மநீம தலைவர் கமல், நடிகர் ரஜினியை இன்று மாலை சந்தித்து தனது கட்சிக்கு ஆதரவு கேட்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் இருக்கின்ற நிலையில் அரசியல் கட்சியினர் தங்களுடைய பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். மேலும் நடிகர் ரஜினி கட்சியிலிருந்து இருந்து விலகுவதாக தன்னுடைய அறிவிப்பை வெளியிட்டார். இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ரஜினிக்கு ஆதரவாக அரசியல் தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேபோல் அவர் மீண்டும் அரசியலுக்கு வரவேண்டும் […]
Tag: மாநில செய்திகள்
தன்னை யாரோ பின் தொடர்வதாக அமைச்சர் கூறியுள்ளதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுக கட்சியை சேர்ந்தவர் ஆர்.பி உதயகுமார். இவர் கடந்த 2011ம் வருடம் நடந்த சட்டமன்ற தேர்தலில் சாத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் தகவல் தொழில்நுட்ப அமைச்சராக நியமிக்கப்பட்டார். பின்னர் 2014ஆம் வருடம் நடந்த சட்டமன்ற தேர்தலில் திருமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு அதில் வெற்றி பெற்றதால் வருவாய்த்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அப்போது பேசுகையில், […]
ஸ்டாலின் போட்டியிடும் தொகுதியில் அவரை எதிர்த்து போட்டியிடுவதாக சீமான் தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் இருக்கும் நிலையில், அரசியல் கட்சியினர் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஆளும் கட்சியினரும், எதிர் கட்சியினரும் தங்களின் பரப்புரையை தொடங்கியுள்ளனர். இந்நிலையில் சென்னையை அடுத்த சின்ன போரூரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நம்மாழ்வாரின் ஏழாம் வருட நினைவு நாளையொட்டி அவருடைய உருவ படத்திற்கு சீமான் மரியாதை செலுத்தியுள்ளார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த […]
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்று தவறாக கணித்த ஜோதிடர் தொழிலை கைவிடுவாரா என்ற கேள்வி எழும்பியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் ரத்த அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன பிறகு தான் கட்சி தொடங்க போவதில்லை என்ற அறிவிப்பை வெளியிட்டார். இதையடுத்து தமிழக பாஜகவில் அறிவுசார் பிரிவு தலைவராக உள்ள ஜோதிடர் ஷெல்வி என்பவர் டிசம்பர் மாதத்திற்குள் ரஜினிகாந்த் கட்சியை ஆரம்பிக்கவில்லை என்றால் தன்னுடைய தொழில் ஜோதிடத்தை விடுவதாக எதார்த்தமாக சவால் விட்டிருந்தார். […]
குரூப்-1 தேர்வில் இருந்து சில புதிய கட்டுப்பாடுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வருடந்தோறும் குரூப்-1 குரூப்-2 , உள்ளிட்ட குரூப் தேர்வுகளை மாணவர்களுக்கு நடத்தி வருகிறது. இதன் மூலம் பல மாணவர்கள் அரசு பணிக்கு செல்கிறார்கள். தற்போது அடுத்த மாதம் குரூப்-1 தேர்வு நடைபெற இருக்கிறது. இந்நிலையில் ஜனவரி 3ஆம் தேதி நடைபெற உள்ள குரூப் 1 தேர்வில் இருந்து புதிய கட்டுப்பாடுகள் அமலாகிறது என்று தமிழ்நாடு அரசு […]
தடுப்பூசி அளிக்க கோரி போனில் அழைப்புகள் வந்தால் மக்கள் அதை நம்ப வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவமாடி வருகிறது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது புதிதாக வீரியமிக்க கொரோனா வைரஸ் பரவி வருவதால் உலக நாடுகள் அச்சமடைந்துள்ளன. இதையடுத்து விஞ்ஞானிகள் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியி ஈடுபட்ட வருகின்றனர். இந்நிலையில் ஒரு சில தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்து மக்களுக்கு போடப்பட்டு வருகின்றது. இதனைத் தொடர்ந்து தடுப்பூசி அளிக்க […]
