Categories
தேசிய செய்திகள்

“மாந்திரீக வேலையால் வந்த வினை”…. மாமா-அத்தையை கொன்று எரித்த நபர்…. பெரும் பரபரப்பு….!!!!!

மத்தியபிரதேச மாநிலமான  ஜபல்பூர் மாவட்டம் சவ்ராய் கிராமத்தில் தயராம் குலஸ்ட் (27) வசித்து வருகிறார். இவரது சகோதரர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இதனிடையில் சகோதரனின் தற்கொலைக்கு தன்னுடைய மாமா-அத்தை உறவு முறையான சுமர் சிங் குலஸ்ட் (60), அவரது மனைவி ஷியாபாய் (55) ஆகிய இருவருமே காரணம் என்று தயராம் நினைத்துள்ளார். அதாவது மாந்திரீக வேலைகளில் ஈடுபடும் மாமா -அத்தை தான் தன் சகோதரன் தற்கொலை செய்து கொள்ள காரணம் என்று […]

Categories
தேசிய செய்திகள்

“என் பொண்டாட்டிக்கு குழந்தை இல்ல”…. அதுக்கு உங்க மாந்திரீகம் தான் காரணம்…. தம்பதி அடித்துக் கொலை….!!!!

உத்தரகாண்ட் மாநிலம் ஹண்டி மாவட்டம் சிம்லா என்ற கிராமத்தில் மங்லோ முண்டோ (60) அவரின் மனைவி லாங்டா ஹன்சபூர்தி (55) வசித்து வந்தனர். அவர்கள் அந்த கிராமத்தில் காய்கறிகளை பயிரிட்டு விவசாயம் செய்து வந்தனர். அது மட்டுமல்லாமல் அவ்வப்போது மாந்திரீகம் செய்யும் வேலையிலும் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் இந்த தம்பதியினர் வசித்து வந்த வீட்டிற்கு அருகே ஒரு குடும்பம் வசித்து வந்துள்ளது. அந்த குடும்பத்தில் கணவன் மனைவி மட்டுமே இருந்துள்ளனர். அவர்களுக்கு குழந்தை இல்லை. அது மட்டுமல்லாமல் […]

Categories

Tech |