Categories
தேசிய செய்திகள்

மீண்டும் வீட்டுக்கடன் வட்டி மானியத் திட்டம்…. மத்திய அரசு அதிரடி….!!!

நகர்ப்புற நடுத்தர வருவாய் பிரிவினருக்கான வீட்டுக் கடன் வட்டி மானியத் திட்டத்தை மீண்டும் அறிவிப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது. கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். அதன் காரணமாக வீடு விற்பனை முடங்கியதால் மக்கள் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் கட்டுமானத் துறையினர் வலியுறுத்தியதை அடுத்து மீண்டும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.

Categories
பல்சுவை

“2021-இல் சொந்த வீடு” மத்திய அரசின் மானியத் திட்டம்….. விண்ணப்பிப்பது எப்படி….?

சொந்த வீடு என்பது பலரது கனவாக இருக்கிறது. அவ்வாறான லட்சிய கனவை இந்த 2021 முதல் நிறைவேற்றுவதற்கான ஒரு சிறு யோசனை குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். கடந்த 2015ஆம் ஆண்டு மத்திய அரசால் தொடங்கப்பட்ட பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் இந்திய மக்களுக்கு மலிவான விலையில் சொந்த வீட்டை ஏற்படுத்தக்கூடிய திட்டமாகும். வருகிற 2022ஆம் ஆண்டுக்குள் அனைத்து அடிப்படை வசதிகளையும் உள்ளடக்கிய சுமார் 20 லட்சத்திற்கும் அதிகமான வீடுகளை கட்டி முடிக்க மத்திய […]

Categories

Tech |