Categories
மாநில செய்திகள்

நாளை முதன்மை கல்வி அலுவலர்களுடன் முக்கிய ஆலோசனை…. வெளியான தகவல்…!!!

தமிழகத்தில்கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. இதற்கு மத்தியில் அடுத்த கல்வியாண்டு தொடங்கிவிட்டதால் பள்ளிகள் எப்போது திறக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் செப்டம்பர் 1 முதல் பள்ளிகளை திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது. இதனையடுத்து செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் சுழற்சி முறையில் கட்டாயம் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் கொரோனா வழிமுறைகளை பின்பற்றபடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆகஸ்ட் 17ஆம் தேதி அனைத்து மாவட்ட முதன்மை […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் தமிழகத்தில் கட்டாயம்…. அரசு அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், தமிழகத்தில் இதனை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பாதிப்பு ஓரளவிற்கு குறைந்து வந்தது. இதனால் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்தது. இதற்கு மத்தியில் பாதிப்பு எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா அதிகமாக பரவ வாய்ப்புள்ளது. குறிப்பாக கேரளாவில் தொற்று பரவல் வேகமெடுத்து வருகிறது. எனவே இன்று முதல் கேரளாவில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு ஆர்டிபிசி சான்றிதழ் கட்டாயம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் […]

Categories
மாநில செய்திகள்

JUST IN: ஊரடங்கு, சென்னையில் அடுத்தடுத்த தடை – அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்ததனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது சென்னை உள்ளிட்ட சில இடங்களில் பாதிப்பு மெல்ல மெல்ல உயர்ந்து வருவகிறது. இதன்  சென்னையில் பல இடங்களில் தடை செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஜாம்பஜார் பாரதி சாலை, ரத்னா கபே சந்திப்பு முதல் பெல்ஸ் சாலை சந்திப்பு வரை தடை . பக்கி சாஹிப் தெரு, அபிபுல்லா தெரு, புலிபோன் பஜார் ஆகிய இடங்களில் தடை. என்.எஸ்.சி […]

Categories

Tech |