Categories
அரசியல் மாநில செய்திகள்

அமித்ஷா பயணத்தை முடிக்கட்டும்…. அப்புறமா எந்தத் துறை என்று பார்க்கலாம்…. முதல்-மந்திரி முடிவு….!!

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் சுற்று பயணம் முடிவடைந்த பிறகே புதிதாக பதவியேற்ற 7 மந்திரிகளுக்கும் துறை ஒதுக்கப்படும் என்று முதல் மந்திரி எடியூரப்பா கூறியுள்ளார். கர்நாடகா மாநிலத்தின் மந்திரிசபை இந்த ஆண்டு ஜனவரி 13-ஆம் தேதி விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் புதிதாக 7 பேர் மந்திரிகளாக  பதவி ஏற்றுள்ளனர் . ஆனால் அந்த 7 பேருக்கும் இன்னும் துறை ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இந்நிலையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் 2 நாள்  சுற்றுப்பயணம் முடிவடைந்த பிறகே […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கர்நாடகாவிற்கு வருகை தரும் அமித்ஷா…. செல்ல இருக்கும் இடங்கள்…. பலத்த போலீஸ் பாதுகாப்பு….!!

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கர்நாடகத்திற்கு இன்று வருகை தருகிறார். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா 2 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று கர்நாடக மாநிலத்திற்கு வருகிறார். இன்று காலை 11.30 மணிக்கு தனி விமானம் மூலம் அவர் பெங்களூரு விமான நிலையத்தில் வந்து இறங்குகிறார். கர்நாடகத்திற்கு வருகை தரும் அமித்ஷாவை வரவேற்பதற்காக முதல் மந்திரி எடியூரப்பா உட்பட பல்வேறு மந்திரிகள் வரவேற்க உள்ளனர். பின்னர் அவர் ஹெலிகாப்டர் மூலம் சிவமொக்கா  மாவட்டத்தில் உள்ள பத்ராவதி பகுதிக்கு செல்கிறார். […]

Categories
மாநில செய்திகள்

நான் தடுப்பூசி போட்டுக்கொள்வேன் – தமிழக முதல்வர் உறுதி …!!

முதல்வர் பழனிச்சாமி தானும் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ளப் போவதாக தெரிவித்துள்ளார் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணியை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து தமிழகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மதுரையில் தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர் முதற்கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும். தடுப்பூசி எடுத்து 28 நாட்கள் பிறகு இரண்டாவது டோஸை அவர்கள் செலுத்திக் கொள்ள வேண்டும். அப்போது […]

Categories
மாநில செய்திகள்

ஓய்வு பெறும் தமிழக தலைமைச் செயலாளர்…. அடுத்து யார் வருவது….? அதிகமாக கூறப்படும் பெயர்….!!

தமிழக தலைமைச் செயலாளரான கே. சண்முகம் ஓய்வு பெறவிருக்கும் நிலையில் அடுத்த தலைமை செயலாளராக ஹன்ஸ் ராஜ் வர்மா நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டின் 46வது தலைமைச் செயலாளராக கே. சண்முகம் கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி பதவியேற்றார். அவர் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலையில் 60 வயதை கடந்தார். அதுவே ஐஏஎஸ் அதிகாரியின் பணி ஓய்வு வயதாகும். அதன்படி கடந்த ஜூலை 31-ஆம் தேதியுடன் அவர் பணியிலிருந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

ஜோராக நடந்த ஜல்லிக்கட்டு…. சீறிப்பாய்ந்த காளைகள்…. முதல் பரிசை பெற்ற சங்கீதா எக்ஸ்பிரஸ் ….!!

அத்தியூரில் நடந்த காளை விடும் திருவிழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. வேலூர் குடியாத்தம் அருகே வீர செட்டிபள்ளி ஊராட்சி குட்லவாரிபல்லி என்ற கிராமத்தில் 106 ஆம் ஆண்டு காளை விடும் திருவிழா நடந்தது. இதில் பேரணாம்பட்டு, கே.வி.குப்பம், லத்தேரி, குடியாத்தம், கிருஷ்ணகிரி, மாதனூர், காட்பாடி, வாணியம்பாடி மற்றும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த வீ.கோட்டா, சித்தூர், பங்காரு, பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்குபெற்றனர். வீதியின் இரு பக்கமும் தடுப்பு கம்புகள் அமைக்கப்பட்டிருந்தன. […]

Categories
மாநில செய்திகள்

மூளைச்சாவு அடைந்த 20 மாத குழந்தை… தானம் செய்யப்பட்ட உடல் உறுப்புகள்… மறுவாழ்வு பெற்ற 5 பேர்….!!

மூளைச்சாவு அடைந்த  20 மாத குழந்தையின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  டெல்லியில் உள்ள ரோஹினி பகுதியில் வசித்து வருபவர் ஆஷிஸ் குமார். இவருக்கு தனிஷ்தா என்ற 20 மாத பெண் குழந்தை இருந்தது. கடந்த 8ஆம் தேதி தனிஷ்தா வீட்டின் பால்கனியில் விளையாடிக்கொண்டிருந்தாள். அப்போது  அவள் எதிர்பாராதவிதமாக கீழே தவறி விழுந்துள்ளாள். இதனைக்  கண்ட குழந்தையின் பெற்றோர் அருகில் உள்ள மருத்துவமனையில் குழந்தையை அனுமதித்தனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தைக்கு […]

Categories
மாநில செய்திகள்

எச்சரிக்கை! “அடுத்த 3 மணி நேரத்தில்” இந்த 7 மாவட்டங்களில் மழை வெளுக்க போகுது – வானிலை ஆய்வுமையம்…!!

அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வுமையம் அறிவித்துள்ளது. தென் தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த வருடத்தை விட தாமதமாக பருவமழை இந்தாண்டு ஜனவரி 19 ஆம் தேதி வரை நீட்டிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதுவும் தென் தமிழகத்தில் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழ் கலாச்சாரத்தை பாராட்டுவதற்காக…. ஜல்லிக்கட்டில் பங்கேற்றேன் – ராகுல் காந்தி…!!

தமிழ் கலாச்சாரத்தை பாராட்டுவதற்கு தான் தமிழகம் வந்து ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்றேன் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகப்புகழ்பெற்ற அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்பதற்காக ராகுல்காந்தி விமானத்தில் வந்து மதுரை வந்தடைந்துள்ளார். அவருக்கு தமிழக காங்கிரஸ் தலைவர்கள், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டவர்கள் வரவேற்பு அளித்துள்ளனர் மேலும் ஜல்லிக்கட்டு போட்டியை பார்த்து கொண்டிருந்தபோது ராகுல்காந்தியுடன் உதயநிதி ஸ்டாலின் கலந்துரையாடியுள்ளார். அப்போது பேசிய ராகுல் காந்தி, “தமிழ் கலாசாரத்தையும் பாரம்பரியத்தையும் […]

Categories
மாநில செய்திகள்

10 பேர் சேர்ந்து அடக்கும் காளையை…. தில்லாக அழைத்து வந்த…. 2 வயது வீர தமிழச்சி…!!

ஜல்லிக்கட்டு காளையை 2 வயது சிறுமி ஒருவர் அழைத்து வந்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. தமிழர்களின் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை தமிழக அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். இந்த போட்டியில் ராகுல் காந்தி கலந்து கொண்டுள்ளார். இதில் 430 மாடுபிடி வீரர்களும், 840 காளைகளும் பங்கேற்க இருக்கிறது. இந்நிலையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் குருநாதன் என்ற கிராமத்திற்கு சொந்தமான காளையை 2வது சிறுமியை தனியாக […]

Categories
மாநில செய்திகள்

“சொத்து தகராறு” டார்ச் லைட்டால் தந்தையை கொன்ற மகன்…. போலீஸ் விசாரணை….!!

சொத்து தகராறில் டார்ச்லைட் வைத்து தந்தையை மகனே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியில் உள்ள போலீஸ் சரக பகுதியில் உள்ளது தூதை என்னும் கிராமம். இந்த கிராமத்தில் வசிப்பவர் மலையாளம். இவருடைய மகன் பெயர் சங்கையா. கூலி தொழிலாளியான இவருக்கும் தந்தைக்கும் சொத்து பிரிப்பது தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று தந்தை மலையாளம் குடித்துவிட்டு வந்து தன் மகனிடம் தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சங்கையா டார்ச் […]

Categories
மாநில செய்திகள்

கடந்த ஆண்டைவிட இந்த வருடம்…. காற்றின் மாசு குறைவு…!!

கடந்த ஆண்டை விட  இந்த வருடம் சென்னையில் காற்று மாசு குறைவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போகிப்பண்டிகையன்று பிளாஸ்டிக் பொருட்களை எரிக்க அரசு தடை விதித்தது. இந்நிலையில் போகி பண்டிகையான இன்று சென்னையில் 2.6 டன் பழைய டயர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவை அனைத்தும் கும்மிடிப்பூண்டியில் உள்ள டயர் மறுசுழற்சி ஆலைக்கு அனுப்பப்படுகிறது. ஜனவரி 12 காலை 8 மணி முதல் 13 ஆம் தேதி 8 மணி வரை காற்றின் தரம் 80 மைக்ரோகிராம் /கனமீட்டருக்குள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இந்தியாவின் “பிரதமர் வாஜ்பாய்” – அடடே இது தெரியாம போச்சே…!!

