அமெரிக்காவில் சூசை என்ற பெண் வசித்து வருகிறார். இந்தப் பெண்ணின் வீட்டிற்கு அருகாமையில் வனப்பகுதி இருப்பதால் அங்கு வசிக்கும் சில மான்கள் தினமும் சூசையின் வீட்டிற்கு வரும். இந்த மான்களுக்கு சூசை தண்ணீர் மற்றும் உணவுப் கொடுப்பார். இந்நிலையில் 1 மான் மட்டும் சில நாட்களாக சூசையின் வீட்டிற்கு வராமல் இருந்துள்ளது. இதை கவனித்த சூசை மானிற்கு என்னானது என பார்ப்பதற்காக வனப்பகுதிக்குள் சென்றுள்ளார். அப்போது மானை யாரோ வேட்டையாட முயற்சி செய்த போது வில் ஒன்று […]
Tag: மான்கள்
“ஜாம்பி” என்ற வகை நோய் பற்றி ஹாலிவுட் திரைப்படங்களில் நாம் பார்த்திருப்போம். ஜாம்பி நோய் ஒவ்வொரு மனிதராக பரவி பேய் பிடித்தவர்கள் போல அவர்களை நடந்து கொள்ள வைக்கும். சமீபத்தில் இப்படியான ஒரு வியாதி பரவி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கனடாவில் Chronic Wasting Disease (CWD) என்ற நோய் மான்களுக்கு இடையே பரவி வருவதாக கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக சாஸ்கட்ச்வான், அல்பெர்டா உள்ளிட்ட பகுதிகளில் மான்கள் மத்தியில் இந்த நோய் பரவி வருவதாக […]
நியூயார்கில் வாழும் மான்களுக்கு ஓமைக்ரான் தொற்று உள்ளதாக அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். அமெரிக்க நாட்டின் அயோவா மாநிலத்தில் கடந்த டிசம்பர் 12-ஆம் தேதி முதல் ஜனவரி 31ஆம் தேதி வரை அங்கு வாழும் 131 மான்களின் திட்ட மாதிரியை சேகரித்து அமெரிக்க விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வில் 19 மான்களுக்கு கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பரிசோதனை செய்யப்பட்ட 68 மான்களில் மூக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டதில் 7 […]