Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் புதிதாக 2,000 துணை சுகாதார நிலையங்கள்… அமைச்சர் வெளியிட்ட தகவல்…!!!!!!

மாமல்லபுரத்தில் கடந்த 3 நாட்களாக பொது சுகாதாரத்துறை நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் பன்னாட்டு சுகாதார மாநாடு நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் ஆராய்ச்சியாளர்கள், அறிவியலாளர்கள் மற்றும் சர்வதேச வல்லுநர்கள் உட்பட 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டுள்ளனர் . இந்த மாநாட்டில் பொது சுகாதாரம் மற்றும் மருத்துவ தொழில்நுட்பங்கள் குறித்த பல்வேறு அமர்வுகளும், 250 கட்டுரைகள் சமர்ப்பிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற நிறைவு விழா நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்ரமணியன் பேசியுள்ளார்‌. அவர் கூறியதாவது, […]

Categories
மாநில செய்திகள்

மாமல்லபுரத்தில் இலவச அனுமதி… ஒரே நாளில் 20,000 பேர் வருகை… தொல்லியல் துறையினரின் தகவல்…!!!!!

மாமல்லபுரத்தில் இலவச அனுமதி அளித்ததால் ஒரே நாளில் 20,000 சுற்றுலா பயணிகள் வருகை புரிந்துள்ளதாக தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மத்திய தொல்லியல் துறை சார்பாக நேற்று முன்தினம் முதல் ஒரு வாரத்திற்கு உலக பாரம்பரிய வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், ஐந்து ரதம், வெண்ணெய் உருண்டை பாறை போன்ற புராதன சின்னங்களை சுற்றுலா பயணிகள் கண்டு களிப்பதற்கு நேற்று முன் தினம் ஒரு நாள் காலை 8 மணி […]

Categories
மாநில செய்திகள்

ஹைடெக்காக மாறும் சென்னை சிட்டி…. கிளாம்பாக்கத்தை தொடர்ந்து இன்னும் 2 இடங்களில்….. CMDA-வின் வேற லெவல் பிளான்….!!!!

சென்னையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதால் விரிவாக்கம் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மக்களின் பயணங்களை எளிதாக்கும் வகையில் மெட்ரோ ரயில் சேவைகள் தற்போது சென்னையில் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. அதோடு புறநகர் பேருந்து நிலையங்களும் கட்டப்படுகிறது. அதாவது பிராட்வேயில் இருந்த பேருந்து நிலையம், கோயம்பேட்டிற்கு மாற்றப்பட்ட நிலையில் இட நெருக்கடி அதிகரித்ததால் மாதவரத்தில் பேருந்து நிலையம் கட்டப்பட்டது. இருப்பினும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கோயம்பேட்டில் கூட்ட […]

Categories
மாநில செய்திகள்

சர்வதேச பட்டம் விடும் திருவிழா….மாமல்லபுரத்தில் கோலாகலமாக தொடங்கியது….!!!

தமிழகத்தில் முதல்முறையாக சுற்றுலாத் துறை மூலம் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் சர்வதேச பட்டம் விடும் திருவிழா தொடங்கியது. சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் ஆகியோர் இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். பட்டம் விடும் திருவிழா இன்று முதல் 15ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பத்து குழுக்கல் கலந்து கொண்டுள்ளனர். அதில் அமெரிக்கா மற்றும் தாய்லாந்து ஆகிய […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“மாமல்லபுரம் புராதன சின்னங்கள்”…. ஒரே நாளில் 10 ஆயிரம் பேர்…. திரண்டு வந்த சுற்றுலா பயணிகள்….!!!!!

