மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தர்மபுரி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவர் ஏப்ரல் 22-ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இருக்கும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது. இந்த முகாம் மூலமாக தனியார் துறை நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான ஊழியர்களை நேரடியாக தேர்ந்தெடுக்கிறது. இந்த முகாமில் கலந்து கொள்பவர்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருக்கும் பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. இந்த […]
Tag: மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்
மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மதுரை மாவட்டத்தில் அகம் பவுண்டேஷன் சார்பில் இளைஞர்களுக்கான மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் 40 தொழில் நிறுவனங்கள் கலந்துகொள்ள இருக்கிறது. இதன் மூலமாக 1,500 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் 8 முதல் 12-ம் வகுப்புவரை படித்தவர்கள், ஐடிஐ, டிப்ளமோ, நர்சிங், இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் கலந்து […]
தமிழகத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டுதல் மையம் சார்பாக மாபெரும் வேலைவாய்ப்பு முகாமை நடத்த போவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த அறிவிப்பில் பல்வேறு தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களது நிறுவனத்தில் காலியாக உள்ள 5000-க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கான பணியாளர்களை தேர்வு செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே வேலை தேடி கொண்டிருக்கும் அனைவரும் இம்முகாமில் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அதன்படி இம்முகமானது என்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் வைத்து […]
மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வேண்பாக்கம் பகுதியில் உள்ள ஐ.ஐ.டி வளாகத்தில் வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் சார்பாக மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது. இந்த முகாம் வருகிற 8-ம் தேதி காலை 10 மணி முதல் நடைபெற இருக்கிறது. இந்த முகாமில் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ படித்த அனைத்து இளைஞர்களும் கலந்து கொள்ளலாம். […]
இளைஞர்களுக்காக மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் பகுதியில் ஆர்.வி.எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் வருகிற 26-ஆம் தேதி மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது. இந்த முகாம் காலை 9 மணி முதல் ஆரம்பமாகிறது. இந்த முகாமில் 8-ம் வகுப்பு, பட்டதாரிகள், ஐ.டி.ஐ, இன்ஜினியரிங், டிப்ளமோ உள்ளிட்ட அனைத்து பட்டதாரிகளும் கலந்து கொள்ளலாம். இந்த முகாமில் மாற்றுத்திறனாளிகளும் கலந்து கொள்வதற்கு சிறப்பு […]
வேலை வாய்ப்பு முகாமில் தேர்ச்சி பெற்ற இளைஞர்களுக்கு பணி நியமன ஆணையை எம்.எல்.ஏ வழங்கியுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் எம்.எல்.ஏ காந்தி தலைமையில் நடைபெற்ற மாபெரும் வேலை வாய்ப்பு முகாமில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர். இந்த வேலைவாய்ப்பு முகாமை மாவட்ட தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் ஜி.கே உலக பள்ளி இணைந்து சிறப்பாக நடத்தியது. இந்த விழாவின் சிறப்பு விருந்தினராக தி.மு.க இளைஞரணி செயலாளர் எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்த வேலைவாய்ப்பு முகாமில் ஏராளமான […]