முன்னது வெறி பின்னது வீரம் நீங்கள் யார் பக்கம் என்று கமல் மக்களிடையே கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சியினரும் தேர்தலுக்கு தயாராகிக் கொண்டிருக்கின்றனர். ஆளும் கட்சியினரும, எதிர்க்கட்சியினரும் தேர்தல் பரப்புரையை தொடங்கிவிட்டனர். நடிகர் ரஜினி கட்சியிலிருந்து விலகிவிட்டார். இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் தனது கட்சியின் பரப்புரையை தொடங்கி வருகிறார். இதையடுத்து மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலஹாசன், […]
அதிமுக தலைவரின் படம் மற்றும் சின்னம் பொறிக்கப்பட்ட டோக்கன்களுக்கு பொங்கல் பரிசு கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் நிவர் புயல் மற்றும் கொரோனாவால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் பொங்கல் பண்டிகையொட்டி பொங்கல் பரிசுத் தொகையாக ரூபாய் 2500 வழங்கப்படும் என்று அறிவித்தார். இதையடுத்து நியாய விலை கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று டோக்கன் விநியோகம் செய்து வந்தனர். மேலும் டோக்கன் வினியோகம் இன்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து டோக்கன்களில் அதிமுக தலைவர்களின் படம் இடம் […]
திருச்சி மாவட்டத்தில் விவசாயிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து குறைகளை கேட்டறிந்துள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் இரண்டாவது நாளாக பிரச்சாரத்தை தொடங்கியிருக்கிறார். இந்நிலையில் பெருங்குடி பகுதியில் உள்ள வாழை தோட்டத்தில் விவசாயிகளை சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது அவர் பேசுகையில், தமிழக அரசு கல்வியை இலவசமாக மாணவர்களுக்கு அளித்து வருகிறது. தற்போது மருத்துவ மேற்படிப்புக்கு ஏழை மாணவர்கள் படிக்கும் வகையில் உள் ஒதுக்கீடு செய்து கொடுத்துள்ளது. ஆகவே விவசாய மக்கள் தங்களுடைய குழந்தைகளை பள்ளிக்கு […]
மோடி ஒரு கண் ரஜினி ஒரு கண் என்று அறிவிக்கப்படாத ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினி ரத்தஅழுத்தம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் தான் கட்சி தொடங்க போவதில்லை என்று அறிவித்தார். இதையடுத்து அவருடைய இந்த அறிவிப்புக்கு அரசியல் கட்சியினர் பலரும் தங்களுடைய கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அறிவிக்கப்படாத ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜுன் மூர்த்தி இன்று செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார். அப்போது […]
அதிமுக சின்னத்தை எந்த கொம்பனாலும் முடக்க முடியாது என்று அமைசர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபை தேர்தல் நடக்க இன்னும் மூன்று மாதங்கள் இருக்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சியினரும் தேர்தலுக்கு தயாராகிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் அதிமுக முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா எப்போது வேண்டுமானாலும் விடுதலையாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அதிமுகவின் சின்னம் முடக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது . இந்நிலையில் மத்திய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மந்தைவெளியில் செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அப்போது அவரிடம் இரட்டை […]
தேர்தலுக்கு பிறகு தான் முதல்வர் குறித்து முடிவெடுக்கப்படும் என்று பாஜக கூறியுள்ளது அதிமுகவினரிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க என்னும் மூன்று மாதங்கள் மட்டுமே இருக்கின்றன. இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். மேலும் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி தொடரும் என இபிஎஸ் – ஓபிஎஸ் கூட்டாக அறிவித்துள்ளனர். இந்நிலையில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். ஆனால் பாஜக பழனிசாமியை முதலமைச்சராக ஏற்றுக்கொள்ள வில்லை என்று கூறப்படுகின்றது. […]
