பறவை ஒன்று பாட்டிலில் உள்ள தண்ணீரை குடிப்பதற்காக கல்லை எடுத்து போடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. நாம் பள்ளிக்கூடம் படிக்கும் காலங்களில் காகம் ஒன்று பானையில் கல்லைப் போட்டு தண்ணீர் குடிக்கும் கதையினை ஆசிரியர் சொல்ல கேட்டிருப்போம். அந்த கதையை தற்போது ஒரு பறவை இது குறித்த சம்பவம் ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதில் பிளாஸ்டிக் பாட்டிலில் ஒன்றில் தண்ணீர் இருக்கிறது. அதை குடிக்க முயலும் சிறு பறவை ஒன்று பாட்டிலில் […]
Tag: மாநில செய்திகள்
மணிக்கு 40 – 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று கடலோரப்பகுதிகளில் 40 – 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் தென் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் குமரி கடல் பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக மிதமான மழையும், வட தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான […]
பறவை ஒன்று பாட்டிலில் உள்ள தண்ணீரை குடிப்பதற்காக கல்லை எடுத்து போடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. நாம் பள்ளிக்கூடம் படிக்கும் காலங்களில் காகம் ஒன்று பானையில் கல்லைப் போட்டு தண்ணீர் குடிக்கும் கதையினை ஆசிரியர் சொல்ல கேட்டிருப்போம். அந்த கதையை தற்போது ஒரு பறவை இது குறித்த சம்பவம் ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதில் பிளாஸ்டிக் பாட்டிலில் ஒன்றில் தண்ணீர் இருக்கிறது. அதை குடிக்க முயலும் சிறு பறவை ஒன்று பாட்டிலில் […]
11 மருத்துவகல்லூரிகளுக்கு மட்டும் நீட் தேர்வு கிடையாது என்ற மத்திய அரசின் அறிவிப்பிற்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியாவில் மருத்துவ படிப்பிற்கு நுழைவுத் தேர்வாக நீட் தேர்வை மத்திய அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வு முறையில் குறிப்பிட்ட சில கல்லூரிகளுக்கு மட்டும் மத்திய அரசு விலக்கு அறிவித்திருந்தது. இக்கல்லூரிகளில் சேர நீட் தேர்வுக்கு பதிலாக இனி-செட் என்னும் தனி நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்திருந்தது. இந்நிலையில் எய்ம்ஸ், ஜிப்மர் பிஜி […]
குடும்ப அட்டை எளிதாக எப்படி விண்ணப்பிக்கலாம் என்பது பற்றிய தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. விண்ணப்பிக்க தேவைப்படும் ஆவணங்கள்: குடும்ப தலைவரின் ஆதார் அட்டை குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டைகள் குடும்பத் தலைவரின் புகைப்படம் வயதிற்கான குழந்தையின் பிறப்பு சான்றிதழ் நிரந்தர தொலைபேசி எண் வாக்காளர் அடையாள அட்டை, மின் கட்டண ரசீது, வங்கி கணக்கு புத்தகத்தின் முன் பக்கம், எரிவாயு நுகர்வோர் அட்டை, வீட்டு வரி ரசீது, பாஸ்போர்ட், தொலைபேசி கட்டணம் இவைகளில் ஏதாவது ஒன்று. புதிதாக குடும்ப […]
10,12 வகுப்பு துணைத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு இன்று அசல் சான்றிதழ் வழங்கப்படுவதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வந்த நிலையில் பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இந்நிலையில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு துணைத்தேர்வுகள் மட்டும் தகுந்த சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றி நடத்தப்பட்டது. இதையடுத்து தற்போது செப்டம்பர், அக்டோபரில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு துணைத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு இன்று அசல் சான்றிதழ் வழங்கப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. […]
தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் தமிழ்நாடு பேரிடர் குறைப்பு முகமை மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை கடந்த திங்களன்று தமிழக மக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் தொடர்ந்து தமிழகத்தில் கனமழை பெய்து வருவதால் ஆற்றை கடந்து செல்லவ ஆற்றில் குளிக்கவோ வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாழடைந்த கட்டடங்களில் தங்குவதும் அதனருகே செல்வதையும் தவிர்க்க வேண்டும். பழைய வீடுகளில் தங்கி இருப்பவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு போகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தொடர்ந்து கனமழை […]
கணவர் ஒருவர் குடிபோதையில் தனது மனைவியின் வாகனத்தை தீயிட்டு கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலம் சஞ்சய் காந்தி நகர் பகுதியில் வசிக்கும் தம்பதிகள் குமரேசன் – சுஜாதா. சுஜாதா அழகு கலை நிபுணராக வேலை பார்த்து வந்துள்ளார். அவருடைய கணவர் குமரேசன் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். எனவே கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததன் காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு குமரேசன் குடிபோதையில் […]
இளம்பெண் ஒருவர் ஓடும் இரயிலில் இருந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு ரயில் நிலையத்திலிருந்து மாலை 5 மணிக்கு ஜன சதாப்தி ரயிலானது சிவ மெக்காவுக்கு புறப்பட்டுள்ளது. இதையடுத்து சம்பவத்தன்று 10 மணி அளவில் சிவமெக்கா பழைய ரயில் நிலையத்தில் இருந்து புதிய ரயில் நிலையம் நோக்கி செல்லும் வழியில் உள்ள தூங்கா ஆற்று பாலத்தில் மேல் இரயில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ரயிலில் இருந்து ஒரு இளம் பெண் ஒருவர் ஆற்றில் […]
தனியார் பள்ளிகளில் குலுக்கல் முறையில் நடைபெற்ற தேர்வு விவரங்கள் தற்போது இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றது. இதையடுத்து கொரோனா குறைவதால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்ற நிலையில், பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசனைகள் நடந்து வருகின்றன. தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கைக்கு குலுக்கல் முறையில் மாணவர்களுக்கு தேர்வு நடைபெற்றது. இந்நிலையில் இலவச சேர்க்கைக்கு தேர்வான மாணவர்களின் விவரங்கள் அடங்கிய […]
வேலை இழந்த சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் தொழிற்சாலைகள் மூடப்பட்டன. இதனால் தொழிற்சாலைகளில் வேலை செய்து வந்த தொழிலாளர்கள் வேலை இழந்து வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அவர்களின் குடும்ப கஷ்டத்தை கருத்தில் கொண்டு புதுச்சேரி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் வேலை இழந்த பணியாளர்களுக்கு ரூபாய் 5000 தீபாவளி போனஸ் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தீபாவளியை கணக்கில் […]
கொழுந்தன் ஒருவர் அண்ணியை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ள சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லியில் வசித்து வருபவர் ரோஹித். கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு இவருடைய மூத்த சகோதரர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனால் தனது சகோதரரின் மனைவி மற்றும் தாயார் ஆகியோருடன் ரோஹித் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று ரோஹித் தன்னுடைய அண்ணன் மனைவியான அண்ணியின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இதையடுத்து காவல் நிலையத்திற்கு சென்று தன் அண்ணியை கழுத்தை நெரித்து கொலை செய்ததை […]
தமிழகம் முழுவதிலும் உள்ள காவல் நிலையங்களில் சிசிடிவி கேமெராக்களை பொறுத்த உயர்நிதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சமீபத்தில் சாத்தான்குளத்தில் விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட வியாபாரிகள் இருவர் படுகொலை செய்யப்பட்டனர். இதே போன்று தொடர்ந்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படும் மக்கள் கடுமையாக தாக்கப்படுவதும் கொலை செய்யப்படுவதும் நடப்பதாக புகார்கள் எழுந்துள்ளது. இந்நிலையில் இதனை தடுக்கும் விதமாக உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து காவல் நிலையங்களிலும் […]