இந்தியாவானது சுதந்திரம் அடைந்து 75 வருடங்கள் ஆனதை முன்னிட்டு மத்தியஅரசு சென்ற 5-ஆம் தேதி முதல் வரும் 15-ம் தேதிவரை 11 தினங்களுக்கு இந்தியா முழுதும் புராதன சின்னங்களை கண்டுகளிக்க சுற்றுலா பயணிகளுக்கு இலவச அனுமதி வழங்கி இருக்கிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் மாமல்லபுரத்துக்கு குடும்பம், குடும்பமாக வந்திருந்த சுற்றுலா பயணிகள் வெண்ணெய் உருண்டைக்கல், அர்ச்சுனன் தபசு, ஐந்துரதம், கடற்கரை கோயில் உள்ளிட்ட புராதன சின்னங்களை பார்த்து ரசித்தனர். ஒரேநாளில் 10 ஆயிரம் பேர் […]

Categories
மாநில செய்திகள்

குஷியோ குஷி…. மாமல்லபுரத்தில் 11 நாட்களுக்கு இலவச அனுமதி…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று முதல் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை பாரம்பரிய இடங்களில் நுழைவுக் கட்டணம் இன்றி பார்வையாளர்கள் இலவசமாக அனுமதிப்பதாக தொல்லியல் துறை அறிவித்துள்ளது. எனவே மாமல்லபுரத்தில் கடற்கரை கோவில், ஐந்து ரதங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்கள் உள்ளன. இங்கு 11 நாட்கள் சுற்றுலா பயணிகள் நுழைவு கட்டணம் இல்லாமல் சிற்பங்களை கண்டு ரசிக்கலாம். அது மட்டுமல்லாமல் உலக பாரம்பரிய நாளான ஏப்ரல் 18ஆம் தேதி, உலக பாரம்பரிய […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

செஸ் ஒலிம்பியாட் போட்டி…. வண்டலூர் உயிரியல் பூங்காக்கு இன்று விடுமுறை…. நிர்வாகம் தகவல்….!!!!!!!

மாமல்லபுரத்தில் 44ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று தொடங்குகின்றது. அதை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டத்திற்கு இன்று ஒரு நாள் விடுமுறை என மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு இன்று விடுமுறை விடப்படுகின்றது. அதற்கு பதிலாக வருகிற இரண்டாம் தேதி அன்று பூங்கா பார்வையாளர்களுக்காக திறக்கப்பட்டு இருக்கும் என்ற தகவலை பூங்கா நிர்வாகம் தெரிவித்திருக்கின்றது.

Categories
மாநில செய்திகள்

45 அடி உயரத்தில் சிற்பக்கலை தூண்….. கண் கவரும் கலைநயம்….. முதல்வர் இன்று திறந்து வைப்பு….!!!!

மாமல்லபுரத்தில் 45 அடி உயர சிற்பக்கலை துணை முதல்வர் மு க ஸ்டாலின் இன்று திறந்து வைக்க உள்ளார். மாமல்லபுரம் இசிஆர் நுழைவு வாயிலில் கலை நயத்துடன் 45 அடி உயரத்திற்கு சிற்பக்கலை தூண் அமைக்கப்பட்டுள்ளது. இதனை முதல்வர் மு க ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். பூம்புகார் என அழைக்கப்படும் தமிழகத்தின் கைத்திறத் தொழில்கள் வளர்ச்சி கலகம் தமிழ் கைவினை கலைஞர்களின் உழைப்பினால் தயாரிக்கப்படும் பொருட்களின் விற்பனையை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதற்காக இது செயல்படுத்தப்பட்டு வருகின்றது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகமே கொண்டாட்டம்….. 40 நாட்களுக்கு பின்…. மாமல்லபுரம் வந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதி…..!!!!!

செஸ் ஒலிம்பியாட் ஜோதியை டெல்லியில் கடந்த மாதம் 19ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பின்னர் செஸ் ஒலிம்பியாட் ஜோதி இந்தியா முழுவதும் 75 நகரங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. தமிழ்நாட்டில் கோவை, சேலம், நெல்லை, கன்னியாகுமரி, தஞ்சை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு இந்த ஜோதி கொண்டு செல்லப்பட்டது. இந்த நிலையில், 40 நாட்களுக்கு பிறகு செஸ் ஒலிம்பியாட் ஜோதி இன்று மாமல்லபுரம் வந்தடைந்தது. விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், ஊரக தொழிற்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் உள்ளிட்டோர் ஒலிம்பியாட் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

பயங்கர விபத்து…தலைகீழாக கவிழ்ந்து ஆட்டோ… ஓட்டுநர் பலி… 3 பேர் படுகாயம்…!!!

ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அண்ணல் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் அசோக்குமார்(45). இவர் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் மாமல்லபுரம் புறவழி சாலையிலிருந்து மூன்றுபேரை சவாரி ஏற்றிக்கொண்டு கிழக்கு கடற்கரை ரோட்டில் உள்ள ஓட்டலுக்கு சென்றார். அதன் பின் மீண்டும் மாமல்லபுரம் வருவதற்காக அவர்களை ஏற்றிக்கொண்டு ஓட்டல் எதிரே உள்ள வளைவில் திரும்பும் போது கடம்பாடியிலிருந்து சென்னை நோக்கி […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

மாமல்லபுரத்தில் உள்ள தெரு நாய்களுக்கு… தடுப்பூசி செலுத்திய இங்கிலாந்து நாட்டு பெண்…!!!

இங்கிலாந்து நாட்டுப் பெண் மாமல்லபுரத்தில் உள்ள தெரு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தி வருகின்றார். இங்கிலாந்து நாட்டில் வசித்து வருபவர் எலைன்(67). இவர் அந்த நாட்டில் லண்டன் நகரில் இருக்கின்ற கால்நடை மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து ஓய்வுப் பெற்றுள்ளார். இவர் பத்து வருடங்களுக்கு முன் இந்தியா வந்தார். அதன் பின்னர் சர்வதேச சுற்றுலா நகரமான மாமல்லபுரத்திற்கு வந்துள்ளார். இங்கு இருக்கின்ற மக்களின் அன்பு பாசத்தால் நெகிழ்ந்த அவர் மாமல்லபுரத்தில்  தங்கினார். அதன்பின்  அங்குள்ள தெரு நாய்களுக்கு சேவை செய்து […]

Categories
மாநில செய்திகள்

மாமல்லபுரம்: கட்டணம் எதுக்கு வாங்குறீங்க?… குப்பையை பார்க்கவா?…. ஐகோர்ட் கேள்வி…..!!!!!!

சுற்றுலாப் பயணிகளிடம் கட்டணம் எதற்கு வசூலிக்கிறீர்கள்..? மாமல்லபுரத்தில் இருக்கும் குப்பையைக் பார்கவா என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. பக்கிங்காம் கால்வாய்பகுதி குப்பையைப் பிரிக்கும் இடமாக மாற்றப்பட்டு வருவதை எதிர்த்து கடந்த 2018 ஆம் வருடம் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு விசாரணையின்போது குப்பைகளை அகற்றி மாமல்லபுரத்தை தூய்மையாக பராமரிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதுமட்டுமல்லாமல் மாமல்லபுரத்துக்கு வருகிற சுற்றுலாப் பயணிகளிடம் எதற்காக கட்டணம் வசூலிக்கிறீர்கள்..? அங்கிருக்கும் குப்பையைக் […]

Categories
மாநில செய்திகள்

உலக பாரம்பரிய தினம்…. மாமல்லபுரத்தில் இன்று பொதுமக்களுக்கு அனுமதி இலவசம்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!!

மாமல்லபுரம் புராதன சின்னங்களை பொதுமக்கள் இன்று இலவசமாக கண்டுகளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உலகில் உள்ள பண்டைய காலத்து பாரம்பரியம் மற்றும்  கலாச்சார நினைவுச் சின்னங்களை பாதுகாக்கவும், அடுத்த தலைமுறைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஒவ்வொரு வருடமும்  ஏப்ரல் 18 ஆம் தேதி உலக பாரம்பரிய தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், ஐந்து ரதம், அர்ச்சுனன் தபசு, வெண்ணை உருண்டை பாறை போன்ற  […]

Categories
மாநில செய்திகள்

மக்களே….! மாமல்லபுரத்தில் இன்று இலவச அனுமதி…. உடனே கிளம்புங்க….!!!