உயிருக்கு பயந்தவர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்று நடிகை கஸ்தூரி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அரசியல் தொடங்குவதாக இருந்த நிலையில் இரத்த அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பிய பிறகு, தான் கட்சி தொடங்கப் போவது இல்லை என்று நேற்று அறிவிப்பு வெளியிட்டார். இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் பலரும் ரஜினியின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இது குறித்து நடிகை கஸ்தூரி […]
தொலைதூரக்கலவ்வி மூலம் பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு ஜனவரியில் செமஸ்டர் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. எனவே மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக தேர்வு நடந்து வருகிறது. முதுநிலை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மற்ற ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வுகளில் […]
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு வேலூர் மாவட்டத்தில் தடை விதித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் கொரோனா தொற்று சற்று குறைந்து வரும் நிலையில், அடுத்ததாக பிரிட்டனில் பரவிய உருமாறிய கொரோனா தற்போது தமிழகத்திற்கும் பரவி உள்ளது. இதனால் உலக நாடுகளிலேயே பெரும் அச்சம் நிலவி வருகின்றது. இந்நிலையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் சென்னையில் கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதியில்லை என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. […]
ரஜினியின் வீட்டின் முன்பு அவருடைய ரசிகர்கள் தர்ணாவில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் ரத்த அழுத்தம் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் டிஸ்சார்ஜ் ஆன பிறகு தான் காட்சியை தொடங்கப் போவது இல்லை என்று அறிவிப்பை வெளியிட்டார். இதனால் ரசிகர்கள் இடையே பெரும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. ரஜினியின் இந்த அறிவிப்பிற்கு அரசியல் கட்சியினர் பலரும் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகின்றனர். உடல்நிலை காரணமாக கட்சி தொடங்குவது இல்லை என்று ரஜினி அறிவித்ததையடுத்து அவருடைய ரசிகர்கள் […]
வீடுகளில் சிலிண்டர் சரி பார்ப்பதாக சொல்லி மோசடி நடந்து வருவதாக கால்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வீடுகளில் அன்றாடம் சமைய செய்வதற்கு காஸ் சிலிண்டர் பயன்படுகிறது .பெரும்பாலும் எல்லா வீடுகளிலும் தற்போது சிலிண்டர் உபயோகப்படுத்தப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக சிலிண்டரின் விலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. எனவே ஏழைகள் மற்றும் நடுத்தர மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். சிலிண்டர் வினியோகம் செய்யும் நிறுவனம் நம்முடைய வீட்டில் சிலிண்டரில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் , சிலிண்ட அலுவலக ஏஜெண்டுகள் வீடுகளுக்கு […]
பொங்கல் பரிசுத்தொகைக்கான டோக்கன் இன்று வாங்காவிட்டால் பரிசுத்தொகை கிடைக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நிவர் புயல் மற்றும் கொரோனாவால் மக்கள் பாதிக்கப்பட்டதால் பொங்கல் பண்டிகையையொட்டி பொங்கல் பரிசுத் தொகையாக ரூபாய் 2500 வழங்குவதாக அறிவித்தார். இந்நிலையில் வீடு வீடாக சென்று நியாய விலை கடை ஊழியர்கள் டோக்கன் வினியோகம் செய்து வருகின்றனர். இதையடுத்து முதல்வர் பழனிசாமி அறிவித்த பொங்கல் பரிசு ரூபாய் 2500 வழங்க மாவட்ட வாரியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக […]