பருவமழை பெய்தததில் சாகுபடி செய்யப்பட்ட தக்காளிகள் அழுகியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். தாராபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் தக்காளி பயிர் நடவு செய்துள்ளனர். இந்த தக்காளி செடிகள் நன்கு வளர்ந்து அதிகமாக காய்கள் பிடித்திருந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு தாராபுரம் பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக தக்காளி செடியில் இருந்த பழங்கள் மற்றும் காய்கள் அனைத்தும் அழுகிப்போனது. இதனால் விவசாயிகள் அழுகிய பழங்களை செடியில் இருந்து பறித்து சாலை […]
வேல் யாத்திரை நடத்தப்பட கூடாது என்று கூறிய தமிழக அரசு தற்போது நடத்த அனுமதி அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் இன்றிலிருந்து ஒரு மாத காலம் வேல் யாத்திரை நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர். மேலும் இதில் பல மத்திய அமைச்சர்களும் கலந்து கொள்வார்கள் என்று தெரிவித்திருந்தனர். இதையடுத்து பாஜகவின் வேல் யாத்திரைக்கு தடை விதிக்க வேண்டும் என்று விசிக மற்றும் சிபிஎம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும் இதற்கு தடை விதிக்க […]
மதுக்கடை ஊழியர்களுக்கு தீபாவளியை முன்னிட்டு போனஸ் வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் மதுக்கடையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு போனஸ் 10 சதவீதம் வழங்க இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் டாஸ்மாக் நிறுவனத்தில் சி மற்றும் டி பிரிவுகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு போனஸ் 8.33 சதவீதமாகவும் மற்றும் கருணைத்தொகை 1.6 சதவீதமாகவும் வழங்கப்படும் என்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் தெரிவித்துள்ளது. இந்த போனஸ் தொகையானது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளிக்கு மக்களுக்கு 2000 ரூபாய் அரசு வழங்கும் என்று வெளியான தகவல் வதந்தி என கூட்டுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் நவம்பர் 14ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாட உள்ளது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை புத்தாடை உடுத்தி பட்டாசு வெடித்து மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இந்த பண்டிகையில் இம்முறை கொரோனா பரவிலினாலும் காசு மாசுபாட்டை தடுக்கும் நோக்கத்தில் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. அரசு பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு பொருட்களும் ரூபாயும் வழங்குவது வழக்கம். […]
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புகள் இருப்பதால் மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. வடக்கு திசையிலிருந்து பருவக்காற்று வீசத் தொடங்கி இருப்பது காரணமாக ஐந்து நாட்கள் தமிழகத்தில் கன மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது. மேலும் சென்னை உட்பட பல பகுதிகளில் கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதால் தமிழகத்திற்கு மஞ்சள் அலெர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இன்று […]
பள்ளி கல்லூரிகள் திறக்கும் தேதி தள்ளி போவதற்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது தமிழகம் முழுவதும் கொரோனா பரவ தொடங்கியதையடுத்து மார்ச் மாதம் முதல் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டது. இந்நிலையில் நவம்பர் 16-ம் தேதி பள்ளி, கல்லூரிகளை திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி கொடுத்தது. 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் மட்டுமே பள்ளிக்கு வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து அனைத்து பள்ளிகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது குறித்து கல்வித்துறை […]