பிரதமர் வாஜ்பாயை அழைக்க முதல்வர் எடப்பாடி டெல்லி செல்ல உள்ளதாக கூறி அமைச்சர் பாஸ்கரன் பரபரப்பை கிளப்பியுள்ளார். சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் மூன்று மாதங்கள் உள்ளன. இந்நிலையில் அனைத்து கட்சியினரும் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் சிவகங்கையில் நடந்த அதிமுக கூட்டத்தில் அமைச்சர் பாஸ்கரன் பேசியுள்ளார். அப்போது அவர் காவிரி – குண்டாறு இணைப்புத் திட்ட அடிக்கல் நாட்டு விழாவிற்கு பிரதமர் வாஜ்பாயை அழைக்க முதல்வர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பெண்களை இழிவுபடுத்துவதை…. எங்களால் அனுமதிக்க முடியாது – அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்…!!

பெண்களை இழிவுபடுத்தி யார் பேசினாலும் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தங்களுடைய தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளனர். இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் சசிகலாவையும், முதல்வரையும் தவறாக பேசியது குறித்து எங்களால் பொறுத்துக்கொள்ள முடியாது என்று முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா சசிகலாவிற்கு புகழாரம் சூட்டியுள்ளார். இது குறித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார் பெண்களை இழிவுபடுத்தி யார் பேசினாலும் ஒருபோதும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“சசிகலா ஜெ.வுடன் தவ வாழ்கை வாழ்ந்தவர்” அவரை தவறாக பேசுவதை…. பொறுத்துக்கொள்ள முடியாது – கோகுல இந்திரா…!!

சசிகலாவை பற்றி தவறாக பேசுவதை எங்களால் பொறுத்துக்கொள்ள முடியாது என்று கோகுல இந்திரா தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அனைத்து கட்சியினரும் தங்கள் தேர்தல் பிரசாரத்தை தீவிரமாக தொடங்கி உள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை வாசம் அனுபவித்து வரும் சசிகலா விடுதலை ஆக உள்ளார். இதனால் அதிமுக அரசில் மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கபடுகிறது. இந்நிலையில் சசிகலாவை பற்றி தவறாக […]

Categories
மாநில செய்திகள்

தஞ்சை பேருந்து விபத்தில் பலியானவர்களுக்கு…. ரூ. 3 லட்சம் நிவாரணம் – முதல்வர் அறிவிப்பு…!!

பேருந்து விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையிலிருந்து சென்ற தனியார் பேருந்து ஒன்று சாலையில் சென்றுகொண்டிருந்தபோது சாலையின் ஓரத்தில் இருந்த மின்கம்பியில் உரசி விபத்துக்குள்ளானது. இதில் 4 பேர் பலியாகினர். இந்த விபத்தில் காயமடைந்த 10 பேர்  ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்த முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்தவர்கள் அனைவரும் பேருந்தில் படிக்கட்டில் நின்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரஜினி பெயரில் புதிய கட்சி…. தொடங்கிய ரசிகர் மன்ற நிர்வாகிகள்…!!

நடிகர் ரஜினிகாந்த் பெயரில் அவருடைய ரசிகர்கள் புதிய கட்சியை தொடங்கி பரபரப்பை கிளப்பியுள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் முதலில் 2017 ஆம் வருடம் தான் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்தார். இதையடுத்து நீண்ட இடைவெளிக்கு பிறகு அதன் பணியை கடந்த 2020ஆம் வருடம் ஆரம்பித்தார். ஆனால் அவருக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவின் காரணமாக தான் கட்சி தொடங்கவில்லை என்று அறிவித்தார். இது அவருடைய ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்கத நிலையில் அவருடைய ரசிகர் மன்ற நிர்வாகிகள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என்னை முதல்வராக்கியது எம்எல்ஏக்கள் தான்…. சசிகலா இல்லை – முதல்வர் பேட்டி…!!

சசிகலா என்னை முதல்வராக்கவில்லை எம்எல்ஏக்கள் தான் என்னை முதல்வராக்கினார்கள் என்று எடப்பாடி பேட்டியளித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை வாசம் அனுபவித்து வரும் சசிகலா விரைவில் விடுதலையாக இருக்கிறார். எனவே சசிகலா விடுதலைக்குப் பிறகு அதிமுக அரசு எந்த மாதிரியான மாற்றங்களை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. முதல்வராக […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பண்டிகைக்கு…. ரூ.750 கோடிக்கு மது விற்க இலக்கு…!!