ரஜினி அரசியலுக்கு வராதது நான் நல்லது இரு நினைக்கிறேன் என்று விஜய்யின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் கூறியுள்ளார். நடிகர் ரஜினி ஜனவரியில் கட்சி தொடங்கப்படும் என்றும் அதற்கான அறிவிப்பை டிசம்பர் 31ம் தேதி அறிவிப்பதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால் தன்னுடைய உடல்நிலையை கருத்தில் கொண்டு தான் அரசியலுக்கு வரவில்லை என்றும், கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாததற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்தார். ரஜினிகாந்தின் இந்த முடிவு அவருடைய ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக அமைந்தது. இந்நிலையில் நடிகர் விஜய்யின் தந்தை […]
நடிகர் ரஜினி அரசியலுக்கு வரமாட்டார் என்று முன்கூட்டியே எண்கணித நிபுணர் கணித்து கூறியுள்ளார். நடிகர் ரஜினி கடந்த டிசம்பர் 31ம் தேதி கட்சி தொடங்கும் தேதி குறித்த அறிவிப்பு வெளியிடுவேன் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். எப்போது 31ம் தேதி வரும். கட்சி, சின்னம் பெயரெல்லாம் அறிவிப்பார் என்று எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் மட்டுமின்றி அரசியல் கட்சிகளை சேர்ந்த பலரும் எதிர்பார்ப்போடு காத்திருந்தனர். இந்நிலையில் ரஜினிகாந்த் ரத்த அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து ரஜினி தற்போது அரசியலில் முழுவதுமாக […]
ஜனவரி 12 ஆம் தேதிக்குள் பொங்கல் பரிசு மற்றும் தொகுப்பை வழங்கி முடிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நிவர் புயல் மற்றும் கொரோனாவால் மக்கள் பாதிக்கப்பட்டதால் பொங்கல் பண்டிகையையொட்டி பொங்கல் பரிசுத் தொகையாக ரூபாய் 2500 வழங்குவதாக அறிவித்தார். இந்நிலையில் வீடு வீடாக சென்று நியாய விலை கடை ஊழியர்கள் டோக்கன் வினியோகம் செய்து வருகின்றனர். இதையடுத்து முதல்வர் பழனிசாமி அறிவித்த பொங்கல் பரிசு ரூபாய் 2500 வழங்க மாவட்ட வாரியாக […]
தமிழகத்தில் மூன்றாவது அணிக்கு வாய்ப்பில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் அவர்களின் போராட்டத்திற்கு அரசு எந்த முடிவும் இதுவரை எடுக்கவில்லை. இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி தான் ஒரு விவசாயி என்பதை மறந்து வேளாண் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். வேளாண்சட்டதை திரும்ப பெரும் வரும் வரை […]
10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்னும் 10 நாட்களுக்குள் தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டது. எனவே பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடந்து வருகிறது. இதையடுத்து மாணவர்களுக்கு இந்த வருடம் பூஜ்ஜிய ஆண்டாக அறிவிக்கப்படாமல் கட்டாயம் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். இந்நிலையில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு […]
ரஜினியின் மகள்கள் ரஜினியிடம் அரசியல் வேண்டாம் என்று கெஞ்சியுள்ளதால் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரஜினி கடந்த டிசம்பர் 31ம் தேதி கட்சி தொடங்கும் தேதி குறித்த அறிவிப்பு வெளியிடுவேன் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். எப்போது 31ம் தேதி வரும். கட்சி, சின்னம் பெயரெல்லாம் அறிவிப்பார் என்று எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் மட்டுமின்றி அரசியல் கட்சிகளை சேர்ந்த பலரும் எதிர்பார்ப்போடு காத்திருந்தனர். இந்நிலையில் ரஜினிகாந்த் ரத்த அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து ரஜினி தற்போது அரசியலில் முழுவதுமாக […]
ரஜினிகாந்த அரசியலில் இருந்து விலகுவதாக கூறியதற்கு சீமான் தனது கருத்தை தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்க இருந்த நிலையில் ரத்த அழுத்தம் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் அவர் ஓய்வெடுக்குமாறு மருத்துவமனை நிர்வாகம் எச்சரிக்கை விடுத்து அனுப்பியுள்ளது. இதனால் ரஜினி அரசியலில் கட்சியை ஆரம்பிப்பாரா? மாட்டாரா? என்று குழப்பம் நிலவி வந்தது. இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினி தான் அரசியலிலிருந்து விலகுவதாகவும், தன்னை நம்பி வந்தவர்களை பலிகடாவாக ஆக்க விரும்பவில்லை […]