உலகிலுள்ள பண்டைய காலத்தில் பாரம்பரிய கலாச்சார நினைவுச் சின்னங்களை பாதுகாக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 18ஆம் தேதி உலக பாரம்பரிய தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. உலக பாரம்பரிய தினம் கடைபிடித்து வருவதை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில் ஐந்து ரதம், அர்ச்சுனன் தபசு, வெண்ணை உருண்டை பாறை உள்ளிட்ட பிரதான சின்னங்கள் இன்று மாலை 6 மணிவரை இலவசமாக கண்டுகளிக்கலாம் என தொல்லியல் துறை அறிவித்துள்ளது. மாமல்லபுரம் கடற்கரை கோவில் பகுதிகளில் […]

Categories
மாநில செய்திகள்

25 ஆண்டுகளா இதைத்தான் கேட்டுக்கிட்டு இருக்கோம்…. பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்…!!!!!

கிழக்கு கடற்கரை சாலையில் மாமல்லபுரம் முதல் புதுச்சேரி வரையான பகுதியை நான்கு வழி சாலையாக மாற்றும் திட்டம் கைவிடப்பட்டதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்திருக்கிறது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு தமிழக அரசு ஒத்துழைக்காது தான் இதற்கு காரணம் என தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் தலைவர் தெரிவித்திருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுபற்றி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் தலைவர் அல்கா உபாத்யாயாகடந்த 8ம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

மாமல்லபுரம் சுற்றிப்பார்க்க விரைவில்…. தொல்லியல் துறை வெளியிட்ட அறிவிப்பு…!!!!!

மாமல்லபுரம் பிரதான சின்னங்களை சுற்றி பார்க்க முதியோர்களுக்கு பேட்டரி வாகனம் இயக்கப்பட 2020ல் தொல்லியல் துறை முடிவு செய்துள்ளது. மாமல்லபுரத்தில் உள்ள பிரதான சின்னங்களான கடற்கரை கோவில், அர்ஜுனன் தபசு, பஞ்ச ரதம் பகுதிகளை முதியோர்கள் மாற்றுதிறனாளிகள் சுற்றிப் பார்ப்பதற்கு வசதியாகவும்,  சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்க்கவும் வாகனம் இயங்க 2020 தொல்லியல் துறை முடிவு செய்திருக்கிறது.மேலும் சர்வதேச சுற்றுலா “ஐகானிக்” நகரமாக மாமல்லபுரத்தை மாற்ற மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி “ரெனால்ட் நிசான்” கார் நிறுவனம் […]

Categories
மாநில செய்திகள்

மாமல்லபுரத்தில்…. “ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 10 வரை”…. செஸ் ஒலிம்பியாட் போட்டி… அமைச்சர் மெய்யநாதன் அறிவிப்பு..!!

மாமல்லபுரத்தில் ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 10 வரை செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். செஸ் ஒலிம்பியாட் தொடர் பற்றி விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் சென்னையில் பேட்டியளித்தார். அப்போது அவர், சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 10 வரை செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும். சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான ஏற்பாடுகளில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது என்றார். மேலும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களில் […]

Categories
மாநில செய்திகள்

“குஷியோ குஷி”….. மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு இலவசம்…. சூப்பர் அறிவிப்பு…!!!

மகளிர் தினத்தை முன்னிட்டு மாமல்லபுரத்தில் இன்று சுற்றுலா பயணிகள் புராதான சின்னங்களை இலவசமாக கண்டுகளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பெண்களின் மகத்தான சாதனைகளை போற்றும் வகையில் சர்வதேச அளவில் மார்ச் 8ஆம் தேதி பெண்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் இன்று பெண்கள் தினத்தை முன்னிட்டு அரசு சார்பிலும், தனியார் அமைப்புகள் சார்பிலும் பல இடங்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தின் மிக முக்கிய மற்றும் வரலாற்று சிறப்பு வாய்ந்த சுற்றுலாத்தலங்களில் ஒன்றான மாமல்லபுரத்தில் […]

Categories
மாநில செய்திகள்

காற்றழுத்த தாழ்வு மண்டலம்….. சுற்றுலா தலங்கள் மூடல்…. திடீர் அறிவிப்பு….!!!!

