Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சுய தொழில் தொடங்க திருநங்கைகளுக்கு மானியம்… மாவட்ட ஆட்சியர் வழங்கல்..!!!

சுய தொழில் தொடங்க 30 திருநங்கைகளுக்கு 15 லட்சம் மானியத் தொகை வழங்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கிக் கொண்டார். அந்த வகையில் பல்வேறு தரப்பட்ட மக்களும் தங்களின் கோரிக்கைகளாக மொத்தம் 340 மனுக்களை கொடுத்தனர். இதனை பெற்றுக் கொண்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு விரைந்து தீர்வு காணப்பட்டு நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். இதை […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

விவசாயிகளே.! நிலக்கடலை சாகுபடி செய்கிறீர்களா…? இதோ உங்களுக்காக மானியம்..!!!

நிலக்கடலை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானியம் அளிக்கப்படும் என வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள். வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் திட்ட ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் உதவி பேராசிரியர் பெரியார் ராமசாமி உள்ளிட்டோர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். அதில் அவர்கள் கூறியுள்ளதாவது, நிலக்கடலை சாகுபடி 100% மானியத்துடன் செயல்படுத்துவதற்கு வேளாண் அறிவியல் நிலையம் தயாராக இருக்கின்றது. இதற்காக விதைகள், ஜிப்பம், நடமாடும் நீர் தெளிப்பான் என பல இலவசமாக வழங்கப்படுகின்றது. இத்திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பாரம்பரிய நாட்டு ரக அவரை சாகுபடி…. தோட்டக்கலைத்துறை மானியம்…!!!

பாரம்பரிய நாட்டு அவரை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு தோட்டக்கலை துறை மூலமாக மானியம் வழங்கப்படுகின்றது. நமது முன்னோர்கள் ஒவ்வொரு மண் வளத்திற்கும் ஏற்ற வகையில் விதைகள், பருவத்திற்கேற்ற விதைகள், வரட்சியான பகுதிக்கேற்ற விதைகள் என பகுதி மற்றும் சூழலுக்கு ஏற்ப விதைகளை பயன்படுத்தி வந்தார்கள். இதனால் எந்த இழப்பும் இல்லாமல் சிறப்பாக விவசாயம் செய்து வந்தார்கள். ஆனால் தற்போதைய விவசாயத்தில் மகசூல் எந்த அளவிற்கு கிடைக்கின்றதோ அந்த அளவிற்கு பாதிப்பு கிடைக்கின்றது. ஆகையால் இயற்கையோடு இணைந்து வாழ்வதில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தேனி வளர்ப்புக்கு பயிற்சியுடன் கூடிய மானியம்…. அதிகாரி வெளியிட்ட தகவல்..!!!

தேனீ வளர்ப்புக்கு பயிற்சி உடன் கூடிய மானியம் வழங்கப்படுவதாக அதிகாரி தெரிவித்துள்ளார். தேனி மாவட்டத்திலுள்ள மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் சுரேஷ்குமார் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது தேனீ வளர்ப்பு முறையில் விவசாயிகள் சிறப்பாக செய்வதன் மூலம் தங்கள் நிலங்களில் தேனீக்களில் அயல் மகரந்த சேர்க்கை மூலமாக கூடுதல் மகசூல் பெறுவதோடு தேன் விற்பனை மூலம் கூடுதல் வருமானமும் ஈட்ட முடியும். தேனீ வளர்ப்பு முறையை நேரடியாக அறிந்து கொள்வதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் உணவு தானிய மானியத்திற்கான கால அவகாசம் நீட்டிப்பு….. மத்திய அரசு அறிவிப்பு…..!!!!

பிரதமரின் கரீம் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் இலவச உணவு தானியம் வழங்கப் படுகிறது. இந்தத் திட்டம் வழங்கப்படுவதற்கான கால அவகாசமானது தற்போது டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசு உணவு தானியத்திற்காக செலவிடும் தொகை கணிசமான அளவில் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு இதன் மூலம் 80 கோடி பேர் பயனடைவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கரீம் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கால அவகாசமானது 7-வது முறையாக நீட்டிக்கப் பட்டுள்ளதால் […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு இப்படி ஒரு திட்டமா?…. பாதி கட்டணம் செலுத்தினால் போதும்…. மத்திய அரசு அசத்தல் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்காக மத்திய அரசு பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி பிரதான் மந்திரி கிஷான் டிராக்டர் யோஜனா திட்டம் ஏழை விவசாயிகளுக்கு டிராக்டர் வாங்குவதற்காக மானிய உதவி வழங்குகின்றது. இந்த திட்டத்தின் மூலமாக டிராக்டர் வாங்கும் விவசாயிகளுக்கு பாதி மானியத்தை அரசு வழங்குகிறது. இந்த திட்டத்தில் 18 வயது முதல் 60 வயது வரையிலான விவசாயிகள் அனைவரும் விண்ணப்பித்து பயன்பெற முடியும். இதில் விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் வருடத்திற்கு 1.5 […]

Categories
மாநில செய்திகள்

தமிழக விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரம்…. எவ்வளவு மானியம் வழங்கப்படும் தெரியுமா….? இதோ முழு விபரம்…..!!!!!