தமிழகத்திலும் உருமாறிய கொரோனா பரவியுள்ளது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவிலிருந்தே உலகம் இன்னும் மீளாத நிலையில் பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவியது. இதையடுத்து அங்கிருந்து வந்தவர்களின் மூலமாக கேரளா, இந்தியா உள்ளிட்ட பல மாநிலங்களுக்கும் பரவி வருகின்றது. தற்போது தமிழகத்திலும் ஒருவருக்கு ஒரு மாறிய வீரியம் மிக்க கொரோனா உறுதியாகியுள்ளது. இவர் பிரிட்டனில் இருந்து வந்தவர் ஆவார். அந்த நபருக்கு வீரியமிக்க கொரோனா உறுதி செய்யப்பட்ட பிறகு,அவருக்கு தனி அறையில் சிகிச்சை நடைபெற்று வருகிறது. […]
நாளை முதல் தமிழகத்தில் மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா ஊரடங்கு மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்ட போதே மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த தளர்வுகளின் அடிப்படையில் பல்வேறு மாநிலங்களில் மூடப்பட்ட மதுக்கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன. இதையடுத்து கொரானா நோய் பெருந்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாத்ம் 24ஆம் தேதி முதல் மூடப்பட்ட தமிழக அரசின் டாஸ்மாக் கடைகள், மே 7, 8 ஆகிய இரு தேதிகளில் இயங்கியது. ஆனால், உரிய நடைமுறைகளை […]
திருவனந்தபுர இளம் வயது மேயரை பாராட்டு விதமாக மநீம கட்சியின் தலைவர் கமல் டுவிட் செய்துள்ளார். கேரள மாநிலத்தை சேர்ந்தவர் ஆர்யா ராஜேந்திரன்(21). அண்மையில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியை ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கைப்பற்றியது. இந்நிலையில் இங்குள்ள முடவன்முகல் வார்டில் மார்க்சிஸ்ட் வேட்பாளராக 21 வயதான ஆர்யா ராஜேந்திரன் போட்டியிட்டார். இதையடுத்து ஆர்யா இராஜேந்திரன் வெற்றிபெற்று மாநகராட்சி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரை மேயராக்க அக்கட்சி முடிவு செய்துள்ளது. இதன்படி இன்று […]
தமிழகத்தில் முழு ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் பரவல் சற்று குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வருவதால் உலக நாடுகள் அச்சமடைந்துள்ளன. இதை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? என்று கேள்வி எழுப்பி வந்தது . இதையடுத்து நாடு முழுவதும் ஊரடங்கை ஜனவரி 31 வரை நீட்டிக்க மத்திய அரசு […]
நாளை முதல் தமிழகத்தில் பரப்புரையை தொடங்க உள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழக சட்ட பேரவைத் தேர்தல் இன்னும் கொஞ்ச மாதங்களில் நடைபெற இருக்கின்ற நிலையில் பல்வேறு அரசியல் கட்சியினரின் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அதிமுக கட்சியினர் தங்களுடைய பிரச்சாரத்தை தொடங்க ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் நாளை முதல் “வெற்றி நடைபோடும் தமிழகம்” என்ற தலைப்பில் முதல்வர் பழனிசாமி தேர்தல் பரப்புரையை தொடங்கப் போவதாக அறிவித்துள்ளார். முதல் கட்டமாக நாளை முதல் 31ஆம் தேதி […]
உருமாறிய கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஜனவரி -31 வரை ஊரடங்கை மத்திய அரசு நீட்டித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு கட்டுப்பாட்டில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸ் தற்போது கேரளாவிற்கும் பரவிவிட்டது. இது அதிக வேகமாக பரவி […]