பொங்கல் பண்டிகைக்கு ரூபாய் 150 கோடிக்கு மது விற்க டாஸ்மாக் நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. நாளை பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 5 நாட்கள் தொடர் விடுமுறை விடப்படுகிறது. பண்டிகை காலங்களில் மதுக்கடைகளை அதிகமாக மது விற்பனை செய்யப்படுவது வழக்கம். இந்நிலையில் விடுமுறை நாட்களை கணக்கில் கொண்டு ரூபாய் 750 கோடிக்கு மது விற்க டாஸ்மாக் நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. மதுபானங்கள் பற்றாக்குறை ஏற்படுவதை தவிர்க்க கூடுதல் மதுபானங்களை இருப்பு வைக்கவும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முன்னாள் அமைச்சர் காலமானார்…!!

முன்னாள் கால்நடைத்துறை அமைச்சர் தாமோதரன் உயிரிழந்ததிற்கு அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவவித்துள்ளனர். முன்னாள் கால்நடைத்துறை அமைச்சர் தாமோதரன் காலமானார் . அவருக்கு வயது 65. கொரோனாவால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவர் 25 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார். இவர் முன்னாள் கோவை புறநகர் மாவட்ட செயலாளர், எம்ஜிஆர் மன்ற முன்னாள் மாநில துணைத்தலைவர், ஆவின் முன்னாள் தலைவர் ஆகிய பல்வேறு பொறுப்புகளையும் வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு அரசியல் கட்சியினர் இரங்கல் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே! பொங்கல் வைக்க… உகந்த நேரம் இது தான்…!!

பொங்கல் பண்டிகையன்று எந்த நேரத்தில் பொங்கல் வைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 14ஆம் தேதி பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. இதற்காக மக்கள் தங்கள் வீடுகளில் தயார்படுத்தி வருகின்றனர். வீடுகளுக்கு வெள்ளையடித்தல், பொங்கல் பானை வாங்குதல் போன்ற வேளைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் காலையில் எழுந்து பொங்கல் வைப்பதற்கு சரியான நேரம் பார்த்து பொங்கல் வைப்பது வழக்கம். இந்நிலையில் வரும் 14ம் தேதி பொங்கல் விழா கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் பொங்கல் வைக்க உகந்த நேரம் குறித்து […]

Categories
மாநில செய்திகள்

மக்களே! போகிப்பண்டிகையன்று இந்த பொருட்களை…. எரிக்க வேண்டாம் – மாசு கட்டுப்பாடு வாரியம்…!!

போகிப்பண்டிகையன்று குறிப்பிட்ட இந்த பொருட்களை எரிக்க மாசு கட்டப்பட்டு வாரியம்  விதித்துள்ளளது. வருகிற 14-ஆம் தேதி நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. பொங்கலுக்கு முதல் நாள் போகிப் பண்டிகை ஆகும். இந்த பண்டிகையின் போது வீட்டில் உள்ள பழைய பொருட்களை எரிப்பது வழக்கம். இந்நிலையில் போகிப் பண்டிகையின்போது ரப்பர், பழைய டயர், டியூப், பிளாஸ்டிக் போன்ற பொருட்களை எரிப்பதை தவிர்க்க வேண்டும் என்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள் வைத்துள்ளது. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் முதன் முறையாக…. “ஒரு முறை சார்ஜ் செய்தால்” 300 – 400 கி.மீ…. சார்ஜர் நிலையம் திறப்பு…!!

தமிழகத்தில் முதன்முறையாக சேலம் மாவட்டத்தில் எலெக்ட்ரிக் கார் சார்ஜர் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலேயே முதன்முறையாக எலெக்ட்ரிக் கார் சார்ஜர் நிலையம் சேலம் மாவட்டம் சங்ககிரி பைபாஸ் ரோட்டில் திறக்கப்பட்டுள்ளது. இதை அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வெங்கடேஷ், சங்ககிரி சட்டமன்ற உறுப்பினர் ராஜா ஆகியோர் திறந்து வைத்துள்ளனர். தமிழகத்தில் சுற்றுச்சூழல் மாசுபாட்டை தடுக்கும் வகையில் எலக்ட்ரிக்கல் பயன்பாட்டை அதிகரிக்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுப்பதன் காரணமாக தற்போது தமிழகத்தில் மின்சார காரின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதையடுத்து தமிழகத்தின் அனைத்து […]

Categories
மாநில செய்திகள்

JustIn: தமிழக பள்ளி மாணவர்களுக்கு – புதிய அறிவிப்பு…!!

தமிழக பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் வைட்டமின் மாத்திரைகள் வழங்கப்படும் என்று மருத்துவ பணிகள் கழக இயக்குனர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. எனவே மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த வருடம் மார்ச் மாதத்திலிருந்து பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் அவர்களுக்கு பள்ளிக்கூடம் எப்போது திறக்கும் என்று குழப்பம் நிலவி வந்தது. இதை அடுத்து மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் மாணவர்கள் […]

Categories
ஆன்மிகம் இந்து மாநில செய்திகள்

“ஹனுமன் ஜெயந்தி” 10, 008 வடை மாலையில்…. காட்சியளித்த ஆஞ்சநேயர்…!!

ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரத்துடன் 10.008 வடைகள் கொண்டு மாலை செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. அனுமன் ஜெயந்தியை ஒட்டி திருச்சியில் பல்வேறு ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் சிறப்பு அலங்காரத்துடன் இன்று நடைபெற்றது. இந்நிலையில் திருச்சி தலைமை தபால் நிலையம் பக்கத்தில் உள்ள சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவிலில் 10, 008 வடைமாலை சாற்றும் பூஜை இன்று காலை நடைபெற்றது. இதில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரத்துடன் 10.008 வடைகள் கொண்டு மாலை செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அவரை நிம்மதியாக இருக்க விடுங்கள்…. ரஜினி ரசிகர்களுக்கு…. சீமான் அறிவுரை…!!

ரஜினியை நிம்மதியாக இருக்க விடுங்கள் என்று சீமான் ரஜினி ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமையகத்தில் மகளிர் பாசறை சார்பாக பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அப்போது கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசியுள்ளார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் ரஜினி ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். அதாவது ரஜினி அரசியலுக்கு வருவார் என்று அவருடைய ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருந்திருப்பார்கள். ஆனால் அவர் வரவில்லை என்பது அவர்களுக்கு பெருத்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என்னடா இது…. இரட்டை பொங்கல் பரிசு…. அதிமுக தொகுதி மக்களுக்கு மட்டும்…!!

அதிமுகவினர் பொங்கல் பரிசு தவிர தங்கள் தொகுதிக்கு மளிகை பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசும் வழங்கி வருகின்றனர். தமிழக அரசு பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் இருக்கும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழக்கமான சர்க்கரை உள்ளிட்ட பொங்கல் பொருட்களோடு முழு கரும்பும், 2,500 ரூபாய் ரொக்கமும் வழங்கி வருவது அனைவரும் அறிந்த செய்தியே. அந்த 2,500 ரூபாய் பணப் பரிசு தேர்தலுக்காக வழங்கப்படுகிறது என்று எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் கூறியதோடு, இந்தப் பணம் குடும்ப அட்டை தாரர்களுக்கு அதிகாரிகள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடை…. விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி – ஸ்டாலின் டுவிட்…!!

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது குறித்து ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றர். இந்நிலையில் மத்திய அரசு கொண்டு வந்த இந்த வேளாண் சட்டங்களுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு பல்வேறு அரசியல் கட்சியினரும் வரவேற்று வருகின்றனர். இந்நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், “திமுக அரசு தொடர்ந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்கும் – ராகுல் காந்தி…!!

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு விழாவில் ராகுல் காந்தி பங்கேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் கொரோனா விதிமுறைகளைக் கடைப்பிடித்து ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை ஒட்டி, வரும் 14-ம் தேதி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமிழகம் வருகிறார். இந்நிலையில் 14ம் தேதி மதுரை அவனியாபுரத்தில் நடைபெறும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு விழாவில் ராகுல் காந்தி பங்கேற்க […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரஜினி வாய்ஸ் கொடுக்க மாட்டார் – தமிழருவி மணியன்…!!

ரஜினி வரும் தேர்தலில் குரல் கொடுக்க மாட்டார் என்று காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் கருத்து தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில் அனைத்து தரப்பு கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் ரஜினி அரசியலுக்கு வருவதாகவும், ஜனவரியில் கட்சி தொடங்கப் போவதாகவும் அறிவித்தார். இதையடுத்து அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அரசியலுக்கு வரவில்லை என்ற அறிவிப்பை வெளியிட்டார். இந்நிலையில் ரஜினி வரும் தேர்தலில் வாய்ஸ் கொடுப்பாரா? […]

Categories
மாநில செய்திகள்

தாமிரபரணி ஒட்டியுள்ள மக்களுக்கு…. வெள்ள அபாய எச்சரிக்கை…!!

