Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

வழிதவறி வந்த மான்குட்டியை …. கடித்து குதறிய நாய்கள் …. கிரிவலப்பாதையில் நடந்த சம்பவம் ….!!!

கிரிவலப்பாதையில் நாய்கள் கடித்தால் மான் குட்டி ஒன்று  பரிதாபமாக உயிரிழந்தது. திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள வனப்பகுதியில்  ஏராளமான குரங்குகள்,மயில்கள், மான்கள் மற்றும் காட்டுப்பன்றிகள்  உட்பட பல்வேறு வனவிலங்குகள்  வசித்து வருகின்றன. இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வழி தவறிய ஒரு வயதுடைய மான் குட்டி ஒன்று கிரிவலப்பாதையில் சுற்றி திரிந்து உள்ளது. அப்போது இந்த மான் குட்டி வரட்டுகுளம் அருகே வந்துள்ளது. அப்போது  அப்பகுதியில் சுற்றித்திரிந்த நாய்கள் இந்த மான் குட்டியை கடித்துள்ளது. இதனால் காயமடைந்த மான்குட்டி சம்பவ […]

Categories

Tech |