முன்னுரிமை பெற்ற குடும்ப அட்டைதாரர்கள் கருப்பு கொண்டைக்கடலை வாங்க இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே உள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் ஏழைகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. மக்களுக்கு வெளியில் சென்று வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் ரேஷன் கடைகளில், குடும்ப அட்டைதாரர்கள் ஒவ்வொருவருக்கும் கூடுதலாக 5 கிலோ அரிசியை ஏப்ரல் முதல் நவம்பர் வரை வழங்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. மேலும் ஜூலை முதல் நவம்பர் வரை முன்னுரிமை […]
நடிகர் ரஜினியின் மன அழுத்தத்திற்கு காரணம் அவரது மனைவி தான் என்று அரசியல் விமர்சகர் ஒருவர் தெரிவித்துள்ளார். நல்ல உடல்நிலையோடு சினிமாவிலிருந்து ஒதுங்கி விடலாம் என்று நினைக்கும் ரஜினியை கட்சி துவங்கச் சொல்லி பிடிவாதம் செய்வதே லதா ரஜினிகாந்த் தான். தமிழகத்தில் கட்சி துவங்குவது குறித்த எந்த தகவலும் ரஜினிக்கு தெரிவதில்லை. எல்லா ஏற்பாடுகளும் செய்து வருவது லதா ரஜினிகாந்த் தான் என்று பலரும் சொல்லி வந்தாலும், இதனை தற்போது அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கரும் அதனையே […]
பள்ளி மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டில் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இந்நிலையில் பள்ளிகள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து தொற்று குறைந்த நிலையில் முதுநிலை பயிலும் கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஆனால் பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை. இந்நிலையில் நடப்பாண்டில் பள்ளி மாணவர்களுக்கு பாடத்திட்டம் குறைத்தாலும், பொதுத்தேர்வு என்பது நிச்சயமாக நடக்கும் என்றும், […]
நடிகர் ரஜினி கட்சி தொடங்க பயந்து நாடகமாடுகிறாரா? என்ற கேள்விக்கு கமல் பதில் அளித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வருகின்ற டிசம்பர் 31ம் தேதி தன்னுடைய புதிய அரசியல் கட்சி குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிடுவேன் என்றும், ஜனவரி மாதம் கட்சி தொடங்குவதாக சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார். ஆனால் படப்பிடிப்பில் கலந்து கொண்ட அவருக்கு திடீரென உடல்நலக் கோளாறு ஏற்பட்டதால் சிகிச்சை எடுத்துக் கொண்ட நிலையில் ரஜினிக்கு ஒருவாரம் முழு ஓய்வு எடுக்க வேண்டும் என […]
நடிகர் விஜய் பேட்டி எடுக்க வந்த நிருபருக்கு தானே தோசை சுட்டு கொடுத்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. தளபதி விஜய் எப்போதும் உடம்பை ஃபிட்டாக வைத்துக் கொள்ள விரும்புவார். கட்டுமஸ்தான உடம்பு இல்லாமல் சிம்பிளாக கட்சிதமாக காலேஜ் மாணவர்கள் மாதிரி உடம்பை பாதுகாத்து வருகிறார். தற்போது விஜய்க்கு பிடித்த உணவு என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கின்றனர். மேலும் பல ஆண்டுகளுக்கு முன்னர் விஜயிடம் எடுக்கப்பட்ட பழைய பேட்டி ஒன்று தற்போது […]
ரூ.700 க்கு விற்கும் சிலிண்டரை பேடிஎம்மில் புக் செய்வதன் மூலம் ரூ.200 க்கு பெற முடியும். பெரும்பாலும் வீடுகளுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்கள் சமையலுக்கு பயன்படுத்த படுகிறது. வீட்டு உபயோக சிலிண்டர் மற்றும் வர்த்தக சிலிண்டர் ஆகியவற்றின் விலையை மாதந்தோறும் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைக்கிறது. இந்நிலையில் தற்போது வீட்டுக்கான கேஸ் சிலிண்டரின் விலை 700 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கடந்த சில மாதங்களில் மட்டும் சிலிண்டரின் விலை கடுமையாக அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் கஷ்டப்பட்டு வருகின்றனர். […]
தமிழகத்தில் ஊரடங்கு மற்றும் பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது . இதையடுத்து புதிய கொரோனா பரவி வருவதாலும், முந்திய கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து தகவல் வெளியாகியது. மேலும் பள்ளிகள் திறப்பு குறித்தும் அவ்வப்போது தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் […]
