Categories
கால் பந்து விளையாட்டு

பிரீமியர் லீக் கால்பந்து :மான்செஸ்டர் யுனைடெட் அணி வெற்றி ….!!!

பிரீமியர் லீக் கால்பந்து போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணி வெற்றி பெற்றுள்ளது. பிரீமியர் லீக் கால்பந்து போட்டியில் நேற்றிரவு  நடைபெற்ற ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் – பிரைட்டன் அணிகள் மோதின.இதில் முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும்  கோல் அடிக்கவில்லை.இதனால் 0-0 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது. இதைதொடர்ந்து 2-வது பாதியில் மான்செஸ்டர் அணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோ 51-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதன்பிறகு ஆட்டத்தில் 90-வது நிமிடத்தில் கூடுதல் நேரம்  […]

Categories

Tech |