சசிகலாவின் சிகிச்சையில் வெளிப்படைத்தன்மையை காட்ட வேண்டும் என்று பார்வர்டு பிளாக் கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறைவாசம் அனுபவித்து வருகிறார். இந்நிலையில் அவருடைய தண்டனை காலம் முடிவடைந்து வரும் 27ம் தேதி வெளியாக உள்ள நிலையில் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து தமிழ்நாடு பார்வர்டு பிளாக் கட்சியின் பொதுச் செயலாளர் கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் மாபெரும் அரசியல் ஆளுமையும் கொண்ட சசிகலா அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சையில் வெளிப்படைத்தன்மை […]
Tag: மாநில செய்திகள்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் பரிந்துரைத்த புத்தகம் விற்று தீர்ந்ததாக அப்புத்தகத்தை பதிப்பகத்தார் தெரிவித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சியினை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கமலஹாசன் வாரம் வாரம் ஒரு புத்தகத்தை பார்வையாளர்களுக்கு பரிந்துரைப்பது வழக்கம். இதையடுத்து “கடைசியாக வாசிப்பது எப்படி” என்ற புத்தகத்தை அறிமுகம் செய்து வைத்த இரண்டு மணி நேரத்தில் இணையதளம் மற்றும் பதிப்பகத்தின் வாயிலாக 500 பிரதிகள்விற்று தீர்ந்ததாக, புத்ததகம் மறுபதிப்புக்கு சென்றிருப்பதாக அப்புத்தகத்தில் […]
புதிதாக தொழில் தொடங்கும் ஒருவருக்கு ரூ.10 லட்சம் மானியம் வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் புதிதாக தொழில் தொடங்குபவர்களை ஊக்குவிக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு திட்டங்களையும், புது புது சலுகைகளையும் அறிவித்து வருகிறது. தற்போது ஒருவருக்கு தலா ரூபாய் 10 லட்சம் மானியம் வழங்கப்படும் என்று அதிரடியாக அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கு ரூபாய் 10 லட்சம் மானியம் வழங்கப்படும் என்று […]
அதிமுக கூட்டணியில் வரும் சட்டமன்ற தேர்தலுக்க்கான தொகுதி பங்கீடுகள் குறித்து பேச்சுவார்த்தையில் பாஜக அழுத்தம் கொடுப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளன. இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. மேலும் அதிமுக மற்றும் திமுக காட்சிகள் இருவரும் ஒருவரை ஒருவர் குறை கூறிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு புறப்பட்டு சென்றுள்ளார் . இதையடுத்து […]
சசிகலாவை வரவேற்க அவருடைய தொண்டர்கள் 1000 வாகனங்களில் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை வாசம் அனுபவித்து வரும் சசிகலா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து தற்போது அவருடைய சிறைத்தண்டனை காலம் முடிவடைய உள்ளது. இதையடுத்து வருகிற 27-ஆம் தேதி விடுதலை […]
கல்வியின் முக்கியத்துவம் அறிந்து வரும் ஒரே ஒரு மாணவனுக்காக பள்ளி திறக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பெற்றோர்களின் கருத்து கேட்பிற்கு பிறகு நேற்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அம்பை அருகே அமைந்துள்ள மாஞ்சோலை எஸ்டேட்டில் அரசு பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. 6 முதல் 10-ம் வகுப்பு […]
தலைமைச் செயலாளர் சண்முகம் IAS அலுவலர்கள் தங்கள் சொத்து விவரங்களை வரும் ஜனவரி 31ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். தலைமைச் செயலாளர் சண்முகம் IAS அலுவலர்களுக்கு சொத்து விவரத்தை சமர்பித்தல் தொடர்பாக கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், “கடந்த 2011ம் ஆண்டிலிருந்து IAS அலுவலர் பணியில் இருப்பவர்கள் தங்கள் பெயரிலும், தங்களுடைய குடும்பத்தினர் பெயரிலும் மற்றும் பிற தனிநபர் பெயரில் இருக்கும் அசையாத சொத்துக்ளின் விவரங்களை ஆன்லைன் மூலம் சமர்ப்பிப்பது நடைமுறையில் இருக்கிறது. […]
வியாபாரிகள் இல்லாமலே ஸ்மார்ட் கடைகள் அமைக்க குலுக்கல் நடத்தியதால் வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை மெரினா கடற்கரையை அழகாக காட்சி படுத்தும் விதமாக சென்னை மாநகராட்சி சார்பாக கடற்கரை பகுதியில் ஸ்மார்ட் கடைகள் அமைக்கும் திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து ஏற்கனவே மெரினா கடற்கரையில் வியாபாரம் செய்துவந்த வியாபாரிகளுக்கு 60 சதவீத ஒதுக்கீடு அடிப்படையில் 540 கடைகளும், புதிதாக வியாபாரம் செய்ய விரும்புபவர்களுக்கு 370 கடைகளும் என்று மொத்தமாக 900 கடைகள் அமைக்கலாம் என்று மாநகராட்சி […]
