Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சார் பர்ஸ்ட் நைட்ல “அது” கேக்குறா…. 90’s கிட்ஸ்க்கு நடந்த சம்பவம்…. அய்யோ பாவம் மாப்பிள்ளை….!!!!

பல ஆண்டுகளாக பெண் தேடி வந்த சென்னையைச் சேர்ந்த தமிழ்வாணன்(32) என்பவர் ஒரு புரோக்கர் மூலமாக பூஜா என்ற பெண்ணை சந்தித்து திருமணம் முடித்துள்ளார். இந்நிலையில் முதல் இரவு அன்று பூஜா தமிழ்வாணனிடம் குடிக்க மது கேட்டுள்ளார். இதனால் அதிர்ந்து போன மாப்பிள்ளை அந்த பெண்ணுக்கு அறிவுரை கூறியுள்ளார். ஆனால் தாம்பத்தியத்திற்கு அந்த பெண் தடை போட்டது மட்டுமல்லாமல் காலையில் பணம், நகைகளுடன் தப்பிவிட்டதை அறிந்த மாப்பிள்ளை அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனையடுத்து இது குறித்து காவல்நிலையத்தில் புகார் […]

Categories

Tech |