Categories
சினிமா தமிழ் சினிமா

“தலைப்பு போட்டதில் இருந்தே சர்ச்சை தான்”…. தெளிவுபடுத்த இதுவே சரியான தருணம்… போஸ் வெங்கட் பேச்சு…!!!!!!!

ஈரநிலம் படத்தில் அறிமுகமாகி 60 திற்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருப்பவர் போஸ் வெங்கட். இவர் கடந்த 2020 ஆம் வருடம் வெளியான கன்னி மாடன் படத்தின் மூலமாக இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் சாதி மற்றும் ஆவண கொலைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து போஸ் வெங்கட் தற்போது மா பொ சி எனும் புதிய திரைப்படத்தை இயக்க […]

Categories

Tech |