Categories
அரசியல் மாநில செய்திகள்

மறைமுக தேர்தல்…. மாநில தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்.19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பிப்.22 காலை 8 மணி அளவில் தொடங்கி முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அப்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக 42.99 சதவீதம் வாக்குகளை பெற்று முதலிடத்தை பிடித்தது. மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுக தேர்தல் […]

Categories
மாநில செய்திகள்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்…. தமிழகம் முழுவதும் வாக்கு எண்ணும் பணிகள் நாளை தொடக்கம்….!!!!

தமிழகத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை  நடைபெற உள்ளது. தமிழகத்தின் 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்கு பதிவு கடந்த 19ஆம் தேதி நடந்து முடிந்தது. இந்நிலையில் நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணும் பணி தொடங்குகிறது. மேலும் மாநிலம் முழுவதும் பதிவான வாக்குகள் 268 மையங்களில் பாதுகாப்பான முறையில் வைத்து எண்ணப்படுகிறது. இதனைத்தொடர்ந்து வாக்கு எண்ணப்படும் அறைகளில் தலா 14 மேஜைகள் போடப்பட்டு மற்றும் அந்த மேசைகளை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்…. 2 டோஸ் போட்டால் மட்டுமே இவர்களுக்கு அனுமதி…. வெளியான புதிய உத்தரவு….!!!!

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் மொத்தம் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் மாநில தேர்தல் ஆணையம் வாக்குச்சாவடி முகவர்கள் அனைவரும் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசியை கட்டாயம் செலுத்தியிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. மேலும் அனைத்து வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் முகவர்கள் வாக்குப்பதிவு நடைபெறும் நாள் அன்று முககவசம் மற்றும் கையுறைகளை கட்டாயம் […]

Categories
மாநில செய்திகள்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : ஜனவரி 19ஆம் தேதி அரசியல் கட்சிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் ஆலோசனை..!!

ஜனவரி 19ஆம் தேதி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்துகிறது. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை சுமூகமாக நடத்துவது தொடர்பாக அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்த இருக்கிறது.

Categories
மாநில செய்திகள்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்…. வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடு ….!!!!

தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்த நிலையில் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. முன்னதாகவே அனைத்து மாவட்ட நிர்வாகங்களுடன் காணொலி காட்சி முலம் ஆய்வு கூட்டங்கள் நடந்து முடிந்தது, இந்நிலையில் தேர்தல் ஆணையர் மாவட்டங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மேலும் வாக்குச்சாவடிகளை இறுதி செய்தல் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகங்களுக்கு மாவட்ட தேர்தல் […]

Categories
மாநில செய்திகள்

BREAKNG : உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் இன்று மதியம் 2 மணிக்குள் வெளியாகும்… மாநில தேர்தல் ஆணையம்!!

உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முழுமையான முடிவுகள் இன்று மதியம் 2 மணிக்குள் வெளியாகும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடந்து முடிந்தது.. இதனை தொடர்ந்து நேற்று முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகிறது.. முடிவுகள் முழுமையாக எப்போது வெளியாகும் என்ற கேள்வி எழுந்த நிலையில், மாநில தேர்தல் ஆணையம் அதற்கான விளக்கத்தை […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தல் நடத்த மேலும் 4 மாத அவகாசம்… சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் ஆணையம் புதிய மனு!!

புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தல் நடத்த மேலும் 4 மாத அவகாசம் கோரி உச்ச நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் புதிய மனு அளித்துள்ளது. புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் கடந்த மாதம் 22ஆம் தேதி அட்டவணை வெளியிட்டது. இதையடுத்து பழங்குடியினர் மற்றும் பட்டியலினத்தவருக்கு இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில் தற்போது உள்ளாட்சி தேர்தலை நடத்த போவதில்லை என்று புதுச்சேரி அரசாங்கம் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: முதற்கட்ட உள்ளாட்சித் தேர்தல்…. 77.43% வாக்குகள் பதிவு… மாநில தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

9 மாவட்டங்களில் நடந்த முதற்கட்ட உள்ளாட்சித் தேர்தலில் 77. 43 சதவீத வாக்குகள் பதிவாளராக மாநில தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழகத்தில் விடுபட்டு 9 மாவட்டங்களுக்கான முதல்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் 6 ஆம் தேதி நடைபெற்றது. அந்த தேர்தலில் 77.43 சதவீத வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம்  தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது… தமிழகத்தில் நேற்று முன்தினம் 9 மாவட்டங்களில் உள்ள 39 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு முதல் […]

Categories
மாநில செய்திகள்

முதற்கட்ட தேர்தலில் 77.43% வாக்குப்பதிவு…. மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு …!!!

