Categories
மாநில செய்திகள்

தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத் தலைவர்…. ஏ.எஸ்.குமாரி நியமனம்….!!!!

கிட்டத்தட்ட 29 ஆண்டுகளாக மருத்துவத் துறையிலும், பொதுப்பணியிலும் சிறப்பான பங்களிப்பை செய்து வரும் ஏ.எஸ்.குமாரி தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அப்பல்லோ மருத்துவமனையில் மூத்த அறிவியல் நிபுணர் அதிகாரியாக பல ஆண்டுகள் பொறுப்பு வகித்தவர். மேலும் இவர் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு குழு உறுப்பினராகவும் செயல்பட்டார். பெண் உரிமைகள் குறித்த பல்வேறு கருத்தரங்குகள், பல்வேறு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தியுள்ளார்.

Categories

Tech |