Categories
மாநில செய்திகள்

நூலகத்திற்கு முக்கியத்துவம்… அன்பில் மகேஷ் கொடுத்த உறுதி…!!!!!

நூலகத்திற்கு முக்கியத்துவம் தரும் அரசாக தமிழக அரசு இருக்கிறது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி கூறியுள்ளார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நேற்று (ஏப்ரல் 7) தொடங்கியுள்ளது. இந்த கூட்டத்தொடர் வருகிற மே மாதம் பத்தாம் தேதி வரை நடைபெற இருக்கிறது. அதன்படி இரண்டாவது நாள் கூட்டத்தொடர் இன்று கூடி நடைபெற்று வருகிறது. தமிழக சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது வருகை சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா  தனது […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று (ஏப்ரல் 6)… மானிய கோரிக்கை மீதான விவாதம்…. சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு…..!!!!!

தமிழக சட்டப்பேரவை ஏப்ரல் 6 இன்று முதல் மே 10-ஆம் தேதி வரை நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். இதற்கு முன்னதாக தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக்கூட்டத்துக்கு பின் அவர் வெளியிட்ட அறிவிப்பில், இன்று முதல் மானிய கோரிக்கை தாக்கல் மற்றும் மானிய கோரிக்கைகள் மீதான எம்எல்ஏக்களின் கோரிக்கைகளுக்கு அமைச்சர்கள் பதிலளிப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் உறுப்பினர்கள் கேள்வியும், அமைச்சரவை அமைச்சர்களின் பதிலும் நேரலையாக ஒளிபரப்பப்படும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். இதனிடையில் மே […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் மானிய கோரிக்கை…. சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு…..!!!!!

தமிழக சட்டப்பேரவை வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் மே 10-ஆம் தேதி வரை நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். இதற்கு முன்னதாக தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக்கூட்டத்துக்கு பின் அவர் வெளியிட்ட அறிவிப்பில், வரும் ஏப்ரல் 6 முதல் மானிய கோரிக்கை தாக்கல் மற்றும் மானிய கோரிக்கைகள் மீதான எம்எல்ஏக்களின் கோரிக்கைகளுக்கு அமைச்சர்கள் பதிலளிப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் உறுப்பினர்கள் கேள்வியும், அமைச்சரவை அமைச்சர்களின் பதிலும் நேரலையாக ஒளிபரப்பப்படும் என்று சபாநாயகர் அப்பாவு […]

Categories

Tech |