ஸ்டாலின் விபூதியை கீழே கொட்டி எதற்கு தந்தை பெரியார் கூட விபூதியை போட்டு கொண்டார் என்று பொன் ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் சென்றிருந்தார். அங்கு அவருக்கு எதிராக கோ பேக் ஸ்டாலின் என்ற ஹேஸ்டேக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆனது. தற்போது ஸ்டாலின் அடுத்த சர்ச்சையில் சிக்கியுள்ளார். தேவர் ஜெயந்தியின் போது ஸ்டாலினுக்கு விபூதி வழங்கப்பட்டுள்ளது. அவர் அதனை நெற்றியில் பூசாமல் கழுத்தில் தடவி கொண்டு […]
நவம்பர் 16 முதல் பள்ளி கல்லூரிகள் திறக்கும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார் கொரோனா தொற்றினால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டன. எப்போது பள்ளிகள் திறக்கும் என்பது பற்றிய தகவல் வெளியாகாமல் இருந்ததால் ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டன. இந்நிலையில் இன்றோடு ஊரடங்கு முடிவடையும் நிலையில் மேலும் சில தலைவர்களை அறிவித்து நவம்பர் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்க படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை அளிக்கப்பட்டிருக்கும் தளர்வுகளில் பள்ளி திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் மாதம் 16ஆம் […]
பள்ளிகளில் முழு கட்டணம் வசூலிக்கப்படுவதாக இயக்குனர் பேரரசு குற்றம் சுமத்தியுள்ளார் நாடு முழுவதும் கொரோனா பரவ தொடங்கியதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டன. எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்பது இதுவரை அறிவிக்கப்படாத நிலையில் ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு வகுப்புகள் நடந்து வருகின்றது. இந்நிலையில் பள்ளிகளில் முழு கட்டணம் வசூலிக்க படுவதாக இயக்குனர் பேரரசு குற்றம் சுமத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் “பள்ளிக்கூடம் திறக்கவில்லை, ஆசிரியர்கள் மாணவர்கள் செல்லவில்லை, ஆன்லைன் வகுப்பு தான் நடக்கிறது, ஆனால் அனைத்து […]
பரமத்திவேலூர் அருகே மனைவியை ஓட ஓட கணவர் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள பொத்தனூர் ஆதவன் நகரைச் சேர்ந்தவர் குமார் இவர் மீனவ தொழிலாளி ஆவார், இவரது மனைவி தனலட்சுமி இவர்களுக்கு தீபிகா என்ற மகளும் தேவ் என்ற மகனும் உள்ளனர் தீபிகாவுக்கு திருமணம் ஆகிவிட்டது. குமாருக்கு அவரது மனைவியான தனலட்சுமியின் மீது சந்தேகம் ஏற்பட்டதால் இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து […]
திருவண்ணாமலை ஓட்டலில் வாங்கிய சிக்கனில் புழு இருந்ததை கண்டு வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு பிரியாணி கடையில் நேற்று முன்தினம் வாடிக்கையாளர் ஒருவர் இரண்டு கிரில் சிக்கன் பார்சல் வாங்கி இருக்கிறார். பிறகு அவர் அதை வீட்டிற்கு கொண்டு சென்று தனது நண்பர்களுடன் சிக்கனை சாப்பிடத் தொடங்கி இருக்கிறார். அப்படி சிக்கனை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது அதில் புழு இருப்பதைக் கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனே அவர் அந்த சிக்கனை சம்பந்தப்பட்ட […]
ரஜினி அரசியலுக்கு வந்து மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டாம் என்று தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார் 2017 ஆம் வருடத்திலிருந்து அரசியலில் ரஜினி களமிறங்க இருப்பதாக பேசப்படுகிறது. ஆனால் இதுவரை கட்சி தொடங்குவது பற்றியும் அரசியலில் இறங்க போவது பற்றியும் ரஜினி தரப்பில் எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. இதனால் உண்மையில் அவர் அரசியலுக்கு வருவாரா என்பது குழப்பமாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ரஜினி அவர்களுக்கு அறுவைச் சிகிச்சை செய்து இருப்பதால் கட்சி தொடங்க […]