நீர்வரத்து அதிகரித்துள்ளதால் தாமிரபரணி ஒட்டியுள்ள பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் கடலோர பகுதிகளில் வடகிழக்கு பருவமழை இந்த வருடம் ஜனவரியில் எப்போதும் இல்லாத அளவு மழை பெய்து வருகிறது. இந்த தொடர் மழையின் காரணமாக தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் தாமிரபரணி ஒட்டியுள்ள பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இந்நிலையில் நான்காவது நாளாக 8000 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திரைத்துறையினருக்கு சலுகை வழங்க வேண்டும் – ஸ்டாலின் கோரிக்கை…!!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைத்து துறையினருக்கு சலுகைகளை  வழங்க வேண்டும் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அனைத்து தரப்பு கட்சியினரும் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் கனவு தொழிற்சாலையான திரை துறையில் ஏற்பட்ட முடக்கத்தால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே திரைத் துறையினருக்கு கேளிக்கை வரி ரத்து, மின்கட்டணம் –  சொத்து வரியில் தமிழக அரசு வழங்க […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு…. கிராக்கியான பூக்கள் விலை…!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தோவாளை மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. பூ மார்க்கெட்டில் விசேஷ நாட்களில் பூக்களின் விலை அதிகரிப்பதும், சாதாரண நாட்களில் குறைவதும் இப்படி குறைவதும், அதிகரிப்பதும் வழக்கம். இந்நிலையில் தற்போது பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு நாள் தான் இருக்கிறது. இதையடுத்து பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தோவாளை மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. நேற்று 1000 ரூபாய்க்கு விற்பனையான மல்லிகை பூ, இன்று கிலோ ஒன்றுக்கு 2000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரூ.600 க்கு […]

Categories
மாநில செய்திகள்

மக்களே குட் நியூஸ்…. இன்று காலை 10 மணிக்கு – வெளியான தகவல்…!!

இன்று காலை 10 மணிக்குள் கொரோனா தடுப்பூசிகள் தமிழகத்திற்கு வர உள்ளதாக தகவல் வெளியாக உள்ளது. சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் ஆனது தற்போது அனைத்து நாடுகளிலும் பரவி படாத பாடு படுத்தி வருகின்றது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்தியாவில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகளுக்கு  மத்திய அரசு அவசர ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து தடுப்பூசிக்க்கான ஒத்திகையும் நல்ல முறையில் வெற்றி அடைந்துள்ளது. இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு கொரோனா […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரஜினி சொன்ன விஷயங்களை…. கிளறி கொண்டே இருக்காதீர்கள் – கமல் பதில்…!!

ரஜினி குறித்த விஷயங்களை தொடர்ந்து கிளறிக்கொண்டே இருக்க வேண்டாம் என்று கமல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க நடக்க இன்னும் சில மாதங்களே உள்ளன இதையடுத்து. அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இந்நிலையில் கோவையில் நிருபர்களை சந்தித்து பேசிய கமலஹாசன் மக்கள் நீதி மையத்தில் மனு நீதி அறக்கட்டளை அமைப்பு ஆதரவு அளித்துள்ளது மகிழ்ச்சியளிப்பதாக இருக்கிறது. மேலும் ஊரே கூடி தான் தேரை இழுக்க வேண்டும் என தான் கூறிய […]

Categories
மாநில செய்திகள்

Breaking: 4 நாட்களுக்கு விடுமுறை – அரசு அறிவிப்பு…!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி பள்ளிகளுக்கு 4 நாட்கள் விடுமுறையை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த வருடம் மார்ச் மதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் புதுச்சேரியில் -4ஜனவரி  முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு 1 முதல் 12 வரையிலான அனைத்து வகுப்புகளும் நடந்து வருகிறது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை […]

Categories
மாநில செய்திகள்

தட்கல் முறையில் சினிமா டிக்கெட்…. தமிழக அரசு திட்டம் – கடம்பூர் ராஜு…!!

சினிமா டிக்கெட்டுகள் தட்கல் முறையில் வழங்க அரசு திட்டமிட்டு வருவதாக கடம்பூர் ராஜு தெரிவவித்துள்ளார். சென்னை திநகரில் தமிழ்நாடு போட்டோ மற்றும் வீடியோ கலைஞர்கள் தொழிற்சங்கம் சார்பாக மூன்றாம் ஆண்டு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதில் அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்து கொண்டுள்ளார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “சினிமா டிக்கெட்டுகள் அதிக விலையில் விற்கப்படும். அதை தடுக்கும் விதமாக தட்கல் முறையில் குறைந்த விலையில் சினிமா டிக்கெட் எடுக்க தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது. இந்நிலையில் புதிய […]

Categories
ஆன்மிகம் மாநில செய்திகள்

பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. சென்னை டூ திருப்பதி தொடங்கியாச்சி…!!

9 மாதங்களுக்கு பிறகு சென்னை டு திருப்பதிக்கு ஆன்மீக சுற்றுலா பயணம் தொடங்க ஆரம்பித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் அனைத்து சேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டன. இதையடுத்து திருப்பதி ஏழுமலையான் பக்தர்கள் வசதிக்காக ஆந்திரமாநிலம் சுற்றுலா வளர்சிக் கழகம் சார்பில் சென்னையில் இருந்து திருப்பதி ஒரு நாள் ஆன்மீக சுற்றுலா பயணத்திட்டம் என்ற நடைமுறை இருந்தது. கொரோனா  காரணமாக அதுவும் நிறுத்திவைக்கப்பட்டது.  இந்நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் தற்போது இந்த ஆன்மீக […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசை…. ஜனவரி-25 வரை வாங்கிக்கலாம் – தமிழக அரசு அறிவிப்பு…!!

