தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா மோத்வானி. இவர் தமிழில் மாப்பிள்ளை என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயின் ஆக அறிமுகமானார். அதன் பிறகு விஜய், சிம்பு போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்த ஹன்சிகா மோத்வானி தெலுங்கு சினிமாவிலும் நடிக்கிறார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான மகா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடிகை ஹன்சிகாவுக்கு திருமணம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியானது. இதனையடுத்து தற்போது […]
Tag: மாப்பிள்ளை
“எப்போதும் மாப்பிள்ளை போல் இருக்க, மாப்பிள்ளை சம்பா அரிசி சாப்பிடுங்கள்” எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கூறியுள்ளார். தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் பொன்விழாவை முன்னிட்டு மதுரையில் நடைபெற்ற விழாவில் பேசிய அமைச்சர் அமைச்சர்எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தமிழகத்தில் தனித்துறை 92 லட்சம் விவசாயிகள் நெல் உற்பத்தி செய்கின்றனர். பூந்தி காலத்தில் மன்னர்கள் மட்டுமே சாப்பிட்ட மாப்பிள்ளை சம்பா அரிசி சர்க்கரை நோயை கட்டுப்படுத்தல் என்பதால் தற்போது அனைவரும் சாப்பிட ஆர்வம் காட்டி வருகின்றனர். எப்பொழுதும் மாப்பிள்ளை போல் இருக்க வேண்டுமா? அப்படியானால் […]
நித்யா மேனன் இந்தியத் திரைப்பட நடிகையும் பின்னணிப் பாடகியும் ஆவார். இவர் தென்னிந்திய திரைப்படத்துறையில் பணியாற்றுகிறார். இவர் குண்டே ஜாரி கல்லந்தய்யிந்தி மற்றும் மல்லி மல்லி இடி ராணி ரோஜு ஆகிய இரு தெலுங்கு படம் நடித்து பிலிம்ஃபேர் விருதுகளையும் வென்றா. இந்நிலையில்நடிகை நித்யா மேனன் விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நித்யாவை மணக்கப் போகிறவர், அவரின் நீண்டகால நண்பராம். நித்யா சினிமாவுக்கு வருவதற்கு முன்பிருந்தே இருவரும் நண்பர்களாக இருந்து காதலர்களாக மாறியவர்களாம். மலையாளத்தில் டாப் ஹீராவாக இருக்கும் அந்த மாப்பிள்ளை யார் […]
திருமணத்திற்கு பிறகு போட்டோஷுட் நடத்திய போது பாறையிலிருந்து மணமகன் தவறி விழுந்ததால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் பெரம்பரை அருகே உள்ள கடியங்காட்டைச் சேர்ந்த ரெஜில் என்பவருக்கு கடந்த மார்ச் 14 அன்று திருமணம் நடந்து முடிந்தது. புதுமண தம்பதிகளான இருவரும் திருமணத்திற்கு பிறகு போட்டோ ஷூட் எடுப்பதற்காக ஜானகி காடு அருகே குட்டியாடி ஆற்றுக்கு வந்துள்ளனர். நேற்று காலை 7 மணி முதல் போட்டோ ஷூட் நடத்திய தம்பதிகள் ஒரு பாறைமீது […]
மைசூர் மாவட்டத்தில் மாப்பிள்ளை வேண்டும் என்று 73 வயதான மூதாட்டி ஒருவர் விளம்பரம் கொடுத்திருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், மைசூரில் சேர்ந்த மூதாட்டி ஒருவர் தனக்கு மாப்பிள்ளை வேண்டும் என்று செய்தித்தாளில் விளம்பரம் கொடுத்து இருக்கிறார். அவருக்கு வயது 73 அவர் அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றவர் ஆவார். அவர் தன்னை விட மூன்று வயது அதிகமாக இருக்கும் மாப்பிள்ளை வேண்டும் என்று விளம்பரம் கொடுத்துள்ளார். மேலும் என்னுடன் நேரத்தை செலவிட ஒரு துணை […]
நடிகை ஷெரின் இணையதளத்தில் தன் புகைப்படத்தை வெளியிட்டு மாப்பிள்ளை தேடி வருகிறார். தமிழ் சினிமாவில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை ஷெரின். இதை தவிர தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். அதன்பின் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமானார். இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஷெரின் தனது புகைப்படத்தை பதிவிட்டு […]
பெங்களூரில் கல்யாணம் மணப்பெண் வெட்கப்பட்டு மேடையில் நின்று கொண்டிருந்த போது திடீரென மாப்பிள்ளை அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். கர்நாடகாவின் சிக்கமகளூரு மாவட்டம் தரிகேர் தாலுகாவில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வருபவர் நவீன். இவர்தான் மாப்பிள்ளை. இவருக்கும் சிந்து என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயக்கப்பட்ட இரு வீட்டார் சம்மதத்துடன் கல்யாணம் முடிவு செய்யப்பட்டது. அதன்படி கல்யாணம் தடபுடலாக ஏற்பாடு செய்யப்பட்டு நடந்துகொண்டிருந்தபோது நவீன் பதறி அடித்துக் கொண்டு மேடையை விட்டு கீழே இறங்கி ஓடினார். காரணம் என்னவென்றால் […]
35 வயது மாப்பிள்ளையை திருமணம் செய்ய கட்டாயப்படுத்தியதால் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் இருக்கும் புதூர்மேடு பகுதியில் வசித்து வருபவர் சாமிநாதன். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அதில் மூத்த மகளான கல்பனா எம் எஸ் சி கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் வருடம் படித்து வருகின்றார். கல்பனாவிற்கு அவரது குடும்பத்தில் சுமார் ஒரு வருடங்களாக மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் ஒரு வாரத்திற்கு முன்பு கல்பனாவை ஒரு மாப்பிள்ளை வந்து பார்த்து […]