Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

புதிய ரேஷன் கடை கட்டுவதற்கு…பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ 12 லட்சம் ஒதுக்கீடு…வழங்கிய ஞானதிரவியம் எம்.பி…!!!

மானூரில் புதிய ரேஷன் கடை கட்டுவதற்கு பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ 12 லட்சத்தை  ஞானதிரவியம் எம்.பி வழங்கியுள்ளார். திருநெல்வேலி மாவட்டம், மானூரில் புதிய ரேஷன் கடை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இந்த விழாவிற்கு ஞான திரவியம் எம்.பி தலைமை தாங்குகினார். மேலும் இந்த விழாவில் மானூர் வட்டார வளர்ச்சி அதிகாரி பொன்ராஜ், மாவட்ட திமுக துணை செயலாளர் மணி, ம.தி.மு.க தலைமை இணையதள தொடர்பாளர் மின்னல் அலி, மாவட்ட பிரதிநிதி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பேத்தியின் காதணி விழாவுக்கு சென்ற போது…. பாட்டிக்கு ஏற்பட்ட பரிதாபம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!!

மானூரில் பேருந்தில் இருந்து தவறி விழுந்து பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், மானூர் அருகில் கட்டாரங்குளத்தில் வசித்து வருபவர் சூசை. இவருடைய மனைவி லீலா(58). இவர்களுக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளார்கள். இந்நிலையில் லீலா நேற்று வெளியூரில் இருக்கின்ற தனது பேத்தியின் காதணி விழாவிற்கு சொந்தக்காரர்களுடன் செல்வதற்காக அரசு டவுன் பேருந்தில் ஏறி மானூர் வந்துள்ளார். அதன்பின் மானூர் பேருந்து நிறுத்தம் அருகில் வந்தபோது, சொந்தக்காரர்கள் இருக்கின்ற தனியார் […]

Categories

Tech |