சட்டமன்ற தேர்தலில் அதிமுக 234 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெரும் என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். தமிழக சட்ட பேரவைத் தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ளன. இந்நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இதையடுத்து ஆளுங்கட்சியினரும், எதிர்கட்சியினரும் காரசாரமாக ஒருவரையொருவர் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று அமைச்சர் செல்லூர் […]
Tag: மாநில செய்திகள்
2021 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக மூன்றாவது முறையாக வெற்றி பெரும் என்று முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரசாரத்தினை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் கோவை மேட்டுப்பாளையத்தில் பரப்புரையில் ஈடுபட்ட முதல்வர் பழனிசாமி, “அதிமுகவின் அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டு விட்டன. விலையில்லா கிரைண்டர், மிக்சி, மின்விசிறி, மாணவர்களுக்கு மடிக்கணினி, மிதிவண்டி, பெண்கள் ஸ்கூட்டர் வாங்க மானியம் […]
ஜனவரி-30 ஆம் தேதி தேமுதிக தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ளன. இந்நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரசாரத்தினை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இதையடுத்து அரசியல் கட்சிகள் ஆலோசனை கூட்டத்தைநடத்திவருகின்றனர். இந்நிலையில் ஜனவரி 30-ஆம் தேதி தேமுதிகவின் தேர்தல் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த ஆலோசனை கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள […]
மு.க ஸ்டாலின் இன்று 11 மணிக்கு மக்களுக்கு முக்கிய அறிவிப்பை அறிவிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரசாரத்தினை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இதையடுத்து அரசியல் காட்சிகள் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக மக்களுக்கு இன்று காலை 11 மணிக்கு முக்கிய அறிவிப்பை வெளியிடப் போவதாக திமுக தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் […]
கேரளாவில் சிறுத்தையை வேட்டையாடி சமைத்து சாப்பிட்டதாக 5 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவனந்தபுரத்தில் உள்ள இடுக்கி என்ற மாவட்டத்தில் இருக்கும் முனிவரா என்ற வனப்பகுதியில் சிறுத்தையை வேட்டையாடி சிலர் சமைத்து உண்பதாக வனத்துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வனத்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுவந்துள்ளனர். அதில் வினோத் என்பவர் தன் வீட்டில் சிறுத்தை இறைச்சியை கிலோ கணக்கில் வைத்திருந்ததை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து வனத்துறையினர் வினோத்திடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதில் வினோத் தான் சிறுத்தையை கொன்று சமைத்து […]
அதிமுகவினருக்கு ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் நினைவிடம் தான் கோவில் என்று கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்க இன்னும் சில மாதங்கள் உள்ளன. இந்நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இதையடுத்து ஆளும் கட்சியினரும், எதிர்க்கட்சியினர் ஒருவரையொருவர் குறைகூறிக்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கிறிஸ்தவர்களுக்கு ஜெருசலேம், இஸ்லாமியர்களுக்கு மெக்கா போல அதிமுகவினருக்கு ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் நினைவிடம் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மேலும் […]
ஸ்டாலின் வேலை கையில் எடுத்தாலும் கடவுள் வரம் கொடுக்க மாட்டார் என்று முதல்வர் விமர்சனம் தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபைத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில், அரசிய கட்சியினர் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக இறங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் எதிர்க்கட்சியினரும், ஆளுங்கட்சியினரும் மாறி, மாறி குறை கூறிக்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் திருத்தணியில் கிராமசபை கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த ஸ்டாலினுக்கு வேல் வழங்கப்பட்டு உள்ளது. அதிமுகவினர் அதனை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். […]