தமிழக அரசு விவசாயிகள் மத்தியில் வேளாண் இயந்திரமாக்குதல் திட்டத்தை பிரபலப்படுத்து வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தனிப்பட்ட விவசாயிகள் இயந்திரம் வாங்குதல், இளைஞர்களை விவசாயத்தில் ஈடுபட வைக்க, பதிவு செய்த விவசாய‌ சங்கங்கள், தொழில் முனைவோர்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் போன்றவற்றின் மூலம் கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் வேளாண் இயந்திர மையம் நிறுவுதல் போன்றவற்றிற்கு நடப்பு நிதியாண்டில் மத்திய மற்றும் மாநில அரசுகளால் நிதி ஒதுக்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது. அதன்படி 150 கோடி நிதி […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பனை மேம்பாட்டு இயக்கம்…. “100 சதவீத மானியத்தில் பனை விதைகள் வழங்கல்”…!!!!!

விவசாயிகளுக்கு 100% மானியத்தில் பனை விதைகள் வழங்கப்படுகின்றது. தமிழ்நாட்டின் மாநில மரமான பனைமரம் தமிழர்களின் வாழ்வோடு இணைந்துள்ளது. பனைமரம் நிலத்தடி நீரை அதிகரிக்கும், மண்ணரிப்பை தடுக்கும், மண்ணை உறுதி படுத்தும் மேலும் வளப்படுத்தும். மண்ணுக்கு ஏற்ற மரமாக விளங்குகின்றது. பனைமரம் அடி முதல் நுனி வரை பலனளிக்க கூடியது. பதநீர் இறக்குதல், நுங்கு அறுவடை, பாய் முடைதல், கூடை பின்னுதல் என பனைச் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை தற்போது குறைந்து வருவதற்கான காரணம் […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டு வசதி திட்டத்தில் மானியம்…. இன்னும் உங்களுக்கு கிடைக்கலையா?…. இந்த லிஸ்ட்ல உங்க பேர் இருக்கான்னு செக் பண்ணுங்க….!!!

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் அரசு தரப்பிலிருந்து மக்களுக்கு வீடு கட்ட மானியம் வழங்கப்பட்டு வருகின்றது. இந்தத் திட்டத்தின் பலரும் விண்ணப்பித்து பயனடைந்து வருகிறார்கள். இருந்தாலும் நிறைய பேருக்கு இன்னும் இந்த உதவிகள் வந்து சேரவில்லை. எனவே இந்த திட்டத்தில் நீங்கள் விண்ணப்பித்திருந்தால் நடப்பு ஆண்டிற்கான புதிய பட்டியலில் உங்களுடைய பெயர் உள்ளதா என சரி பார்த்துக் கொள்ளலாம். அதற்கு முதலில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அதில் […]

Categories
தேசிய செய்திகள்

மீன் வளர்க்க 75 சதவீதம் மானியம்…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

இந்தியாவில் மீன் உற்பத்தி செய்வதன் மூலமாக சர்வதேச சந்தையின் தேவையும் பூர்த்தி செய்யப்படுவதால் மீன் வளர்ப்பு செலவை குறைக்க விவசாயிகள்,மீன் விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு அரசு மானியம் வழங்கி வருகிறது. இதற்காக subsidy on fish farmingஎன்ற திட்டம் செயல்படுத்தி வரும் நிலையில் மீன் வளர்ப்புக்கு பீகார் அரசு விவசாயிகளுக்கு 75 சதவீதம் வரை மானியம் வழங்குகின்றது.இதற்கு விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் மீன் வளர்ப்பாளர்களிடம் மாநில அரசு விண்ணப்பங்களை கூறியுள்ளது. விவசாயிகள் மற்றும் மீன் வளர்ப்பவர்களுக்கு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“வேளாண் சார்ந்த மதிப்பு கூட்டுத் தொழில் தொடங்க கடனுதவி வழங்கப்படும்”….. ஆட்சியர் தகவல்….!!!!!

வேளாண்மை சார்ந்த மதிப்பு கூட்டு தொழில் தொடங்க மானியத்துடன் கடன் உதவி வழங்கப்படும் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியுள்ளதாவது, பாரதப் பிரதமரின் உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் 2020-21 முதல் 2025-26 வரை செயல்படுத்த இருக்கின்றது. இத்திட்டத்தில் உணவு பதப்படுத்தல் மற்றும் வேளாண்மை சார்ந்த மதிப்பு கூட்டு தொழில் தொடங்க விருப்பம் இருக்கும் தனிநபர், மகளிர் சுய உதவி குழுக்கள், […]

Categories
மாநில செய்திகள்

நிலமற்ற ஆதிதிராவிட, பழங்குடியின மக்களுக்கு…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

நிலம் அற்ற ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்கள் விவசாயநிலம் வாங்க 50 சதவீதம் மானியம் அளிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. நிலம் அற்ற ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களின் சமூக, பொருளாதார நிலையில் மேம்பாடு அடையும் பொருட்டு அவர்கள் விவசாயநிலம் வாங்க நிலத்தின் விலையில் 50 சதவீதம் (அல்லது) அதிகபட்சமாக ரூபாய்.5.00 இலட்சம் வரை மானியம் வழங்கப்படும். ரூபாய்.10.00 கோடி மதிப்பீட்டில் 200 நிலம் அற்ற விவசாயத் தொழிலாளர்கள் இந்த திட்டத்தின் வாயிலாக பயன் அடைவார்கள். […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“சுய தொழில் செய்ய விருப்பமுள்ளவர்களா நீங்கள்…?” இதோ, அரசு மானியம்…. ஆட்சியர் தகவல்…..!!!!!!

