Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

ஏன் இப்படி செய்யணும்… மாட்டி கொண்ட டிரைவர் … வனத்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

மான் கொம்புகள் திருடிய டிரைவரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள அம்பேத்கர் பகுதியில் வென்னி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு டிரைவரான அர்ஜுன் என்ற மகன் இருக்கின்றார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அர்ஜுன் சிவகிரி பகுதியில் அமைந்துள்ள கண்மாய்க்கு வேலைக்காக சென்ற போது அப்பகுதியில் மான் கொம்புகள் இருப்பதை பார்த்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்காமல் அதை தனது வீட்டிற்கு எடுத்து சென்று விட்டார். இந்நிலையில் வனத்துறையினருக்கு அர்ஜுன் வீட்டில் மான்கொம்புகள் […]

Categories

Tech |