Categories
கால் பந்து விளையாட்டு

ரசிகர்கள் அதிர்ச்சி…. மான்செஸ்டர் யுனைடெட் அணியிலிருந்து ரொனால்டோ நீக்கம்..!!

கிறிஸ்டியானோ ரொனால்டோ பரஸ்பர ஒப்பந்தத்தின் மூலம் மான்செஸ்டர் யுனைடெட்டை விட்டு வெளியேறுவது உறுதிசெய்யப்பட்டது. உலக புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவை தெரியாதவர்கள் யாரும் கிடையாது. போர்ச்சுகலை சேர்ந்த இவர் கடந்த 2003 ஆம் ஆண்டு கிளப் போட்டிகளில் முதல் முறையாக மான்செஸ்டர் யுனைடெட் அணியில் விளையாடினார். அதன்பின் 2009 ஆம் ஆண்டு ரியல் மாட்ரிட் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட ரொனால்டோ, தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு யுவெண்டஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு,  3 ஆண்டுகளாக அந்த […]

Categories
கால் பந்து விளையாட்டு

சாம்பியன் லீக் கால்பந்து :வில்லாரியலை வீழ்த்தி…. மான்செஸ்டர் யுனைடெட் அசத்தல் வெற்றி …..!!!

சாம்பியன் லீக் கால்பந்து தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணி வெற்றி பெற்றது . சாம்பியன் லீக் கால்பந்து தொடரில் நேற்றைய போட்டியில் வில்லாரியல்- மான்செஸ்டர்  யுனைடெட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின .இதில் முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதையடுத்த 2-வது பாதி ஆட்டத்தில் 78-வது நிமிடத்தில் மான்செஸ்டர்  யுனைடெட் அணியில் ரொனால்டோ ஒரு கோல் அடித்து முதல் கோலை பதிவு செய்தார். இதனால் 1-0 என்ற கணக்கில் மான்செஸ்டர்  […]

Categories

Tech |