ஸ்டாலின் வேலை வாங்குவது மட்டுமல்லாமல் தீயை கூட மிதிப்பார் என்று கடம்பூர் ராஜு விமர்சனம் செய்துள்ளார். தமிழக சட்டசபைத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில், அரசிய கட்சியினர் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக இறங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் எதிர்க்கட்சியினரும், ஆளுங்கட்சியினரும் மாறி, மாறி குறை கூறிக்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் திருத்தணியில் கிராமசபை கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த ஸ்டாலினுக்கு வேல் வழங்கப்பட்டு உள்ளது. அதிமுகவினர் அதனை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். […]
தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பொதுக்கூட்டத்தில் உளறியதால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக இறங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் திண்டுக்கல்லில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ” திமுக தலைவர் ஸ்டாலின் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்வோம் என்று கூறி வருகிறார். ஆனால் […]
தமிழக சட்டமன்ற தேர்தலை முடிவு செய்ய பிப்ரவரி-20 மற்றும் 21 ஆம் தேதிகளில் தேர்தல் ஆணைய கூட்டம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் சட்டமன்ற தேர்தல் தேதியை முடிவு செய்வதற்காக பிப்ரவரி 20 மற்றும் 21 ஆம் தேதி தேர்தல் ஆணைய கூட்டம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. […]
முகக்கவசம் அணியாமல் அரசு அலுவலகங்களுக்கு வருபவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அவசர ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மேலும் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக முக கவசம் அணிதல் மற்றும் தனிமனித இடைவெளியை கடைப்பிடித்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டு […]
9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிக்க திறக்கப்படாது என்று பள்ளி கல்வித்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடந்து கொண்டு வருகிறது. இதையடுத்து பள்ளிகள் திறப்பு குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்த நிலையில் மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்பிற்கு பிறகு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதையடுத்து 9 […]
பள்ளிகள் மற்றும் கல்வி அலுவலகங்களில் எளிய முறையில் குடியரசு தின விழாவை எளிமையாக கொண்டாட பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பெற்றோர்களின் கருத்து கேட்பிற்கு பிறகு பள்ளிக்கூடம் திறக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா நடவடிக்கைகளை பின்பற்றி பள்ளிகளை திறக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் குடியரசு தின விழாவை கொண்டாடுவது வழக்கம். […]
பிப்ரவரியில் நிச்சயமாக மழைக்கு வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இந்த வருடம் ஜனவரி மாதத்தில் எந்த வருடமும் இல்லாதது போல சில தினங்களாக நல்ல மழை பெய்து வந்தது. இதனால் ஏரிகள் மற்றும் குளங்கள் நிரம்பி வழிந்தன. மேலும் தென் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தமிழகத்தில் நிச்சயமாக அசாதாரண மழைக்கு வாய்ப்பிருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறியுள்ளார். கடந்த சில […]
9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறப்பு குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பள்ளிகள் திறப்பு குறித்து பல்வேறு சந்தேகங்கள் நிலவி வந்தன. இதனைத்தொடர்ந்து மாணவர்களின் பெற்றோர்களின் கருத்து கேட்பிறகு பிறகு 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 19ம் தேதி முதல் […]
முத்தூட் நிறுவனத்தில் பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்த மர்ம கும்பல் ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பாகலூர் சாலையில் அமைந்துள்ளது முத்தூட் பின்கார்ப் தனியார் நிதி நிறுவனம். இந்நிறுவனத்திற்கு நேற்று முன்தினம் வந்த மர்ம நபர்கள் வாடிக்கையாளர்கள் போல் நுழைந்துள்ளனர். அதன் பிறகு அங்கிருந்த 4 பணியாளர்களை துப்பாக்கியால் மிரட்டி கட்டிப்போட்டுள்ளனர். மேலும் அவர்களிடம் சாவியை பறித்து 12 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்புடைய 25 ஆயிரத்து 91 கிராம் தங்க […]
அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ள்ளதாக புதுவை முதல்வர் தெரிவித்துள்ளார். மருத்துவ படிப்பிற்கு நுழைவுத்தேர்வாக நீட் தேர்வு மாணவர்களால் எழுதப்படுகின்றது. இந்நிலையில் புதுவையில் நீட் தேர்வில் வெற்றி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத உள் இட ஒதுக்கீடு பெறுவது தொடர்பான வழக்கில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க புதுச்சேரி அரசுக்கு அதிகாரம் இல்லை என்று மத்திய அரசு கருத்து தெரிவித்துள்ளது. இதன்மூலம் […]
2022ல் வரப்போகும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவதற்கான பணிகளை காங்கிரஸ் தற்போதே தொடங்கிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலானது வரும் 2022 ஆம் வருடம் நடக்கவிருக்கிறது. எனவே இந்த தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வழிமுறைகளை காங்கிரஸ் இப்போதே துவங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரான பிரியங்கா காந்தியை அக்கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இக்கட்சியின் சார்பாக பிரியங்கா காந்தியின் அரசியல் நிகழ்வுகளை தொடர்பான புகைப்படங்கள் அச்சிடப்பட்ட சுமார் […]
உத்திரபிரதேசத்தில் மூதாட்டி ஒருவர் தினசரி 5 கிலோமீட்டர் தூரம் வரை தன் சைக்கிளில் சென்று பால் விற்பனை செய்துவருகிறார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கஸ்கஞ்ச் சென்ற மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஷீலா தேவி. மூதாட்டியான இவர் கடந்த 22 வருடங்களாக அருகிலுள்ள கிராமங்களுக்கு தன் சைக்கிளில் 5 கிலோமீட்டர் தூரம் வரை சென்று பால் விற்பனை செய்கிறார். இவருக்கு திருமணம் முடிந்த ஒரு வருடத்திலேயே கணவன் இறந்துள்ளார். இதனால் ஷீலா மன வேதனையடைந்தாலும் யாரையும் எதிர்பார்க்காமல் சொந்தமாக தொழில் […]
ஊழலுக்காக கலைக்கப்பட்ட அரசு திமுக என்று முதல்வர் பழனிச்சாமி திமுகவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் உள்ளன. எனவே தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் எதிர்க்கட்சியினரும், ஆளுங்கட்சியினரும் ஒருவரை ஒருவர் குறை கூறிக்கொண்டு வருகின்றனர். எதிர்க்கட்சிகள் கூறும் விமர்சனங்களுக்கு ஆளும் கட்சியினர் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் கோவை கோனியம்மன் கோவிலில் எடப்பாடி பழனிச்சாமி சாமி தரிசனம் செய்து பிரச்சாரம் செய்ய தொடங்கியுள்ளார். இதையடுத்து பிரச்சாரக் கூட்டத்தில் […]
பாம்பன் பகுதியில் நடுக்கடலில் படகு ஒன்று தீப்பிடித்து எறிந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாம்பனில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகு ஒன்றில் இருந்து திடீரென்று கரும்புகை கிளம்பி உள்ளது. இதை பார்த்த மீனவர்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தண்ணீரை பீய்ச்சி அடித்தும் தீயை அணைக்க முயன்றுள்ளர் . பின்னர் ஒருவழியாக தீயை அணைத்துள்ளனர். இந்த படகானது பாம்பன் பகுதியிலுள்ள இஸ்ரேல் என்பவருக்கு சொந்தமானதாகும். அதிகாலை 6 மணி அளவில் கடல்பகுதியில் சிலிண்டர் […]
சசிகலாவின் விஷயத்தில் இந்த இரண்டு பேரின் மீது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக அவருடைய வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைவாசம் அனுபவித்து வரும் சசிகலா வரும் 27ஆம் தேதி விடுதலையாக உள்ள நிலையில் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இந்நிலையில் விக்டோரியா மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், “சசிகலா தற்போது நலமாக இருக்கிறார் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு கொரோனா அறிகுறிகள் குறைந்துள்ளன. […]
சசிகலாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை வாசம் அனுபவித்து வரும் சசிகலாவின் தண்டனை காலம் முடிந்து வரும் 27ஆம் தேதி விடுதலையாக இருந்த நிலையில் திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்பு மற்றும் நிமோனியா பாதிப்பு உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட சசிகலாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. அவசர சிகிச்சை பிரிவில் […]
தமிழகத்தில் பெட்ரோல் விலை உயர்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் பெட்ரோல் விலை ரூபாய் 90 கடந்து விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூபாய் 88.29 விற்பனையாகும் நிலையில், காட்டுமன்னார்கோவில் அருகே குமாராட்சியில் பெட்ரோல் விலை புதிய உச்சமாக ரூபாய் 90 .3 ரூபாய்க்கும், கடலூரில் ரூ.90.14 விற்பனையாகிறது.