வேலூரில் சுய தொழில் செய்ய விருப்பம் உள்ளவர்களுக்கு மானியம் வழங்கப்படுவதாக ஆட்சியர் கூறியுள்ளார். படித்த மற்றும் படிக்காத வேலைவாய்ப்பற்ற சுயதொழில் செய்ய விருப்பம் உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தரும் விதமாக பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டம் தமிழக அரசு செயல்படுத்தி வருகின்றது. இத்திட்டத்தில் உற்பத்தி பிரிவிற்கு 50 லட்சம், சேவை மற்றும் வியாபாரத்திற்கு 20 லட்சம் என கடன் உச்சவரம்பு நிர்ணயம் செய்யப்பட்டிருக்கின்றது. உற்பத்தி பிரிவுக்கு 10 லட்சத்திற்கு மேற்பட்ட திட்டங்களும் சேவை பிரிவுக்கு […]

Categories
மாநில செய்திகள்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு மானியம்….. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

பால் உற்பத்தியாளர் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு    மானியம் வழங்கப்படுகிறது. நமது தமிழக அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு கறவை மாடுகள் வாங்க மானியம் வழங்கப்படும் என உத்தரவிட்டது. அதன்படி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ் சட்டப்பேரவையில் கோரிக்கையின் மீதான விவாதத்தின் போது கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள 500 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்  மக்களுக்கு 7.50 கோடி ரூபாய் மதிப்பில் கறவை மாடுகள் வாங்க 2. 25 […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

விருதுநகர் விவசாயிகளுக்கு 25% மானிய உதவி…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

விருதுநகர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த தீவன உற்பத்தி இயக்கத் திட்டத்தின் கீழ் முன்னோடி விவசாயிகளை கால்நடை தீவன பயிர் உற்பத்தியாளராக தொழில் முனையும் திட்டம் இந்த வருடம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்டத்தில் தீவனம் பற்றாக்குறையை போக்கவும் பசுந்தீவன உற்பத்தியை பெருக்கும் நோக்கத்திலும் ஒவ்வொரு வருடமும் மானியத்துடன் கூடிய பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அவ்வகையில் தீவன பயிர் அறுவடை இயந்திரம் மற்றும் தீவனப் பயிர் புல் கட்டுகள் தயாரிக்கும் இயந்திரம்,டிராக்டர் ஆகியவற்ற 25% மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கும் […]

Categories
மாநில செய்திகள்

“குஷியோ குஷி” இவர்களுக்கு ரூ.25 லட்சம் வரை மானியம்….. தமிழக அரசு சூப்பர் திட்டம்…..!!!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக பல்வேறு வகையான தொழில் நிறுவனங்களும் பொருளாதார ரீதியாக இழப்பை சந்தித்தது. இதனால் நாட்டில் மிகவும் பொருளாதார மோசமடைந்தது. இந்த நிலையில் நலிவடைந்த தொழில் நிறுவனங்கள் அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை தொழிலை அதிகரிக்கும் நோக்கமாக முன்வைத்து. இதனையடுத்து கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கும் விதமாக தற்போது தமிழக அரசு புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கொரோனா தொற்று காரணமாக நலிவடைந்த சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கொரோனா […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இதற்கு ரூ.751 கோடி மானியம்….. அரசு சூப்பர் உத்தரவு….!!!!

ஊராட்சிகள் ஊராட்சி ஒன்றியங்களுக்கு மானியமாக 751.99 கோடியை விடுவித்து தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. இதற்கான உத்தரவை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை முதன்மை செயலாளர் பி அமுதம் வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது ஐந்தாவது மாநில நிதி ஆணையத்தின் பரிந்துரைகளின் படி மாநிலத்தில் சொந்த வரி வருவாயிலிருந்து 10 சதவிகிதம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்கப்படுகிறது. இதில் கிராமப்புற அமைப்புகளுக்கு 56 சதவீதமும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 44 சதவீதமும் நிதிகள் பகிர்ந்து அளிக்கப்பட்டு வருகின்றது. மேலும் இவற்றில் […]

Categories
தேசிய செய்திகள்

விவசாய கடன் பெறுவோருக்கு மானியம்…. வெளியான மிக முக்கிய தகவல்….!!!!

கொரோனா காரணமாக இந்தியாவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இப்போது கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு பொருளாதார நெருக்கடி நிலை ஓரளவு சீராகி இருக்கிறது. இந்நிலையில் நாட்டில் பணவீக்கம் சென்ற சில மாதங்களாக அதிகரித்துகொண்டே வருகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் தொடர்ந்து உயர்ந்துகொண்டே வருகிறது. இதன் காரணமாக பணவீக்கத்தை கட்டுப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி தன் ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தும். அந்த அடிப்படையில் இந்த வருடம் 2 முறை தன் வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது. இதனால் […]

Categories
மாநில செய்திகள்

விவசாயிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. 75% மானியத்தில் விவசாய கருவி….. வெளியான அசத்தல் அறிவிப்பு…..!!!!