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி நெல்லை மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து 9 மாவட்டங்களில் முதற்கட்ட ஊராட்சி தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. அதில் 77.43% வாக்குகள் பதிவானதாக அதிகாரப்பூர்வ வாக்குப்பதிவு நிலவரம் குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 84.30%, செங்கல்பட்டில் 66.71%, வேலூரில் 77.63%, […]

Categories
மாநில செய்திகள்

உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர் அட்டை இல்லையா…. நீங்களும் வாக்களிக்கலாம்… வாக்களிக்க என்னென்ன தேவை?

வாக்காளர் அட்டை இல்லாதவர்களும் வாக்களிக்கலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 9 மாவட்டங்களுக்கு அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதி இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.. தேர்தலுக்கான பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலில் 11 அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பித்து வாக்காளர்கள் வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் […]

Categories
மாநில செய்திகள்

ஊரக உள்ளாட்சித்தேர்தல்: வழிகாட்டு நெறிமுறைகள் என்னென்ன..? – மாநில தேர்தல் ஆணையம்…!!!

மாநில தேர்தல் ஆணையம் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி,நெல்லை, திருப்புத்தூர், தென்காசி போன்ற 9 மாவட்டங்களுக்கும் வருகின்ற 6 மற்றும் 9 ஆகிய இரு தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான பணியில் தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் மாநில தேர்தல் ஆணையம் தமிழகத்தில் உள்ள 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி […]

Categories
மாநில செய்திகள்

ஊரக உள்ளாட்சி தேர்தல்…. தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

உள்ளாட்சி தேர்தலை நடத்துவதில் தமிழ்நாடு முன் உதாரணமாக இருக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில்  9 மாவட்டங்களுக்கு வருகின்ற அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய இரு தேதிகளில் இரண்டு கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் மாநில தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தும் பணியில் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. மேலும் சென்னை உயர்நீதிமன்றம்  உள்ளாட்சி தேர்தலில் எந்த புகாரும் இல்லாத வண்ணம் என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட உள்ளது என்று […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : உள்ளாட்சி தேர்தல்… மது விற்க தடை… தேர்தல் ஆணையம் அதிரடி!!

தமிழகத்தில் நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 9 மாவட்டங்களுக்கு 6, 9 தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பகுதியில் மது பாட்டில் விற்க தடை விதித்துள்ளது மாநில தேர்தல் ஆணையம்.. அதன்படி, முதல்கட்ட வாக்குப்பதிவு நடக்கும் பகுதிகளில் 4ஆம் தேதி முதல் 6ம் தேதி வரை மதுபானம் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடக்கும் பகுதியில் […]

Categories
மாநில செய்திகள்

ஊரக உள்ளாட்சி தேர்தல்…. பூத் சிலிப் இல்லையென்றாலும் வாக்களிக்கலாம்…..!!!!!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் வருகின்ற அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்காக அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சைகள் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கண்டமங்கலம் கிராமங்களில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் வாக்கு சேகரித்தார். அப்போது மூதாட்டி ஒருவர் உற்சாகமாக  நடனமாடி அமைச்சரை  வரவேற்றார். அதனைத் தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம் அடுத்த  சமுத்திரம் கிராமத்தில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. […]

Categories
மாநில செய்திகள்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்த 4 மாதம் அவகாசம் – உச்சநீதிமன்றம்!!

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த 4 மாத காலம் அவகாசம் வழங்கியது உச்சநீதிமன்றம். முன்னதாக மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கூறப்பட்டதாவது, அக்டோபர் – டிசம்பர் வரை மழை காலம் என்பதால் தேர்தல் நடத்துவது சிரமம், கொரோனாவால் அதிகமாக பாதிப்பு ஏற்படக்கூடிய மாநிலங்களில் மூன்றாவது இடத்தில் தமிழகம் இருந்து வருகிறது.. இவை தவிர மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பெற இரண்டரை மாத காலம் அவகாசம் தேவை.. புதிதாக மாநகராட்சி, நகராட்சி உருவாக்கப்பட்டுள்ளது. எனவே […]

Categories
மாநில செய்திகள்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்… “கால அவகாசம் வேண்டும்”… மாநில தேர்தல் ஆணையம்!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகள் அனைத்தும் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நிறைவடைந்துவிடும். எனவே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த கால அவகாசம் வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் இந்த தகவலை தெரிவித்துள்ளது. மேலும் தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பெறுவதற்கும் இரண்டரை மாதம் தேவைப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை இன்னும் சற்று நேரத்தில் நடக்க இருக்கும் நிலையில், இந்த தகவலை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

ஊரக உள்ளாட்சி தேர்தல்….தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் நடைபெறும்  உள்ளாட்சித் தேர்தலில் தேர்தல் பார்வையாளராக மத்திய அரசு பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்று அதிமுக அளித்த மனுவை பரிசீலனை செய்ய வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது . தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் மாதம் 6 மற்றும் 9 ஆகிய இரு தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. அதனை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று அதிமுக சார்பில் சென்னை ஹைகோர்ட்டில் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : உள்ளாட்சி தேர்தல் நேர்மையாக நடைபெற வேண்டும்… சிசிடிவி கேமராக்கள் வைக்க வேண்டும்… மாநில தேர்தல் ஆணையர் அறிவுறுத்தல்!!