யானை மீது டயரை கொளுத்தி போட்டு கொலை செய்த இருவரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். இரண்டு தினங்களுக்கு முன்னர் நீலகிரி மாவட்டம் மசினகுடி வனப்பகுதியில் காயத்துடன் சுற்றித்திரிந்த காட்டு யானை ஒன்றுக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்து அதை முகாமிற்கு கொண்டு சென்றுள்ளனர். இதற்கிடையே குறிப்பிட்ட யானை செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இது குறித்த விசாரணையில் யானையானது தனியாருக்கு சொந்தமான கார்ப்பரேட் நிறுவனத்துக்கு பக்கத்தில் சென்றுள்ளது. அங்கிருந்தவர்கள் தங்களை காப்பாற்றி கொளவதற்காக டயரில் பெட்ரோல் ஊற்றி கொளுத்தி […]
10 மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக மாதிரித் தேர்வு நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதத்திலிருந்து பள்ளிகள் அடைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மாணவர்கள் வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் பாடங்களை படித்து வந்தனர். மேலும் அவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மூலம் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் பொதுத்தேர்வு எழுத உள்ள 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 19ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு […]
மாணவர்களுக்கு ஆன்லைன் வழி கற்பித்தல் குறித்து புதிய அறிவிப்பு ஒன்றை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. இதையடுத்து தற்போது 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில வழி கற்பித்தல் பயனுள்ளதாக இருந்ததா? என்பதை அறிய இணைய வழி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. 12 […]
சசிகலாவின் விடுதலையில் எந்த சிக்கலும் இல்லை என்று அவருடைய வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை வாசம் அனுபவித்து வரும் சசிகலா தண்டனை காலம் முடிந்து வரும் 27ஆம் தேதி விடுதலை ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு சிடி ஸ்கேன் பரிசோதனையில் நுரையீரலில் தீவிர தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், மேலும் கடுமையான நிமோனியாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. இந்நிலையில் அவருக்கு செயற்கை சுவாசம் […]
ஸ்டாலினை கொரோனா என்றும், உதயநிதியை உருமாறிய கொரோனா என்றும் அதிமுக செய்தி தொடர்பாளர் விமர்சனம் செய்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்க இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அதிமுக சார்பில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் பேசியுள்ளார். அப்போது, “சிலர் கட்சியை தொடங்கி விட்டு என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டு […]
மத்திய அரசின் பொறுப்பற்ற அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளை மக்கள் கொன்றாலும் அதில் ஆச்சர்யமில்லை என்று உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. உயர்நீதிமன்ற நீதிபதிகள் வழக்கு ஒன்றை விசாரிக்கும்போது மத்திய அரசின் பொறுப்பில்லாத அரசியல்வாதிகள் மற்றும் அரசு மாநகராட்சி அதிகாரிகள் போன்றோர் பொதுமக்களால் கொலை செய்யப்பட்டாலும் கூட ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என்று கண்டனம் தெரிவித்துள்ளனர். அதாவது யூனியன் பிரதேசமான டெல்லியை ஆண்டு வரும் ஆம் ஆத்மி கட்சிக்கும் பாஜகவிற்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டுவருகிறது. இதனால் உருவான பொருளாதார நெருக்கடியினால் பல பணியாளர்களுக்கு […]
கொரோனா பரவல் காரணமாக குடியரசு தின விழா கலைநிகழ்ச்சிகள் ரத்து தமிழக அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக சென்னை மெரினா கடற்கரையில் வழக்கம்போல் நடைபெறும் குடியரசு தின விழாவில் பள்ளி கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் வருடந்தோறும் குடியரசு தின விழாவின் போது சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு கௌரவம் அளிக்கப்படும். […]
மீனவர்களின் இறப்பு குறித்து முதல்வர் பழனிசாமி மத்திய மீன்வளத்துறை அமைச்சரை சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 18ஆம் தேதி மீன் பிடிப்பதற்காக விசைப்படகில் கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் கரை திரும்பவில்லை என்பதால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் அளித்த புகாரில் 4 பேரையும் தேடும் பணி முடுக்கப்பட்டது. இதையடுத்து தேடுதல் வேட்டையில் கடலில் நால்வரும் இலங்கை கடற்படையின் தாக்குதலில் உயிரிழந்ததுள்ளது தெரியவந்தது. இதையடுத்து இலங்கை கடற்படையினரின் தாக்குதலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து […]
அதிமுகவில் தான் தொண்டன் கூட முதல்வராக முடியும் என்று முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் தமிழக அரசியல் களத்தில் பெரும் புரட்சியை ஏற்படுத்திய மாபெரும் தலைவர்கள் இல்லாமல் நடக்கவிருக்கும் முதல் சட்டமன்ற தேர்தல் என்பதால் அரசியல் ரீதியாக இது முக்கியமான தேர்தலாக அனைவராலும் பார்க்கப்படுகிறது. “அதிமுகவை புறக்கணிப்போம்” […]
