Categories
உலக செய்திகள்

“ஹலோ தாத்தா, எப்படி இருக்கீங்க ?”… மாமனாரை செல்லமாக அழைத்த இளவரசி… வைரலாகும் வீடியோ காட்சி..!!

தனது மாமனாரான சார்லஸை, இளவரசி கேட் மிடில்டன் “தாத்தா” என்று செல்லமாக அழைக்கும் வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. பிரித்தானியாவில் நடந்த ஜி-7 மாநாட்டில் முக்கியமான விஷயங்கள் குறித்து ஆராய்ந்த உலக தலைவர்கள் ஈடன் ப்ரொஜெக்ட் வரவேற்பு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டனர். அதில் ராஜ குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர். அதில் பிரித்தானிய மகாராணி எலிசபெத், இளவரசி கமிலா, இளவரசர் சார்லஸ் ஆகியோர் முன்னால் நடந்து சென்று கொண்டிருந்த நிலையில் வில்லியம்-கேட் மிடில்டன் […]

Categories

Tech |