Categories
தேனி மாவட்ட செய்திகள்

400க்கும் மேற்பட்ட இடங்கள்… 5-ஆம் கட்ட தடுப்பூசி முகாம்… கலை நிகழ்சிகள் மூலம் விழிப்புணர்வு…

கொரோனா தடுப்பூசி குறித்து பொதுமக்களுக்கு கலை நிகழ்சிகள் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசின் உத்தரவின்படி அனைத்து மாவட்டங்களிலும் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகின்றது. அதன் படி தேனி மாவட்டத்தில் 5-ஆம் கட்ட சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மாவட்டம் முழுவதிலும் மொத்தம் 400க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 60000 கொரோனா தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு பொதுமக்களுக்கு போடப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி முகாம்கள் மாவட்டங்களில் பல்வேறு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மாபெரும் தடுப்பூசி முகாம்… தானாக முன்வந்து செலுத்திகொள்ள வேண்டும்.. ஆட்சியரின் வேண்டுகோள்…!!

மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ள நிலையில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளதவர்கள் தானாக முன்வந்து செலுத்திகொள்ள வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை மாபெரும் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. இந்த தடுப்பூசி முகாம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற இருக்கும் நிலையில் தடுப்பூசி போட்டுகொள்ளாத பொதுமக்கள் தானாகவே முன்வந்து தடுப்பூசி செலுத்திகொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுவரை மாவட்டத்தில் 8,27,398 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். இந்நிலையில் இரண்டாம் தவணை தடுப்பூசி […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

5-வது மாபெரும் தடுப்பூசி முகாம்…750 இடங்களில் சிறப்பு மையங்கள்… ஆட்சியர் வெளியிட்ட இலவச எண்…!!

5-வது கட்ட மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ள நிலையில் மாவட்டத்தில் 750 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வந்த நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் 5-வது கட்ட மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாம் 10ஆம் தேதி(நாளை) நடைபெறவுள்ள நிலையில் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு பள்ளிகள் தடுப்பூசி முகாம்கள் என மொத்தம் 750 இடங்களில் நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயாசிங் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஒரே நாளில் இத்தனை பேருக்கா…? மாபெரும் தடுப்பூசி முகாம்… சுகாதாரத்துறையினர் அறிவிப்பு…

தமிழக முதலமைச்சரின் உத்தரவின் படி நடைபெற்ற மாபெரும் தடுப்பூசி முகாமில் 80,630 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி கொரோனா தடுப்பு நடவடிக்கைகாக அனைத்து மாவட்டங்களிலும் மாபெரும் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமில் சுமார் 1 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்துள்ளது. அதற்காக மாவட்டத்தில் சுமார் 620 இடங்களில் முகாம்கள் அமைத்தும், 80 நடமாடும் வாகனங்கள் மூலமாகவும் பொதுமக்கலுக்கு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மாபெரும் தடுப்பூசி முகாம்… எவ்வித பத்தியமும் தேவையில்லை… ஆட்சியர் வெளியிட்ட தகவல்…!!

நாளை நடைபெறவுள்ள மாபெரும் சிறப்பு தடுப்பூசி முகாமை பொதுமக்கள் பயன்படுத்திகொள்ள வேண்டும் என ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். மாவட்டம் முழுவதிலும் நாளை மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளத்தால் தடுப்பூசி செலுத்திக்கொள்ளதவர்கள் கட்டாயமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் 50% மக்கள் தடுப்பூசி போடாமல் உள்ளனர். இதனையடுத்து அவர்களை கண்டறிய மாவட்ட நிர்வாகம் சார்பில் தனிக்குழு அமைக்கப்பட்டு வீடு வீடாக சென்று தடுப்பூசி செளுத்திகொள்ளதவர்களின் விவரங்களை சேகரித்து வருகின்றனர். மேலும் […]

Categories

Tech |