மாநில தீவன அபிவிருந்தி திட்டத்தின் கீழ் 2020-2021ஆம் ஆண்டில் கூடுதலாக இயந்திர புல் வெட்டும் கருவி 75 சதவீதம் மானியத்தில் வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் இரண்டு மாடுகள் மற்றும் 0.25 ஏக்கர் நிலப்பரப்பில் தீவனம் உற்பத்தி செய்ய ஏதுவாக மின்சார வசதியுடன் கூடிய நிலம் வைத்திருக்க வேண்டும். மேலும் சுய உதவி குழு உறுப்பினர்கள் இந்த திட்டத்தில் பயன்பெற குறைந்தபட்சம் ஒரு மாடு மற்றும் 0.25 ஏக்கர் நிலப்பரப்பில் தீவனம் […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி நீங்களும் டிராக்டர் வாங்கலாம்….. மத்திய அரசு மானியம் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவ்வகையில் பிஎம் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஒவ்வொரு வருடம் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படுகிறது. இதனைப் போலவே பல்வேறு திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. அப்படி விவசாயிகளுக்கு மிகவும் பயனளிக்கும் மற்றொரு திட்டம் தான் டிராக்டர் மானிய திட்டம். பிஎம் கிசான் டிராக்டர் யோஜனா என்ற திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மானிய தொகை வழங்கப்படுகின்றது. இந்த திட்டத்தின் கீழ் […]

Categories
தேசிய செய்திகள்

இளைஞர், பெண்களுக்கு கடன்….. அள்ளிக் கொடுக்கும் தாட்கோ நிறுவனம்….. பயன்படுத்திக்கோங்க…..!!!!

2022-23 ஆம் நிதி ஆண்டில் தாட்கோ மூலம் 20 கோடி அளவில் கடனுதவி வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இந்த திட்டத்தின் கீழ் 984 நபர்களுக்கு 6.26 கோடி மானியத்துடன் கூடிய 20.85 கோடி கடன் உதவி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “கோவை மாவட்டத்தில் தாட்கோ மூலம் கடந்த நிதியாண்டில் தொழில் முனைவர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின […]

Categories
திருப்பூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இனி இதற்கும் மானியம்…. விவசாயிகளுக்கு வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!!

தமிழக அரசு விவசாயிகளுக்காக பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்தில் விவசாயிகள் வருமானத்தைப் பெருக்குவதற்காக வேளாண் நலத்துறை முனைப்பு காட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தேசிய உணவு பாதுகாப்பு திட்டம் எண்ணெய்வித்து மரப்பயிர்கள் திட்டத்தின் மூலமாக விவசாயிகளுடைய நிலங்களில் மரம் நடவு செய்ய மானிய உதவி வழங்கப்பட்டது. இதுகுறித்து தேசிய உணவு பாதுகாப்பு திட்ட ஆலோசகர் கூறுகையில், விவசாயிகள் தரிசு நிலங்களில் எண்ணெய் வித்துக்களான மரங்களான வேம்பு மற்றும் புங்கன் […]

Categories
அரசியல்

உங்களுக்கு சுயதொழில் தொடங்க ஆசையா?…. இதோ சூப்பரான தொழில்…. உடனே தொடங்குங்க….!!!!

இன்றைய கால கட்டத்தில் பெரும்பாலானோர் சொந்தத் தொழில் தொடங்க வேண்டும் என்று கருதுகின்றனர். அதில் பலர் வெற்றியும் பெறுகின்றன. ஆனால் சிலரால் சுய தொழிலில் நிலைத்து நிற்க முடிவதில்லை. அப்படி நீங்கள் சுய தொழில் தொடங்க திட்டமிட்டு இருந்தால் மிகக் குறைந்த செலவில் தொழில் தொடங்குவது எப்படி என்பது பற்றி இதில் பார்க்கலாம். உங்களுக்கு சுய தொழில் தொடங்க எண்ணம் உள்ளது. இந்தத் தொழிலில் கிடைக்கும் வருமானத்தைப் பொறுத்தவரை நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாகத்தான் கிடைக்கும். அது […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

மக்களே…! மீண்டும் சிலிண்டர் மானியம்… உங்கள் கணக்கில் பணம் வந்துட்டா..? இப்படி செக் பண்ணிக்கோங்க…!!!!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய அரசு எல்பிஜி காஸ் மானியத்தை வழங்கத் தொடங்கியது. அதன்படி ஒரு எல்பிஜி சிலிண்டருக்கு 200 ரூபாய் மானியம் இப்போது கிடைக்கிறது. அதாவது வாடிக்கையாளர் கணக்கில் ரூ.200 வரத் தொடங்கியது. எல்பிஜி மானியத் தொகை உங்கள் கணக்கில் வந்துவிட்டதா என்பதை எப்படி அறிவது? இந்தத் தொகை உங்கள் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதா அல்லது வீட்டிலிருந்து வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பதை யும் சரிபார்க்கலாம். உங்கள் கணக்கில் எல்பிஜி கேஸ் […]

Categories
மாநில செய்திகள்

உங்களுக்கு சிலிண்டர் மானியம் வருதா இல்லையா…? தெரிந்து கொள்ள இதோ எளிய வழி… உடனே பாருங்க…!!!!!!!

வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை மாதந்தோறும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. ஆயிரம் ரூபாய்க்கு மேல் சிலிண்டர் விலை விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மற்றொருபக்கம்  சிலிண்டருக்கான மானிய பணம் வரவில்லை என பலர் புகார் தெரிவித்து வருகின்றனர். சிலிண்டர் மானியத்தை அரசு நிறுத்தி விட்டதாகவும் வதந்திகள் பரவி வருகின்றது. மேலும் சிலிண்டர் மானியம் தொடர்பான சர்ச்சைகளுக்கு மத்தியில் சில நாட்களுக்கு முன்னதாக சிலிண்டருக்கு 200 ரூபாய் மானியம் வழங்கப்படும் என மத்திய அரசு […]

Categories
மாநில செய்திகள்

விவசாயிகளே உடனே போங்க…. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழக அரசு விவசாயிகளுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. விவசாயிகள் நலனில் அக்கறை கொண்டு அவர்களுக்கு பல்வேறு வகையான மானியங்கள் வழங்கி வருகிறது. அது மட்டுமின்றி விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் பொருட்களை நேரடியாக விற்பனை செய்யவும்  வழிவகை செய்துள்ளது. இந்நிலையில் வேளாண் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் வாங்க மானியம் வழங்கப்பட உள்ளது. மானியம் பெற விரும்பும் விவசாயிகள் தமிழக அரசின் உழவன் செயலியில் ஆதார் எண்ணை பதிவு செய்யவும். பின்னர் உங்கள் […]

Categories
மாநில செய்திகள்

விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்…. எல்.முருகன் வெளியட்ட சூப்பர் அறிவிப்பு…!!!!

நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் அடுத்துள்ள பெரியதொட்டிப்பட்டி கிராமத்தில் மத்திய அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ், 3 பயனாளிகளுக்கு 100 சதவீத மானியத்தில் கிணறுகள் அமைக்கும் பணிகளை, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு இணை அமைச்சர் எல். முருகன் திங்கட்கிழமை அடிக்கல் நாட்டி வைத்து, தொடங்கி வைத்தார். அதன் பின்னர் விழா மேடையில் அமைச்சர் எல்.முருகன் பேசிய போது, “பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்களை நேரடியாக […]

Categories
மாநில செய்திகள்

“500 பெண் ஓட்டுநர்களுக்கு புதியதாக ஆட்டோ”….. தலா ரூ.1 லட்சம் மானியம்….. தமிழக அரசு அதிரடி…..!!!!!

500 பெண் ஓட்டுனர்களுக்கு புதிதாக ஆட்டோ வாங்குவதற்கு தலா ஒரு லட்சம் வழங்கப்படும் என்று தமிழகத் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சிபி கணேசன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நேற்று நடைபெற்ற சட்டப்பேரவையில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை மீதான விவாதம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அமைச்சர் சி வி கணேசன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் இளைஞர்களின் வேலைவாய்ப்பு திறனை அதிகரிக்கும் பொருட்டு புதிதாக 11 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்கப்படும். […]

Categories
விவசாயம்

இயற்கை விவசாயம் செய்வது எப்படி…? முழு விபரம் இதோ…!!!!!

விவசாயம் தான் இந்தியாவின் முதுகெலும்பு. தமிழ்நாட்டில் தஞ்சை மாநிலம் நெற்களஞ்சியமாக விளங்குகிறது. மேலும் நம் முன்னோர்கள் எத்தனையோ ஆண்டுகளாய் விவசாயம் செய்து வருகிறார்கள். தற்போதைய காலகட்டத்தில் பட்டதாரிகள் கூட விவசாயம் செய்ய அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் புதிதாக விவசாயம் செய்ய விரும்புவர்களுக்காகவே இந்த பகுதியில் விவசாயம் எப்படி செய்ய வேண்டும். இயற்கை விவசாயம் என்றால் என்ன? எந்த பருவத்தில் என்ன பயிர் சாகுபடி செய்ய வேண்டும். பசுமை விவசாயம் என்றால் என்ன? அதேபோல் […]

Categories
மாநில செய்திகள்

சிலிண்டர் மானிய அறிவிப்பு… மத்திய அரசின் முக்கிய முடிவு…!!!!!

சிலிண்டருக்கு மானியம் வழங்குவது குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஒன்று சமையல் எரிவாயு.  இது இல்லாவிட்டால் மக்களின் நிலைமை மிகவும் மோசமான நிலைமைக்கு மாறிவிடக்கூடும். அதே போல்,கொரோனா மற்றும் உக்ரைன் போர் காரணமாக கடந்த இரண்டு வருட காலமாக சிலிண்டர்  விலை ரூபாய் ஆயிரத்தை எட்டியுள்ளது. அதன் விலை  மீண்டும் மீண்டும் உயர்ந்ததன்  காரணமாக நடுத்தர மக்கள் வாங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். இந்த விஷயத்தில் இருந்து அரசிற்கு இரண்டு நிலைப்பாடுகள் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

மானியமாக வழங்கப்பட்ட மரக்கன்று…. மாவட்ட ஆட்சியரின் நேரடி ஆய்வு…!!

மாவட்ட ஆட்சியர் குளித்தலை ஊராட்சி பகுதிகளில் நடக்கும் பல்வேறு பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.  தமிழ்நாடு நீடித்த நிலையான பசுமை போர்வை திட்டம் மூலம் மானிய விலையில் விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டுவருகிறது. இந்நிலையில்   கரூர் மாவட்டத்திலுள்ள  கீழ் குளித்தலை வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம் மூலமாக ஒரு மரக்கன்றுக்கு ரூ.14 விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. இவ்வாறு மானியமாக செம்மரம், தேக்கு மற்றும் மகோகனி போன்ற மரக்கன்றுகள் மானியமாக விவசாயிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் பராமரிப்பு செலவுக்கு ஒரு மரக்கன்று […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 50% மானியத்தில்…. இருசக்கர வாகனத்தை யாரெல்லாம் பெறலாம்?…. இதோ முழு விபரம்…..!!!!!

தமிழ்நாடு வக்பு வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட வக்பு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இருசக்கர வாகனங்கள் வாங்குவதற்கு மானியம் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இப்போது அத்திட்டத்தில் சிறிய மாற்றம் கொண்டு வர இருப்பதாக விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மோகன் அறிவித்துள்ளார். இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தகுதியான நபர்களுக்கு மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது ரூபாய் 25,000 க்கு குறைவாக அந்த இருசக்கர வாகனத்தை வாங்க முடியும். ஆகவே தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தற்போது இரு சக்கர […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் எல்பிஜி சிலிண்டர் மானியம்…. ஆலோசனையில் மத்திய அரசு…..!!!!!!

மக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக சமையல் எரிவாயு சிலிண்டர் இருக்கிறது. தற்போது சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வால் இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. ஆகவே சீக்கிரத்தில் சமையல் சிலிண்டரின் விலையானது 1,000 ரூபாயைத் கடக்கும் சூழல் தற்போது நிலவி வருகிறது. இதன் காரணமாக சிலிண்டருக்கு மானியம் வழங்குவது தொடர்பாக ஆலோசனையில் மத்திய அரசானது தற்போது ஈடுபட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அரசிடம் 2 நிலைப்பாடுகள் இருப்பதாக தெரிகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

எல்பிஜி சிலிண்டர்: உங்களுக்கு மானியம் சரியா வரலையா?…. இப்படி பார்த்து தெரிஞ்சுக்கோங்க…..!!!!

இந்தியாவில் உள்ள மக்கள் அத்தியாவசிய பொருட்களில் ஒன்றான சமையலுக்கு எரிவாயு சிலிண்டர்களை பயன்படுத்தி வருகின்றனர். இதனிடையில் மத்திய அரசு தொடர்ந்து சிலிண்டர் விலையை அதிகரித்து வருகிறது. இந்த விலை உயர்வு மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவ்வாறு விலையை உயர்த்தினாலும் மத்திய அரசானது சிலிண்டர் விலையில் ஒருகுறிப்பிட்ட தொகையை மானியமாக வழங்கி வருகிறது. இந்த தொகையானது சிலிண்டர் வாங்கும் வாடிக்கையாளர்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக வேவரவு வைக்கப்படும். ஆனால் இத்தொகையானது மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும். கடந்த 2 […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளே மிஸ் பண்ணிடாதீங்க…! டிராக்டர் வாங்க மானியம்…. மத்திய அரசு நச் அறிவிப்பு…!!!

விவசாயம் என்பது நம் நாட்டின் முதுகெலும்பாகும். விவசாயம் செய்ய எந்திரங்கள் தேவைப்படுகின்றன. அதிலும் குறிப்பாக அறுவடை போன்ற விஷயங்களுக்கு டிராக்டர் மிகவும் அவசியமானதாகும். இந்த விஷயத்தில் விவசாயிகளுக்கு உதவும் வகையில் மத்திய அரசு pm-kisan டிராக்டர் யோஜனா என்ற திட்டத்தின் கீழ் மானியம் வழங்கிவருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பாதி விலையில் டிராக்டர்கள் கிடைக்கின்றன. மேலும் இந்த நிறுவனத்தின் டிராக்டர்களை பாதி விலைக்கு விவசாயிகள் வாங்க முடியும். எஞ்சிய தொகையை மத்திய அரசு மட்டுமல்லாமல், மாநில […]

Categories
உலக செய்திகள்

“பாலை இப்படியா கொட்டுவீங்க”….. அதிகரிக்கும் எரிபொருளின் விலை…. போராட்டத்தில் விவசாயிகள்….

எரிபொருளின் விலை அதிகரித்து வருவதை தொடர்ந்து கிரேக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 27 உறுப்பு நாடுகள் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தில் எரிபொருள் மீது அதிக வரி விதிப்பதால் கிரேக்க விவசாயிகள் தங்கள் எரிபொருள் செலவை குறைக்க மானியங்களை கோரி வருகின்றனர். ஐரோப்பிய நாடுகளில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை70 cents என இருக்க கிரேக்கத்தில்1.60 யூரோ என வசூலிக்கப்படுகிறது. மேலும் எரிபொருளின் விலை அதிகரிப்பை  தொடர்ந்து நெடுஞ்சாலைகளை முடக்குவதில் உறுதியாக இருப்பதாக விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மத்திய […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே சிலிண்டர் மானியம்…. புதிய ரூல்ஸ் வந்தாச்சு…. மத்திய அரசு அறிவிப்பு….!!!

மத்திய அரசின் கீழ் வழங்கப்படும் சிலிண்டர் மானியத்தில் புதிய மாற்றம் வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சிலிண்டருக்கு  மானிய உதவி பெறும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கியமான தகவல் காத்திருக்கிறது. மத்திய அரசின் உஜ்வாலா  யோஜனா திட்டத்தின் கீழ் இலவச சிலிண்டர் இணைப்புக்கு வழங்கப்படும் மானியத்தின் பெரிய மாற்றம் நடைபெற உள்ளது. புதிய விதிமுறை அமலுக்கு வந்தால் உஜ்வாலா  திட்டத்தின் கீழ் புதிய திட்டங்களுக்கான மானிய சுமை  குறையும் என நம்பப்படுகிறது. இதற்கான பணியில் பெட்ரோலிய அமைச்சகம் ஈடுபட்டு வருகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

“சிலிண்டர் மானியம்”…. உடனே இதை பண்ணுங்க…. இல்லன்னா கிடைக்காது…..!!!!