வங்கக் கடலில் நேற்று முன்தினம் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. அது இன்று கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.காரைக்கால் மற்றும் ஸ்ரீஹரிகோட்டா விற்கு இடையே கடல் ஊரை ஒட்டி கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது சற்று வடக்கே நகர்ந்து மகாபலிபுரம் மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே இன்று மாலை கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்நிலையில் வங்கக் கடலில் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

2 மாதங்களுக்கு பிறகு…. திரண்டு சென்ற மக்கள்…. காவல்துறையினரின் எச்சரிக்கை….!!

மாமல்லபுரத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சுற்றுலா பயணிகள் அதிகளவு வருகை புரிந்தனர். தமிழகத்தில் முழுவதிலும் கொரோனா தொற்றின் தீவிரத்தை உணர்ந்து மத்திய சுற்றுலா, புராதன சின்னங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரத்தில் கடற்கரை கோவில், ஐந்து ரதம், வெண்ணை உருண்டை கல் போன்ற புராதன சின்னங்கள் கடந்த ஏப்ரல் மாதம் 15-ஆம் தேதி முதல் 2 மாதங்களாக அடைக்கப்பட்டு பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. கொரோனா தொற்று படிப்படியாக […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

மீண்டும் திறக்கப்பட்டது…. கூட்டம் ரொம்ப வரல…. தொல்லியல் துறையினரின் தகவல்….!!

புராதன சின்னங்கள் திறக்கப்பட்டு சமூக இடைவெளியுடனும், முககவசம் அணிந்தும் பொதுமக்கள் கண்டு களிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது. தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரத்தில் சுற்றுலாவிற்கு தடை விதிக்கப்பட்டு கடந்த 2 மாதங்களாக புராதன சின்னங்கள் அடைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தமிழக அரசு ஊரடங்கில் அறிவித்த தளர்வுகளின்படி கட்டுப்பாட்டு விதிமுறைகளுடன் புராதன சின்னங்கள் திறக்கப்பட்டது. இதனையடுத்து பணப்பரிமாற்றம் மூலம் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்படுவதால் பணம் பெற்றுக்கொண்டு நுழைவு சீட்டு வழங்கும் கட்டண […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

மீண்டும் திறக்கப்பட்டதால்…. நுழைவு வாயில் கண்டுகளித்த மக்கள்….!!

புராதன சின்னங்கள் திறக்கப்பட்டு கட்டணம் இன்றி பார்க்க கூடிய அர்ச்சுனன் தபசு சின்னங்களை மக்கள் பார்த்துள்ளனர். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை போன்ற மாவட்டங்களில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருவதால் அரசு பல்வேறு தளர்வுகளை  அறிவித்து வருகின்றது. அதன்படி மாமல்லபுரம் புராதன சின்னங்கள் இன்று முதல்  திறக்கப்பட்டு கடந்த சில நாட்களாக மக்கள் வரத் தொடங்கியிருக்கின்றன. இதனையடுத்து விடுமுறை தினமான (நேற்று) ஞாயிற்றுக் கிழமை அன்று அதிக அளவு பயணிகள் மாமல்லபுரம் வந்திருந்தனர். அவர்கள் கட்டணமில்லாமல் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

500-க்கும் மேற்பட்டோர் ஏமாற்றம்…. பொதுமக்களின் கோரிக்கை…. தொல்லியல் துறையின் தகவல்….!!

புராதனச் சின்னங்கள் திறப்பதற்கு அனுமதி இல்லை என்று தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதனால் மத்திய சுற்றுலா, கலாச்சாரத்துறை அமைச்சகம் நாடு முழுவதிலும் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள புராதன சின்னங்களை அடைப்பதற்கு வலியுறுத்தியிருந்தது. செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், ஐந்து ரதம், வெண்ணை உருண்டை கல் போன்ற புராதன சின்னங்கள் கடந்த ஏப்ரல் மாதம் 15- ம் தேதி முதல் 2 மாதமாக அடைக்கப்பட்டு பார்வையாளர்களுக்கு தடை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அனைத்து பகுதிகளையும் தடை செய்யுங்க…. மாமல்லபுரத்தில் தீவிர ஆய்வு…. போலீஸ் சூப்பிரண்டு அதிரடி உத்தரவு…!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் சர்வதேச சுற்றுலா தலமான மாமல்லபுரத்தில் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் போலீசார் ஆய்வு செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தமிழக அரசு தொற்று பரவுவதை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதனால் சுற்றுலா பயணிகள் அதிகமாக கூடும் இடங்களில் நோய் தொற்று அதிகமாக பரவும் வாய்ப்பு உள்ளதால் மத்திய தொல்லியல் துறை நாடு முழுவதும் உள்ள புராதன சின்னங்களையும், சுற்றுலா தலங்களையும்  மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் செங்கல்பட்டு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அடடே என்ன ஒரு அழகு… தேக்கு மரத்தாலான ராமர் கோவில் மாதிரி… நடைபெறவிருக்கும் சிறப்பு பூஜை..!!

மாமல்லபுரம் சிற்பக் கலைஞர்கள்  3 அடி உயரத்தில் 340 தூண்களுடன் செய்யப்பட்ட ராமர் கோவில் மாதிரியை அயோத்திக்கு அனுப்பி வைத்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள மாமல்லபுர பகுதியில் மானசா மர சிற்ப கலைக்கூடம் ஒன்று அமைந்துள்ளது. இந்த மரச் சிற்பக் கலைக்கூடத்தில் ஶ்ரீராமஜென்ம தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை சேர்ந்த சிலர் வருகை தந்துள்ளனர். அவர்கள் அங்கு மரசிற்பம் செய்யும் கலைஞர்களிடம்  உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோவில் அமைந்துள்ளது. அந்த கோவில் தற்போது  161 அடி உயரத்தில் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: மே 15 ஆம் தேதி வரை – மத்திய அரசு அதிரடி…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கடும் பனிப்பொழிவு …!!

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அதிகாலையில் நிலவிய கடும்  பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். சென்னையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனிமூட்டம் காணப்பட்டது. இதனால் அவதிக்குள்ளான வாகன  ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றனர்.  செங்கல்பட்டு, கல்பாக்கம், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், மாமல்லபுரம், மதுராந்தகம் ஆகிய இடங்களில் காலையில் கடும் பனிப்பொழிவும், பனிமூட்டமும் காணப்பட்டது.  விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் அதிகாலை முதல் கடும் பனிப்பொழிவு காணப்பட்டது . சென்னை –  புதுச்சேரி […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

வேண்டாம்… என்ன விட்டுடு… மறுத்த கல்லூரி மாணவி… வலுக்கட்டாயமாக இளைஞன் எடுத்த செல்பியால் ஏற்பட்ட சோகம்.!

செங்கல்பட்டில் காதலிக்காததால் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை பேஸ்புக்கில் வெளியிடுவதாக மிரட்டிய இளைஞனால் கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் இருக்கும் மாமல்லபுரம் அண்ணாநகரைச் சேர்ந்த சரவணன் என்பவரின் அக்கா மகள் மோனிஷா. 22 வயதுடைய இவர் அரசு கல்லூரியில் படித்து வருகின்றார். மோனிஷாவின் பெற்றோர் இறந்து விட்டதால் தனது தாய் மாமா சரவணன் வீட்டில் தான் வசித்து வந்துள்ளார். இந்தநிலையில் மோனிஷாவை அதே பகுதியை சேர்ந்த ஒரு இளைஞன் ஒரு […]

Categories

Tech |