Categories
தேசிய செய்திகள்

மாமனாரை பொழந்து கட்டிய பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்…. பின் நடந்த அதிரடி சம்பவம்….!!!!

டெல்லி டிபன்ஸ் காலனி போலீஸ் நிலைய சப்- இன்ஸ்பெக்டருக்கும், மாமனார் குடும்பத்தினருக்கும் இடையில் வழக்கு நடந்து வருகிறது. இந்த நிலையில் மாமனார் வீட்டுக்கு சென்று பெண் சப்- இன்ஸ்பெக்டரும், அவரது தாயாரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது தாயை மாமனார் கையால் தள்ள முயற்சித்ததை பார்த்து கோபமடைந்த பெண் சப்- இன்ஸ்பெக்டர் அவரை சரமாரியாக தாக்கினார். இதனை அங்கிருந்த மற்றொரு போலீஸ்காரர் தடுத்து நிறுத்தினார். இது குறித்த வீடியோ வைரலானதால் பெண் சப்- இன்ஸ்பெக்டர் மீது வேண்டுமென்றே தாக்கி […]

Categories
உலக செய்திகள்

மாமனாரை நினைத்து பெருமைப்படுகிறேன்… மனம் திறந்த ரிஷி சுனக்…!!!

பிரிட்டனில் பிரதமர் பதவிக்குரிய போட்டியில் முன்னிலையில் இருக்கும் ரிஷி சுனக் தன் மாமனார் பற்றி மனம் திறந்து பேசியிருக்கிறார். பிரிட்டனில் முன்னாள் பிரதமரான போரிஸ் ஜான்சன் பதவி விலகியதை தொடர்ந்து பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான பணி நடக்கிறது. இதில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரான ரிஷி சுனக் முன்னிலையில் இருக்கிறார். இந்நிலையில் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கலந்து கொண்ட அவர் தன் மாமனார் நாராயண மூர்த்தி பற்றி கூறியுள்ளார். “I’m incredibly proud of what my parents-in-law built” […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகையை நாசம் செய்த மாமனார்…. பேத்தியையும் விட்டு வைக்காத கொடூரம்…. பெரும் அதிர்ச்சி…!!!

சென்னை கெருகம்பாக்கம், பாலகிருஷ்ண நகர் பகுதியைச் சேர்ந்த ரஞ்சனா(37). தமிழ் சினிமாவில் துணை நடிகையாகவும், சின்ன திரை தொடர்களிலும் நடித்து வருகிறார். இவர் மாங்காடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார். அதில் தனது மாமனார் சரவணவேல் தனக்கும் தனது மகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்து, கொலைவெறி தாக்குதல் நடத்தியாகவும், இதில் இருவரும் பலத்த காயம் அடைந்திருப்பதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் பேரில் மாங்காடு […]

Categories
தேசிய செய்திகள்

மருமகளை வீட்டை விட்டு வெளியேற்ற…. மாமனார், மாமியாருக்கு அனுமதியில்லை…. அதிரடி தீர்ப்பு…!!!!

மும்பையைச் சேர்ந்த வயதான தம்பதியினர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை அளித்தனர். அதில் தங்களுடைய மகன் மற்றும் மருமகள் தங்களை பராமரிப்பதில்லை என்றும் இருவரும் வீட்டை விட்டு வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனு தாக்கல் செய்திருந்தனர். மேலும் மாதந்தோறும் அவர்களின் செலவுக்காக ரூபாய் 25 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும் வீட்டிலிருந்து மகன் மற்றும் மருமகள் இருவரும் வெளியேர வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனையடுத்து இந்த உத்தரவை எதிர்த்து மருமகள் உச்ச நீதிமன்றத்தில் மனு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

காலமான மாமனார்…. “அவரை நா ரொம்ப மிஸ் பன்றேன்”…. உருக்கமாக பதிவிட்ட பிரபல நடிகர்….!!!

ஆக்சன் கிங் அர்ஜூன் தனது மாமனாரான நடிகர் ராஜேஷை மிஸ் பண்ணுவதாக சமூக வலைதளத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார்.  கோலிவுட்டில் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருந்தவர் நடிகர் அர்ஜுன். தற்போது அவர் திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டுள்ளார். மேலும் இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இதனை தொடர்ந்து படங்களை இயக்குவதில் பிசியாக உள்ளார். இந்நிலையில் நடிகர் ராஜேஷ் என்பவர் கன்னட சினிமாவில் சுமார் 100 படங்களில் நடித்தவர். இவர்தான் நடிகர் அர்ஜூனின் மாமனார். அவர் உடல்நலக் […]

Categories
தேசிய செய்திகள்

வீடு கட்ட வந்தவரோடு குடித்தனம் நடத்திய மருமகள்…. மாமனாரால் நடந்த விபரீதம்…. கொடூர சம்பவம்…!!!

