திரகுல வேளாளர் கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கி கொண்டாடி உள்ளனர். 7 பட்டியலின உட்பிரிவுகளை ஒருங்கிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என அழைக்கும் மசோதா மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் கரூரில் பிரதமருக்கும், தமிழக முதல்வருக்கும் கரூர் மாவட்ட தேவேந்திரகுல வேளாளர் சங்கம் இணைந்து பேருந்து நிலையத்தில் வெடி வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் […]

Categories
காஞ்சிபுரம் மாநில செய்திகள்

விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களின்…. குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் -முதல்வர் அறிவிப்பு…!!

விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்குவதாக முதல்வர் அறிவித்துள்ளார். மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள தனியார் உணவு தயாரிப்பு நிலையத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட 3 பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து முதல்வர் அறிக்கை வெளியிட்டுள்ள அறிக்கையில், விஷ வாயு தாக்கி உயிரிழந்த சம்பவத்தில் பாக்யராஜ், முருகன் மற்றும் ஆறுமுகம் ஆகியோர் இறந்த செய்தி கேட்டு மிகவும் மனவருத்தம் அடைந்தேன். அவர்களுடைய குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் மெட்ரோ கட்டணம்…. எவ்வளவு தெரியுமா…??

சென்னையில் மெட்ரோ ரயில் கட்டணம் ரூ.70 உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் மூலமாக மாணவர்கள் முதல் தொழிலாளர்கள் வரை பயனடைந்து வருகின்றனர். ஏனெனில் குறைந்த கட்டணத்தில் விரைவாக செல்ல வேண்டிய இடத்திற்கு செல்லலாம். இந்நிலையில் சென்னையில் மெட்ரோ கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது குறைந்தபட்ச கட்டணம் ரூ.10  ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.60 ஆகவும்உள்ளது . இந்நிலையில்  அதிகபட்ச கட்டணம் ரூ.70 ஆக உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் இனி மது விற்பனை கிடையாது? – நீதிமன்றம் அதிரடி…!!

பெண்கள், குழந்தைகளின் கண்ணீரை துடைக்கும் வகையில் பூரண மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. மதுவிலக்கை அமல்படுத்தினால் குற்றங்கள் குறையும், தனிநபர் வருமானம் அதிகரிக்கும், பள்ளிகள் மற்றும் குடியிருப்பு பகுதி அருகே டாஸ்மாக் வைக்க அது ஒன்றும் புத்தகக்கடை கிடையாது. மது விற்பனை மூலம் வருவாய் அதிகரித்து கொண்டே இருப்பதால் மாநிலமே மதுவில் மூழ்கி உள்ளது. இந்த யோசனையை தமிழக அரசு கேட்குமா? என்று கேள்வி எழுந்துள்ளது.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: சென்னையில் மார்ச்-1 வரை தடை… உடனே அமல்…!!

சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மார்ச் 1- ஆம் தேதி வரை போராட்டங்கள், ஆர்ப்பாட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை பெருநகர் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மார்ச் 1- ஆம் தேதி வரை போராட்டங்கள், ஆர்ப்பாட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பிரிவு 41,சேனை நகர போலீஸ் சட்டம் 1888- இந்த கீழ் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் உள்ளிட்ட அனைத்தும் நடத்தக்கூடாது என காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

உங்களுக்கு சமைக்க தெரியுமா…? கேட்ட பத்திரிகையாளரை…. வார்த்தையால் விளாசிய கனிமொழி…!!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் உள்ளன. இந்நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கி உள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் ஜெயலலிதா, கருணாநிதி போன்ற ஆளுமை தலைவர்கள் இல்லாமல் நடக்கும் சட்டமன்ற தேர்தல் என்பதால் பெரும்பாலும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசியல் தலைவர்கள் அவ்வப்போது செய்தியாளர்களை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழியிடம் பத்திரிக்கையாளர் ஒருவர் உங்களுக்கு சமைக்க தெரியுமா? என்று கேட்டுள்ளார். அதற்கு இந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பிரதமர் & முதல்வர் சந்திப்பு…. இதற்காக தான் – அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்…!!

பிரதமர் மற்றும் முதல்வர் சந்தித்து ஆலோசனை நடத்தியது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் விளக்கமளித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி இன்று ஒரு நாள் பயணமாக தமிழகம் வந்திருந்தார். இதையடுத்து சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். பின்னர் விழா முடிந்த பிறகு தனியாக முதல்வர் பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த ஆலோசனையில் துணை முதல்வர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த ஆலோசனையில் கூட்டணி குறித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து இந்த […]

Categories
மாநில செய்திகள்

உங்கள் ரேஷன் கார்டில்…. முகவரி மாற்றணுமா….? ஆன்லைனில் 5 நிமிடத்தில் மாற்றிவிடலாம்…!!