திருச்செந்தூர் கடற்கரையில் பாதி புதையுண்ட நிலையில் முருகனின் சிலை கிடப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான இரண்டாம் படைவீடு திருச்செந்தூரில் உள்ளது. இங்கு முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். தைப்பூசம் போன்ற விழாக்களின்போது பக்தர்களின் கூட்டம் அலைமோதும். அப்போது கடற்கரை முழுவதும் பக்தர்கள் நிறைந்து காணப்படும். கடற்கரையில் பக்தர்கள் சென்று நீராடிவிட்டு பக்கத்தில் உள்ள நாழிகிணற்றில் மக்கள் புனித நீராடி விட்டு வந்து முருகனை தரிசிப்பர். இந்நிலையில் திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் கடந்த சில […]
தமிழகத்தில் ஜனவரி-1 ஆம் தேதி முதல் பார்கள் திறக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள், மதுக்கடைகள், மது பார்கள், திரையரங்குகள் உள்ளிட்ட அனைத்து பொது இடங்களும் மூடப்பட்டன. பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டதால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. மேலும் கொரோனா பரவல் குறைந்த நிலையில் ஊரடங்கு கட்டுப்பாட்டில் தளர்வுகள் அளிக்கப்பட்டன.கோவில்களில் வழிபாடுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் மதுக்கடை பார்கள் மட்டும் திறக்க இன்னும் அனுமதி […]
பொங்கல் பரிசு தொகுப்பாக சீனிக்கு பதிலாக வெல்லத்தை கொடுக்குமாறு கரும்பு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொங்கல் பண்டிகையன்று வைக்கும் பொங்கலை தித்திக்கும் பொங்கலாக மாற்றுவது அச்சு வெல்லமாகும். பொங்கல் பண்டிகை நேரத்தில் அச்சு வெல்லம் தயாரிக்கும் விதமாக தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில் தமிழக முதல்வர் ரூ. 2500 பொங்கல் பரிசுத்தொகையுடன் ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, திராட்சை முந்திரி, 1 முழு கரும்பு ஆகியவை பொங்கல் […]
சாதாரண தொண்டனின் கதவை தட்டி முதல்வராக்கும் ஒரே கட்சி அதிமுக தான் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் பழனிசாமி தமிழகத்தில் 30 வருடங்களாக ஆட்சி நடத்திய ஒரே கட்சி அதிமுக தான் என்றும், தமிழகம் அனைத்து துறைகளிலும் சாதனை பெற்று வருவதாக கூறியுள்ளார். மேலும் அதிமுக அரசு ஏழை அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக மருத்துவம் படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அடுத்த வருடம் 17 புதிய மருத்துவ கல்லூரிகள் […]
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் பிரச்சாரத்திற்காக ஹெலிகாப்டரில் வந்ததால் தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்துள்ளனர். சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க இருக்கிற நிலையில் அரசியல் கட்சியினர் தங்களுடைய பிரச்சாரங்களை தொடங்க ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் மக்கள் நீதி மைய தலைவர் கமலஹாசன் இன்று மூன்றாம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க திருச்சி வந்துள்ளார். சென்னையிலிருந்து மதுரைக்கு விமானத்தில் வந்த அவர் அங்கிருந்து தனியார் விமானத்தின் மூலம் திருச்சி வந்தடைந்துள்ளார். அவருடன் அவருடைய மகள் அக்ஷரா ஹாசனும் வந்திருந்துள்ளார். இந்நிலையில் திருச்சி […]
அதிமுக யாரையும் கண்டு அச்சம் கொள்ள தேவையில்லை என்று அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அதிமுக பிரச்சாரக் கூட்டம் இன்று ஒய்எம்சிஏ மைதானத்தில் தொடங்கியது. அப்போது கூட்டத்தில் பேசிய கே.பி முனுசாமி தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடம் கிடையாது என்றுள்ளார். மேலும் அமைச்ச ஜெயக்குமார் ஸ்டாலின் திமுகவின் தலைவர் கிடையாது என்றும் கிண்டல் செய்துள்ளார். மேலும் சில புல்லுருவிகள் அதிமுகவை வீழ்த்த நினைத்தார்கள். ஆனால் அது நடக்காமல் அவர்களின் எண்ணம் […]
