Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மாமனார் செய்த செயல்…. கல்லூரி பேராசிரியை அளித்த புகார் மனு…. கைது செய்த போலீஸ்….!!

கல்லூரி பேராசிரியைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மாமனார் மற்றும் கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள குலவணிகர்புரம் பகுதியில் பாஸ்கரன் ஜோசப் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பெஞ்சமின் டேவிட் சத்தியநாதன் என்ற மகன் உள்ளார். இவர் தற்போது சேரன்மகாதேவியில் உள்ள ஒரு வங்கியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி தனியார் கல்லூரியில் பேராசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பெஞ்சமின் டேவிட் சத்தியநாதனின் மனைவி பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் […]

Categories

Tech |