ரேஷன் அட்டை முக்கிய ஆவணங்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த அட்டை மூலம் பொதுமக்களுக்கு அரசு மலிவு விலையில் அரிசி, கோதுமை, பருப்பு, சீனி உள்ளிட்ட பொருட்கள் வழங்கி வருகின்றது. ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டமும் பல்வேறு மாநிலங்களில் அமலில் இருக்கிறது. இந்த திட்டத்தின் மூலம் எந்த மாநிலத்தில் வேண்டுமானாலும் பொருட்களை மக்கள் வாங்கிக்கொள்ளலாம். இந்த திட்டத்தின் மூலம் நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் எந்த ரேஷன் கடைகளிலும் சென்று பொருட்களை வாங்கி பயனடைந்து […]

Categories
மாநில செய்திகள்

காதலொன்றில்லாத நாளுண்டோ நமக்கு…? வைரமுத்துவின் காதலர் தின வாழ்த்து…!!

இன்றைய காலகட்டத்தில் காதலிக்காதவர்களை தேடி தான் பார்க்க வேண்டும். நூற்றில் ஒரு பங்கு தான் காதலிகாதவர்கள் இருப்பார்கள். மற்ற அனைவருமே காதலித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். மேலை நாடுகளில் இருப்பது போலவே நம் நாடுகளிலும் காதல் திருமணம் என்பது தற்போது சகஜமாகிவிட்டது. ஒரு சில காதலர்கள் பெற்றோர்களுடைய எதிர்ப்பையும் மீறி காதல் திருமணம் செய்து வருகின்றனர். காதலில் கணவன் மனைவி காதல், அம்மா பிள்ளை காதல் என பல வகை இருக்கிறது. இதையடுத்து ன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

சற்றுமுன் பரபரப்பு: மாஸ்க் அணிய தடை – தமிழகத்தில் அதிரடி…!!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ளன. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரசாரத்தை தீவிரமாக தொடங்கி வ்ருகின்றனர்.  இந்நிலையில் தமிழகத்தில்  தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று சென்னை வந்தடைந்தார். மோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சி நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. இந்நிலையில் நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் கருப்பு நிற மாஸ்க் அணிய காவல்துறையினர் தடை விதித்துள்ளனர். ஏற்கனவே #GoBackModi என […]

Categories
மாநில செய்திகள்

சென்னை மக்களே! மதியம் 2 – இரவு 11 மணி வரை…. இலவசமாக பயணிக்கலாம் – மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு…!!

பிரதமர் மோடியின் வருகையையொட்டி இன்று மதியம் 2 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரசாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. மேலும் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி போன்ற ஆளுமை தலைவர்கள் இல்லாத முதல் சட்டமன்ற தேர்த என்பதால் அனைவராலும் எதிர்பார்க்கப்டுகின்றது. இந்நிலையில் பிரதமர் […]

Categories
மாநில செய்திகள்

வயதானவர்களுக்கு…. நாளை முதல் மீண்டும்…. மாநகர பேருந்துகளில் இலவச பஸ் பாஸ்…!!

சென்னை மாநகர பேருந்துகளில் இலவசமாக பயணிக்க நாளை முதல் முதியோர்கள் டோக்கன் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் எம்டிசி பேருந்துகளில் இலவசமாக பயணிக்க மாதந்தோறும் பஸ் பாஸ் வழங்கப்பட்டு வந்தது. இதையடுத்து இந்த திட்டத்தின் கீழ் மாதம் ஒன்றுக்கு 10 வீதம் 6 மாதத்துக்கு இலவச பயணம் மேற்கொள்ள டோக்கன் வழங்கப்படும். முன்னதாக ஏற்பட்ட கொரோனா பரவல் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த இந்த திட்டம் ஒரு வருடம் கழித்து நாளை முதல் மீண்டும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜக, அதிமுகவுடன் இணையும் கட்சிகள்…. புதிய கூட்டணி – பரபரப்பு தகவல்…!!