கூடுதலாக 5,08,500 கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் தமிழகத்திற்கு நாளை வர இருப்பதாக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். கடந்த ஆண்டின் இறுதியில் இருந்து உலக நாடுகளை உலுக்கி வந்த கொரோனா வைரசால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்தியா உட்பட பல உலக நாடுகள் கொரோனாவுக்கு எதிராக தயாரிக்கப்பட்டுள்ள தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டுவருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் தொடர்ந்து நான்கு நாட்களாக நடைபெற்று வரும் கொரோனா தடுப்பூசி முகாம்களை சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை […]
தமிழகத்தில் ஊரடங்கிற்கு பிறகு 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் 85% மேற்பட்ட மாணவர்கள் பள்ளிக்கு வருகை புரிந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்தே பள்ளிகள் மூடப்பட்டது. இதையடுத்து மாணவர்களுக்கு நடப்பு கல்வி ஆண்டிற்கான பாடங்கள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டது. இதற்கிடையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் தமிழக அரசு பள்ளிகளை திறக்க முடிவு செய்தது. ஆனால் இந்த முடிவிற்கு […]
பதவி சுகத்துக்காக தமிழ்நாட்டின் உரிமையை பறிகொடுத்த கட்சி திமுக என்று துணை முதல்வர் குற்றம் சாட்டியுள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. அதிமுகவினரும், திமுகவினரும் ஒருவரையொருவர் குறை கூறிக்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சென்னை கண்ணகி நகரில் அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய துணை […]
வருகின்ற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. நடப்பு ஆண்டில் தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது.இத்தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் இன்று அனைத்து மாவட்டங்களிலும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, முகவரி மாற்றம், பெயர் திருத்தம், ஒரு தொகுதியிலிருந்து மற்றொரு தொகுதிக்கு மாறுதல், மற்றும் பிழை திருத்தங்கள் போன்றவைக்கான சிறப்பு முகாம்கள் கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் […]
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் ஆயுள்தண்டனை கைதியான பேரறிவாளன் தன்னை விடுதலை செய்ய வேண்டுமென்று உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று இறுதி விசாரணைக்கு வருகிறது. இந்தியாவின் 6 வது பிரதமரான ராஜிவ் காந்தி ஸ்ரீபெரும்புத்தூரில் நடந்த குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் முருகன், பேரறிவாளன், நளினி, சாந்தன், ராபர்ட் பயஸ் ,ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோர் 30 வருடங்களாக சிறையில் உள்ளனர். ஆயுள் தண்டனை கைதிகளான இந்த 7 பேரையும் விடுதலை […]
முதல்வர் சென்ற விமானத்தில் குழந்தை அழுததால் விமானத்தில் இருந்து கீழே இறக்கி விடப்பட்டுள்ளனர். சென்னையில் இருந்து நேற்று மதியம் விஸ்தாரா விமானத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவை சந்திப்பதற்காக டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். அப்போது விமானம் புறப்பட இருந்த நேரத்தில் விமானத்தில் இருந்த 4 மாத குழந்தை விடாமல் அழுது கொண்டிருந்துள்ளது. குழந்தையிடம் எவ்வளவோ முயற்சி செய்தும் குழந்தை விடாமல் அழுது உள்ளது. இதனால் அருகில் இருந்த பயணிகள் அவதிக்குள்ளாவர்கள் என்பதால் குழந்தையும் அவருடைய தாயும் விமானத்தில் […]
மதபோதகர் பால் தினகரனின் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இயேசு அழைக்கிறார் என்ற பெயரில் கிறிஸ்துவ மதபோதனை நிகழ்ச்சியை நடத்தி வருபவர் மதபோதகர் பால்தினகரன் ஆவார். இவர் மீது வரி ஏய்ப்பு மற்றும் வெளிநாட்டு முதலீடு சம்பந்தமாக வருமான வரித் துறைக்கு புகார்கள் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து சென்னை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அவருக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் இன்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். […]
தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் மாஸ்க் அணிதல் கட்டாயம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா கோரத்தாண்டவமாடி வருகின்றது. இதையடுத்து கொரோனாவிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் இறங்கியுள்ளனர். மேலும் ஒரு சில தடுப்பு மருந்துகளுக்கு மத்திய அரசு அவசர ஒப்புதல் அளிக்கப்பட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை வடபழனியில் உள்ளசிம்ஸ் மருத்துவமனையில் தடுப்பூசி போடும் முகாம் இன்று தொடங்கியுள்ளது. இதில் பணியாளர்களுக்கு ஒரு நாளைக்கு 75 பேர் வீதம் தடுப்பூசி போடப்பட […]
