Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகனத்திற்கான மானியம்…. இதுதான் கடைசி தேதி…. கலெக்டரின் தகவல்….!!

வக்பு நிறுவனங்களில் வேலை பார்க்கும் உலமாக்களுக்கு புதிய இருசக்கர வாகனம் வாங்க 25 ஆயிரம் ரூபாய் மானியம் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் வக்பு வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில் வேலை பார்க்கும் உலமாக்கள் தங்களின் பணிகளை செம்மையாகவும், சிறப்பாகவும், சமயப்பணி ஆற்றுவதற்கும் புதிய இருசக்கர வாகனம் வாங்குவதற்கு 25 ஆயிரம் ரூபாய் மானியம் அல்லது வாகனத்தின் விலையில் 50 சதவீதம் இதில் எது குறைவோ அந்த தொகை கொடுத்திட அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி […]

Categories
தேசிய செய்திகள்

சாலையோர வியாபாரிகளுக்கு மத்திய அரசு வழங்கும் ரூ.10,000…. பெறுவது எப்படி?…..!!!!

கொரோனா ஊரடங்கு காரணமாக ஏராளமானோர் வேலை இழந்து வாழ்வாதாரம் இழந்து தவித்து வந்தனர். பின்னர் படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் கூட, பலர் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு இன்னும் திரும்பவில்லை. இந்நிலையில் பொருளாதார முன்னேற்றத்திற்காக ஏழைத் தொழிலாளர்கள், தெருவோர வியாபாரிகள் உள்ளிட்ட பல தரப்பினருக்கும் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. அதன்படி பிரதமர் ஸ்வநிதி யோஜனா திட்டத்தின் கீழ் நீங்கள் 10 ஆயிரம் ரூபாயைப் பெற்று உங்கள் சொந்தத் தொழிலைத் தொடங்கலாம். இந்த திட்டம் தெருவோர […]

Categories
தேசிய செய்திகள்

மின்சார வாகனங்களுக்கு மானியம்…. முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை…. எங்கு தெரியுமா…??

இன்றைய காலத்தில் போக்குவரத்து வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பின் காரணமாக அதிகளவில் எரிபொருட்களின் புகை வெளியேறி காற்று மாசடைந்து வருகிறது. இவ்வாறு காற்று மாசுபடுவதை தடுப்பதற்கு மக்கள் மின்சார வாகனங்களை பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் முனைப்பில் கோவா அரசு செயல்பட்டு வருகிறது. அந்தவகையில் மின்சார வாகனங்களுக்கு மானியம் அறிவித்துள்ளது. அதன்படி ஆண்டுதோறும்  10,000 இருசக்கர வாகனங்களுக்கும்,  500 மூன்று சக்கர வாகனங்கள், 500 நான்கு சக்கர வாகனங்களுக்கு மானியம் வழங்க ஆண்டுதோறும் 25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை […]

Categories
மாநில செய்திகள்

மாடித்தோட்டம் அமைக்க விரும்புவோருக்கு…. தமிழக அரசு மாஸ் அறிவிப்பு….!!!!

தற்போது பெரும்பாலானவர்கள் தங்களது வீட்டில் மாடித் தோட்டம் அமைத்து வருகிறார்கள். அவ்வாறு மாடித்தோட்டம் அமைப்பதற்கு தமிழக அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் தோட்டக்கலைத் துறை வழங்கும் மாடி தோட்ட கிட்டில், 2 கிலோ எடையுள்ள காயர் பித் கட்டிகள் கொண்ட 6 குரோ பேக், 6 பாக்கெட் காய்கறி விதைகள், 200 கிராம் அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, பயோ கண்ட்ரோல் ஏஜே நெட், 100 மிலி வேப்பெண்ணை மருந்து இருக்கும். இதன் விலை 850 […]

Categories
தேசிய செய்திகள்

நீங்கள் வாங்கும் சிலிண்டருக்கு… மானியம் வருகிறதா..? இல்லையா..? எப்படி தெரிந்து கொள்வது… வாங்க பாக்கலாம்…!!!

நீங்கள் வாங்கும் சிலிண்டருக்கு மானியம் வருகிறதா? இல்லையா? என்பதை எப்படி அறிவது என்பது குறித்து இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். மத்திய அரசு ஒவ்வொரு குடும்பத்திற்கும் வருடத்திற்கு 12 சிலிண்டர்களை மானிய விலையில் கொடுக்கிறது. இதில் சிலிண்டர் வாங்கும் போது நாம் முழுத்தொகையையும் கொடுத்து வாங்கவேண்டும். பின்னர் மானியத்தொகையானது நமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக சென்று விடும். இதில் ஒவ்வொரு முறையும் உங்களது மானியத் தொகை தவறாமல் கிடைக்கிறதா என்பதனை எப்படித் தெரிந்துக்கொள்ளலாம் என்பதைப் பார்ப்போம். […]

Categories
மாநில செய்திகள்

மாடித்தோட்டம் அமைக்க விரும்புவோருக்கு…. தமிழக அரசு மாஸ் அறிவிப்பு….!!!!