பொங்கல் பரிசை ஜனவரி-25 வரை வாங்கிக்கொள்ளலாம் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொங்கல் பண்டிகையையொட்டி மக்களுக்கு பொங்கல் பரிசாக ரூபாய் 2500 வழங்கப்படும் என்று தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தில் அறிவித்தார்.. இதையடுத்து பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது மக்களும் மகிழ்ச்சியுடன் வாங்கி செல்கின்றனர். இந்நிலையில் ஜனவரி 4 ஆம் தேதி தொடங்கி 12ஆம் தேதிக்குள் பொங்கல் பரிசு கொடுத்து முடிக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்தது. மேலும் இந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ராஜபாளையம் தொகுதியில்…. போட்டியிடும் நடிகை கௌதமி…? வெளியான தகவல்…!!

ராஜபாளையம் தொகுதியில் பாஜக சார்பில் நடிகை கௌதமி போட்டியிடலாம் என்று செய்திகள் வெளியாகிஉள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில் பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்களுடைய பிரச்சாரத்தை தொடங்கி உள்ளனர். இந்நிலையில் ராஜபாளையம் தொகுதியில் பாஜக சார்பில் நடிகை கௌதமி போட்டியிடலாம் என்று செய்திகள் வெளியாகிஉள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூரில் பாஜக சார்பில் நம்ம ஊர் பொங்கல் விழாவில் சிறப்பு அழைப்பாளராக நடிகை கௌதமி கலந்து கொண்டுள்ளார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது […]

Categories
மாநில செய்திகள்

அடுத்த 24 மணி நேரத்தில்…. மழை கொளுத்த போகுது…. வானிலை ஆய்வுமையம்…!!

அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இலங்கை மற்றும் குமரி கடல் பகுதியை ஒட்டியுள்ள வளிமண்டலத்தின் மேல் அடுக்கு சுழற்சி காரணமாக 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் அநேக இடங்களில் மிதமான மழையும், விருதுநகர், ராமநாதபுரம், […]

Categories
மாநில செய்திகள்

“கொரோனா டைம்ல இப்படி பண்ணாதீங்க” கையில் வாங்காமல்…. குழந்தைக்கு பெயர் சூட்டிய கமல்…!!

கமல் பிரச்சாரத்தில் கொரோனா பயம் காரணமாக குழந்தையை கையில் வாங்காமல் பெயர் வைத்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ளன. இந்நிலையில் அனைத்து கட்சியினரும் தங்களுடைய தேர்தல் பிரசாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் நடந்து முடிந்த எம்.பி தேர்தலில் முதன்முறையாக மக்கள் நீதி மையம் கட்சி கோவையில் நல்ல வாக்குகளை பெற்றிருந்ததால் அதே நம்பிக்கையோடு இப்போதும் கமல்ஹாசன் பிரச்சாரத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில் கோவையில் தேர்தல் பரப்புரை […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு…. விடிய விடிய பேருந்து ஓடும்… எம்டிசி அறிவிப்பு…!!

பொங்கல் பண்டிகையையொட்டி 24 மணி நேரமும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று எம்டிசி  நிர்வாகம் தெரிவித்துள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியூர்களில் இருந்து தங்களுடைய சொந்த ஊர்களுக்கு திரும்பும் பயணிகளுக்காக சென்னையிலிருந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. இதன்படி கோயம்பேடு, கேகே நக,ர் தாம்பரம், சானடோரியம், மாதவரம், பூந்தமல்லி ஆகிய 5 இடங்களில் இருந்து இன்று முதல் நாளை மறுதினம் வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சென்னை மாநகரின் பல்வேறு பகுதியில் வசிக்கும் […]

Categories
மாநில செய்திகள்

பறவைக்காய்ச்சல் எதிரொலி…. முட்டை விலை தொடர் சரிவு…!!

பறவைக்காய்ச்சல் எதிரொலியாக முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை தொடர்ந்து சரிந்து வருகின்றது. நாடு முழுவதும் மக்கள் இன்னும் கொரோனாவிலிருந்தே இன்னும் மீண்டு வராத நிலை நிலையில், உருமாறிய கொரோனா, பறவைக் காய்ச்சல் என்று வரிசை கட்டி வருகிறது . இந்நிலையில் கேரளா மற்றும் வாடா இந்திய மாநிலங்களில் பரவிய பறவை காய்ச்சல் எதிரொலியாக நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. இதையடுத்து கேரளாவிற்கு செல்ல வேண்டிய மூன்று கோடி முட்டைகள் தேங்கியுள்ளதால் முட்டை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வந்துட்டேனு சொல்லு…. திரும்பி வந்துட்டேனு சொல்லு…. பரபரப்பை கிளப்பிய தமிழருவி மணியன்…!!