மத்திய அரசிடம் இருந்து ஏழை, எளிய மக்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்பு வழங்கப்படுகிறது. எனினும் ஒவ்வொரு மாதமும் சிலிண்டரை பெறுவதற்கு அதற்குரிய பணத்தைக் கொடுத்தே வாங்க வேண்டும். தற்போது சிலிண்டர் விலை 1000 ரூபாயை நெருங்கிவிட்டது. ஆகவே பல பேருக்கு மாதந்தோறும் சிலிண்டர் வாங்குவது சிரமமாக இருக்கிறது. இந்த சிரமத்தை குறைப்பதற்காக அரசு தரப்பில் இருந்து மானியம் வழங்கப்படுகிறது. அவ்வாறு சமையல் சிலிண்டருக்கான மானியம் பெற்றுக்கொள்வதற்கு ஒரு சில விதிமுறைகள் இருக்கின்றன. அதாவது உங்களுடைய ஆதார் […]

Categories
மாநில செய்திகள்

மீனவர்களுக்கு குட் நியூஸ்…. செவுள் வலை படகுகள் கட்ட 50% மானியம்…. உடனே விண்ணப்பியுங்கள்…..!!!!

மீன்பிடித் தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் செவுள் வலை படகுகள் கட்டுவதற்கு 50% மானிய தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயராணி தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, சமீப காலத்தில் கடல் பகுதியில் அதிகரித்து வரும் மீன் பிடி அழுத்தத்தை குறைப்பதாகவும், ஆழ்கடல் பகுதியில் உள்ள மீன் வள ஆதாரங்களை முறையாக பயன்படுத்தவும், தூண்டில் மூலம் சூரை மீன் பிடிப்பு மற்றும் செவுள் வலை பயன்படுத்தும் புதிய மீன்பிடி படகை […]

Categories
மாநில செய்திகள்

கூட்டுறவு சங்கங்களுக்கு மானியத்தொகை…. தமிழக அரசு அதிரடி…..!!!!!

கூட்டுறவு துறையின் கீழ் இயங்கும் பல்வேறு கூட்டுறவு சங்கங்கள், ரேஷன் கடைகளை நடத்துகின்றன. அந்த கடைகளுக்கு வாடகை, மின் கட்டணம்,ஊழியர் சம்பளம், போக்குவரத்து போன்ற செலவினங்களுக்காக அரசு வருடந்தோறும் மானியம் வழங்குகிறது. ஆனால் மானிய தொகை குறிப்பிட்ட காலத்துக்குள் வழங்கப்படுவதில்லை. இதன் காரணமாக ரேஷன் கடைகளை நடத்த முடியாமல் சங்கங்கள் திணறுகின்றன.  ஆகவே நிலுவை மானியத்தை விரைவாக வழங்குமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் நஷ்டத்தில் இயங்கும் கூட்டுறவு சங்கங்களுக்கு மானிய […]

Categories
மாநில செய்திகள்

விவசாயிகளுக்கு மானிய விலையில் பெட்ரோல், டீசல்…. உயர்நீதிமன்றத்தில் வழக்கு….!!!!

தமிழகத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் பெட்ரோல் ,டீசல் வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்த ஐயா என்பவரின் மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அந்த மனுவில் பீகாரில்  விவசாயிகளுக்கு 1 லிட்டர் பெட்ரோல் 50 ரூபாய் என மானிய விலையில் வழங்குவதாக மனுதாரர் ஐயா தகவல் தெரிவித்துள்ளார். ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு பெட்ரோல் டீசல் விலை உயர்வு கூடுதல் சுமையாக உள்ளது என்று மனு […]

Categories
தேசிய செய்திகள்

LPG கேஸ் சிலிண்டருக்கு மானியம் கிடைக்கவில்லையா?…. இந்த ஆவணம் ரொம்ப முக்கியம்….!!!!

மத்திய அரசு நம் நாட்டிலுள்ள அனைத்து சாமானிய மக்களுக்கும் பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான முறையில் சமையல் எரிவாயு இணைப்புகளை கொடுப்பதற்காகதான் இந்த LPG சிலிண்டர் திட்டத்தை அறிமுகம் செய்து செயல்படுத்தி வருகிறது. அதன் அடிப்படையில் அரசு தரப்பில் இருந்து ஒரு வருடத்துக்கு 12 சிலிண்டர் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. மக்கள் பயன்படுத்தும் சிலிண்டர் எடை 14.2 கிலோ ஆகும். மத்திய அரசானது சிலிண்டர் பெறும் வாடிக்கையாளர்களுக்கு மானியத்தொகை கொடுப்பதாக அறிவித்து இருந்தது. அதன்படி சிலிண்டர் பெறும்போது முழு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

அரசு பள்ளிகளுக்கு மானியத்தொகை…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் கொரோனா சற்று குறைந்து வருவதையடுத்து தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு சுழற்சி முறையில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறும் என்று முதல்வர் ஸ்டாலின் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சுத்தப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. […]

Categories
மாநில செய்திகள்

உங்களுக்கே இது நியாயமா…? மானியம் கொடுங்கள்…. ராமதாஸ் கோரிக்கை…!!!

வீட்டு உபயோகத்திற்கான பயன்படுத்தும் சமையல் சிலிண்டர் எரிவாயுவின் விலை மேலும் 25 ரூபாய் அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்றவாறு சமையல் கேஸ் சிலிண்டர் மற்றும் விமான எரிபொருள் விலை 15 நாட்களுக்கு ஒரு முறை மாறுபடும். அந்த வகையில் தற்போது சமையல் சிலிண்டர் விலை அதிகரித்துள்ளது. கடந்த டிசம்பர் மாத இறுதியில் ஒரே மாதத்தில் இரண்டு முறை கேஸ் சிலிண்டர் விலை உயர்ந்தது. இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம், ஜூலை மாதம் என […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கடலில் மீன் வளர்ப்பவர்களுக்கு… 40% மானியம் வழங்கப்படும்… ஆட்சியர் வெளியிட்ட தகவல்…!!