தற்போது பெரும்பாலானவர்கள் தங்களது வீட்டில் மாடித் தோட்டம் அமைத்து வருகிறார்கள். அவ்வாறு மாடித்தோட்டம் அமைப்பதற்கு தமிழக அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் தோட்டக்கலைத் துறை வழங்கும் மாடி தோட்ட கிட்டில், 2 கிலோ எடையுள்ள காயர் பித் கட்டிகள் கொண்ட 6 குரோ பேக், 6 பாக்கெட் காய்கறி விதைகள், 200 கிராம் அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, பயோ கண்ட்ரோல் ஏஜே நெட், 100 மிலி வேப்பெண்ணை மருந்து இருக்கும். இதன் விலை 850 […]

Categories
தேசிய செய்திகள்

GAS இணைப்புடன் ஆதார் எண் இணைப்பது எப்படி?… ஒரு SMS போதும்… வாங்க பார்க்கலாம்…!!!

உங்கள் எரிவாயு இணைப்பு மற்றும் ஆதார் எண்ணை இணைக்க வில்லை என்றால் மானிய தொகை வங்கிக் கணக்கில் வராது. உங்கள் கேஸ் இணைப்புடன் ஆதார் எண்ணை கட்டாயமாக்க வேண்டும். அவ்வாறு இணைக்க வில்லை என்றால் உங்கள் மானியத்தொகை உங்கள் வங்கி கணக்கில் வராது. அதனால் உடனே உங்கள் ஆதார் எண்ணை எரிவாயு இணைப்புடன் இணைக்க வேண்டும். அதனை நீங்கள் வீட்டிலிருந்தே செய்து முடிக்க முடியும். அதன்படி உங்கள் எரிவாயு நிறுவனத்திற்கு ஆன்லைன் மூலமாகவும், IVRS மூலமாகவும் இதனை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆட்டோ ஓட்டுனர்களுக்கு ரூ.25,000 மானியம்… முதல்வர் அசத்தல் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் மானியத்தில் பசுமை வீடு திட்டம் அமல்படுத்தப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.   தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அது மட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி […]

Categories
மாநில செய்திகள்

ஒரு பணியாளருக்கு ரூ.24,000… தமிழக முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஆண்டுதோறும் ஒரு பணியாளர்களுக்கு அதிகபட்சமாக 24 ஆயிரம் ரூபாய் மானியமாக அரசு வழங்கும் என முதல்வர் கூறியுள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியும் எதிர்க் கட்சியினரை கடுமையாக விமர்சித்த தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் கடந்த […]

Categories
தேசிய செய்திகள்

Shocking: மானியம் ரத்து… உயர்வு சிலிண்டர் விலை… அதிர்ச்சி தகவல்…!!!

இந்தியாவில் கேஸ் சிலிண்டருக்கு வழங்கப்படும் மானியம் ரத்து செய்யப்பட உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலான வீடுகளில் சமைப்பதற்கு சிலிண்டர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனா சிலிண்டரின் விலை கடந்த சில நாட்களாகவே நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருவதால் பொதுமக்கள் அனைவரும் அவதிப்பட்டு வருகிறார்கள்.  இந்நிலையில் மத்திய அரசின் நேரடி மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ், ஆண்டுதோறும் ஒரு வீட்டுக்கு மானியத்துடன் 12 கேஸ் சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. பட்ஜெட்டில் உஜ்வாலா திட்டத்தில் ஏற்கனவே உள்ள […]

Categories
மாநில செய்திகள்

வீட்டு காய்கறித் தோட்டம் அமைக்க… மானிய விலையில் தொகுப்பு…!!!

வீட்டு தோட்டத்தை மானிய விலையில் அமைக்க, முன்பதிவு செய்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வீட்டு தோட்டத்தை மானிய விலையில் அமைக்க, முன்பதிவு செய்வது பற்றி கெங்கவல்லி தோட்டக்கலை உதவி இயக்குநா் சாகித்யா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “வீட்டில் காய்கறித் தோட்டம் அமைக்க தேவையான தொகுப்பு அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட்டுள்ளன. ஒரு தொகுப்பில், தென்னை நாா்க்கழிவு, பாலிதின் பை – 6, தக்காளி, பீன்ஸ் உள்ளிட்ட விதைப் பொட்டலம்- 6 உள்ளன. உயிா் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, டிரைக்கோடொ்மாவிரிடி, […]

Categories
மாநில செய்திகள்

தொழில் தொடங்க ரூ. 10 லட்சம் மானியம்… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு… மிஸ் பண்ணிடாதீங்க…!!!

தமிழகத்தில் தொழில் தொடங்குபவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான இளைஞர்கள் படித்து முடித்துவிட்டு வேலையில்லாமல் திண்டாடிக் கொண்டிருகின்றனர். அவர்களில் சிலர் சுய தொழில் செய்து வருகிறார்கள். அவ்வாறு தமிழகத்தில் தொழில் தொடங்குபவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த மானியத் தொகையை பெற ஜனவரி 25 க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கூறியுள்ளது. விருப்பமுள்ளவர்கள் http://startuptn.in/forms/tanseed என்ற முகவரிக்கு சென்று […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பருத்திக்கு போதிய விலை கிடைப்பதில்லை – மானியம் வழங்க விவசாயிகள் கோரிக்கை…!!

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் பருத்திக்கு போதிய விலை கிடைப்பதில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். வெளிநாடுகளுக்கு பருத்தி ஏற்றுமதி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். விவசாயிகளுக்கு தேவையான அளவிற்கு பருத்தி உற்பத்தி செய்து கொண்டு வருகிறோம். ஆனால் போதிய விலை கிடைக்காததால் விவசாயிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்படுகிறது. விவசாயிகளுக்கு  போதிய வருமானம் கிடைப்பதில்லை. அரசு இதற்கு மானியம் வழங்க வேண்டும் இல்லையெனில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து விவசாயிகளுக்கு போதிய விலை […]

Categories

Tech |