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உறவினர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சேலத்தில் உள்ள கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறரர் . கடந்த சில தினங்களுக்கு முன்பாக அந்த சிறுமியை பெற்றோர்கள் பாட்டி வீட்டில் விட்டு விட்டு கோவிலுக்கு சென்றுள்ளனர். அப்பொழுது அந்த சிறுமியை அவருடைய உறவினரான அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவர் கட்டிப்பிடித்து […]
வங்கி ஊழியர்ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் பணத்தை இழந்த விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள ஆதனூர் கிராமத்தை சேர்ந்தவர் குமரேசன் இவர் என்ஜினீயரிங் பட்டதாரி ஆவார். சென்னையில் உள்ள தனியார் வங்கியில் கடன் வசூலிக்கும் பணி புரிந்து வந்தார். இவரும் இவரது நண்பர்களும் சென்னை பெரம்பூர் சீனிவாசா நகரில் வாடகைக்கு அறை எடுத்துத் தங்கி வந்துள்ளனர். தற்போது ஆயுத பூஜையை ஒட்டி தொடர்ந்து விடுமுறை நாட்கள் வந்ததால் உடன் […]
பிரசவ வலிக்கு பயந்து 5 மாத கர்ப்பிணி பெண் தீக்குளித்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டம் திருவெற்றியூர் அருகில் உள்ள புது- வண்ணாரப்பேட்டைய சேர்ந்த இந்திரா நகர் 7-வது தெருவில் வசித்து வருபவர் நாகராஜ் இவர் தச்சு தொழிலாளி ஆவார். இவரது மனைவி சுஷ்மிதா வயது 23 ஆகும். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். தற்பொழுது சுஷ்மிதா 5 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். கர்ப்ப காலத்தில் அவருக்கு அடிக்கடி வயிற்று […]
இளம் வழக்கறிஞர்களுக்கு 2 வருடங்களுக்கு மாதம் 3,000 ருபாய் கொடுக்கும் திட்டத்தை முதலமைச்சர் அறிமுகப்படுத்தியுள்ளார். சட்டம் படிக்கும் ஆசையுடன் இளைஞர்கள் பலர் சட்டக் கல்லூரியில் இணைந்து படிக்கின்றனர். ஆனால் படித்து முடித்த பிறகும் அவர்கள் தங்களை வழக்கறிஞர்களாக நிலைநிறுத்திக்கொள்ள குறைந்தது நான்கு வருடங்கள் ஆகின்றது. ஆனால் அந்த நான்கு வருடங்களும் அவர்களது குடும்பத்தினருக்கு போதிய வருமானம் இன்றி அல்லல்படும் சூழல் உருவாகின்றது. இதனை கருத்தில் கொண்ட தமிழக முதலமைச்சர் புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார். அதன்படி அரசு […]
இன்னும் மூன்று மாதங்களுக்கு முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தியுள்ளார் தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவ தொடங்கியது ஏராளமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. முக கவசம் அணிவது சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்றவை கடுமையாக பின்பற்ற அறிவுறுத்தப்பட்டது. பல மாவட்டங்களில் தொற்றின் தாக்கம் இருந்தாலும் சென்னையில் ஆரம்பத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. அதன் பிறகு கடுமையான நடவடிக்கைகளால் தொற்று கட்டுக்குள் வந்துகொண்டிருக்கிறது. இதனை […]
தஞ்சை பெரியகோவிலில் மாமன்னன் ராஜராஜ சோழனின் சதயவிழாவில் கலெக்டர் கோவிந்தராவ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தன்று தஞ்சை பெரியகோவிலில் மாமன்னன் ராஜராஜ சோழனின் சதயவிழா கோலகமாக கொண்டாடப்படுவது வழக்கமாக இருக்கிறது. தஞ்சை மாமன்னன் ராஜராஜ சோழனின் 1035-வது ஆண்டு சதயவிழா இன்று நடைபெறுகிறது. இந்த சதயவிழாவையொட்டி கலெக்டர் கோவிந்தராவ் மாமன்னரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து தஞ்சை பெரிய கோவிலில் தமிழில் தேவாரம், திருமுறை பாடி […]
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (சிஎஸ்கே)யின் தோல்வியால் வருத்தத்தில் இருந்த ரசிகர்களுக்கு ஆறுதலாக டோனியின் மனைவி கவிதையை பதிவிட்டுள்ளார். பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை நேற்று சென்னை அணி வீழ்த்தியதை அடுத்து, மற்ற அணிகளின் முடிவுகளை வைத்து, பிளே ஆப் வாய்ப்பு சிஎஸ்கே அணிக்கு ஓரளவு இருந்தது. ஆனால் அதன் பிறகு நடந்த போட்டியில் ராஜஸ்தான் அணி அபார வெற்றி பெற்று ரன்ரேட்டையும் பலமாக வைத்ததால் சென்னை அணியின் பிளே ஆப் கனவு தகர்ந்தது. இதனால் சிஎஸ்கே […]
