Categories
கால் பந்து விளையாட்டு

பிரீமியர் லீக் கால்பந்து : பர்ன்லிஅணியை வீழ்த்தி …. மான்செஸ்டர் யுனைடெட் அசத்தல் வெற்றி ….!!!

பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் இன்று நடந்த ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணி அபார வெற்றி பெற்றது . பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் இன்று நடந்த போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட் – பர்ன்லி  அணிகள் பலப்பரீட்சை நடத்தின .இதில் ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே மான்செஸ்டர் அணி ஆதிக்கம் செலுத்தியது . இதில்  8-வது நிமிடம்,  20-வது நிமிடம் மற்றும் 35-வது நிமிடத்தில் அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தினார். இதனால் 3-0 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் அணி […]

Categories

Tech |