Categories
சினிமா தமிழ் சினிமா

ரூ.10 கோடி மான நஷ்ட ஈடு கொடுங்க…. தனுஷ் தந்தை எச்சரிக்கை நோட்டீஸ்…!!!!

நடிகர் தனுஷ் நடிகர் மட்டுமல்லாமல் திரைப்பட தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர் பாடலாசிரியர், திரைக்கதை ஆசிரியர், திரைப்பட இயக்குனர் உள்ளிட்ட பன்முகத் திறமை கொண்டவர். 2002ஆம் வருடம் முதல் திருடாதிருடி, புதுப்பேட்டை, பொல்லாதவன் உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களில் நடித்த முன்னணி நடிகர்களில் ஒருவராவார். இவர் 40க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் தனுஷே மகன் என உரிமை கோரிய மதுரையைச் சேர்ந்த கதிரேசன் – மீனாட்சி தம்பதியினருக்கு தனுஷ் தந்தை கஸ்தூரி ராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளர். […]

Categories

Tech |