இந்தியாவில் பெரும்பாலான மக்கள் சமையல் எரிவாயு சிலிண்டர்களை பயன்படுத்தி வருகின்றனர். இது அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக இருக்கிறது. இதற்கிடையில் மத்திய அரசு தொடர்ந்து சிலிண்டர் விலையை உயர்த்தி வருகிறது. இந்த விலை உயர்வு இல்லத்தரசிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கொரோனாவால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் ஏழை, எளிய மக்கள் வாழ்வாதாரம் இழந்து சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சிலிண்டரின் விலையை உயர்த்தி வருவது பொருளாதார ரீதியாக சிரமத்தை ஏற்படுத்துகிறது. மேலும் சிலிண்டருக்கான மானியத் தொகையும் வரவு வைக்கப்படவில்லை என்று […]
Tag: மானியத்தொகை
தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மானிய தொகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. தற்போது கொரோனா பாதிப்பு தீவிரமாக பரவி வருவதால் அனைத்து வகுப்பு மாணவர்களும் ஜனவரி 31ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சி மூலமாக பாடங்கள் நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகியது. இதையடுத்து […]
வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு மத்திய அரசு 79.26 முதல் 237.78 வரை மானியம் வழங்குகிறது. இந்த மானியத்தை நேரடியாக வாடிக்கையாளர்கள் வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது. ஆனால் சிலருக்கு மானிய தொகை வரவில்லை என்று புகார்கள் எழுந்துள்ளது. அதற்கு சில காரணங்கள் உள்ளது. அதாவது சரியான வங்கிக் கணக்கு எண்ணை வழங்காமல் இருப்பது, LPG ஐடியை வங்கி கணக்கு எண்ணுடன் இணைக்காமல் இருப்பது, ஆதார் எண்ணை வங்கி எண்ணுடன் இணைக்காமல் இருப்பது மற்றும் ரூ.10 லட்சத்திற்கும் மேல் […]
புதுச்சேரி வரலாற்றில் வரலாற்றில் முதல்முறையாக துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தமிழில் இன்று காலை பட்ஜெட் உரையாற்றினார். இதனை தொடர்ந்து புதுச்சேரி சட்டப்பேரவையில் நிதித்துறையில் பொறுப்பை வகிக்கும் முதல்வர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். 2021- 2022 ஆம் வருடத்துக்கான நிதிநிலை அறிக்கையை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்து உரையாற்றினார். இந்த உரையில், பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன. அந்த வகையில் ஆதிதிராவிடர் மேம்பாட்டு கழகத்தில் மாணவர்கள் பெற்ற கல்வி கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. […]