IANSC- voter நடத்திய கருத்துக் கணிப்பில் வருகின்ற சட்டப்பேரவை தேர்தலில் திமுக கட்சி தான் ஆட்சியை கைப்பற்றும் என்று தகவல் வெளியாகி உள்ளது. நடப்பு ஆண்டின் மே மாதத்தில் தமிழ்நாடு,மேற்கு வங்கம், புதுச்சேரி, கேரளா, அசாம் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெறும் என்றும் மேற்கு வங்கத்தில் மம்தா மீண்டும் பதவியில் நீடிப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக IANSC- voter வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் […]
அமைச்சர் காமராஜுவை துணை முதலமைச்சர் மற்றும் முதலமைச்சர் நேரில் சென்றுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் உணவுத்துறை அமைச்சர் காமராஜு கொரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவருடைய உடல்நிலை மோசமானதால் தீவிர சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு உள்ளார். அவருக்கு ஐசியூவில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவரது உடல்நிலை குறித்து விசாரிக்க முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் நேரில் சென்றுள்ளனர். அமைச்சரின் […]
சசிகலா வரும் ஜனவரி 27 ஆம் தேதி விடுதலையாவது உறுதி என அவரது வழக்கறிஞர் தகவல் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை பரபரப்பாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. மேலும் அதிமுக கட்சிகள் தங்கள் தேர்தல் பிரசாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இந்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை வாசம் அனுபவித்து வருகிறார் சசிகலா . இந்நிலையில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் […]
கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர் மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் உள்ளன. எனவே அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இதற்கிடையில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளிலும் அமைச்சர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழக அமைச்சர் காமராஜு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 6ஆம் தேதி கொரோனா காரணமாக […]
தமிழகம் முழுவதும் இன்று அரசு வழிகாட்டி நெறிமுறைகளுக்கு உட்பட்டு பள்ளிகள் திறக்கப்படுகின்றது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டது. இதையடுத்து பள்ளிகள் திறப்பு குறித்து பல்வேறு குழப்பங்கள் இருந்து வந்தது. மேலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயம் பொது தேர்வு நடத்தப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். இதையடுத்து பெற்றோர்களின் கருத்து கேட்பு பிறகு இன்று தமிழகம் முழுவதும் 10 12ஆம் […]
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக தான் ஆட்சியை கைப்பற்றும் என்று கருத்துக்கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளர் . இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் அதிமுக ஆட்சியை கைப்பற்றுமா? திமுக ஆட்சியை கைப்பற்றுமா? என்று கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. இந்த கருத்துக்கணிப்பில் தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று […]
பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் செய்யவேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் பல மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் பெற்றோர்களின் சம்மதத்துடன் நாளை தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க உள்ளது. இதையடுத்து பள்ளியில் செய்யவேண்டியவை மட்டும் செய்யக்கூடாதவை குறித்து தகவல் வெளியிடப்பட்டுள்ளது. செய்யவேண்டியவை: 1.பள்ளிகளை […]
கட்சிக்குள் அண்ணன் – தம்பி பிரச்சினைகள் இருந்தால் அதை பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும் என துணை முதல்வர் கூறியுள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ளன. இந்நிலையில் அரசியல் கட்சியினர் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இதையடுத்து ஆளும் கட்சியினர் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை பரபரப்பாக தொடங்கியுள்ளனர். இந்நிலையில் ஒன்றரை கோடி தொண்டர்கள் இருக்கும் நம் காட்சியில் கடந்த 10 ஆண்டுகளில் ஆட்சிக்கு எந்த […]
அகில இந்திய அளவில் விபத்துகளை குறைத்ததற்காக தமிழகத்திற்கு சிறந்த மாநிலத்திற்கான விருது வழங்கப்பட்டுள்ளது. சாலை விபத்துகள் ஏற்படுவதற்கு காரணம் வாகன ஓட்டிகள் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல், செல்போனில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுதல். போன்றவற்றால் விபத்துக்கள் அதிகமாக ஏற்பட்டு வந்தன. இதை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தது. மேலும் இது குறித்த விழிப்புணர்வும் வாகன ஓட்டிகள் இடையே ஏற்படுத்தி வந்தது. விபத்து ஏற்பட்டாலும் தலைக்கவசம் அணிவதன் மூலம் உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க முடியும் […]
