Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அடடே…! தண்ணீர் பட்டாலும் ஷாக் அடிக்காத சுவிட்ச்…… முதியவர் அசத்தல் கண்டுபிடிப்பு….!!!!

மானாமதுரையை சேர்ந்த முதியவர் ஒருவர் மின் கசிவால் விபத்து ஏற்படுவதை தவிர்க்க ஷாக் அடிக்காத சுவிட்சுகளை உருவாக்கியுள்ளார். சதாசிவம் என்பவர் நான்கு வருடங்களாக எலக்ட்ரிக் வேலை செய்து வருகிறார். தண்ணீருக்குள் ஷாக் அடிக்காத சுவிட்ச்களை உருவாக்கியுள்ளார். இதில் பிளக்குகளை சொருகினால் மட்டுமே மின்சாரம் வரும். தண்ணீர் போன்ற மற்ற பொருட்களை செலுத்தினாலும் மின்சாரம் பாயாத வகையிள் இந்த சுவிச்சுகளை வடிவமைத்துள்ளார். இதன் மூலம் மின்கசிவு ஏற்பட்டு விபத்து ஏற்படுவதை தடுக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தமிழக அரசின் உத்தரவால்… தொடங்கப்பட்ட நிவாரண நிதி… மாவட்ட ஆட்சியர் தலைமை..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரையில் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் 1,321 பேருக்கு கொரோனா நிவாரண நிதியை வழங்கியுள்ளார். தமிழக அரசின் கொரோனா நிவாரண நிதி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை ஆதனூர் சாலையில் உள்ள ஏழாவது வார்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கி நடத்தி வைத்தார். அதில் மாவட்ட துணைச் செயலாளர் சேங்கை மாறன், கூட்டுறவுத்துறை கூடுதல் பதிவாளர் செந்தமிழ் செல்வி, மானாமதுரை நகர செயலாளர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நாங்க இருக்கோம்… அச்சமில்லாமல் வாக்களியுங்கள்… ராணுவ படை கொடி அணிவகுப்பு..!!

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சிவகங்கை மானாமதுரையில் ராணுவ வீரர்கள் கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர். சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பு முன்னேற்பாடு தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் காவல் துறையினரும், பறக்கும் படை அதிகாரிகளும் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மக்களுக்கு பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தும் வகையில் ராணுவ வீரர்கள் அணிவகுப்பு மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்திலுள்ள மானாமதுரையில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

முன்விரோதம் காரணமாக…. காவல் நிலையத்திற்கு அருகிலேயே…. இளைஞரை கொலை செய்த மர்ம நபர்கள்…!!

மானாமதுரை காவல் நிலையத்திற்கு அருகே , நண்பகலில் நடைபெற்ற கொலை சம்பவமானது பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது . சிவகங்கை மாவட்டத்தில், மானாமதுரை பகுதியை சேர்ந்த வினோத்ராஜ் , மணி என்ற இருவர் மீதும் காவல் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர்கள் இருவரும் கடந்த மாதம், மானாமதுரை நீதிமன்றத்திற்கு எதிரில் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த மர்ம கும்பல்  இருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டி, அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பசுமாட்டை காப்பாற்ற முயற்சித்த பெண் மின்சாரம் தாக்கி பலி…. உடன் சென்ற நாயின் பாசப் போராட்டம்….!!

பசு மாடுகளை காப்பாற்ற சென்ற பெண்ணின் மீது மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில் அவரின் உடல் மீது உருண்டு புரண்டு நாயொன்று பாசப் போராட்டம் நடத்திய சம்பவம் காண்போரை கண் கலங்க செய்துள்ளது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள ராஜகம்பீரம் பகுதியை சேர்ந்தவர் ராசு. இவருடைய மனைவி வேட்டைக்காள் (வயது 70). ராசுவின் மனைவி 3 பசுமாடுகளையும் ஒரு நாயையும் வளர்த்து வந்தார். பசுமாடுகளை தினந்தோறும் வயலில் மேய்ச்சலுக்காக விடுவார். அவர் வளர்த்து வந்த நாய்க்கு […]

Categories

Tech |