கடலில் 10 கூண்டுகள் அமைத்து மீன் வளர்ப்பவர்களுக்கு பிரதமர் சிறப்பு திட்டத்தின் கீழ் 40% மானியம் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் கடற்பகுதிகளில் கூண்டுகள் அமைத்து மீன் வளர்க்க முன் வருபவர்களுக்கு பிரதமரின் சிறப்பு திட்டத்தின் கீழ் 40% மானியம் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்படி 10 கூண்டுகள் அமைத்து மீன் வளர்க்க முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமையின் அடிப்படையில் விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளன. இதற்கு விருப்பமுள்ள […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டின் மேற்கூரையில் சோலார் பேனல் அமைக்கும் நபர்களுக்கு… 40% மானியம் கிடைக்கும்… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

உங்கள் வீட்டு மேற்கூரையில் சோலார் பேனல் அமைப்பதற்கு 40% வரை அரசு மானியம் தருகின்றது. அதை எப்படி பெறுவது என்பதை பற்றி இன்று நாம் பார்க்கலாம். நாட்டில் பல்வேறு இடங்களில் கூரைகள் மீது சோலார் பேனல் நிறுவும் நடவடிக்கையை ஊக்குவிப்பதற்காக மத்திய மாநில அரசுகள் பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. மேலும் 2022ஆம் ஆண்டுக்குள் 4000 மெகாவாட் திறன் கொண்ட கூரைகள் மீது குடியிருப்பு பகுதிகளில் மானியத்துடன் அமைப்பதற்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை மத்திய எரிசக்தி […]

Categories
தேசிய செய்திகள்

சிலிண்டருக்கான மானியம்… உங்க அக்கவுண்ட்ல ஏறுதா..? இல்லையா…? எப்படி தெரிஞ்சுகிறது…? வாங்க பாக்கலாம்…!!!

மத்திய அரசு ஒவ்வொரு குடும்பத்திற்கும் வருடத்திற்கு 12 சிலிண்டர்களை மானிய விலையில் கொடுக்கிறது. இதில் சிலிண்டர் வாங்கும் போது நாம் முழுத்தொகையையும் கொடுத்து வாங்கவேண்டும். பின்னர் மானியத்தொகையானது நமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக சென்று விடும். இதில் ஒவ்வொரு முறையும் உங்களது மானியத் தொகை தவறாமல் கிடைக்கிறதா என்பதனை எப்படித் தெரிந்துக்கொள்ளலாம் என்பதைப் பார்ப்போம். ஆன்லைன் மூலமாக நீங்கள் தெரிந்துகொள்வதற்கு Mylpg.in என்ற இணையதளத்திற்குச் செல்லவும். இதில் முகப்பு பக்கத்தில் இண்டேன், பாரத் கேஸ், ஹெச்.பி. கேஸ் ஆகிய மூன்று […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ரூ.12,000…. அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாடுகளை அதிகரிக்கும் முயற்சியில் அரசாங்கம் மற்றும் வாகன நிறுவனங்களும் முனைப்பு காட்டி வருகின்றனர். இந்நிலையில் ஜாய் நிறுவனம் 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் முதல் கல்லூரி படிக்கும் மாணவர்கள் வரை சுமார் ரூ.12 ஆயிரம் வரை மானியம் வழங்குகின்றன. குறைந்த வேக திறன் கொண்ட இந்த வாகனங்களை இயக்க லைசென்ஸ் மற்றும் பதிவுச் சான்று என்ற எதுவும் தேவை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Categories
தேசிய செய்திகள்

ரூ.20,000 தள்ளுபடி… எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க செம டைம் இதுதான்… உடனே போங்க…!!!

எலக்ட்ரிக் வாகனங்களுக்கு 20,000 ரூபாய் வரை மானியம் வழங்குவதாக அரசு அறிவித்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக அண்மைக்காலமாக எலக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை அதிகரித்து வருகின்றது. அதற்கேற்ப அரசு மானியம், உதவி தொகை போன்றவற்றை வழங்கி வருகின்றது. வாகனங்களுக்கு வழங்கப்படும் மானிய தொகையை மத்திய அரசு தற்போது உயர்த்தியுள்ளது. இதுபோக குஜராத் அரசு வாகனங்களுக்கு கூடுதல் ஊக்க தொகையை அறிவித்துள்ளது. இதனால் மக்கள் அனைவரும் எலக்ட்ரிக் வாகனங்களை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் ராஜஸ்தான் அரசு […]

Categories
டெக்னாலஜி

மின்சார வாகனத்திற்கு மானியம்… ரிவோல்ட் வரவேற்பு…!!!

மின்சார வாகனங்களுக்கு ரூ 20 ஆயிரம் வரை மானியம் வழங்குவதாக ராஜஸ்தான் மாநில அரசு அறிவித்துள்ளது. இதை ரிவோல்ட் மின்சார வாகன நிறுவனம் வரவேற்றுள்ளது. ரிவோல்ட் மின்சார இருசக்கர வாகனத்தின் விலை 90,000 முதல் 95,000 வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. ராஜஸ்தான் அரசு மானியம் வழங்குவதன் மூலம் பல தரப்பினர் இந்த வாகனத்தை பெற்று பயன்பெற முடியும். ரிவோல்ட் வாகனம் மூலம் வெறும் 9 ரூபாயில் 100 கிலோமீட்டர் வரை நம்மால் பயணம் செய்ய முடியும். […]

Categories

Tech |