வரும் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் தென்மாவட்டங்களில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நல்ல மழை பெய்தது. இதனால் ஏரிகள் மற்றும் குளங்கள் நிறம்பி வழிந்தன. இதனால் தென் மாவட்டங்களின் சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் இதுபோன்று எந்த வருடங்களிலும் ஜனவரி மாதத்தில் மழை பெய்யவில்லை என்று கூறபடுகிறது. இந்நிலையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலும் வறண்ட வானிலை […]
திமுக வெற்றி பெறாவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன் என்று திமுக எம்பி பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை பரபரப்பாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறாவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என்று ஜெகத்ரட்சகன் எம்பி பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் அனைத்து தொகுதிகளிலும் திமுக கைப்பற்றும் எனவும், புதுச்சேரி […]
சென்னையில் குடியரசு தினத்தை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் ஜனவரி 20, 22, 24, 26 ஆம் தேதி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நான்கு நாட்களிலும் 6 – 10 மணி வரை காமராஜர் சாலையில் கலங்கரை விளக்கம் முதல் போர் நினைவுச் சின்னம் வரை வாகனம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அண்ணா சதுக்கம் அருகில் உள்ள பேருந்து நிறுத்தம், வஜாலா சாலை விருந்தினர் மாளிகை […]
தமிழக ஏழை மக்களுக்கு இலவசமாக வீடு கட்டி தரப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். இதையடுத்து முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் அவர்களின் 104 வது பிறந்த நாள் அதிமுகவினரால் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளனர். இதன் […]
அரசு வேலைகளில் மாற்று திறனாளிகளுக்கான பணியிடங்கள் பட்டியலை மாற்று திறனாளிகள் துறை வெளியிட்டுள்ளது. மத்திய அரசு நிறுவனங்களில் உள்ள 40 சதவீதம் அல்லது அதைவிட அதிக இயலாமை உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான 3, 566 பணியிடங்களின் பட்டியலை மாற்றுத்திறனாளிகள் துறை வெளியிட்டுள்ளது. குரூப்ஏவில் 1, 046 பணியிடங்களும், குரூப் பியில் 5, 15 பணியிடங்களும், குரூப் சியில் 1, 724 பணியிடங்களும், குரூப் டியில் 281 பணியிடங்களும் இதில் அடங்கும். இதில் மனநலம் குன்றியவர்கள், ஆசிட் வீச்சால் […]
ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ளவர்கள் வேறு எந்த கட்சியிலும் இணைந்து கொள்ளாலாம் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ளன. இந்நிலையில் அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரசாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இதையடுத்து ரஜினிகாந்த் கட்சி தொடங்க போவதாக அறிவித்து பின்னர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கட்சி தொடங்க போவதில்லை என்று அறிவித்தார். இது இவருடைய ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ரஜினி […]
நடிகர் கமல் மருத்துவர்கள் அறிவுரைப்படி காலில் அறுவை சிகிச்சை செய்து கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன் தேர்தல் பிரச்சாரத்தை பரபரப்பாக தொடங்கி வருகிறார். இந்நிலையில் நடிகர் கமலுக்கு முன்னர் ஏற்பட்ட காயம் காரணமாகவும், உணவு கட்டுப்பாடுகள் இருந்து விலகிய காரணமாகவும் […]
நாளை பள்ளிகள் திறப்பையடுத்து வகுப்பறைகளை சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. எனவே தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன்வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பள்ளிகள் திறப்பு குறித்து பல்வேறு குழப்பங்கள் நிலவி வந்தன. அமைச்சர் செங்கோட்டையன் 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயமாக பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று உறுதியாக கூறினார். இதையடுத்து மாணவர்களின் பெற்றோர்களிடம் பள்ளி […]
அரசு பள்ளி மாணவர்கள் பழைய பஸ்பாஸ் இருந்தால் இலவசமாக பேருந்தில் பயணிக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. எனவே தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன்வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பள்ளிகள் திறப்பு குறித்து பல்வேறு குழப்பங்கள் நிலவி வந்தன. அமைச்சர் செங்கோட்டையன் 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயமாக பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று உறுதியாக கூறினார். இதையடுத்து மாணவர்களின் […]