உள்ளாட்சி தேர்தல் நேர்மையாகவும், ஜனநாயக முறைப்படியும் நடைபெறுவதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் ஆணையர் அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் 2 கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 12ஆம் தேதி நடைபெறுகிறது.. தேர்தலுக்கான பணிகளில் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தங்களை தயார்படுத்தி வருகின்றனர். வேட்புமனு தாக்கலும் இன்றுடன் முடிவடைகிறது.. இதற்கிடையே மாநில தேர்தல் ஆணையம் பல்வேறு பணிகளை […]

Categories
மாநில செய்திகள்

உங்களால் உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியாதா?… தேர்தல் ஆணையத்தை விளாசிய சுப்ரீம் கோர்ட்!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த அவகாசம் வழங்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் காட்டமாக தெரிவித்துள்ளது. கடந்த 4ஆம் தேதி தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு 7 மாதம் அவகாசம் வேண்டும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா அமர்வு அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, மாநில தேர்தல் ஆணையத்தின் சார்பாக […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : உள்ளாட்சி தேர்தலை 2 கட்டங்களாக நடத்த கூடாது… ஐகோர்ட்டில் அதிமுக மனு!!

ஊரக உள்ளாட்சி தேர்தலை 2 கட்டங்களாக நடத்த எதிர்ப்பு தெரிவித்து ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளது அதிமுக. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 9 மாவட்டங்களுக்கு நடைபெற இருக்கிறது.. இந்த தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெற இருக்கிறது.. முதல்கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 6ம் தேதியும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 9ஆம் தேதி நடைபெறும். ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 12 ஆம் […]

Categories
மாநில செய்திகள்

2 கட்டங்களாக வாக்குப்பதிவு… “உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு”… தேர்தல் ஆணையம்!!

9 மாவட்டங்களுக்கு இரண்டாம் கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணைய தலைவர் பழனிகுமார் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் 27 மற்றும் 28 ஆம் தேதி 27 மாவட்டங்களுக்கு மட்டும் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.. அப்போதைய அதிமுக ஆட்சியில் மாவட்டம் பிரிக்கப்பட்டதன் காரணமாக நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 9 மாவட்டங்களுக்கு மட்டும் தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. இதனையடுத்து தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 […]

Categories
மாநில செய்திகள்

உள்ளாட்சி தேர்தல் தேதி…. இன்று மாலை அறிவிப்பு…. மாநில தேர்தல் ஆணையம்….!!!!

தமிழகத்தில் 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல் தேதி குறித்து இன்று மாலை மாநில தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது. மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிகுமார் மாலை 5 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார். அப்போது உள்ளாட்சித் தேர்தல் குறித்த தேதி அறிவிப்பு வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories
மாநில செய்திகள்

ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் – மாநில தேர்தல் ஆணையம்!!

தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.. தமிழகத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் 27 மற்றும் 28 ஆம் தேதி 27 மாவட்டங்களுக்கு மட்டும் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.. அப்போதைய அதிமுக ஆட்சியில் மாவட்டம் பிரிக்கப்பட்டதன் காரணமாக நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 9 மாவட்டங்களுக்கு மட்டும் தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. இதனையடுத்து தமிழகத்தில் புதிதாக […]

Categories
மாநில செய்திகள்

ஊரக உள்ளாட்சி தேர்தல் எப்போது?… அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை..!!

தேர்தல் தேதியை முடிவு செய்வதற்காக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநி திகளுடன் மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிகுமார் ஆலோசனை நடத்தி வருகிறார்.. தமிழகத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் 27 மற்றும் 28 ஆம் தேதி 27 மாவட்டங்களுக்கு மட்டும் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.. அப்போதைய அதிமுக ஆட்சியில் மாவட்டம் பிரிக்கப்பட்டதன் காரணமாக நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 9 மாவட்டங்களுக்கு மட்டும் தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. இதனையடுத்து […]

Categories
மாநில செய்திகள்

ஆகஸ்ட் 31-ஆம் தேதி வாக்காளர் பட்டியல் வெளியீடு…. மாநில தேர்தல் ஆணையம்….!!!

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வாக்காளர் பட்டியல் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வெளியிடப்படும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்காக மறுசீரமைக்கப்பட்ட வார்டு வாரியான வாக்காளர் பட்டியலைத் தயாரிக்கும் பணியில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுவருகிறது. கடந்த மார்ச் 19 ஆம் தேதி வெளியிடப்பட்ட சட்டமன்ற தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் அடிப்படையிலேயே உள்ளாட்சி தேர்தலுக்கான […]

Categories

Tech |