Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அவங்களாவே வந்து சிக்கிட்டாங்க… சமூக வலைதளத்தில் பதிவிட்ட செய்தி…வனத்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

சமூக வலைத்தளங்களில் மான் கொம்பு விற்பனை என விளம்பரம் செய்த இரண்டு வாலிபரை வன காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள செண்பக்கால் பகுதியில் முகமது அப்துல் ரியாஸ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் தனியார் கல்லூரி ஒன்றில் பட்டப்படிப்பு படித்துக் கொண்டு இருக்கிறார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் சாகுல் ஹமீது என்ற சலீம் என்பவரும் இணைந்து நடைப்பயிற்சி மேற்கொள்வது வழக்கம் . கடந்த சில நாட்களுக்கு முன்பு நண்பர்களான இருவரும் அப்பகுதியிலுள்ள […]

Categories

Tech |