Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மானாமதுரை-ராமநாதபுரம் வரை…. மின்மாயமாக்கப்பட்ட ரயில் பாதை…. அதிகாரிகள் வெளியிட்ட தகவல்….!!

மானமதுரையில் இருந்து ராமநாதபுரம் வரை மின்மயமாக்கப்பட்ட ரயில்பாதையில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் உத்தரவின் நாடு முழுவதிலும் ரயில் பாதைகளை மின்மயமாக்கும் திட்டம் தொடங்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் மதுரை-மானாமதுரை இடையே 47 கிலோ மீட்டர் தொலைவிற்கு முழுமையாக ரயில்பாதை மின்மயமாக்கப்பட்டதை தொடர்ந்து, மானாமதுரையில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் இடையேயான 96 கிலோமீட்டருக்கு மின் மயமாக்கும் பணிகளும் நடைபெற்று முடிந்துள்ளது. இதற்காக அப்பகுதிகளில் அதிர்வுகளை தாங்கும் […]

Categories

Tech |