இன்று இரவு முதல்வர் எடப்பாடி அமித்ஷாவை நேரில் சந்தித்து விவாதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ளன. இந்நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளன. இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இதையடுத்து சசிகலா விடுதலை அதிமுக ஆட்சியில் மாற்றத்தை ஏற்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரண்டு நாள் பயணமாக இன்று டெல்லி புறப்பட்டு செல்கிறார். பின்னர் பிரதமர் மோடியை நேரில் […]
தமிழக்தில் மக்கள் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகின்றது. நாடு முழுவதும் கொரோனா பரவி மக்களை படாதபாடு படுத்தி வருகின்றது. இந்நிலையில் இதற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து தமிழகத்தில் முதலில் முன் களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மேலும் தடுப்பூசி போட்டவர்களில் ஒரு சிலருக்கு ஒவ்வாமை போன்ற பல பிரச்சினைகள் ஏற்படுவதால் மக்கள் போட பயப்படுகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் தடுப்பூசி போடப்பட்டு வரும் 2 ஆம் நாளில் […]
பேட்டரி பேருந்துகள் வாங்கும் திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மக்களின் வசதிக்காக அதிகளவில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. மேலு பேட்டரி பேருந்துகள் வாங்கும் திட்டம் இருந்தது. இந்நிலையில் தற்போது தமிழகத்திற்கு பேட்டரி பேருந்துகள் வாங்கும் திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தமிழக சட்ட பேரவை தேர்தல் நடக்க இன்னும் சிலமாதங்களே உள்ளன. எனவே 2021 தேர்தலில் மீண்டும் அதிமுக வெற்றி பெற்ற பிறகு […]
சென்னையில் இ-பைக் சேவை பயன்பாட்டிற்கு வர உள்ளதாக அதிரடி அறிவிய்ப்பு வெளியாகி உள்ளது. சென்னையில் இ-பைக் சேவை பயன்பாட்டிற்கு வர உள்ளது. இந்த பைக்கில் செல்ல முதல் பத்து நிமிடத்திற்கு ரூபாய் 10 கட்டணம் வசூலிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. அடுத்த ஒவ்வொரு நிமிடத்திற்கும் ரூ.1 கட்டணமாக வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த சேவைக்கு 3 மாத பயண அட்டை, ஒரு நாள் பயண அட்டை, ஒரு மாத பயண அட்டைகளும் வழங்கப்படும் என […]
தூத்துக்குடி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. மேலும் நடிகர் ரஜினி கட்சி தொடங்கப் போவதாக அறிவித்து உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கட்சி தொடங்க போவதில்லை என்று தெரிவித்தார். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளர் ஏ.கே ஸ்டாலின் […]
தான் திமுகவில் இணைந்ததாக வெளியான தகவல் தவறானது என்று கிருஷ்ணகிரி ரஜினி மக்கள் மன்ற செயலாளர் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களில் உள்ளன. இந்நிலையில் அரசியல் கட்சியினர் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. மேலும் நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்து பின்னர் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் கட்சி தொடங்கப்போவதில்லை என்று தெரிவித்தார். இந்நிலையில் தான் திமுகவில் இணைந்ததாக வெளியான தகவல் தவறானது என்று […]
நாளை முதல் சாலை பாதுகாப்பு – உயிர் பாதுகாப்பு விழிப்புணர்வு மாதம் கடைபிடிக்கப்படும் என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இதையடுத்து தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை அறிவித்து வருகிறார். இந்நிலையில் தமிழகத்தில் நாளை முதல் பிப்ரவரி 17 வரை சாலை பாதுகாப்பு – உயிர் பாதுகாப்பு விழிப்புணர்வு மாதம் […]
மாணவர்களுக்கு குறைக்கப்பட்டுள்ள பாடத்திட்டத்துக்கான புளுபிரிண்ட் இணையத்தில் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதையடுத்து பள்ளிகள் எப்போது திறப்பது என்பது குறித்து பல்வேறு குழப்பங்கள் நிலவி வந்தன. இந்நிலையில் மாணவர்களுக்கு 19-ம் தேதி முதல் பள்ளி திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 40% பாடத் திட்டத்தை அரசு குறைத்துள்ளது. தற்போது குறைக்கப்பட்டுள்ளன […]
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஜனவரி-19 ஆம் தேதி பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ளது. எனவே அரசியல் கட்சியினர் தங்கள் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கி உள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் பிரதமர் மோடிநேரில் சந்திக்க உள்ளார். ஜனவரி 19ஆம் தேதி நிகழவுள்ள இந்த சந்திப்பு அன்று தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் […]