தமிழக சட்டமன்ற தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரசாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. மேலும் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி போன்ற ஆளுமை தலைவர்கள் இல்லாத முதல் சட்டமன்ற தேர்த என்பதால் அனைவராலும் எதிர்பார்க்கப்டுகின்றது. இந்நிலையில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சி அதிமுக, பாமக, தேமுதிக, தாமாக கட்சி பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். தேமுதிக சார்பில் பார்த்தசாரதி, மோகன்ராஜ் உள்ளிட்ட 5 பேர், பாமக […]

Categories
மாநில செய்திகள்

“லவ் லாக் மரம்” காதலர்கள் பூட்டு போட்டால் பிரியமாட்டார்கள்…. குவியும் காதலர்கள்…!!

புதுச்சேரிக்கு இந்தியாவில் இருந்து மட்டுமல்லாது, பிரான்ஸ், கனடா, இத்தாலி, ஆஸ்திரேலியா ஆகிய பல்வேறு நாடுகளில் இருந்து விடுமுறையை கழிப்பதற்காக ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருகை புரிகின்றனர். கடற்கரை சாலையில், பிரெஞ்சு பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் கட்டிடங்கள் மற்றும் சாலைகளில் நின்று புகைப்படம் எடுபார்கள். புதுச்சேரியில் புதிதாக இடம் பெற்றிருப்பது “லவ் லாக்” மரம். இதனை தனியார் உணவக உரிமையாளர் சதீஷ் என்பவர் அமைத்துள்ளார். எங்கேயும் காதல் என்ற திரைப்படத்தில் காணப்படும் லவ் லாக் மரத்தை போல் புதுச்சேரியில் அமைத்துள்ளனர். இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

1 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு – முக்கிய அறிவிப்பு…!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து தமிழகத்திலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதன் காரணமாக மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடந்துகொண்டு வருகிறது. இதையடுத்து பெற்றோர்களின் கருத்து கேட்பிற்கு பிறகு 10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை முதல் 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில் 1 […]

Categories
மாநில செய்திகள்

பட்டாசுகள் மனிதர்களை வெடிப்பது துயரமானது…. வைரமுத்து டுவிட்…!!

பட்டாசு ஆலையில் விபத்து ஏற்பட்டதை குறித்து கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நேற்று விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 19 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் படுகாயமடைந்தனர். தொழிற்சாலை நடத்துபவர்கள் பணத்தின் மீதுள்ள பேராசையின் காரணமாக குறைந்த செலவில் அதிக லாபம் ஈட்டுவதற்காக ஏற்பட்டுள்ள கவனக்குறைவால் தான் இந்த விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்படுவதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இதை குறிப்பிட்டு வைரமுத்து ஒரு ட்வீட் […]

Categories
மாநில செய்திகள்

புயலால் பாதிக்கப்பட்ட…. தமிழகத்துக்கு ரூ.286.91 கோடி நிதி…!!

நிவர் மற்றும் புரெவி புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு மத்திய அரசு ரூ 286.91 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கடந்த வருடம் கடைசியில் நிவர் மற்றும் புரவி புயல் என்று மாறி மாறி தாக்கியதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். ஆனால் இந்த புயல்களால் தமிழகத்திற்கு நல்ல மழை கிடைத்தது. மேலும் நீர்நிலைகளும் நிரம்பி வழிந்தது. இந்நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு மத்திய அரசு ரூ 286.91 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. நிவர் புயலால் பாதிக்கப்பட்ட […]

Categories
மாநில செய்திகள்

சென்னை மக்களே…. நாளை 5 மணி நேரம்…. போக்குவரத்து மாற்றம்…!!

மோடி வருகையையொட்டி சென்னையில் நாளை 5 மணி நேரம் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கக்ப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ளன. எனவே தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னை வருகிறார். இந்நிலையில் மோடியின் வருகையையொட்டி நாளை காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை( 5 மணி நேரம்) சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக காவல்துறை அறிவித்துள்ளது. கோயம்பேட்டிலிருந்து சென்ட்ரல் […]

Categories
மாநில செய்திகள்

“ஒரே வீட்டில்!” மூவர்… இளைஞரை வற்புறுத்திய பெண்… கணவர் இல்லாத நேரத்தில் நடந்த கொடூரம்…!!

டெல்லியில் இளைஞர் ஒருவர் திருமணம் செய்ய வற்புறுத்திய பெண்ணை நண்பர்களுடன் சேர்ந்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  டெல்லியை சேர்ந்த தம்பதிகள் சாகிர் கான் மற்றும் ஹீனா இருவரும் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். இத்தம்பதிகளுக்கு பழக்கமான சுமித் குமார் என்ற 21 வயதுடைய இளைஞரும் இவர்களுடன் அதே வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஹீனா மற்றும் சுமித் இருவரும் காதலிக்க தொடங்கியுள்ளனர். இதனைத்தொடர்ந்து ஹீனா என் கணவரை நான் பிரிந்துவிடுகிறேன். நீ என்னை […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் அட்டை திருத்தம், புதிய அட்டைக்கு விண்ணப்பிக்க…. மதியம் 1 மணி வரை தான்…. சீக்கிரம் போங்க…!!

