பொலிவியாவில் உணவு பொருள்களின் மானியங்களை மொபைல் வாலட்டில் பணமாக வழங்க கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பொலிவியா நாட்டின் தலைநகரான லா பாஸில் அரசின் மானிய விலையில் உணவு வழங்கும் அலுவலகத்தை நோக்கி மக்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் தரமற்ற, தகுதியற்ற மற்றும் விலை அதிகமுள்ள பொருட்களை மக்களுக்கு தருவதற்கு கண்டனம் தெரிவித்தனர். மேலும் உணவுப் பொருள்களின் மானியங்களை மொபைல் வாலட்டில் பணமாக வழங்க கோரி போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
Tag: மானிய பணத்தை
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |