Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

தண்ணீர் தேடி வந்ததால்… மானுக்கு நடந்த விபரீதம்… வனத்துறையினரின் தீவிர விசாரணை…!!

தெரு நாய்கள் கடித்து குதறியதால் தண்ணீர் தேடி வந்த மான் பரிதாபமாக உயிரிழந்துவிட்டது. திருச்சி மாவட்டத்தில் உள்ள பச்சைமலை வனப்பகுதியில் இருந்து மான்கள்  தண்ணீர்காக சமதளப் பகுதிக்கு வருகின்றன. இந்நிலையில் சோபனபுரம் பகுதிக்கு அதிகாலை 2 மணியளவில் ஆண் புள்ளி மான் ஓன்று தண்ணீர் குடிப்பதற்காக சென்றுள்ளது. இதனை பார்த்த தெருநாய்கள் ஓன்று சேர்ந்து மானை விரட்டி கடித்து குதறியதில் புள்ளி மான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டது. இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ […]

Categories

Tech |