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், குடும்ப அட்டையில் மாற்றம் செய்தல், பொது விநியோகத் திட்டத்தில் இருக்கும் முறைகள் குறித்து எடுத்துரைக்க ஒவ்வொரு மாதமும் தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடத்தப்படும். அந்தவகையில் இந்த மாதத்திற்கான குறை தீர்க்கும் முகாம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் ஒரு மணி வரை நடக்க இருக்கிறது. இதில் கலந்துகொண்டு ரேஷன் கடைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், செல்போன் பதிவு செய்தல் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே! ரேஷன் அரிசிக்கு பதிலாக….ரூ.3 ஆயிரம் பணம்…. அரசு அதிரடி அறிவிப்பு…!!

புதுச்சேரியில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு 5 மாதங்களுக்கு வழங்கப்படும் அரிசிக்கு பதிலாக ரூ.3 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் நியாயவிலை கடைகளில் இலவச அரிசி பெரும் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசிக்கு பதிலாக பணம் அளிக்கப்படம் என்பது குறித்து புதுச்சேரி முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “முதலமைச்சர் நாராயணசாமி கடந்த பட்ஜெட் கூட்டத்தில் ரேஷன் அரிசி பெறும் அனைத்து சிவப்பு அட்டை குடும்ப அட்டைதாரர்களின் வங்கி கணக்கில் தலா ரூ.3 ஆயிரம் ரூபாய் பணம் செலுத்தப்படும் என்று அறிவித்தார். […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசின் உதவிக்கு…. டக்குனு 1100 நம்பருக்கு கால் பண்ணுங்க…. அசத்தும் எடப்பாடி அரசு…!!

தமிழக அரசின் அனைத்து உதவிகளையும் பெற 1100 நம்பருக்கு அழைக்கும் திட்டத்தை முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ளது. இந்நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்களை ஈர்க்கும் வண்ணம் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்து வருகிறார். இந்நிலையில் முதல்வர் எடப்பாடி 1100 என்ற எண்ணுக்கு அழைத்து தமிழக அரசின் அனைத்து உதவியையும் பெற […]

Categories
மாநில செய்திகள்

கோவையில் முழுக்க முழுக்க…. தமிழுக்காக நடத்தும் Programming போட்டி…. கட்டாயம் கலந்து கொள்ளுங்கள்…!!

கோவை அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியின் தமிழ் மற்றும் நுண்கலை மன்றம் மற்றும் உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் மற்றும் இன்ஃபிட் (INFITT-INTERNATIONAL FORUM FOR INFORMATION TECHNOLOGY IN TAMIL) அமைப்பு இணைந்து நிரல்களம் 21 (HACKATHON FOR TAMIL) என்ற பெயரில் பன்னாட்டு அளவிலான கல்லூரி மாணவர்களுக்கிடையேயான தமிழ் தொழில்நுட்ப போட்டியை ஆன்லைன் வழியாக மார்ச் 5,6, 7 ஆகிய தேதிகளில் நடத்துகிறது. தமிழ் இலக்கியம் மற்றும் கலைகளை தற்கால தொழில்நுட்பங்கள் மூலம் மேம்படுத்துவது […]

Categories
மாநில செய்திகள்

அதிகமாக சம்பாதிக்க வேண்டும்…. கம்பெனிகளின் பேராசையால்…. ஏற்படும் உயிர்பலி…!!

அதிக லாபம் ஈட்ட வேண்டுமென்ற பட்டாசு ஆலைகளின் பேராசை தான் விபத்துகளுக்கும், உயிர் பலிக்கும் முக்கிய காரணமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள சக்திவேல் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தானது பட்டாசு மருந்துகளுக்கு இடையே ஏற்பட்ட உராய்வின் காரணமாக ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் இந்த […]

Categories
மாநில செய்திகள்

பட்டாசு ஆலை வெடி விபத்தில்…. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு…. தலா ரூ.2 லட்சம் இழப்பீடு…!!

பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சம் வழங்கப்படும் என்று மோடி அறிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள சக்திவேல் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தானது பட்டாசு மருந்துகளுக்கு இடையே ஏற்பட்ட உராய்வின் காரணமாக ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் இந்த தீ விபத்தில் […]

Categories

Tech |