திமுக எம் பி கனிமொழி அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் புதியதாக வழங்கப்பட்ட ஆதார் அட்டையில் இந்தி திணிப்பிற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக எம்பி கனிமொழி டுவிட்டர் பக்கத்தில் “புதிய ஆதார் அட்டையில் ‘எனது ஆதார், எனது அடையாளம்’ என்ற வாசகம் தமிழில் இருந்து இந்தியில் மாற்றப்பட்டு இருக்கிறது. மாநில மொழியில் அங்கீகரிக்கப்பட்ட மொழி எதுவாக இருந்தாலும் தேர்ந்தெடுக்கலாம் என்ற உறுதிமொழியோடு தான் ஆதார் கட்டாயமாக்கப்பட்டது. ஆனால் இன்று மாநில மொழிகள் ஆதார் அட்டையிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. இதேப்போன்று […]
முதலமைச்சர் தன்னை விவசாயி விவசாயி என்று சொல்லுவதை விட விவசாயிகளுக்காக கவலைப்பட வேண்டும் என்று மு க ஸ்டாலின் விமர்சித்துள்ளார் நாமக்கல் மாவட்டத்தில் நடந்த முப்பெரும் விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக பங்கேற்றார். அப்போது பேசிய அவர் மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் புதிய வேளாண் மசோதா சட்டம் எந்தவகையிலும் விவசாயிகளுக்கு நன்மை விளைவிக்காது. இந்த புதிய சட்டம் வேளாண்துறையை அடியோடு அழிந்து போகச்செய்யும் என குற்றம் சாட்டினார். மேலும், பாஜக ஆட்சிக்கு வந்த […]
நீட் தேர்வு அமல்படுத்தப்பட்ட பிறகு மருத்துவப் படிப்பில் மாணவர் சேர்க்கை குறைந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் நீட்தேர்வு சில வருடங்களுக்கு முன்பு தான் அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கு முன்பெல்லாம் பள்ளியில் எடுக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவ படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றது. இந்நிலையில் தமிழகத்தில் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு மருத்துவ படிப்புகளில் தமிழ்வழி மாணவர்களின் சேர்க்கை குறைந்துள்ளதாக மருத்துவக் கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சமூக ஆர்வலர் […]
புறம்போக்கு இடத்தில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். பல வருடங்களுக்கும் மேலாக புறம்போக்கு நிலத்தில் வசிக்கும் மக்கள் பட்டா வாங்க பெரும் பாடு படுகின்றனர். ஒவ்வொரு முறையும் பட்டாவிற்கு விண்ணப்பித்தாலும் கிடைக்க தாமதம் ஆவதாக பல இடங்களில் புகார்கள் எழுவதுண்டு. இந்நிலையில் அதற்கு தீர்வு அளிக்கும் விதமாக முதலமைச்சர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் எந்த ஒரு ஆட்சேபனையும் இல்லாத புறம்போக்கு இடத்தில் வசிப்பவர்களுக்கு பட்டா கொடுக்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். […]
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கொரானாவின் தாக்கம் மிகக்கணிசமான அளவில் குறைந்துள்ளது . தமிழக அரசின் பல்வேறு தடுப்பு நடவடிக்கையினை தொடர்ந்து தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த மாதம் சென்னை உள்பட 7 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்த நிலையில் சுகாதாரத்துறையினரின் கடுமையான போராட்டத்தினால் இப்போது படிப்படியாக குறைந்துள்ளது . 20 மாவட்டங்களில் தினசரி பாதிப்பு 6 ஆயிரம் வரை இருந்த நிலையில் தற்போது அது 3 ஆயிரமாக குறைந்துள்ளது.நேற்றைய நிலவரப்படி […]
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி ஆரம்பிக்க இருப்பதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. மருத்துவ படிப்பிற்கு தகுதித் தேர்வாக நீட் தேர்வு கருதப்படுகிறது. இத்தேர்வை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் எதிர்கொள்ள வேண்டும் என்பதற்காக 2017ம் ஆண்டில் இருந்து பயிற்சிகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. இந்த வருடம் வருகிற நவம்பர் ஒன்றாம் தேதி இலவச நீட் பயிற்சி வகுப்புகள் ஆரம்பிக்கப்படவுள்ளது. கொரோனா காரணமாக […]