தமிழருவி மணியன் காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவராக தொடருவதாக அறிவித்து புதிய பரபரப்பை கிளப்பியுள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அனைத்து கட்சியினரும் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் “போகிறேன், இனி வரமாட்டேன்” என்ற வாசகத்துடன் அரசியலிலிருந்து விலகுவதாக தமிழருவி மணியன் சமீபத்தில் அறிவித்திருந்தார். இதையடுத்து தமிழருவி மணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவராக தொடருவதாக அறிவித்து […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல்…. சிறப்பு பேருந்துகள் இயக்கம்…!!

பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்பட்டுள்ளது. வருடந்தோறும் வெளியூர்களில் இருந்து மக்கள் பொங்கல் பண்டிகைக்காக தங்கள் சொந்த ஊருக்குத் திரும்புவது வழக்கம். இதனால் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சிறப்பு பேருந்து மற்றும் சிறப்பு ரயில் இயக்கப்படும். இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு, தாம்பரம், கே.கே நகர், மாதவரம், பூவிருந்தவல்லி ஆகிய ஐந்து பேருந்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம் தொடங்கியுள்ளது. சென்னையிலிருந்து 270 சிறப்பு பேருந்துகள் உட்பட 2226 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல்…. ரயில் சேவை தொடக்கம்- தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!

உதகை – மேட்டுப்பாளையம் மலை ரயில் சேவை இன்று முதல் மீண்டும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தற்காலிகமாக ரத்து செய்யப்பட்ட உதகை – மேட்டுப்பாளையம் மலை ரயில் சேவை இன்று முதல் மீண்டும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. குன்னூர் – மேட்டுப்பாளையம் இடையே ஆடர்லி பகுதியில் விழுந்த மண் சரிவை அகற்றும் பணி நடந்ததால் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. தற்போது தண்டவாளம் சீரமைக்கப்பட்டு ரயில் வெள்ளோட்டம் விடப்பட்டதையடுத்து இன்று முதல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகம் வெற்றிநடை போட்டிருந்தால்…. அரசியலுக்கு வந்திருக்க மாட்டேன் – கமலஹாசன்…!!

தமிழகம் வெற்றிநடை போட்டிருந்தால் நான் அரசியலுக்கு வைத்திருக்க மாட்டேன் என்று கமல் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சியினரும் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இதையடுத்து மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசன் தன்னுடைய தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளார். இந்நிலையில் தமிழகம் வெற்றி நடை போட்டு இருந்தால் நான் அரசியலுக்கு வந்திருக்க மாட்டேன் என மக்கள் […]

Categories
மாநில செய்திகள்

ஜல்லிக்கட்டு போட்டி…. நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்….!!

ஜல்லிக்கட்டு போட்டியை பேஸ்புக் மற்றும் டுவிட்டர் பக்கத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தமிழக அரசு அனுமதித்துள்ளது. ஆனால் கொரோனா விதிமுறைகளின்படி போட்டியை நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது. தற்போது மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில்  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை அவனியாபுரத்தில் ஜனவரி-14 , பாலமேட்டில் ஜனவரி-15, அலங்காநல்லூரில் ஜனவரி-16ம் தேதிகளில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இந்நிலையில் அலங்காநல்லூர் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை மதுரை […]

Categories
மாநில செய்திகள்

பெற்றோர் ஒகே சொல்லிட்டாங்க…. வரும் 20 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு – பள்ளிக்கல்வித்துறை முடிவு…!!

வரும் ஜனவரி-20 ஆம் தேதி பள்ளிகள் திறக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் பள்ளிகள் திறப்பு குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேலும் இந்த வருடம் 10,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கண்டிப்பாக தேர்வு நடத்தப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். இதையடுத்து பள்ளி திறப்பு குறித்து […]

Categories
மாநில செய்திகள்

ஜன-11 முதல் ஜன-14 வரை…. மழை பிச்சி எடுக்கும்…. வெதர்மேன் சூப்பர் அப்டேட்…!!

தமிழகத்தில் ஜனவரி-11 முதல் ஜன-14 வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை எப்போதாவது ஒரு சில ஆண்டுகளில் தான் மிகப்பெரிய அளவில் ஜனவரியில் மழையை ஏற்படுத்தும். பொதுவாக ஜனவரியில் பெரிய அளவில் மழை பெய்ய வாய்ப்பு இருக்காது. மழை பெய்யும் வாய்ப்பு கூட பெரிதாக இருக்காது. இவ்வகையில் இப்போது வரை தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை நீடித்து வருகிறது. சில இடங்களில் கடந்த சில தினங்களாக நல்ல மழை பெய்து […]

Categories

Tech |