Categories
அரசியல் மாநில செய்திகள்

அடடே சூப்பர்! 10 ஆண்டுகளாக இல்லாத ஒன்றை…. மாற்றி காட்டிய முதல்வர் ஸ்டாலின்…!!!

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும்  மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு முதல்வர் மட்டுமல்லாமல்  திமுக  அமைச்சர்களும் பல அதிரடியான நடவடிக்கைகள் எடுத்து வருவதால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த ஆட்சிக்காலத்தில் திமுக மீது இருந்த குற்றச்சாட்டுகள் இந்த முறையும் வந்து விடக்கூடாது என்பதில் முதல்வர் கவனமாக […]

Categories

Tech |