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளில் 589 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. தமிழக முழுவதும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை 6 கோடிக்கு விற்பனை செய்ய இலக்கு வைக்கப்பட்டது. எனவே டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்கள் இருப்பு வைக்கபட்டது. பண்டிகை தினங்களில் வழக்கமாக அதிகமாக மது விற்பனை செய்யப்படும். இந்நிலையில் டாஸ்மாக் கடைகளில் பொங்கல் விடுமுறை தினங்களில் மட்டும் மொத்தம் ரூபாய் 589 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 13-ஆம் […]
ஆன்லைன் மூலமாக மொய் பணம் செலுத்தும் முறை மதுரையில் நடந்த திருமணம் ஒன்றில் அரங்கேறியுள்ளது. காலங்காலமாக திருமண நிகழ்ச்சிகள், மற்றும் மற்ற விசேஷ நிகழ்ச்சிகளுக்கு சென்று விட்டு மோய் செய்துவிட்டு வருவது வழக்கம். மோய் பணத்தை ஒரு நோட்டு போட்டு எழுதி வைப்பார்கள். இந்த பழக்கம் காலங்காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. “கல்யாணத்துக்கு போறோமோ இல்லையோ ஆனா மொய் நோட்டுல நம்ம பெரு இருக்கணும்” இந்த வார்த்தையை சொல்லும் தமிழ்நாட்டில் மொய் பணம் எந்த அளவுக்கு முக்கியம் என்று […]
10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பாடத்திட்டத்தில் 50% குறைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் பள்ளிகள் திறப்பது குறித்து பல்வேறு குழப்பங்கள் நிலவி வந்தது. தற்போது பள்ளிகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பாடத்திட்டத்தில் 50% குறைக்கப்படுவதாக தமிழக […]
மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் விதமாக சுகாதாரத்துறை செயலாளர் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளார். நாடு முழுவதும் கொரோனா கோரத்தாண்டவமாடி வருகிறது. இந்நிலையில் பல்வேறு நாடுகளில் தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது. இதையடுத்து இந்தியாவில் முன் களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருச்சியில் தடுப்பூசி போடும் பணியை ஆய்வு செய்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளார். முன் களப்பணியாளர்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாகவும், கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்டுள்ளார். மக்கள் பின் விளைவுகள் குறித்து அச்சப்பட்டு தடுப்பூசி […]
பொதுத்தேர்வு எழுதும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான குறைக்கப்பட்ட பாடத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது தமிழகத்தில் கொரோனா பரவ தொடங்கியதை அடுத்து கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பள்ளி கல்லூரிகள் அனைத்தும் காலவரையின்றி மூடப்பட்டது. இந்நிலையில் நாளை முதல் 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படவுள்ளது . ஆனாலும் 10ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் பொது தேர்வை எவ்வாறு எதிர் கொள்வார்கள் என்ற அச்சம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இடையே […]
முன்னாள் தமிழக முதல்வர் எம்ஜிஆரின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி தமிழில் ட்விட் செய்துள்ளார். இன்று எம்ஜிஆரின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் முன்னாள் தமிழக முதல்வர் எம்ஜிஆரின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி தமிழில் ட்விட் செய்துள்ளார். அதில் பாரத ரத்னா எம்ஜிஆர் பலரது இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். திரையுலகிலும், அரசியலிலும் அவர் பரவலாக மதிக்கப்பட்டார். முதலமைச்சராக இருந்தபோது வறுமையை ஒழிக்கவும், பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவும் பல முயற்சிகளைத் தொடங்கினார். அவரது பிறந்தநாளில் எம்ஜிஆருக்கு புகழ் […]
திமுக இந்துக்களுக்கு எதிரி அல்ல என்று சமத்துவ பொங்கல் விழாவில் ஸ்டாலின் கூறினார். திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான மு க ஸ்டாலின் பொங்கல் திருநாளை முன்னிட்டு மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடம் மற்றும் அவருடைய கோபாலபுரத்தில் உள்ள இல்லம் ஆகிய இடங்களுக்கு நேரில் சென்று கருணாநிதியின் உருவ படத்திற்கு மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது வீட்டில் கட்சி நிர்வாகிகளுடன் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டார். அதன் பிறகு மாலையில் […]