Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

மக்களை ஏமாற்ற விரும்பல.. ”திமுக வெளிநடப்பு” … அமைச்சர் விளக்கம்….. !!

NPR சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற அரசு தயங்கியதால் திமுக வெளிநடப்பு செய்துள்ளது. இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மத்திய அரசு கொண்டு வந்த NPR சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வாலியுறுத்தின. இதற்க்கு விளக்கம் அளித்த அமைச்சர் ஆர் பி உதயகுமார், தேசிய மக்கள் தொகை பதிவேடு தீர்மானம் நிறைவேற்றி மக்களை ஏமாற்ற விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார். NPR விவகாரம் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டம் என்பதால் சட்டப்பேரவை தீர்மானம் அந்த விவகாரத்தை […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

அமைச்சர் திரும்ப திரும்ப சொல்லுறாரு….. நாங்க என்ன பண்ணட்டும்…. ஸ்டாலின் பேட்டி ….!!

திமுக வெளிநடப்பு செய்ததையடுத்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். NPR  சட்டத்தை நிறைவேற்றக் கூடாது , அதை திரும்பப் பெற வேண்டும் ,  சட்டமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பல நாட்களாக  வண்ணாரப்பேட்டை , மண்ணடி பகுதியில் மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். NPR சட்டத்தை இங்கு நிறைவேற்ற மாட்டோம் என்ற சட்டமன்றத்தில்  தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை தான் அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றார்கள். […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

NPR குறித்து முக.ஸ்டாலின் கேள்வி…. பதிலடி கொடுத்த அமைச்சர் உதயகுமார் …!!

தமிழக சட்டப்பேரவையில் ஸ்டாலின் எழுப்பிய NPR குறித்த கேள்விக்கு அமைச்சர் உதயகுமார் பதிலளித்துள்ளார். தமிழக சட்டசபையில் நடைபெற்ற இன்றைய விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் முக.ஸ்டாலின்  தேசிய குடிமக்கள் மக்கள் தொகை பதிவேடுக்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை விடுத்தார்.NPR-இல் இருக்கக்கூடிய புதிய கேள்விகள் தொடர்பாக தமிழக அரசு ஒரு கடிதத்தை மத்திய அரசுக்கு அனுப்பியது , அதற்கான பதில் வந்துவிட்டதா ? என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.NPR குறித்த மக்களின் சந்தேகங்களுக்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ஒரே நாடு, ஒரே தேசம் திட்டம் – அமைச்சர் காமராஜ்

இன்றைய தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் பேசிய  உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு, விலைக் கட்டுப்பாடுத் துறை  அமைச்சர் காமராஜ் கூறும் போது , ஒரே நாடு ஒரே தேசம் திட்டத்தை தமிழகம் முழுவதும் செயல்படுத்துவது குறித்து முதலமைச்சர் விரைவில் நல்ல பதில் தருவார் அமைச்சர் காமராஜ் தெரிவித்தார் . மேலும் புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்க மற்றும் பெயர் சேர்க்க , நீக்கம் செய்ய வசதியாக ரூபாய் 330 கோடியில் கணினி மயமாக்கப்பட்டுள்ளது என்றும் அவர் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது அமர்வு தொடங்கியது!

மானிய கோரிக்கை விவாதத்திற்காக தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது அமர்வு சபாநாயகர் தலைமையில் தொடங்கியது. சட்டப்பேரவையில் கடந்த மாதம் பிப்ரவரி 14 ம் தேதி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 2020-21ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார். அதன் மீதான விவாதம் 4 நாட்கள் நடைபெற்ற நிலையில் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வை மார்ச்8 முதல் ஏப்ரல் 9ம் தேதி வரை நடத்த சபாநாயகர் தனபால் தலைமையிலான அலுவல் கூட்டம் […]

Categories

Tech |