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா தடுப்பூசி போட்டுகொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்நிலையில் அரசு கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பு மருந்துகளுக்கு அவசர ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து தடுப்பூசி போட்ட பிறகு ஒருசிலர் உயிரிழந்துள்ளதால் மக்கள் தடுப்பூசி போட தயக்கம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று காலை 9 மணிக்கு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா […]
மதபோதகர் பால் தினகரனின் வீட்டில் வருமானவரித்துறையினர் 3 வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். இயேசு அழைக்கிறார் என்ற பெயரில் கிறிஸ்துவ மதபோதனை நிகழ்ச்சியை நடத்தி வருபவர் மதபோதகர் பால்தினகரன் ஆவார். இவர் மீது வரி ஏய்ப்பு மற்றும் வெளிநாட்டு முதலீடு சம்பந்தமாக வருமான வரித் துறைக்கு புகார்கள் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து சென்னை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அவருக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் இன்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். […]
உங்களுடைய செல்போனில் வாக்காளர் பட்டியலை சரிபார்ப்பது எப்படி என இப்போது பார்க்கலாம். உங்களுடைய மொபைலில் உள்ள பிரவுசரை முதலில் திறக்க வேண்டும். அதில் https://electoralsearch.in/##resultArea என்ற இணைய முகவரியை உள்ளிடவும். இந்த பக்கத்தில் உங்களது வாக்காளர் விபரம் உள்ளிடுவதன் மூலம் உங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். சில சமயங்களில் பெயர் தவறுதலாக எழுதப்பட்டிருக்கலாம். இதனால் உங்களது பெயர் பட்டியலில் இல்லை என்று வரலாம். ஆகையால் வாக்காளர் அடையாள அட்டையில் EPIC […]
அண்ணாபல்கலைக்கழகம் கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பொறியியல் மாணவர்களுக்கான ஏப்ரல்- மே செமஸ்டர் அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. பொறியியல் பயிலும் முதலாமாண்டு மாணவர்களுக்கு இரண்டாம் செமஸ்டர் ஏப்ரல், மே மாதங்களுக்கான செமஸ்டர் வகுப்புகள், இறுதி செமஸ்டர் தவிர பிற மாணவர்களுக்கு பிப்ரவரி 18 முதல் 21 வரை நடைபெறும் என்றும், ஜூலை 2ம் தேதி எழுத்துத் தேர்வு தொடங்கும் எனவும் அறிவித்துள்ளது. இறுதி செமஸ்டர் மாணவர்களுக்கு பிப்ரவரி 14ஆம் தேதி முதல் […]
அண்ணாபல்கலைக்கழகம் கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அண்ணா பல்கலைகழகத்தின் இரண்டாம் செமஸ்டர் ஏப்ரல், மே மாதங்களுக்கான செமஸ்டர் வகுப்புகள், இறுதி செமஸ்டர் தவிர பிற மாணவர்களுக்கு பிப்ரவரி 18 முதல் 21 வரை நடைபெறும் என்றும், ஜூலை 2ம் தேதி எழுத்துத் தேர்வு தொடங்கும் எனவும், இறுதி செமஸ்டர் மாணவர்களுக்கு பிப்ரவரி 14ஆம் தேதி முதல் ஏப்ரல்-12 வரை வகுப்புகள் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது. மேலும் ஏப்ரல் 26 ஆம் தேதி முதல் […]
சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால் விடுதலையாகும் தேதி தள்ளிப்போகும் என்று தெரிவிக்க்கப்பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை வாசம் அனுபவித்து வரும் சசிகலா தண்டனை காலம் முடிந்து வரும் 27ஆம் தேதி விடுதலையாக உள்ள நிலையில் திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து உடல்நிலை சரியாகி சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட சில மணி நேரத்தில் மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். இந்நிலையில் பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு கொரோனா தொற்றானது உறுதியாக […]
முதல் டெஸ்ட் போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் தெரிவித்துள்ளார். இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் தொடர் வரும் பிப்ரவரி-5 முதல் தொடங்குகிறது. இதில் முதல் மற்றும் இரண்டாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில் வரும் 5ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ராமசாமி தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த 4 மீனவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் பகுதியில் நான்கு மீனவர்கள் கச்சத்தீவு பகுதிக்கு சென்று மீன்பிடிக்க சென்றுள்ளனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது மீனவர்களின் படகில் மோதி விட்டு சென்றுள்ளனர். இதனால் படகின் பின்பக்கம் ஓட்டை விழுந்து தண்ணீர் படகினுள் புகுந்து நான்கு மீனவர்களும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இதையடுத்து வனத்துறையினர் 3 விசைப்படகுகளுடன் காணாமல் போன மீனவர்களை […]
திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் கட்சிகள் அதிமுகவுடன் கூட்டணியில் இணைய வாய்ப்பிருப்பதாக தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். தமிழகத்தில் நீர்வாழ் உயிரின தனிமைப்படுத்துதல் மற்றும் நோய் கண்டறியும் ஆய்வக வசதியை ஏற்படுத்தும் திட்டத்திற்காக மத்திய மீன்வளத்துறை 19 கோடியே 26 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அத்திட்டத்தின் முதல் கட்டமாக, காஞ்சிபுரத்தில் மாவட்டத்தில் 4 கோடி ரூபாயில் ஆய்வகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. அந்த விழாவில் தமிழக மீன்வளத்துறை […]
நெல்லையிலிருந்து தென்காசி வரை நான்கு வழிச்சாலை அமைப்பதற்காக தொடரப்பட்ட வழக்கில் நெடுஞ்சாலை துறை செயலர் பதில் அளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜசேகர பாண்டியன். இவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நான்கு வழிச்சாலை அமைப்பது தொடர்பாக மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், நெல்லையிலிருந்து தென்காசி வரை சுமார் 45 கிலோ மீட்டர் தூரத்திற்கு நான்கு வழிச்சாலை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டது. இந்தத் திட்டத்திற்காக […]
சசிகலா நுரையீரலில் தீவிர தொற்று கண்டறியப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சொத்துகுவிப்பு வழக்கில் சிறைவாசம் அனுபவித்து வரும் சசிகலாவின் தண்டனை காலம் முடிவடைந்து, வரும் ஜனவரி-27 ஆம் தேதி விடுதலையாவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் திடீரென்று ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து உடல்நிலை சரியாகி சிறைக்கு திரும்பிய சில மணி நேரத்தில் மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து சிகிச்சை பெற்று வரும் சசிகலாவின் நுரையீரலில் தீவிர தொற்று இருப்பதாக […]
மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்குரிய இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு அளிக்க எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உயர் நீதிமன்றத்தில் ஓய்வு பெற்ற ஏ.குலசேகரன் என்ற நீதிபதியின் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு ஜாதி அடிப்படையிலான புள்ளி விவரங்களை கணக்கிட்டு அரசுக்கு ஆறு மாதங்களில் அறிக்கை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில் சென்னை பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த ராஜா என்ற நபர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்துள்ளார். அதில் அவர் ஆணையத்திற்கு 6 மாத கால […]
அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தின் உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்றும் தமிழ்நாட்டில் பிற மாவட்டங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் கூறப்பட்டிருந்தது. மேலும் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள […]
அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் தென்மாவட்டங்களில் அண்மையில் நல்ல மழை பெய்தது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி வழிந்தன. இதையடுத்து மழை பெய்யவில்லை. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கைக்கு கிழக்கே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களின் கடலோர பகுதிகளில் லேசான மழை […]
மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் சக 60 மாணவர்கள் மருத்துவ கண்காணிப்பில் உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. இதையடுத்து பள்ளிகள் திறப்பு குறித்து பல்வேறு குழப்பங்கள் நிலவி வந்த நிலையில் மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்புக்கு பிறகு கடந்த ஜனவரி 19ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்நிலையில் சேலம் மாவட்டம் கருமந்துறை அருகே பெரியகிருஷ்ணாபுரம் மாதிரி […]
சசிகலா மருத்துவமனைக்கு சக்கர நாற்காலியில் அழைத்து செல்லப்படும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. சொத்துக்குவிப்பு வழக்கு காரணமாக சிறைவாசம் அனுபவித்து வரும் சசிகலா 4 வருடம் சிறை தண்டனைக்குப் பிறகு வரும் 27ஆம் தேதி விடுதலையாக உள்ளார். எனவே சசிகலாவின் வருகை தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சசிகலாவுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இந்நிலையில் தற்போது சக்கர நாற்காலியில் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அழைத்துச் […]
முதலாமாண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் திறப்பது குறித்து 2 நாட்களில் முடிவெடுக்க்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றத. இந்நிலையில் தமிழகத்தில் தற்போது கல்லூரிகள் திறப்பது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. கடந்த டிசம்பர் மாதமே கல்லூரிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கு எதிர்ப்புகள் வந்ததால் அந்த முடிவு கைவிடப்பட்டது. இந்நிலையில் தற்போது தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் […]