முடக்கப்பட்டிருக்கும் சொத்துக்களுக்கான வருமானத்தை சசிகலா நிரூபிக்க தவறி விட்டால் மீண்டும் சிறைக்கு செல்ல வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். வருமான வரித்துறையினர் சமீபத்தில் பினாமி பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் அடிப்படையில் இளவரசி சுதாகரன், சசிகலா ஆகியோருக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட், சிறுதாவூர் பங்களா உட்பட 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை முடக்கினர் . அதோடு 90 நாட்களுக்குள் இந்த சொத்துக்களுக்கான வருமானத்தை நிரூபிக்க வேண்டும் என்றும் நோட்டீஸ் அனுப்பினர். இந்நிலையில் சொத்துக்களுக்கான வருமானத்தை அவர்கள் […]
கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலித்த 27 தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தற்போது பரவிவரும் நிலையில் 300க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க அனுமதி பெற்றுள்ளது. அதே நேரம் சிகிச்சைக்கு வசூலிக்கப்படும் கட்டண வரம்பையும் அரசு நிர்ணயித்துள்ளது. அதன்படி லேசான அறிகுறிகளுடன் வரும் நோயாளிகளிடம் ஒரு நாளைக்கு அதிகபட்சம் 7,500 ரூபாய் வரையும் தீவிர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளிடம் 15,000 வரையும் தான் வசூலிக்க அரசு அறிவுறுத்தியது. […]
தமிழ்நாடு வேளாண்மை துறையில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணியின் பெயர் ப்ரோக்ராம் அசிஸ்டன்ட் பார்ம் மேனேஜர் ஜூனியர் அசிஸ்டென்ட் டிரைவர் மேற்குறிப்பிட்ட பணிகளில் 44 காலியிடங்கள் நிரப்பப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பளம் 62,000 முதல் 1,13,500 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கல்வித் தகுதி எட்டாம் வகுப்பு தேர்ச்சி பிஎஸ்சி டிகிரி வயது வரம்பு 18 முதல் 30 வரை தேர்வு முறை எழுத்துத் தேர்வு நேர்காணல் தேர்வு விண்ணப்பிக்க கடைசி தேதி […]
பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற உயர்நீதிமன்றத்தின் கேள்விக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் பதிலளித்துள்ளார். மார்ச் மாதம் 23 ஆம் தேதி கொரோனா தொற்றினால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பள்ளிகள் காலவரையின்றி மூடப்பட்டது. தற்போது பல நிறுவனங்கள் செயல்பட்டு வரும் நிலையில் பள்ளிகள் திறப்பது குறித்து மற்றும் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில் உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு நவம்பர் 11ம் தேதிக்குள் பள்ளிகள் திறக்கப்படும் தேதியை அறிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதற்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் […]
பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்தவர்களுக்கு அரசு பணிகளில் விண்ணப்பிக்க வயது வரம்பை அதிகரிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்களின் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு வயதுவரம்பு உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறையின் செயலாளர் வெளியிட்ட அறிக்கையில், “குறிப்பிட்ட சில அரசு பணிகளுக்கு நேரடியாக பணி நியமனம் செய்யப்படுகிறது. இதில் சேர விரும்புபவர்களுக்கு குறைந்தபட்சமாக எஸ்எஸ்எல்சி முடித்திருக்க வேண்டும். அதோடு இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், […]
காவிரி டெல்டா உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று முதல் நேரடி கொள்முதல் நிலையங்கள் மீண்டும் திறக்கப்படுமென அமைச்சர் காமராஜ் அறிவித்துள்ளார். தமிழகம் மற்றும் கேரளாவில் பெய்த கனமழை காரணமாக தமிழகத்தில் உள்ள அணைகள் நிரம்பின. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியாக சம்பா சாகுபடியை தொடங்கினர். தற்போது அறுவடை காலம் தொடங்கியுள்ளதால் நெல் கொள்முதலுக்கான நல்ல தீர்வுக்கு அரசின் கருணைப் பார்வையை எதிர்பார்த்திருந்தனர் விவசாயிகள். எனவே நெல் கொள்முதல் செய்வதில் உள்ள பிரச்சனைகளுக்கு அரசு உரிய தீர்வு காண வேண்டும் என […]
