Categories
சினிமா தமிழ் சினிமா

“ச்சே என்ன மனுஷன்யா” சட்டுன்னு மேடையேறி விஜய் செய்த செயல்…. ரசிகர்கள் நெகிழ்ச்சி…!!!

வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேரு விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. அதில் பல திரை பிரபலங்களும் கலந்து கொண்டனர். விஜய் ரசிகர்கள் ஏராளமானவர்கள் அங்கு திரண்டிருந்தனர். விஜய் குட்டி ஸ்டோரிக்காகவே காத்திருந்தனர். மேடையில் பல திரை பிரபலங்களும் பேசினார்கள். அந்தவகையில் ரஞ்சிதமே பாடலை மேடையில் பாட வந்தார் பாடகி மானசி. அப்போது அவரது மைக் சரியாக வேலை செய்யவில்லை. இதனையடுத்து மானசி செய்வதறியாது திகைக்க, உடனடியாக எழுந்து வந்த விஜய் மேடையேறி அவருக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல முன்னணி நடிகருடன் சூப்பர் சிங்கர் மானசி…. வெளியான அழகிய புகைப்படம்….!!

பிரபல முன்னணி நடிகருடன் சூப்பர் சிங்கர் மானசி எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சியின் 8வது சீசன் சில நாள்களுக்கு முன் தான் நடந்து முடிந்தது. இதில் கலந்துகொண்ட மானசி, முதல்  6 போட்டியாளர்களில் ஒருவராக வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் குரலுக்கு ரசிகர்கள் பலர் உண்டு. இந்நிலையில் மானசி, நடிகர் சிவகார்த்திகேயனுடன் எடுத்த  புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் டாக்டர் படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூப்பர் சிங்கர் மானசியின் கலக்கல் போட்டோ ஷூட்… ரசிகர்களை கவர்ந்த புகைப்படங்கள்..!!!

சூப்பர் சிங்கர் மானசி கலக்கலான போட்டோ ஷூட் நடத்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். விஜய் டிவியில் பல வருடங்களாக ஹிட் நிகழ்ச்சியாக ஓடிக்கொண்டிருப்பது சூப்பர் சிங்கர். இந்நிகழ்ச்சியில் தற்போது பெரியவர்களுக்கான 8வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இறுதி கட்டத்தை நோக்கி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்நிகழ்ச்சியில் அபிலாஷ், பரத், முத்து சிற்ப்பி, ஸ்ரீதர் சேனா, அணு மற்றும் மானசி ஆகிய 6 பேரும் இறுதிச்சுற்றுக்கு தேர்வாகியுள்ளனர். இந்நிலையில் wild card மூலம் இறுதி சுற்றிற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இறுதி கட்டத்தை நோக்கி செல்லும் சூப்பர் சிங்கர்… wild cardல் வெற்றி பெற்றது யார் யார்..?

wild card ல் வெற்றிபெற்று சூப்பர் சிங்கர் இறுதிப் போட்டிக்கு தேர்வாகியுள்ளவர்களின் தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக ஹிட் நிகழ்ச்சியாக ஓடிக்கொண்டிருப்பது சூப்பர் சிங்கர். இந்நிகழ்ச்சியில் தற்போது பெரியவர்களுக்கான 8வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இறுதி கட்டத்தை நோக்கி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்நிகழ்ச்சியில் அண்மையில் wild card சுற்று நடந்துள்ளது. இந்நிலையில் இந்த wild card ன் மூலம் யார் இறுதிப்போட்டிக்கு தேர்வாகியுள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஸ்ரீதர் சேனா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் சூப்பர் சிங்கர்…. இன்று வெளியேறப் போவது இவரா…!!!

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடில் யார் எலிமினேட் ஆக இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது இந்த சேனலில் பெரியவர்களுக்கான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 8வது சீசன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் இந்நிகழ்ச்சியில் யார் வெற்றி அடையப் போகிறார்கள் என்று ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் […]

Categories

Tech |