Categories
தேசிய செய்திகள்

மான் கி பாத்திலும் தமிழ் மொழி புறக்கணிப்பு… வெளியான அதிர்ச்சித் தகவல்..!!

பிரதமர் மோடி நாட்டு மக்களுடன் உரையாடும் மான் கி பாத்திலும் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாடுவார். அது மான் கி பாத் என்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுவது குறிப்பிட்ட மொழிகளில் தொலைக்காட்சிகளில் வெளியாகும். 10 மாநில டிடி தொலைக்காட்சியில் பிரதமர் மோடியின் மான் கி பாத் உரை மொழிபெயர்ப்புடன் ஒளிபரப்பு செய்யப்பட்ட நிலையில், தமிழகத்தில் பொதிகையில் மட்டும் ஆங்கில மொழிபெயர்ப்புடன் ஒளிபரப்பப்பட்டது.

Categories

Tech |