திருவள்ளுவருக்கு காவி உடை அணிந்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பானதால் மீண்டும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இந்நிலையில் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடந்து வருகிறது. இதையடுத்து சமூக அறிவியல் பாடத்தை ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்த கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக்கும் போது திருவள்ளுவர் காவி உடையில் ஒளிபரப்பானதால் மீண்டும் சர்ச்சை உருவாகியுள்ளது. திருவள்ளுவரின் உடையில் காவி சாயம் இருந்ததற்கு முன்னாள் கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் […]
நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்தது. இதையடுத்து படக்குழுவில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. எனவே படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் ரஜினிக்கு கொரோனா இல்லை உறுதி செய்யப்பட்டது. எனினும் ரஜினி ரத்த அழுத்தம் காரணமாக அப்பல்லோ மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. ஆனால் ரத்த அழுத்தம் சீராக இல்லை என்பதால் ஒய்வு […]
நடிகர் ரஜினி இன்று மாலை வீடு திரும்புவார் என்று அவருடைய அண்ணன் சத்திய நாராயணன் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் ரத்த அழுத்தம் காரணமாக ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவருடைய உடல்நிலை சீராக இருப்பதாகவும், விரைவில் அவருடைய டிஸ்சார்ஜ் குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. மேலும் அவருக்கு ரத்த அழுத்தம் காரணமாக ஓய்வு எடுக்க வேண்டும் என்பதால் யாரும் அவரை சந்திக்க வேண்டாம் என்று மருத்துவமனை நிர்வாகம் கூறியது. இந்நிலையில் […]
கொரோனா காலத்திலும் தமிழ்நாடு பல சாதனைகளை படைத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா கோரத்தாண்டவத்திற்கு மத்தியிலும் தமிழகம் பல சாதனைகள் படைத்து வருகிறது. கொரோனா காலத்திலும் அதிகமாக முதலீடுகளை ஈட்டிய நாட்டிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு இருக்கின்றது. இந்த வருடம் மட்டும் சுமார் 65 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை முதல் ஆறு மாதங்களில் இந்திய அளவில் மிக அதிக முதலீடுகளை […]
மம்முட்டியின் தளபதி பட நட்பின் ட்டுவிட்டால் நெகிழ்ந்த ரசிகர்கள் அவரை புகழ்ந்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் ரத்த அழுத்தம் காரணமாக ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவருடைய உடல்நிலை சீராக இருப்பதாகவும் ரத்த அழுத்தம் காரணமாக கொஞ்ச நாட்களில் ஓய்வில் இருக்க வேண்டும் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் ரஜினியை சந்திக்க யாரும் வரவேண்டாம் என்றும் கூறியுள்ளது. இந்நிலையில் பல அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் ரஜினியின் நலம் குறித்து டுவிட் செய்து […]
அரசு பேருந்துகளை தனியார் வசம் ஒப்படைப்பதால் நாளை முதல் பேருந்துகள் இயக்கபடாது என்று தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். புதுச்சேரி சாலைப் போக்குவரத்து கழகத்தில் 700க்கும் மேற்பட்ட பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பணியாற்றி வருகின்றனர். 120க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் அரசு பேருந்துகளை தனியாருக்கு கொடுக்கப்படும் என்று போக்குவரத்து கழகம் கூறியதால் புதுச்சேரியில் அரசுப் பேருந்துகளை நாளை முதல் இயக்கம் மாட்டோம் என தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர். புதுச்சேரி அரசு பேருந்துகளை தனியார் வசம் ஒப்படைக்கும் போக்குவரத்து கழகத்தின் முடிவுக்கு […]