ஆந்திர மாநிலம் வெளுகோடு மண்டலம் சிபி நகரை சேர்ந்த மல்லிகார்ஜுனா என்பவர் பீட்லா சின்னி என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தார். ஆனால் மல்லிகார்ஜுனா அடிக்கடி தனது முதல் மனைவியை பார்க்க சென்றுவிடுவார். இந்த சமயத்தில் பீட்லா சின்னி வீட்டிற்கு கட்டட வேலை பார்க்க வந்த சந்தா ஒபுலேசு என்பவருடன் பழகி வந்துள்ளார். காலப்போக்கில் இந்த பழக்கம் கள்ளக்காதல் ஆனது. இருவரும் மல்லிகார்ஜுனா இல்லாத நேரத்தில் வீட்டில் உல்லாசமாக இருந்துள்ளனர். இதை மல்லிகாவின் […]

Categories
தேசிய செய்திகள்

1000 கிலோ மீன், 10 ஆடு, 50 வகையான இனிப்புகள்…. வண்டி வண்டியாக மருமகனுக்கு சீர் கொடுத்த மாமனார்….!!!!

புதுச்சேரி ஏனாம் பகுதியைச் சேர்ந்தவர் பவன் குமார். இவர் ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியைச் சேர்ந்த பிரத்யுஷா என்பவரை திருமணம் செய்துள்ளார். இந்த நிலையில் பிரத்யுஷாவின் தந்தை தனது மருமகனுக்கு வித்தியாசமாக ஆடி மாத சீர் கொடுத்த அசத்தியுள்ளார். தமிழ்நாட்டில் ஆடி சீர் கொடுத்துக் கொண்டாடுவதுபோல், தெலுங்கு மக்கள் ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கு மாதமான ஆஷாதம் (ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில்) ‘பொனாலு’ என்ற நாட்டுப்புற விழாவை கொண்டாடுகின்றனர். அந்த வகையில், தனது மகள் பிரத்யுஷாவை மருமகன் சிறப்பாக […]

Categories
தேசிய செய்திகள்

கணவனை டைவர்ஸ் பண்ணிட்டு… மாமனாருடன் ஓட்டம் பிடித்த மருமகள்… புலம்பித் தவிக்கும் கணவன்….!!!

கணவனை பிரிந்த மனைவி, மாமனாரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில், உள்ள பவுடன் என்ற பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று தனது தந்தையை காணவில்லை என்று கூறி புகார் அளித்துள்ளார். இதையடுத்து புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். புகார் அளித்த இளைஞனுக்கு கடந்த 2016ஆம் ஆண்டு ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. திருமணமான 6 மாதத்திலேயே இவர்களுக்கு இடையே மனக்கசப்பு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இதுல தலையிட நீ யாரு.?.. மருமகனுக்கு நடந்த கொடூரம்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

முன்விரோதம் காரணமாக மாமனார்களுக்கு இடையே நடந்த தகராறில் மருமகன் வெட்டுப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள தேவாமங்கலம் பகுதியில் செல்வராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் தனது தம்பியான ராஜேந்திரன் என்பவருக்கும் இடையே சொத்து பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் அண்ணன், தம்பி இருவருக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து செல்வராஜின் மருமகனான மணிகண்டன் தனது இரு மாமனார்கள் தகராறில் ஈடுபடுவதைக் கண்டு அவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

வேற லெவல்… கொரோனா பாதித்த மாமனாரை முதுகில் சுமந்து சென்று… மகளாக மாறிய மருமகள்… குவியும் பாராட்டு…!!!

கொரோனா பாதித்த மாமனாரை மருத்துவமனையில் சேர்ப்பதற்காக மருமகள் தனது தோளில் சுமந்து சென்ற சம்பவம் நெகிழச் செய்துள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் கோரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. பல மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லாத காரணத்தினால் ஆம்புலன்ஸில் நோயாளிகள் காத்திருக்க வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது. இதனால் உரிய நேரத்தில் ஆம்புலன்ஸ்கள் நோயாளிகளை அழைத்துச்செல்ல முடியவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அசாம் மாநிலம் பாட்டிகவானில் என்ற பகுதியில் வசித்து வருபவர் துலேஷ்வர் தாசு. இவரது மகன் சூரஜ். […]

Categories
தேசிய செய்திகள்

கணவனுக்கு மின்சாரம் வைத்து கொலை செய்து… மாமனாருடன் சேர்ந்து நாடகமாடிய மனைவி… அம்பலமான சம்பவம்..!!

