Categories
தேசிய செய்திகள்

பிப்ரவரி 1 முதல் கல்லூரிகள் திறப்பு… வெளியான முக்கிய அறிவிப்பு..!!

தெலுங்கானா மாநிலத்தில் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகளை திறக்க அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக 2020-2021 ஆம் ஆண்டு கல்வி ஆண்டில் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து ஆன்லைன் மூலமாக மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். தற்போது பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நெருங்கி வருவதால் மாணவர்கள் […]

Categories

Tech |