இந்த வருடம் 16 லட்சம் மாணவர்கள் புதிதாக பள்ளியில் சேர்ந்து இருப்பதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது தமிழகத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி முதல் அரசு பள்ளிகளிலும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் மாணவர்கள் சேர்க்கை ஆரம்பம் ஆனது. இந்த வருடம் மாணவர்களை பெற்றோர்கள் மிகுந்த ஆர்வத்துடன் அரசு பள்ளியில் அதிகமாக சேர்த்து வருகின்றனர். 3,08,000 மாணவர்கள் ஒன்றாம் வகுப்பிலும், 3,66,000 மாணவர்கள் ஆறாம் வகுப்பிலும், 1,04,000 மாணவர்கள் ஒன்பதாவது வகுப்பிலும், 4,14,000 மாணவர்கள் பதினோராம் […]
ஆன்லைன் மூலம் தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள்களில் ஒரே மாதிரி பதில் இருந்ததால் மதிப்பீடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது கொரோனா பரவ தொடங்கியதால் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் நடக்க இருந்த செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் தேர்வு நடத்தப்பட்டது. அண்ணா பல்கலைக் கழகம் சார்பாக ஆன்லைன் மூலம் மாணவர்கள் தனியாக தேர்வு எழுதுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஆனால் மற்றும் பல்கலைக்கழகங்கள் மாணவர்களை வீட்டிலிருந்தே தேர்வை எழுதி விடைத்தாள்களை […]
பள்ளி திறப்பது குறித்து உறுதியான முடிவை முதல்வர் பழனிசாமி அறிவிப்பார் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார் ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் பவானி ஆற்றில் 4 லட்சம் மீன் குஞ்சுகளை விடுதல் அதோடு புதிய 108 ஆம்புலன்சை துவக்கி வைத்தல் போன்ற விழாக்களில் பங்கேற்க பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் பள்ளி திறப்பது பற்றிய அறிவிப்பில் எந்த ஒரு குழப்பமும் இல்லை. இம்மாதம் 29ஆம் தேதி முதல்-அமைச்சரிடம் ஆலோசிக்க இருக்கிறேன். அதன்பிறகு […]
விதிமுறைகளை கடைபிடிக்காதவர்களுக்கான அபராதம் பற்றிய தகவலை மக்கள் நல்வாழ்வுத் துறை அறிவித்துள்ளது பொது இடங்களில் எச்சில் துப்புவது முக கவசம் அணியாமல் இருப்பது சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு அபராத தொகை குறித்து மக்கள் நல்வாழ்வு துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக செயலர் ராதாகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில் தமிழ்நாடு பொது சுகாதார சட்டத்தின் கீழ் விதிமீறல்கள் வரையறை செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939 பிரிவு 138 விதிகளை மீறுபவர்களுக்கு […]
வாலிபர் ஒருவர் திருமணம் ஆகவில்லை என ஏக்கத்தில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரைக்காலில் உள்ள கோட்டுச்சேரி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மணிகண்டன்(26) என்பவர் அவரது தாயார் மற்றும் தம்பியுடன் வசித்து வந்தார். வெல்டிங் தொழில் செய்து வந்த இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. நேற்று முந்தினம் அவர் நண்பர்களுடன் ஜிஎஸ்டி களத்தில் மது அருந்தியுள்ளார். அதன்பின் தனது நண்பர்களை முன்னால் செல்லும் படியும் தான் பின்னால் வருவதாகவும் கூறியுள்ளார். வெகு நேரமாகியும் மணிகண்டன் […]
நள்ளிரவில் மனைவி தனது புடவையில் தூக்கில் சடலமாக தொங்கியதை கண்டு கணவன் அதிர்ச்சியில் உறைந்துள்ளார். உத்திரப்பிரதேச மாநிலத்தில் கான்பூரை சேர்ந்த அவதிஷ் குஜார் என்பவர் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சப்னா. இத்தம்பதியினருக்கு இரண்டு வயதில் விராட் என்ற குழந்தை உள்ளது. அவதிஷ் நேற்று பணியை முடித்து மாலையில் தாமதமாக வீட்டிற்கு வந்துள்ளார். அதன்பின் உணவு அருந்திவிட்டு உறங்கிவிட்டார். நள்ளிரவில் கழிப்பறைக்கு செல்வதற்காக எழுந்தபோது அருகில் மனைவி இல்லாததை கவனித்துள்ளார் . அதன்பின் பக்கத்து அறைக்கு சென்ற […]