ராஜஸ்தான் மாநிலத்தில் மாமனாருடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவியை காவல்துறையினர் கைது செய்தனர். ராஜஸ்தான் மாநிலம், ஜெய்சால்மர் பகுதியில் ஹீராலால் என்பவர் தனது மனைவி மற்றும் தந்தை முகேஷ் குமார் ஆகியோருடன் வசித்து வருகிறார். இவர் அதிக அளவு குடிப்பழக்கத்திற்கு ஆளானதால் எங்கு வேலைக்கு எங்கும் போகாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இதை அறிந்த மாமனார் மருமகளுடன் நெருங்கி பழகியுள்ளார். இதையடுத்து இருவரும் கள்ள உறவில் ஈடுபட்டு வந்தனர். ஒருகட்டத்தில் இந்த சம்பவம் கணவனுக்கு தெரிய […]

Categories
தேசிய செய்திகள்

வெளியூர் சென்ற கணவன்…. சந்தர்ப்பம் பார்த்து மாமனார் மருமகளை செய்த கொடுமை… கொடூரத்தின் உச்சம்..!!

65 வயதான மாமனார் மருமகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள பாபர் பகுதியில் ஒருவர் ஏஎன்சி ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் தனது மனைவி மற்றும் மகனுடன் வசித்து வருகிறார். இதை அடுத்து அவருடன் 65 வயதாகும் மாமனாரும் வசித்து வருகிறார். அந்த மாமனாருக்கு மருமகளை எப்படியாவது அடைந்து விடவேண்டும் என்று ஆசை இருந்திருக்கிறது. இதற்காக சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த மாமனார் கடந்த வாரம் […]

Categories
தேசிய செய்திகள்

“பெண்ணை கணவரோ அல்லது மாமனாரோ அடித்திருந்தால் பரவாயில்லை”…? நீதிபதி தீர்ப்பால் ஏற்பட்ட சர்ச்சை..!!

ஒரு பெண்ணை தாக்கிய வழக்கில் கணவரோ அல்லது மாமனாரோ பெண்ணை அடித்தால் பரவாயில்லை என்று நீதிபதி கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. லூதியானாவை சேர்ந்த ஒரு ஆண் மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார் . அந்தப் பெண்ணை தாக்கிய வழக்கில் அவருக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்த உச்ச நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பளித்துள்ளது. மேலும் அந்தப் பெண்ணிற்கு இவர் இரண்டாவது கணவர் என்பது குறிப்பிடதக்கது. இவர்கள் 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.  இவர்களுக்கு ஒரு குழந்தையும் […]

Categories
தேசிய செய்திகள்

மாமனாரை செருப்பால் அடித்த மருமகள்… நீதிமன்றத்தில் பரபரப்பு…!

நீதிமன்ற வளாகத்தில் மருமகள், மாமனாரை செருப்பால் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் வீட்டிற்கு வாழ வந்த மருமகளை மாமனார் வரதட்சனை கேட்டு நீண்ட நாட்களாக மிரட்டியுள்ளார். சிறிது நாட்களாக சாப்பாடு கூட கொடுக்காமல் கொடுமைப்படுத்தி வந்துள்ளார். அதன்பின் மருமகளை அடித்து வீட்டைவிட்டு துரத்திவிட்டார். இந்நிலையில் பாதிக்கப்பட்ட அந்த பெண் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதன்படி அந்தப் பெண்ணும், மாமனார்-மாமியாரும் நீதிமன்றத்திற்கு வந்தனர். அப்போது மாமனாரை பார்த்த அப்பெண் கடுங்கோபம் கொண்டு காலில் அணிந்திருந்த செருப்பை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சித்ராவின் வாழ்க்கையை சீர்குலைத்த காதல்… மாமனாரின் ஆடியோவால் புதிய திருப்பம்..!!

காதல் கணவர் ஹேம்நாத் தன்னை சித்திரவதை செய்வதாக மாமனாரிடம் நடிகை சித்ரா பேசிய குரல் பதிவு ஆதாரமாகக் கொண்டு ஹேம்நாத் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர். சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலை காரணமாக அவரது கணவர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சீரியலிலும், நிஜத்திலும் ஹேம்நாத் சித்ராவிற்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆரம்பத்தில் தொழிலதிபர் என நம்பி காதல் வலையில் வீழ்ந்துள்ளார் சித்ரா. சீரியலில் களைகட்டிய சித்ராவும் குமாரனும் நடன […]

Categories

Tech |