நாடு முழுவதும் ஒவ்வொரு மாதமும் மானியம் இல்லாத சிலிண்டர் மற்றும் வணிக சிலிண்டர்களின் விலை மாற்றி அமைக்கப்படும். அதன்படி டிசம்பர் மாதத்திற்கான வணிக சிலிண்டர்களின் விலை ரூபாய் 56 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் வணிக சிலிண்டரின் விலை (எல்பிஜி கேஸ்) ரூபாய் ஆயிரத்து 410.50 ஆக உயர்ந்துள்ளது. டெல்லி, மும்பை, கொல்கத்தாவில் ரூபாய் 55 உயர்த்தப்பட்டுள்ளது. மானியமில்லா சிலிண்டர் விலை மாற்றம் இன்றி 594ஆக தொடர்கிறது.
Tag: மானியமில்லா சிலிண்டர்
சென்னையில் மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 6 மாதங்களுக்குப் பிறகு 55 ரூபாய் குறைந்துள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 590 ரூபாய் 50 காசுக்கு விற்கப்பட்டது. அடுத்து வந்த செப்டம்பர் மாதத்தில் மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 606 ரூபாய் 50 காசாகவும், அக்டோபர் மாதத்தில் 620 ரூபாயாகவும், நவம்பர் மாதத்தில் 696 ரூபாயாகவும் ஏற்றம் கண்டது. கடந்த […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |