Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அதுக்கு இப்படியா செய்யணும்….? மருமகனின் வெறிச்செயல்…. திருநெல்வேலியில் பரபரப்பு….!!

குடும்பத்தகராறு காரணமாக மருமகன் மாமியாரை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மூலைக்கரைப்பட்டியில் ராஜலட்சுமி என்பவர் வசித்துள்ளார். இவர் அரசு மருத்துவமனையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவரது கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் திருமணமான இவரது மகள் கல்லத்தி பகுதியில் கணவர் அபிமன்யுவுடன் வசித்து வருகிறார். இதனையடுத்து ராஜலட்சுமிக்கும், மருமகனான அபிமன்யுவின் குடும்பத்திற்கும் முன்விரோதம் […]

Categories

Tech |